Тёмный

Bigil | பிகில் | படம் எப்படி இருக்கு பாஸ்? | 808 | 25th Oct 2019 | Valai Pechu 

Valai Pechu
Подписаться 536 тыс.
Просмотров 382 тыс.
50% 1

Bigil | பிகில் | படம் எப்படி இருக்கு பாஸ்? | 808 | 25th Oct 2019 | Valai Pechu
Follow Our Social Media Networks :
/ valaipechu
/ valaipechuvi. .
/ valaipechu
#BigilReview #Bigil #ValaiPechu

Развлечения

Опубликовано:

 

24 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 689   
@vadivelkp5420
@vadivelkp5420 4 года назад
அண்ணா... உங்களுக்கு நான் ஒரு அப்டேட் கொடுக்கிறேன்... லண்டனில் படம் பார்க்க சென்று மனம் வெதும்பி இருக்கிறோம்... UK முழுவதும் வெளியான பிகில் படத்தில் ஒரு சண்டை காட்சி கூட இல்லை... 30 நிமிட காட்சிகளை கட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.... இங்கு உள்ள சென்சார் அமைப்பிடம் , ஒரு சலுகையை பெறுவதற்கு, distributor அனைத்து சண்டை காட்சிகளையும் நீக்கி விட்டார்கள்...இது போன்ற ஒரு படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை...3 மணி நேர படம் வெறும் 2.30 மணி நேரத்தில் முடிந்து விட்டது.. ஒரே ஒரு சண்டை காட்சி கூட படத்தில் இல்லை 😭😭... இதை பதிவு செய்யுங்கள் பிளீஸ்....
@sunderapazhani9543
@sunderapazhani9543 4 года назад
பில்டப் இயக்குனர் அட்லீ படம்ன்னு பார்த்தால் இப்படம் மொக்கை. இப்படத்தில் விஜய் என்கிற கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால் படம் ஒன்றுமேயில்லை. விஜய் படத்தை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள். வரும் நாட்களில் அட்லீ யுடன் கூட்டணி சேராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
@anithatextiles787
@anithatextiles787 4 года назад
Movie Vijay kaaga kandeepa paarkalaam. Ultimate acting. Gundamma seen il romba nalla nadippu. All the best bigil team
@selvaprabhu5568
@selvaprabhu5568 4 года назад
Bigil movie mokka. Kaithi beat this movie. Kaithi is the winner. Atlee pota buildupku serupadi thaan intha result
@SenthilKumar-vd3sb
@SenthilKumar-vd3sb 4 года назад
ப்ளு சட்டை என்ன சொல்ல போறாரோ .யார் எல்லா வெயிட்டிங் ரிவ்யு
@publicvoice5721
@publicvoice5721 4 года назад
திருமண வீட்டு பந்தியில் இருந்து எச்சில் இலையை எடுத்து வந்து ரசிகர்களுக்கு எச்சில் விருந்து படைக்கும் அட்லீ என்பவரை எப்படி இயக்குனராக ஏற்றுக்கொள்ள முடிகிறது...?
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
Sports movies-ku Iruthi sutru than bench mark.
@satish8889
@satish8889 4 года назад
Sir padothoda length cut pannirdhu Editor choice illa director enna solraaro adhaa final..... voru Editor nella padatha ramp panni keduthuduala aana voru mosamaana padatha nella padama edit pannave mudiyaadhu.. Anthony aala kuda mudiyaadhu...enna shoot pannangalo adhu dhaa screen la theriyo .. everything depends on director
@sunbaga53
@sunbaga53 4 года назад
BIGIL 20% KAITHI 80%
@Rising741
@Rising741 4 года назад
பரவாயில்லையே... கொஞ்சம் Honest ஆ Review சொன்ன மாதிரி இருக்கு..! Keep it up 👍
@greatravisankar2626
@greatravisankar2626 4 года назад
வலைப்பேச்சு எப்போதும் ஹானஸ்ட்தான் சார்...
@Teamkong343
@Teamkong343 4 года назад
கரடியே காரி துப்பியது மூமன்ட்
@praveenrajanm3621
@praveenrajanm3621 4 года назад
Genuine review valthukal bro
@gopinath-gu9zv
@gopinath-gu9zv 4 года назад
Athu eppadi ma 1 game mudinja piragu thidirnu 2girls ah game LA athum ippadi patta game la add panna mudium.. Team squad. Eppadi allow pannanga
@anandbarath8869
@anandbarath8869 4 года назад
4 mark 10கா 100 கா? பாஸ்.
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
மிக நேர்த்தியான நேர்மையான விமர்சனம்...
@j.jayashreereddy521
@j.jayashreereddy521 4 года назад
Honest review..great.. atleast u people r honest... great job
@sowhananandrajr5778
@sowhananandrajr5778 4 года назад
Sakthi ultimate counter.... 😂😂😂😂😂
