Тёмный

Bhoomi - Tamizhan Endru Sollada Video | Jayam Ravi, Nidhhi Agerwal | D. Imman 

SonyMusicSouthVEVO
Подписаться 21 млн
Просмотров 4,7 млн
50% 1

Roaring with pride! Presenting #JayamRavi's next #Bhoomi #TamizhanEndruSollada , the impactful anthem composed by #DImman in Anirudh's baritone vocals and Madhan Karky's powerful words! Directed by Lakshman, this drama marks #JayamRavi25!
Watch the official Tamil song video here!
Stream now - SMI.lnk.to/Tam...
Movie - Bhoomi
Song - Tamizhan Endru Sollada
Singers - Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman
Lyrics - Madhan Karky
Starring: Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah, Dato Radha Ravi, Saranya Ponvannan & Others
Director Lakshman
Producer: Sujatha Vijaykumar
Co Producer: Yalini Manoharan
Writer: Lakshman & Chandru
Music: D Imman
Cinematographer: Dudley
Editor: Ruben & John Abraham
Art director: G Durairaj
Lyricists: Thamarai Madhan Karky
Stunt master: Stun Siva
Project Designer: Anusha Vijaykumar
Choreographers: Brinda, Sheriff
Costume Designers: Anu Parthasarathy, Nithya
Sfx: Sethu
Dolby Atmos Mix: T Udhaya Kumar
Vfx: Fazil
Production Executive: Sakkarathalvar
Production Controller: V. Srinivasan
Makeup: Ramakrishna
Making & Stills: Amir
Costumer: Selvam
Promotions: Shiyam
PRO: Nikil
Designer: NT Prathool
Executive Producer: S Sudharshan
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Видеоклипы

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@Tamil-ek6ek
@Tamil-ek6ek Год назад
தமிழை யாராலும் வெல்லவும் முடியாது அழிக்கவும் முடியாது தமிழ் நம் ரத்தத்தில் கலந்தது 🔥
@ThangarajP-si3ck
@ThangarajP-si3ck 7 месяцев назад
Hi
@aksharakannan9902
@aksharakannan9902 3 года назад
ஒரு தமிழாக இருப்பதில் பெருமை, தமிழ் மொழி வாழ்க❤️
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
@Juniper tamil first laungauge in country second sanskrit after many langauges
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
@Juniper american richo research the laungages that poorvagudi tamil laungauge first three country official laungauage tamil
@anusuyaa4099
@anusuyaa4099 6 месяцев назад
❤ *வருடங்கள் ஆயிரம் கடந்தாலும்😊 நிலைத்து நிற்கும் உயர்தனிச் 🎉செம்மொழி அதுவே எம்மொழி🎉 தமிழ்மொழி* 🙏👍
@tamilarasu1272
@tamilarasu1272 3 года назад
தமிழினத்தை பெருமை சேர்க்கும் இப்பாடலுக்கு நான் என்றும் தலை வணங்குவேன் வாழ்க தமிழ் வளர்க தமிழன்
@sattipalepally3752
@sattipalepally3752 3 года назад
😍😍😍😍
@harishmohith2507
@harishmohith2507 3 года назад
@@sattipalepally3752 SUPPer
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
Paduravan telugu
@jesuschristgodandlamb
@jesuschristgodandlamb 2 года назад
Nowadays politician in North know nothing of Kamba Ramayanam. I feel we must take history lesson to all politician even to Tamilnadu people.
@jesuschristgodandlamb
@jesuschristgodandlamb 2 года назад
Tamil Nadu people can be easily cheated proof my life and torture faced by me.
