Тёмный

Bigg Boss 8 Tamil - Day 6 & 7 - James Vasanthan 

James Vasanthan
Подписаться 193 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@rajeswaran1234
@rajeswaran1234 День назад
விஜய் சேதுபதி அணுகுமுறை ❤💯💯💯..பார்வையாளர்களுக்கு விருந்து ❤சரமாரியான கேள்விகள்.. திணறும் போட்டியாளர்கள்
@sdarulsdarul
@sdarulsdarul 18 часов назад
ஜேம்ஸ் வஸந்தன் சார் கலைஞர் தொலைக்காட்சியில் தாங்கள் நடத்தும் தமிழோடு விளையாடு மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சார்
@hepzieregina4603
@hepzieregina4603 День назад
உங்க விமர்சனம் மிகவும் அருமை ஜேம்ஸ் Sir.... God bless you.
@vincentsebastiampillai1028
@vincentsebastiampillai1028 День назад
அண்ணா உங்களுடைய விமர்சனத்திற்காக காத்துக்கொன்டிருக்கிறேன் ஒவ்வொருநாளும் ❤❤❤❤❤
@deepasenthilkumaran8521
@deepasenthilkumaran8521 День назад
விஜய் சேதுபதி அண்ணாவை நீங்கள் எங்களுள் ஒருவராக ரசிப்பது அழகு...sir... அதுமட்டுமல்ல உங்கள் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அழகு..
@murukaiahsutharshan724
@murukaiahsutharshan724 День назад
உண்மையான விமர்சனம்
@chandrikaramanjulu8902
@chandrikaramanjulu8902 День назад
Sir, இன்றைய உங்களுடைய விமர்சனம் அட்டகாசம். நீங்கள் பேசும் தமிழும் அழகு.நீங்கள் இந்த நிகழ்சியை தொடர்ந்து review செய்யுங்கள்.கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு.🙏
@balansrinivasan3368
@balansrinivasan3368 День назад
ரவீந்திரர் மேல் எந்ததவறும் இல்லை
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 День назад
Vjs மீது எனக்கு முன்பு சரியான அபிப்ராயம் இல்லை..! ஆனால் பிபி யில் அவரின் அணுகுமுறை எனக்கு பிடித்து இருந்தது...!அவரின் பேச்சு அடடா...! அருமை...!!
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 4 часа назад
Vjs sarcastic talking is too good which is his nature....and very natural conversation like out own brother....like our own audience.. So minor flaws will not be highlighted....as VJS is far better.than first week
@karthikeyan57
@karthikeyan57 День назад
சார் விஜய் சேதுபதி அவர் மத்த சக போட்டியாளர்களை பேச விடமால் குறுக்கே பேசுகிறார். அது கொஞ்சம் அவர் மாத்திகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
@subhadraraj6598
@subhadraraj6598 Час назад
Fantastic work Mr. James.. I agree with all your points
@sundarps1975
@sundarps1975 День назад
It looks normal show...no humour no sarcasm,no general topics just roasting the contestants cannot run the show for long. He doesn't engage the audience..he speaks fast. Some questions are good,but no tasks by BB how can you just roast for no reason.. hope he improves.
@sandradeepa5917
@sandradeepa5917 День назад
Felt same..... No flow at all
@JasminKumar-o4m
@JasminKumar-o4m 22 часа назад
Well said, roasting alone doesn’t make a show !