@HUNGRYFORSUCCESS
@HUNGRYFORSUCCESS 4 года назад
4:06 vera level counter thala...😂😂😂😂😂😂
@azhaganvenkatesan1653
@azhaganvenkatesan1653 3 года назад
Kanaa ve chake copy 😀😀
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 года назад
யோகி பாபு நல்ல கால்பந்தாட்டகாரர் அவரிடம் யோசனை கேட்டு இருக்கலாம் கால்பந்தாட்டம் பற்றி .
@madhesh5806
@madhesh5806 4 года назад
Kaithi than mass
@balubalu3158
@balubalu3158 4 года назад
Happy dheepavali vazhthukal mumoorthigal
@Vettipechuoffl
@Vettipechuoffl 4 года назад
Sir antha acid episode kooda malayalam movie #Uyare oda copy
@pragatheeshprabha6390
@pragatheeshprabha6390 4 года назад
உருவ கேலி பண்ணும் போது அதனை தம் வெற்றியின் மூலம் உடைக்கனும் என்பதுதான் அந்த காட்சியின் நோக்கம் தலைவா.......அந்த பெண் கோல் அடித்த பின்னர் அந்த பெண் கொடுக்கும் பதிலடி செம
@vinothsanjay232
@vinothsanjay232 4 года назад
Sir antha acid sequence Uyare Malayalam padam parunga
@jallikattutv1339
@jallikattutv1339 4 года назад
என்னுடைய முதல் கமெண்ட் கடந்த 1 1/2 வருடங்களாக தங்களது வலைபேச்சு பதிவு பன்னும் வீடியோவை பார்க்கிறேன் .... அருமையான தகவல் உடனுக்குடன் வாழ்த்துக்கள் அனைத்து அண்ணன்களுக்கும் 🙏
@NanTamizhan
@NanTamizhan 4 года назад
ஒரு ‌சாதாரண சினிமா ரசிகனாக படம் பார்த்த எனக்கு பிகில் படம் நன்றாகவே இருக்கிறது. குடும்பத்துடன் சென்று‌ ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
@illayaraja3682
@illayaraja3682 4 года назад
4 Mark athigam.. 2.5 kudukkalam
@madeshp-ne1yi
@madeshp-ne1yi 4 года назад
Super mark sir.....I think Ur vijay fans ....but ur honest ......u told this movie review.... Keep top continue u put honest message.... I like dear Sirs
@mukeshmaya3431
@mukeshmaya3431 4 года назад
பிகில் படம் நல்லா இருக்கு ஆனால் பெரிய படமா இருக்கு அதனாலத நல்லா இருக்க படத்தை நல்லாவே இல்லன்னு சொல்ரங்க மத்தபடி தளபதியும் பிகில் படமும் வெறித்தனம்
@a.t.maathesh9332
@a.t.maathesh9332 4 года назад
அடுத்தடுத்த வர காட்சிகள் நம்மளால ஈசியா யூகிக்க முடியாது. இந்த மாதிரியான ஸ்கிரீன்பிளே அட்லீஸ்ட் டுயுரேஷன் கம்மியா இருந்தா கூட பரவால்ல. ரொம்ப லென்தியா இருக்கு ஒக்கார முடியல.
@prabumani6543
@prabumani6543 4 года назад
Facttt super review nanbaaaaa. Keep it uppppp
@ntkvmlbh2063
@ntkvmlbh2063 4 года назад
இன்று போல் என்றும் யாருக்கும் வளைந்து கொடுக்காம நேர்மையான விமர்சனம் செய்ய வாழ்த்துக்கள் happy Diwali
@bangloretamilansvs5040
@bangloretamilansvs5040 4 года назад
Vazhga onga chenal valarga
@AshokKumar-R06
@AshokKumar-R06 4 года назад
Ellam ok sir...but you said about coimbatore slang between son and father intraction scene...its wrong... its not a CBE slang..the scene between love of father and son... like a pet named as(Kannu,Chlm,Raja)this type... Ok sir
@cjagadishnaiduc.jagadishna4477
@cjagadishnaiduc.jagadishna4477 4 года назад
Bigil is a very good family entertainer. We enjoyed. Proud to be a fan of Thalapathy and director Atlee.Thanks again to Atlee👌🏼👌🏼👌🏼🙏🙏🙏
@justrelaks9354
@justrelaks9354 4 года назад
Appo padam avlodhaana, solamuthaa pochaa🤔😑
@ashokkoneru1157
@ashokkoneru1157 4 года назад
Happy Diwali sir🤩🤩🤩
@velvelmurugan9692
@velvelmurugan9692 4 года назад
4 maarcku hathigam sir
@anandanand7714
@anandanand7714 4 года назад
Neenga sonna review correct sir ... Dangal, kanaa , iruthi sutru film la iruntha screenplay bigil film la Ila ... Film romba length ah vera iruku ...
@williamjames2275
@williamjames2275 4 года назад
Sakthi anna iniki full ah sema timing ... Pindringa ...😃😂🙌🙌
@ragulrohit
@ragulrohit 4 года назад
Sir...I really i am enjoyed
@prabhuselvaraj5203
@prabhuselvaraj5203 4 года назад
Good review
@thangarajahnedumaran7712
