Gokul vantha entertainment ah irukum he multi talented and underrated person but he will this will help his career growth sure and he have capable for cover the audience and winning title.. 🎉👍🏻
எனக்கு கோகுல் அருண் தெரேசா பர்வீனா ஸ்ரீதேவி இருந்தா ரொம்ப சந்தோஷம் முதல்ல விஜய சேதுபதி இருப்பது செம மாஸ் - ஆ இருக்கு ஆனா வருத்தம் 2 நாள் மட்டும் தான் வருவார் மத்த நாள் வராமல் இருந்தா ள் கஷ்டம் மத்த படி ok❤❤
@@Mr_Snoopy போன சீசன் ல இப்படி தான் bablu வரார், makapa வரார், தர்ஷன் வரார் னு பேசிட்டு கடைசில வந்தது அனன்யா rao, வினுஷா, akshaya, பவா செல்லதுரை மாதிரி ஆட்கள் தான் 😃🤣🤣
ஹாய் ப்ரோ பிக் பாக்ஸ் வீட்டில் இரண்டு வீடு இருக்கிறது ப்ரோ லோவா பாத்தோம்னா தனித்தனியா இருக்கிற மாதிரி காமிக்கிறாங்களே அது என்ன ரெண்டு வீடு இருக்குமா என்னன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
தம்பி போனசீசன்ல பிக்பாஸ்க்கு ரசிச்சனோ இல்லையோ உங்களின் ரசிகன் ஆகிவிட்டேன் ஏனென்றால் உங்களின் வட்டார வழக்கு தென்காசி மாவட்ட வட்டார வழக்குபோல் உள்ளது அதனால்தான்.
Bigg boss promo ippo than paththen,,and then few sec I'm searching @mr.snoopy🎉🎉 vanga inimethan entertainment irukku unga voice kku vela vanthuchu bro,,