@ezhilr6226
@ezhilr6226 Год назад
நம் மரபணு தமிழர் இல்லை எனில் மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழராக...... தமிழர் இனத்தில் பிறப்பதே தனி சிறப்பு 😍🥰🥳♥
@TAMILBOY46
@TAMILBOY46 Год назад
❤️❤️❤️❤️
@ezhilr6226
@ezhilr6226 Год назад
@@TAMILBOY46 ♥👍
@Lumina-qr7hv
@Lumina-qr7hv 9 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@dhadd6869
@dhadd6869 3 года назад
இந்த இனத்தில் பிறப்பதே தனி சிறப்பு 🥁🥁🥁🥁🥁🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌
@sadikbatcha4348
@sadikbatcha4348 8 месяцев назад
podi
@nirmala2716
@nirmala2716 3 года назад
இந்த பாட்டுக்கு வியூஸ் இவ்வளவு கம்மியா இருக்கு 🥺என்னம்மா இருக்கு வரிகளும் ,இசையும், குரலும் ,நம் தமிழின் அருமையும்,💥💥💥💥💥💥உண்மையில் அனைத்து தமிழர்களும் கொண்டாட வேண்டிய பாட்டு..🤗♥️ தமிழன் என்று சொல்லடா...🔥🔥 தலை நிமிர்ந்து நில்லடா ...🔥🔥தரணியே நீ வெல்லுடா...🔥🔥
@aslaks16
@aslaks16 3 года назад
தமிழன்டா வீரம் மிகுந்த தமிழன்டா தலை நிமிர்ந்து நிற்போம் தரணியை வெல்வோம்.....💯💪💪❣️💯
@ansiyahassan2167
@ansiyahassan2167 2 года назад
I am from kerala.... But my love towards tamil nadu will never end❤... Its not just a state... Its an emotion 🔥...Being a mallu.. I can understand, and can speak tamil fluently😍
@mrmrockers2723
@mrmrockers2723 Год назад
மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு எம் தமிழின் பெருமையை உணர்ந்து தாம் எழுதிய வரிகளுக்கு
@Sugi2022-j7n
@Sugi2022-j7n 2 месяца назад
Welcome
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 года назад
தமிழன் என்று சொல்லும் போது தேகம் சிலிர்க்கிறது. அடுத்த ஜென்மத்திலும் தமிழனாக பிறக்க வேண்டும்.
@SureshKumar-co3fw
@SureshKumar-co3fw 3 года назад
இப்பாடலில் அனைத்து தமிழ் கலாச்சாரத்தை காட்டிய directorக்கு நன்றி
@mohamedsalimaricar
@mohamedsalimaricar 3 года назад
Tamizhan endru sollada thalai nimirnthu nallada tharani engum vellalada😍
@pravinthmuthaiyan4082
@pravinthmuthaiyan4082 3 года назад
தமிழன் என்ற கர்வத்துடன் command செய்ய வந்தவர்கள் 💪💪💪
@snehithmusicworld9236
@snehithmusicworld9236 3 года назад
നാളെ മാസ്റ്റർ പടം റിലീസ് ആകുന്ന വിവരം എല്ലാർക്കുന്ന അറിയാലോ.അതിനാൽ ഇന്നും നാളെയും മുഴുവൻ ദിവസം ഗ്രൂപ്പ്‌ അഡ്മിൻസ് ഒൺലി ആയിരിക്കും. ആരും ലെഫ്റ്റ് ആയി പോകരുത്. എല്ലാരും സഹകരിക്കുക. ഞാൻ ഇത് പറഞ്ഞതിന്റെ കാര്യം എല്ലാർക്കും മനസ്സിലായിക്കാണുമെന്ന് വിചാരിക്കുന്നു😇😇🤝🏻🤝🏻🤝🏻ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A8uIk_GeUGE.html വിജയ് മാസ്റ്റർ മൂവി സോങ് പ്ലീസ് ലൈക്‌ സബ് 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@solokingbala2963
@solokingbala2963 3 года назад
Thamizhan 💯🔥
@me-9920
@me-9920 3 года назад
@@snehithmusicworld9236 யாரு டா நீ😂?
@a.saranyaadhi4421
@a.saranyaadhi4421 3 года назад
Tamizhan the mass
@praveenkumart4463
@praveenkumart4463 3 года назад
@Môhãmêd Aâsêêr Tâmîzhân 🤣🤣😂
@3DMayaKarthik-zt3sj
@3DMayaKarthik-zt3sj 8 месяцев назад
நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க பணம் தேவை இல்லை தமிழ் என்ற ஒரு சொல் போதும்... 🎉❤
@tamilselviselvan3495
@tamilselviselvan3495 3 года назад
ஒங்கட்டும் தமிழனின் வரலாறு ஒளிக்கட்டும் வான் முட்ட தமிழனின் மொழி வாழ்க தமிழ்🙏🏻🙏🏻🙏🏻
@visanthkumar3069
@visanthkumar3069 3 года назад
*இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு* *பூமி* திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@DineshDinesh-mw8lx
@DineshDinesh-mw8lx 3 года назад
Thank you
@sattipalepally3752
