டெக்னீசியன் என்கின்ற முறையில் என்னுடைய தாழ்மையான கருத்தை பதிவிட விரும்புகிறேன். இந்த ஆடியோ கிட்டு (Audio kit) எல்லாம் தயாரிப்பாளர்கள் இதற்கு தகுந்த உத்தரவாதம் கொடுத்தால் மிக்க நன்மையாக இருக்கும். இன்னும் அதிகமாக விற்பனையாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.