@twins3108
@twins3108 19 часов назад
என் மனதில் தோன்றிய அத் தனையையும் (including the smart appearance ofvsj)தெளிவாகவும் அழகாகவும் கூறி விட்டீர்கள் 🎉you also looking so smart sir🎉
@ArunArun-sg2yw
@ArunArun-sg2yw День назад
எதையும் நல்லா இருக்குது அதுல சில கருத்துக்கள் சொல்றீங்க வாழ்க்கை இப்படித்தான் வாழனும் அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அதே மாதிரி நீங்க சொல்ற மாதிரி வாழ்றதுக்கு
@chennaikeyankarthi5121
@chennaikeyankarthi5121 День назад
Sir Vijay setupathi knows very good English and Hindi, I think u have not seen his English and Hindi interviews, he definitely would be knowing what is prejudice and BEGUNA, he wanted the public to know what those words.mean,
@lorentacamila4402
@lorentacamila4402 18 часов назад
You are right
@parimaladevi493
@parimaladevi493 День назад
அண்ணா அவர்களுக்கு வணக்கம் 🙏 உங்களின் கருத்துக்கள் எப்போதுமே மிக தெளிவாக இருக்கும் ,. நீங்க உரையாடும் சொற்கள் மிகவும் மக்களை ரசிக்க வைக்கிறது அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@lathalakshmi5844
@lathalakshmi5844 День назад
Ravindar sir is good player..and talented
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 4 часа назад
VJS left the matter just like that.. instead ofaking embarrassment for ranjith and ravinder... Such a cute gesture... Which made ranjith to ask sorry to ravinder
@sarojinisathianathan5894
@sarojinisathianathan5894 16 часов назад
😊sir, your review about vijay sethupathi is excellent.I too like his hosting
@shruthishekar8604
@shruthishekar8604 2 часа назад
Missing something in bigg boss which couldn't explain , its not that much engaging
@thenakr1477
@thenakr1477 День назад
Great to have VJS as host....BigBoss has gone to next level ...🙂
@deivasigamani5817
@deivasigamani5817 День назад
நீங்கள் சொல்வது 💯 க்கு 100 உன்மை❤❤❤❤❤
@Sarvesh-fr4so
@Sarvesh-fr4so День назад
Ravi sir miss panrom❤
@vanessavasenthi9867
@vanessavasenthi9867 День назад
Thanks for your review sir, VJS doing his part well, miss Kamal Sir, wow belong to glamour world 😊👍👌
@drgotthatdope8101
@drgotthatdope8101 День назад
Real ulaga nayagan is Jacky Chan
@KevinEdgard
@KevinEdgard День назад
​@@drgotthatdope8101dei evan da ivan 😂😂😂😂😂😂😂😂
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 19 часов назад
Good Review for Vijay Sethupathi sir.....lóve to see him as BB host... Very natural
@MURALIRAMRAJ-r6g
@MURALIRAMRAJ-r6g 16 часов назад
Highly professional & astute review 👏 👌 👍
@Sutharshan07
@Sutharshan07 23 часа назад
நீங்கள் எல்லோருக்கும் அறிவேரை வழங்கினீர்கள் ஆனால் சிறியவனாகிய நான் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன் இந்த நிகழ்ச்சி ஒரு மனிதனின் தனிப்பட்ட நடவடிக்கைகளை அதாவது ஒரு நாலு சுவற்றுக்குள் நடக்கும் விடயங்களை பணத்திற்காக ஒளி பரப்பி உங்கள் பொன்னான நேரங்களை வீணாகிறது ஆகையால் நீங்கள் கண்கள் இரண்டால் போன்ற சிறப்பான இசையில் உங்கள் இந்த நேரங்களை பொண்ணாக்கி எம் காதுகளுக்கு இனிய இசையை வழங்குங்கள்
@SeethalakshmiGanesan-o4x
@SeethalakshmiGanesan-o4x День назад
Dear sir your vimarsanam simply superb as I do not watch full weeks show can picturise the sequences Vijay sethupathi is simply marvellous.seeyou next week ❤
@drgotthatdope8101
@drgotthatdope8101 День назад
Next week Maya yaruna varangala. Avara mayanukkuna Pola ivara mayakka😅😅😅😅
@devima0523
@devima0523 23 часа назад
மக்களின் பிரதிநிதியாக எங்கள் மனதில் உள்ள கருத்தை அழுத்தமாக ஆணித்தரமாக பேசியமைக்கு நன்றிகள் சார்! வணக்கங்கள்! மென்மேலும் தொடர்ந்து செயல்பட ஆர்வமும் காத்திருப்பும்!
@vimalaEbsiba5814
@vimalaEbsiba5814 День назад
Ravinder good man
@Farwin786
@Farwin786 День назад
Saachana changed her “ appa” after VJS telling her that he can see her “over confidence “ just before the break. After break she changed it to “sir”
@haruniburahim8407
@haruniburahim8407 День назад
நீங்கள் சொல்வது போல் ரவீந்தர் ஒரு நல்ல போட்டியாளர் தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் தொடர்வது கடினம்தான்.
@sakthisasii
@sakthisasii День назад
Prank பண்ணி ரவீந்தர் score பண்ணுகிறார் என்று கூறிவிட்டு, அதை மிகைப்படுத்தி மற்ற போட்டியாளர்கள் ஸ்கோர் பண்ணிகொண்டார்கள், சிலர் அழுதும் ஸ்கோர் பண்ணிக்கொண்டார்கள்.
@Teddy-y2l
@Teddy-y2l День назад
Sir one small correction, when Ravinder sir said , “ ipa parrunga sir anba kaatuvanga” it was Deepak who started first, saying missing you sir and not Sachana. After Deepak , it was Sachana taking the lead saying “ indha veetukum, show kum izhapu”
@kurinjimalar5682
@kurinjimalar5682 День назад
One and only BB player is Ravi sir....He is the King of scorpion. Best example last 5 mins of yesterday show......