@sattipalepally3752 3 года назад
Santhosh😍😍 🎶👌👌👌👌
@d.kasthurid.kasthuri4941
@d.kasthurid.kasthuri4941 3 года назад
ஆமாம்
@harishmohith2507
@harishmohith2507 3 года назад
@@sattipalepally3752 தான்
@leemltdhoni8581
@leemltdhoni8581 3 года назад
இந்த பாடெல்லாம் தியேட்டர் ல ஆட வேண்டிய பாட்டு என்னமோ காலம் நம்ம ஜெயம் ரவி அண்ணண ott ல பார்க்க வச்சிருச்சு😭
@jayamjeeva1555
@jayamjeeva1555 3 года назад
Aama bro
@TamilSelvan-xf5fz
@TamilSelvan-xf5fz 3 года назад
😖😖
@mpvview4628
@mpvview4628 3 года назад
Movie realese akirucha
@k.bsurya5281
@k.bsurya5281 3 года назад
@@mpvview4628 tomorrow
@NANDHAGOPIP
@NANDHAGOPIP 3 года назад
Yes bro
@m.muthuabi5480
@m.muthuabi5480 3 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சொன்னது முதல் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பாடல் மிக அருமை வேற லெவல் பாடல்💯💯💯💐💐💐💐
@thivyanganesan1031
@thivyanganesan1031 3 года назад
உலக தமிழர்களுக்கு சமர்பணம் Loves from Malaysia kadaram tamilan
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 года назад
Kadaram tamizhan ❤🤩
@சிவனின்அருள்
உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்💪👍அருமை
@Khan_Rizwankhan
@Khan_Rizwankhan 3 года назад
தளபதி தலய கொண்டாடின நாம நம் ஏன் ஜெயம் ரவியை கொண்டாட மறந்துட்டோம் 😍He is an versatile actor🌹
@உங்களில்ஒருவன்-ல1ட
Jeyam Ravi Is Best
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
ஜெயம் ரவி தன்னை தெலுங்கனாகவே காட்டி கொள்கிறான்
@banumathikumar5149
@banumathikumar5149 3 года назад
Nanba nanba
@MUSTAQ-v6z
@MUSTAQ-v6z 3 года назад
True
@theenasasikumar2458
@theenasasikumar2458 3 года назад
@@fuckarayanraman6459 intha song kettum unakku avar apti than irukkarunu unakku thonutha...
@varunprakash6207
@varunprakash6207 3 года назад
தமிழன் என்று சொல்லடா தனலநிமிந்து நினலட்டா 🔥 தனரணி வெள்ளுடா எழு கோடி பேர் ஒரு உயிர் வினத இரு இல்லை வினத்து கொண்டு இரு உலகில் முதல் மொழி தமிழ் தமிழண்டா 🔥
@selvamselvam1712
@selvamselvam1712 3 года назад
Enkku oru doubtu namm ezha sondhangala ennikaiyil seritheengala...🧐
@meenasathiya6908
@meenasathiya6908 3 года назад
என் தமிழக்கு என்றும் ஒரு தனி சிறப்பு கிழிவிகள் மொழி வாழ்த்துக்கள்
@naveenhari8495
@naveenhari8495 3 года назад
தமிழர் அனைவரும் தமிழுக்கு ஒரு like..
@Sindhuja6624
@Sindhuja6624 3 года назад
என் மரபணு தமிழர் வழி இல்லை என்றால் மரணித்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக 😎
@buvijoker8272
@buvijoker8272 3 года назад
😬😬😬
@020sivachidambaramk3
@020sivachidambaramk3 3 года назад
😍😍😍😍😍😍😍 tamilanda
@Ravi_Boy22
@Ravi_Boy22 3 года назад
👌💪🔥😎💜
@vivekkumarnithyanantham9854
@vivekkumarnithyanantham9854 3 года назад
Bangam ❤️😍👍👍👍👍👍👍
@nightfurygaming8960
@nightfurygaming8960 3 года назад
vera level
@shivarubanshivaruban4142
@shivarubanshivaruban4142 3 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥. 👇 எல்லாரும் தமிழன் தான்
@MSmunishkkl7850
@MSmunishkkl7850 3 года назад
தலைவர் பிரபாகரன் பெயரைச் சொல்லி மீசைய முறுக்கு எதற்கும் அஞ்சாத தமிழன்டா...🔥🔥🔥
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
😎😎😎
@gayathriganeshan3401
@gayathriganeshan3401 4 месяца назад
😮😂❤❤❤❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤❤​@@fuckarayanraman6459
@PRIYANKA-uw2qv
@PRIYANKA-uw2qv 3 года назад
தமிழநுனு சொல்றதுல ஒரு மாஸ் இருகுல 🔱🔥
@sarawanan7626
@sarawanan7626 3 года назад
தமிழன் டா 💪💪 மலேசியா தமிழன்...
@vijayrv3422
@vijayrv3422 3 года назад
பூமி படத்திற்கு பிறகு நல்ல மாற்றம் வரும் 👍😎
@bmuruganandam6191
@bmuruganandam6191 3 года назад
Hoping
@jeyakrishna8122
@jeyakrishna8122 3 года назад
shivaji padathuku apram oozhal azhinjitha mudhalvan padathuku apram arasiyal maatram vanthucha
@ganaecrajay4930
@ganaecrajay4930 3 года назад
Gana ECR Ajay media Shar subscribe pannuga pls bro
@vijayrv3422
@vijayrv3422 3 года назад
@@jeyakrishna8122 இப்பயாவது விவசாயத்தின் அருமை புரியுமுன்னு நெனச்சேன் ஒரு இயக்குனர் நல்ல கருத்தை மக்களுக்கு சினிமா முலம் சொல்ராரு அதை புரிந்துகொண்டு நாம் செயல்பட்டால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்
@cjkamal6542
@cjkamal6542 3 года назад
@Môhãmêd Aâsêêr Tâmîzhân neega vijay rasigar thana Corona time la ethukku master padatha theatre la release panranga jayam ravi mari Ott la release panlame
@-ps6866
@-ps6866 3 года назад
தமிழையும் தமிழனையும் மெருகேற்றும் வரிகள் -#தமிழ்நாடு தமிழருக்கே..
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
Tn cm ippo telugu
@navinnarenthra
@navinnarenthra 2 года назад
@@VigneshVignesh-vg6kh ஆமா 😭
@nethajiofficial3552
@nethajiofficial3552 3 года назад
ரொம்ப நாளைக்கு அப்பறோம் விவசாயம் பற்றிய ஒரு படம்
@DLuffy-ji1nk
@DLuffy-ji1nk 3 года назад
Yow naduvla padame varla ya 😂! 4-5 Padam dhan vandhuchu 😂! Dho pulikuthi 🅱️andi nu oru innoru Padam varudhu paaru
@nethajiofficial3552
@nethajiofficial3552 3 года назад
@@DLuffy-ji1nk thalaivaa adhu ellam Oru padame illa yaa
@mpvview4628
@mpvview4628 3 года назад
Kathi😂😂😂
@1Dorayaki3005
@1Dorayaki3005 3 года назад
@@DLuffy-ji1nk புள்ளி குத்தி பாண்டி எல்லாம் விவசாயம் படமல்ல சாதி படம்
@DLuffy-ji1nk
@DLuffy-ji1nk 3 года назад
@@1Dorayaki3005 😂😂😂😂! Adhellam padame kedayadhu bro .
@saravanan8152
@saravanan8152 3 года назад
நம் தாய் மொழி தமிழுக்கு ஒரு லைக் போடுவோம்
@aathiaathi8620
@aathiaathi8620 3 года назад
slm
@krishnakanth9655
@krishnakanth9655 3 года назад
Tamil😍💥💥
@anushajenishaanushajenisha7578
@anushajenishaanushajenisha7578 3 года назад
12345f Cujf
@anushajenishaanushajenisha7578
@anushajenishaanushajenisha7578 3 года назад
Ff
@vishvasanthiyavishvasanthi4450
@vishvasanthiyavishvasanthi4450 3 года назад
Very nice song
@fathimathesilent7571
@fathimathesilent7571 3 года назад
Anirudh's pronunciation with his voice shows the power of tamil language. Love from sri lanka, proud to say thamil as my mother tongue.🔥🔥🔥🔥🔥
@sekarjeeva1615
@sekarjeeva1615 3 года назад
Ravi the great man.tamilan.valthukgal
@karthiks3086
@karthiks3086 3 года назад
🔥🔥🔥
@தமிழ்சிங்கம்
நாம் தமிழராக இருக்க பெருமை பட வேண்டும் 🙏💓🔥
@ambupks414
@ambupks414 3 года назад
Semma
@malaiarasan.r8704
@malaiarasan.r8704 3 года назад
நாம் தமிழர் கட்சி தான் ஒரே தீர்வு ❤️
@maddystips1823
@maddystips1823 3 года назад
nota ku tough kuduthuchu
@Khan_Rizwankhan
@Khan_Rizwankhan 3 года назад
ஜெயம் ரவி மாஸ் ஹீரோ கிளாஸ் ஹீரோ யூனிவர்சல் ஹீரோ 🌹😘💞👌👍
@amalanofficialmusic6121
@amalanofficialmusic6121 3 года назад
Tamilan endru sollada thalai nimirnthu nillada🔥🔥🔥🔥🔥
@vickyjack8624
@vickyjack8624 3 года назад
பொங்கல் பண்டிகை அன்று வந்த நல்ல படம்.நல்ல கதை.ஜெயம் ரவி என்றும் நடிப்பின் சிகரம்.🔥🌾 வாழ்க விவசாயம் ஒழிக வெளிநாட்டு பொருள்கள்.🍕🍔🍺🍾