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 12 часов назад
90s Kids விமர்சகர் 🔥🔥❤️
@theeya-al
@theeya-al День назад
உங்கள் தமிழே.. அழகுதான் 🎉
@priscillapuspam8537
@priscillapuspam8537 День назад
Very true
@Nk3012-y5d
@Nk3012-y5d 17 часов назад
உங்கள் விமர்சனம் எப்பொழுதும் வேறு ஒரு கோணத்தில் இருக்கும் ரசிக்கும்படி இருக்கும் வாழ்துகள் சார்❤
@smartmahendran
@smartmahendran День назад
Neegal pesum tamil arumai sir .I m addicted
@chennaikeyankarthi5121
@chennaikeyankarthi5121 День назад
Vijay setupathi himself told during the first day during introduction that sachana can call him appa or sir as per her wish, if u see the 1 episode you will know
@anandm7744
@anandm7744 День назад
Sir he is straight forward and doing good job ippo thaan show Pakara maari iruku
@saraswathiv6346
@saraswathiv6346 День назад
அவர்‌ நடையில் மாற்றம் வேண்டும் என்று நான் நினைத்ததை நீங்கள் கூறிபுள்ளீர்ககள்
@nagarajannatarajan5897
@nagarajannatarajan5897 День назад
Ravindar over confidence&headweight
@ArunTraders-t9h
@ArunTraders-t9h День назад
Vjs only asked to review.
@ameerjalilaa2913
@ameerjalilaa2913 23 часа назад
உங்கள் சொல்லாடல் மிகவும் அருமை அருமை ❤❤sir
@pandiyankani9368
@pandiyankani9368 День назад
அவங்க முதல்ல எழுந்து நின்னுதான் பேசினாங்க விஜய் சேதுபதி உட்காந்து பேசுங்க என்று சொன்னதினால் உட்காந்து பேசினாங்க.
@josephnathan5069
@josephnathan5069 19 часов назад
I think VJS & the team wants the contestants to think strategically rather than just considering the comfort. Kitchen & Bathroom are the two places which can be used for advantage. Since bathrooms are there on both sides, the contestants should have considered the Kitchen to make their decision rather than the bedroom color and type. That’s what VJS wanted to convey.
@sashi4163
@sashi4163 День назад
Sir, It is each one view about Vjs hosting.. But correct me if im wrong .. he should not have used the word ‘Boring’ for ravinder. It will change a contestant’s play. Choice of words is very important
@balamurugan2613
@balamurugan2613 День назад
Anchor is not allowing to speak all..cut..cut..cut... Vishal and Ravi they are coming to tell but it was Stopped by Anchor?!!!?! Y?!?!
@pad6080
@pad6080 День назад
Sir.. how can Ravindran continue in the next few weeks? Did you not see how he was breathing so heavily. That in itself is a sign of a big risk to keep him in there. How can BB take such risks.
@renitasvlogs9884
@renitasvlogs9884 День назад
James sir very clear explanation about Vijay sir Thank you
@SankarSankar-kg4mq
@SankarSankar-kg4mq День назад
கமல் சார் இல்லாது பிக் பாஸ் சரி யில்லை நான் பார்க்க வில்லை மிக பாஸ்
@SankarSankar-kg4mq
@SankarSankar-kg4mq День назад
பிக் பாஸ்
@baskerkrishnan4412
@baskerkrishnan4412 День назад
I have been waiting for your review. Its 22.48 in London
@Aliabbas-v6f
@Aliabbas-v6f День назад
விஜய் சேதுபதி அண்ணா சூப்பர் mass ❤❤❤❤
@sheebamagesh2487
@sheebamagesh2487 День назад
Nice review sir...i am seeing from day 1 and today waiting for your video and posted this comment. I personally gained new thought from your review, learnt different points in view and totally agreed 👍 🎉
@paramiskitchen
@paramiskitchen День назад
கமல் பேசுவது புரியாது அவர். பெருமையை. உளறி தமிழ். கமல். பேசுவது கோபம். வரும் விஜய் சேதுபதி. சூப்பர் பேச்சு. எதார்த்த மான் நய்யாண்டி. தனம்.
@VMA6462
@VMA6462 День назад
கோவம் வந்திருந்தா அவரை 100 கோடி கொடுத்து 7 சீசன் வச்சு இருக்க மாட்டாங்க. VJS க்கு அதில் 1/10 தான். Sponsors கூட மிக குறைவாக இருக்கு
@maniparama4462
@maniparama4462 23 часа назад
Both day shooting happens in one stretch that’s what i heard, probably you might know too. He might not had the time to look for the people’s comment on his Saturday performance. Aprom eppadi sir
@ezhilarasi7670
@ezhilarasi7670 22 часа назад
ஆமாம் சார்., ரவீந்திரன் சார் மிகப்பெரிய பலம்.Big boss க்கு. அவர் ஏமாற்றப் படவில்லை. இழப்பு விஜய் டிவிக்கு.
@megathabmalik9826
@megathabmalik9826 День назад
Sariyana parvai sir prank visayam neega sonnathu correct 💯
@sunethraselvaratnam5163
@sunethraselvaratnam5163 16 часов назад
Excellent review even if you are busy.
@vaishmanuMani
@vaishmanuMani 22 часа назад
So well said about VJS ..indeed he was so damn handsome ...n the way he handled the episode was a blast .! Don t know why the inmates were so disrespectful to the host ..wat a mentality! Totally to be condemned...jacklines s attitude to the host was so disrespectful..
@paradesiaralan
@paradesiaralan День назад
11:15 here you say VJS strict and good, same will applicable to sophistication and luxury... BIGBOSS is not only for "sophistication and luxury" its a "MIND GAME"
@marybenny6513
@marybenny6513 22 часа назад
Vijay sethupsthi looking handsome..james vasanthan sir apriciating. Good reviews he is giving
@umaradhakrishnan4898
@umaradhakrishnan4898 14 часов назад
Yes sir Mr ravi sir ponathu migavum varuttham
@JeyanthiS-e5q
@JeyanthiS-e5q День назад
Saturday , Sunday shooting 2 ume ore naal Thane nadakudu...epd wife lam paarthu iruka mudium?
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai День назад
@@JeyanthiS-e5q they will be at the sets
@sumathi8888
@sumathi8888 День назад
Vijai sethuathi❤❤❤🎉🎉🎉🎉
@NehizenaOkolo
@NehizenaOkolo День назад
Sir waiting for your one and only review 🎉🎉🎉
@magalakshmibalaram5832
@magalakshmibalaram5832 День назад
What you said is not 100% correct. Rules follow pannanum, vasadhi kuraiva irundhalum survive pannanum, adjustment develop pannanum, task 100% kodukanum.. idhu dhan bigg boss.
@sonaiyanmarimuthu3254
@sonaiyanmarimuthu3254 День назад
அண்ணா வணக்கம் அண்ணா உங்களுடைய பேச்சு ரொம்ப உங்களுடைய பேச்சைக் கேட்கவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன்
@nikenav8674
@nikenav8674 День назад
Your opinion and my opinion are same sir. I’m in Vancouver Canada was waiting for your review
@sivamanib.4339
@sivamanib.4339 День назад
He snubs the candidates when they express their views. So they may not open up. Will be afraid to talk
@RAJALAKSHMI-ey5ue
@RAJALAKSHMI-ey5ue 15 часов назад
Super 👍
@banusha9826
@banusha9826 День назад
James sir RJ Ananthi s a youtuber,she does book review. Her words were very powerful
@sarathag8327
@sarathag8327 День назад
Sir... இவர்தான் உக்காந்து பதில் சொல்ல சொன்னார்... பிறகு brisk a இல்ல nu எழுந்து நின்னு பதில் சொல்ல சொன்னார்.
@drgotthatdope8101
@drgotthatdope8101 День назад
பதில் மட்டுமே தானே சொன்னாரு அவருடைய வரலாறு சொல்லி அடுத்தவரை சாவடிக்க வில்லை
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 День назад
Waiting for your review. Even my husband also asked me. ❤❤❤❤
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 4 часа назад
Stereotype break pannrathu thaan VJS style as he does in cinema
@sharmilajeyaprakash7424
@sharmilajeyaprakash7424 22 часа назад
Anna super anna.... Aiyooo....Unga vimarsanam Vijay sethu sir paakkanum anna😊❤😊😊❤❤
@umaradhakrishnan4898
@umaradhakrishnan4898 14 часов назад
Today's star Ravi sir
@ShanthiBathrinath
@ShanthiBathrinath День назад
Sir your review is awesome today .you spoke my mind😊
@shanthysurendran9909
@shanthysurendran9909 День назад
Ravindar only star.