@aravinthrjm1855
@aravinthrjm1855 2 года назад
13 கோடி.. முகம் ஒரே ஒரு பெயர்தான்... ⚔️#மேதகுஇராவணன்...🌀🌀🙏
@mr.problem9765
@mr.problem9765 3 года назад
என் தமிழ்..... மொழியை விட அழகு 💖.... இந்த உலகில் எதுவுமே கிடையாது... நினைபவர்கள் யார் இங்கே??..🥰🙏
@KrishnaKumar-qo4wn
@KrishnaKumar-qo4wn 3 года назад
Kugbh
@vsrinikannan3005
@vsrinikannan3005 3 года назад
It me
@SGRishi
@SGRishi 3 года назад
naan
@sweetier4233
@sweetier4233 2 года назад
Thamizhan enpathi perumai kolgiren😎😎😎😎😎😎
@sathusosai-qm9zv
@sathusosai-qm9zv Год назад
I am
@prawinlam792
@prawinlam792 3 года назад
சத்தியமா சொல்ற தமிழ் வெறி ஏறுது goosebumps
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 3 года назад
திரை அரங்கில் வெளியாகி இருந்தால் இந்த பாடல் திரை அரங்கில் அதிரும் 🔥🔥🔥🔥
@malaiarasan.r8704
@malaiarasan.r8704 3 года назад
நாம் தமிழராய் இனைவோம் ❤️😎💥
@murugavelrajan3669
@murugavelrajan3669 3 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... பூமி எங்கும் சுற்றி வந்தேன் விண்ணை தொட்டும் வந்தேனே இந்த மண்ணில் ஏதோ ஒன்று வேற்று மொழி சொற்கள் எல்லாம் கேட்டு கொண்டே வந்தேனே என் தமிழில் ஏதோ ஒன்று பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும் அறிந்திடவில்லை நெஞ்சம் மறுபடி பாதத்தினை நான் பதிக்கும் பொழுது சிலிர்க்குது தேகம் கொஞ்சம் நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... பீசா பர்கர் உண்டு வந்தேன் பாஸ்தா தின்றும் வந்தேனே இட்டிலியில் ஏதோ ஒன்று ஏதோ ஒன்று…… ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன் ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே நம் பறையில் ஏதோ ஒன்று ஏதோ ஒன்று…… உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டுபிடிக்க வேறு இடம் மண்ணில் இல்லை ஏ….மொழி வெறும் ஒலி இல்லை வழி என்று உரைத்த வேறு இனம் எங்கும் இல்லை நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... கோட்டு அதை கலட்டி விட்டு பேன்ட் அதை கொளுத்திபுட்டு வேட்டியை நீ மடிச்சுக்கட்டு தகிட தகிட தகிட தகிட சகதியில் கால விட்டு நாத்து நட்டும் தாளம் இட்டு எட்டு கட்ட பாட்டு கட்டு தகிட தகிட தகிட தகிட ஆயிரம் ஆண்டின் முன்னே சித்தர் சொன்னதெல்லாமே இன்றுதான் நாசா சொல்லும் நிலவை முத்தமிட்டு விண்கலத்தில் ஏறி தமிழோ விண்ணை தாண்டி வெல்லும் கிழவிகள் மொழி அனுபவ உளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அறிவு குமரிகள் விழி சிதறிடும் ஒளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அழகு ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு உலகினில் ஒளி தர அதை பரப்பு இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...
@vijayans803
@vijayans803 3 года назад
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. 🔥🔥🔥
@lolitalalo5241
@lolitalalo5241 3 года назад
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. தரணியை நீ வெல்லடா.. 💪💪💪🔥🔥🔥🔥🔥
@lakshman2014
@lakshman2014 3 года назад
ஜெயம் ரவி அண்ணன் அவர்களுக்கு என் நன்றி பூமி படத்துக்காக...
@manimaranrajamanickam4240
@manimaranrajamanickam4240 3 года назад
Most Awaited Song🔥💯😍 ...Theatre la maatum vanthuu irukanuu😒
@simplysarathpeifamilygirl2540
This song really goosbooms🔥🔥thamilan enru sollata thalai nimirnthu nillata tharaniyai nee vellata🔥🔥
@sundarramyavlog4848
@sundarramyavlog4848 3 года назад
மிகச் சிறந்த பாடல் ❤️❤️❤️❤️❤️
@KishorKumar-qd8xm
@KishorKumar-qd8xm 3 года назад
Jeyam Ravi Rasigargal Fans❤️😍👍🤔???
@ni01hin
@ni01hin 3 года назад
Rasigargal fansaah? 🤔
@travellers_era2540
@travellers_era2540 3 года назад
From kerala
@vishnupriyamuthaiyan1080
@vishnupriyamuthaiyan1080 3 года назад
Naanum ivungaloda fan romeo handsome
@LoneWolf-xt9mq
@LoneWolf-xt9mq 3 года назад
@@travellers_era2540 me too
@rakshanrakshan4077
@rakshanrakshan4077 3 года назад
Hrjtkt
@srinivassubrmanian
@srinivassubrmanian 3 года назад
தமிழன் என்ற சொல்டா, தலை நிமிர்ந்து நில்டா, தமிழன் டா...
@KuttiesStory
@KuttiesStory 3 года назад
தமிழன் என்று சொல்லடா!🔥🔥
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 года назад
பூமியில் சிறந்த படமாக பூமி அமைய வாழ்த்துக்கள் ..💐💐💐💐
@Suren1688
@Suren1688 3 года назад
🙏தமிழன்டா🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👈செம செம செம...என்ன பாடல் டா. 👌👌👌👌👌👌👌👌👌
@kamatchinathan4560
@kamatchinathan4560 3 года назад
இன்று உலக தாய் மொழி தினம் 💓💓💓
@ungalkarnan317
@ungalkarnan317 3 года назад
தமிழன் என்று சொன்னாலே... உடம்பு சிலிர்க்கிறது 💥💥
@AJ-jp2gs
@AJ-jp2gs 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Vr4PU8ZEKDA.html
@mohamedarzan6928
@mohamedarzan6928 3 года назад
I am not a Jayam ravi fan but i like him very much.... A Actor with 0 haters 💪JAYAM RAVI💪
@nareendrao4344
@nareendrao4344 3 года назад
Then why have dislikes
@xavierfun4678
@xavierfun4678 3 года назад
@@nareendrao4344 these are not haters..poraamai karargal
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
iam hater
@raghavan_3100
@raghavan_3100 3 года назад
@@fuckarayanraman6459 aprm endha mayiruku video pakura??
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
@@xavierfun4678 ivana pathu poramaya 😂😂😂
@தமிழ்சிங்கம்
என் தமிழ் மொழியை விட கம்பிரம் வேறெந்த மொழியிலும் இல்லை..🔥💪🏼
@tn897
@tn897 3 года назад
Yen anaiththu tamil nanparkalukum yenathu eniya tamil puththandu nal vazhththukkal 💕💕😉 I dedicated to this song for my tamil frnds❤❤❤❤❤❤❤❤
@RajiNakulHasini
@RajiNakulHasini 3 года назад
ஜெயம் ரவி எப்போதும் விழிப்புணர்வு உள்ள படங்களை தேர்வு செய்வார். திரைநட்சத்திரங்களில் தனி ஒருவன் ..
@ssana1905
@ssana1905 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P-BKWDwadRI.html
@kirubakaran9826
@kirubakaran9826 3 года назад
💥😍இந்த இனத்தில் பிறப்பதே தனி சிறப்பு 💥😍
@simp-playgod
@simp-playgod 3 года назад
வரிகள் ஒவ்வொன்றும் 🔥🔥
@nagarajaraja8350
@nagarajaraja8350 3 года назад
இந்த இனத்தில் பிறப்பது தனி சிறப்பு... மலேசியா
@nirmullipoovarasan5668
@nirmullipoovarasan5668 3 года назад
தமிழனேன்று செல்லுவேன்! தலைநிமிர்ந்து நிற்பேன்!!✊✊✊
@sridevisridevi2968
@sridevisridevi2968 3 года назад
தமிழன் da
@SRISURYA30
@SRISURYA30 3 года назад
இந்த இனத்தில் பிறப்பதே தனிச் சிறப்பு!!!!❤️❤️❤️
@prodogsquad6850
@prodogsquad6850 3 года назад
படம் ஹிட்டாக விஜய் ரசிகர்களின் வாழ்த்துகள்
@freakboy2886
@freakboy2886 3 года назад
🔥Jayam Ravi getup and hairstyle mass🔥
@madhavanl3863
@madhavanl3863 3 года назад
Hair style is for ponniyan selvan movie adha apdiye indha movie ku use pannitaaru
@vinushamadushani3083
@vinushamadushani3083 Год назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...😎💪
@rameshraj7380
@rameshraj7380 3 года назад
தமிழன்டா 🔥🔥🔥🤙
@nimmysajeev673
@nimmysajeev673 3 года назад
🔥ANY JAYAM RAVI FANS 🔥
@vishnupriyamuthaiyan1080
@vishnupriyamuthaiyan1080 3 года назад
I am fan of handsome jr
@nimmysajeev673
@nimmysajeev673 3 года назад
@@vishnupriyamuthaiyan1080 uff pewer
@prethiksharam2764
@prethiksharam2764 3 года назад
🔥🔥🔥🔥
@ssana1905
@ssana1905 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P-BKWDwadRI.html
@tamilmysteryfacts4201
@tamilmysteryfacts4201 3 года назад
இன்னோரு ஜென்மம் இருந்தா தமிழனாவே பிறக்கனும்னு நினக்கறவங்க ஒரு லைக் போடுங்க 💪🔥🙏.