@maheshKumar-hz8pn
@maheshKumar-hz8pn День назад
I am completely in line with your thoughts 👍🏼 Ravindhar’s exit is a loss for the audience at the same time he made a mark with his exit remarks ( pre and post ) 😂 VJS is an excellent Host and this is what is expected from a host for a such a program unlike the earlier host who was simply beating around the bush and most of the time boasting about himself, which was even more irritating! The biggest fake personality in this season is Arnav and I don’t know when he is going to get exposed by VJS.
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 День назад
Was waiting for your review sir.
@indrabhuvanashwaran3834
@indrabhuvanashwaran3834 День назад
Sir,I like your review. ❤❤
@LathaSekar-h4d
@LathaSekar-h4d День назад
Ungalin tamil valarchiku mika nandri sir thank you
@muthuvelmurugan777
@muthuvelmurugan777 День назад
Sir u r the right person to cost big boss....
@paradesiaralan
@paradesiaralan День назад
27:13 its because VJS himself said in BBS8 1st day to SANCHANA call me dad or sir its your wish... but if you make any mistake inside....i will be strict
@rajahdaniel4224
@rajahdaniel4224 День назад
Super Sir ❤❤❤❤❤❤
@ArunArun-sg2yw
@ArunArun-sg2yw День назад
நீங்கள் தொடர்ந்து சிவில் செந்தில் தான் சார் இருக்கணும்
@sumathi8888
@sumathi8888 День назад
Super jemsh sir ❤❤
@amudhasakkaravarthi76
@amudhasakkaravarthi76 День назад
Best review Sir, Ravinder came out very first. I think he is the winner of this season 8
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 4 часа назад
Vishal.deepak pavithra vaaa.innum kooda left and right.vaangirukalam.. For blaming ravinder subject to prank
@aravinthgawri9413
@aravinthgawri9413 День назад
❤❤❤ vjs sir super ❤❤ unga review amazing 👏
@magalakshmibalaram5832
@magalakshmibalaram5832 День назад
Ravi sir is the perfect candidate for bigg boss. This Tharshika and darsha dhan indha prank kai dirty game aa aakinadhu. They got afraid so scene create pannitanga
@ayeshaashraf5637
@ayeshaashraf5637 День назад
Crct bro ipdi pannitagale kastama iruku
@HarinathSrinivas
@HarinathSrinivas День назад
What he said to Jacqueline and Darsha is not correct. Even though it might be correct as a human being for a reality show only fights like those or conversations like those will take the show to next level. Imagine if Kamal said the same to Balaji Murugadoss on week 1. Aari may be would have not even won the season. To make someone look bad or good is not host's job. If it goes beyond a line like violence then they might need to come in.
@TheKishoreg
@TheKishoreg День назад
Enna ji soldringa. Saturday and Sunday lam ore day la dhan shoot pandranga. Saturday feedback epudi Sunday varum. Next week vena he will change .
@Kumaran319
@Kumaran319 День назад
Hi james sir, today my brother sent your photo which you participated in al amarai co at pollachi, we are missed to meet u 😢
@pathmapriyak1725
@pathmapriyak1725 День назад
சூப்பர் சார் 👌🙏
@ranijaisabaj7772
@ranijaisabaj7772 23 часа назад
Superb
@momofprincess9588
@momofprincess9588 23 часа назад
வணக்கம் sir, உங்கள் கருத்துகள் பொதுவாக எனக்கு ஏற்புடையதாகவே இருக்கும் 🙏 விஜய் சேதுபதி தனக்கு ஆங்கிலத்திற்கு பொருள் தெரியவில்லை என்பதை கேட்டு தெளிவு படுத்தியது great 👏👏
@suji1415
@suji1415 День назад
Sir vijaysethupathi kandikurathu nala than eruku but avangalaku explain panna space kudukanun la ya nenga nenaikura answer than opp solanum ila avangalu ulla play panna avangaluku oru thani karuthu erukum atha sola vedama naduvula Stop pani mukka udachi ukaravaipathu thapu sir And Nenga sonna mari sogusu life lu anga avanga ulla varala apo bb enna pananum kudisai potu kuduthurukanum veragadupil samaikka kudukanum reshan porutkala samaikka kudukanum apothu than reshan porutkal saptu pazhakam varum porutkalai life la weast panna matanga ac vasathi 1 special room la matum vaikanum athuku pottivachi win panavangaluku matum 1 day or 2 das stay panna alow pananum matha room la fan matum than kudukanum ipdilam panna tha sir poor people arumai theriyum and kashtta nashttam theriyum ethu enoda karuthu
Далее
Bigg Boss 8 Tamil - Day 8 - James Vasanthan
27:18
Просмотров 21 тыс.
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16
Слушали бы такое на повторе?
01:00