@gaminggod1k815
@gaminggod1k815 3 года назад
நன்றி
@sailajajeyanathan9131
@sailajajeyanathan9131 3 года назад
Mm Athulayavathu tamilanku endu oru Naadu erukanum 😞
@priyalatha69
@priyalatha69 3 года назад
@@sailajajeyanathan9131 a
@priyalatha69
@priyalatha69 3 года назад
A
@priyalatha69
@priyalatha69 3 года назад
@@sailajajeyanathan9131 1aaàaàaàààà
@mr.problem9765
@mr.problem9765 3 года назад
மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்தால் தமிழனாய் மட்டுமே பிறக்க வேண்டும் ❤️❤️❤️🙏🥰
@sudakishorekumar
@sudakishorekumar 3 года назад
ஒரு தெலுங்கராக இருந்துக்கொண்டு தமிழ்க்கு முக்கியமலிக்கும் பாடலில் நடித்தமைக்கு நன்றி ரவி
@amreshmohan3979
@amreshmohan3979 3 года назад
Haha, correct.
@antonpirasanth2868
@antonpirasanth2868 3 года назад
Avar tamilar than avaroda appa tamil muslim
@antonpirasanth2868
@antonpirasanth2868 3 года назад
@Shiva Shiva telugu muslim illa bro tamil muslim
@AnithaAnitha-ss6sv
@AnithaAnitha-ss6sv 3 года назад
Ravi tamilan no telungu
@rohinirohi8264
@rohinirohi8264 3 года назад
Yowe tamila irundu than telunge vanduchu ya... en ipd piruchu pesrenga...
@gokulakkannanp.gokulakkann7083
@gokulakkannanp.gokulakkann7083 3 года назад
தமிழ் என்ற‌ ‌தாய்மொழி தேசத்தின் முதல் மொழி
@தமிழ்சிங்கம்
""எம் தமிழ் மொழியை போல் கம்பீரமான மொழி இவ்வுலகில் ஏதும் உண்டோ ??""🤗🤗ஈரேழு பிறவியிலும் தமிழனாய் பிறக்க வேண்டுகிறேன் இறைவா!!! 🙏🙏🙏
@mahdevvv
@mahdevvv 3 года назад
yenda unakku ellam language'um theriyuma ?
@தமிழ்சிங்கம்
@@mahdevvv தெரிந்து கொள்வதற்கு அவசியம் இல்லை நண்பா 😊🙏🏻
@mahdevvv
@mahdevvv 3 года назад
@@தமிழ்சிங்கம் therinthu kollamale un language than kambiremaane mozhi nu epdi solle mudiyum ?
@தமிழ்சிங்கம்
@@mahdevvv ULAGATHILA UNAKU PIDUCHA PENMANI YARU😊 WIFE A IRUKALAN GF IRUKALAM AMMAVA IRUKALAM YARUVENA IRUKALAM BUT PENA IRUKANUM YARU UNAKU ROMBA PIDICHUVUNGE MENTION PANU❤🙏🏻
@mahdevvv
@mahdevvv 3 года назад
@@தமிழ்சிங்கம் apdi yaarum ille
@kavikumar1602
@kavikumar1602 3 года назад
தமிழ் உலகின் முதல் மொழி. தமிழன் இனம் மிகவும் பழையன இனம். நாம் தமிழ் பேசுவதற்கும் தமிழன் என்று சொல்வதற்கும் பெறுமைபடனும். Proud to be tamilian. Protect the language, it's protect the religion.
@eatrepeat1156
@eatrepeat1156 3 года назад
entha heroes mariyum build up peela ellam vidama silent a vanthu hit kuduthutu poite irukaruya intha manusan hatsoff
@Ranjitha382
@Ranjitha382 3 года назад
happy song
@hulk8384
@hulk8384 3 года назад
Adhaan thala 🔥🔥🔥
@dhivakar9628
@dhivakar9628 3 года назад
என்ன தவம் செய்தேனோ தமிழனாக பிறந்ததற்கு ...🔥
@ssana1905
@ssana1905 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P-BKWDwadRI.html
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 2 года назад
என் மறு பிறப்பு தமிழனாக இருக்க வேண்டும் , என் ஒவ்வொரு மூச்சும் என் மொழிக்காகவும் என் தமிழுக்காக தான் , என்ன தவம் செய்தோம் இப்பிறவியில் தமிழனாக பிறக்க , 💜💜💜💜💜💜💜💜💜💜
@தமிழ்சிங்கம்
என்ன தவம் செய்தேனோ தமிழை தாய்மொழியாக பெற....🔥🥰🙏
@kerttanasaravanan3926
@kerttanasaravanan3926 3 года назад
Correct bro😊
@PraveenVk
@PraveenVk 3 года назад
D.IMMAN Music + ANIRUDH Voice🔥
@devafa482
@devafa482 3 года назад
👀விழிகளில் எரிவது ஒரே 🔥🔥🔥🔥நெருப்பு....
@karthikpranav6628
@karthikpranav6628 3 года назад
நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம் தான்....... உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்.....Vera level lyrics🔥🔥
@vasanthvadivel28
@vasanthvadivel28 3 года назад
தமிழன்டா 💪💯
@cartoontechvideos5090
@cartoontechvideos5090 3 года назад
I am தமிழன் டா 🙏
@ibrahimim3979
@ibrahimim3979 3 года назад
தமிழனாலே பெருமை தான💪
@gopalakrishnank9590
@gopalakrishnank9590 3 года назад
Padam pathutan 💯% social msg padam Vera level🔥🔥🔥
@hulk8384
@hulk8384 3 года назад
Yes😃😃
@randomscribbles8345
@randomscribbles8345 3 года назад
Brilliant movie, with an excellent screenplay and message. MUST WATCH "BHOOMI" IF U R A REAL TAMIZHAN!!! ⭐⭐⭐⭐⭐
@madhavanl3863
@madhavanl3863 3 года назад
Movie is overall excellent but only one flaw Padam full aa corporate ku ethira pesittu corporate kittaye padatha vithutaanga Adhu onnu than varuthama irruku
@randomscribbles8345
@randomscribbles8345 3 года назад
@@madhavanl3863 theater kedaikkama , or even theatre la ipdi oru strong subject release panna approval kedaikkama , inum release delay panna eppo than release panna mudiyum nu nelamai la kuda pannirukalam .. namaku theriyadhu .. ana nalla msg endha form la endha mode la sonnalum yethupom bro
@akshayadominic348
@akshayadominic348 3 года назад
I am a sri Lankan 😁😁😁🌞🌞🌞
@randomscribbles8345
@randomscribbles8345 3 года назад
@@akshayadominic348 if u know Tamil, then u too bro , r a part of us.
@mmananthakrishnan9216
@mmananthakrishnan9216 3 года назад
என் தமிழில் எதோ ஒன்று 🔥❤️🔥
@ksmuthu5126
@ksmuthu5126 3 года назад
தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா.. 🔥🔥🔥 ஜெயம் ரவி ரசிகன் டா... 😎😎
@orangecat13343
@orangecat13343 3 года назад
நல்ல பாடல் சிறந்த வரிகள்
@MsDanishaa
@MsDanishaa 3 года назад
Waiting to see him as Raja Raja Chozhan in Ponniyin Selvan
@aakash7644
@aakash7644 3 года назад
3:20 நம் தமிழரின் விஞ்ஞானம்...👑✨🔥
@yogawithuday3123
@yogawithuday3123 3 года назад
Tamil language deserves more respect..each words has deep meaning..👍
@harryjay246
@harryjay246 3 года назад
Each of the dance step on this song can see jayam ravi's hardwork
@kalamano8527
@kalamano8527 3 года назад
தமிழனை இந்த பாடல் தலை நிமிர வைக்கும்🔥✊
@manojraj1518
@manojraj1518 3 года назад
வாழ்க வாழ்க தமிழன் என்னைக்கும் வாழ்க ❤❤
@shagulhameed1825
@shagulhameed1825 3 года назад
வேற லெவல் 🔥🔥🔥🔥
@ManiKandan-te7ol
@ManiKandan-te7ol 3 года назад
அருமையான பாடல் 👌🤗👌 தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் .....🔥😎🔥