@thangarajahnedumaran7712 4 года назад
I am looking for 150core where????😭😭😭😭😭😪
@palani4939
@palani4939 4 года назад
Kaithi winner🔥🔥🔥🔥
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 4 года назад
Honest review இத இதத்தா எதிர்பார்த்தோம்.வாய்மயே வெல்லும்
@sureshkumarsuresh2598
@sureshkumarsuresh2598 4 года назад
Sir second half la chennai paasa enga poochu not pannunga
@arn.2439
@arn.2439 4 года назад
Evlo naal thaan copy adichu jeikamudiyum
@mahi-hd1vi
@mahi-hd1vi 4 года назад
தில்லா மார்க் கொடுத்த சக்திவேலுக்கு நன்றி கரெக்டான மார்க் தான்
@krishnamk238
@krishnamk238 4 года назад
Super Sir good comments..
@jagadishv3990
@jagadishv3990 4 года назад
producer tamil nadu theatrical rights ha out rights method la vikkum podhey nenachan, padam sumara dhan irukkum nu.
@premjithala381
@premjithala381 4 года назад
avg movie but vijay fans pidikum
@sivalinga8493
@sivalinga8493 4 года назад
Asuran padam pathingala mass karuthu family ellame irukku vera level
@kingofeditz7593
@kingofeditz7593 4 года назад
Collection potunga nanpa
@jayaram10nov
@jayaram10nov 4 года назад
End punch "Kekkala"😝😝😝
@thegamerslibrary4843
@thegamerslibrary4843 4 года назад
Ajith- vivegam Vijay- Bigil.
@mahi-hd1vi
@mahi-hd1vi 4 года назад
அதே நேரத்தில படம் ஓடவும் செய்யனும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😆
@lakshmananrajan6289
@lakshmananrajan6289 4 года назад
Super reviwe
@mpraveenmoorthy8979
@mpraveenmoorthy8979 4 года назад
Sir... Bigil movie very emotional movie.. Dedicated to all women's.. Vijay anna mass verithanam 8.5/10
@Grace_Revelations
@Grace_Revelations 4 года назад
Bold review...
@vivekmsa1988
@vivekmsa1988 4 года назад
How did they allow early morning show
@pollachiraja9122
@pollachiraja9122 4 года назад
Sema sema video
@r.nippong.rathakrishnan4949
@r.nippong.rathakrishnan4949 4 года назад
Pigil mokka move
@vaaworld2144
@vaaworld2144 4 года назад
Really good review
@ramesh-vq7ed
@ramesh-vq7ed 4 года назад
2.5/10 சரியான மதிப்பெண் அதுவும் தளபதிக்காக அட்லி நீ அடுத்த பேரரசு டா
@KJAAICH2
@KJAAICH2 4 года назад
4.30 nice point !!!
@jayaganesh3771
@jayaganesh3771 4 года назад
Super oru nalaikku 2 video good
@rrder-lu8be
@rrder-lu8be 4 года назад
BIGIL All Time Black Buster 🔥
@RAJAPANDI-or6pr
@RAJAPANDI-or6pr 4 года назад
Really good reviews
@harikumar9086
@harikumar9086 4 года назад
KAITHI WINNER nd SURIYA fanzzz
@anithadivakaran975
@anithadivakaran975 4 года назад
Urippadiyana review . My expectation wer very high on bigil but dissapointed me anaaa kaidhi gave full satisfaction. Super movie kaidhi
@sathishgajendran7332
@sathishgajendran7332 4 года назад
👌
@anto5996
@anto5996 4 года назад
U r doing genuine review
@dominicrajar6070
@dominicrajar6070 4 года назад
Diwali for kaithi. Super movie
@vadivelsubramani569
@vadivelsubramani569 4 года назад
"Adhe nerathula" nice
@ranjithkumar4164
@ranjithkumar4164 4 года назад
Super plot konjam waste pannitanga only sports mattum concentrate panniruntha innum core plot ah sharp pa irunthurukum
@SJ-kn3uk
@SJ-kn3uk 4 года назад
Watched it 2 times !!! Going to watch again tomorrow !! Vijay fans r completely satisfied !!!
@dineshpalayil7553
@dineshpalayil7553 4 года назад
தெறி,மிர்சல், இ்ப்ப பிகில்..இந்த 3படத்துல விஜய்யை நல்லா வச்சு செஞ்சி 50 கோடி சம்பாதிச்சிருக்கான் அட்லி( ., atlee brought the house in boys garden 20 cr
@sribalaji7259
@sribalaji7259 4 года назад
looks like genuine review ..
@sankarnarayanan953
@sankarnarayanan953 4 года назад
Honest review
@yaazhlan
@yaazhlan 4 года назад
Hahaha 4.06 samma counter pa...😂
@sathyalazaras6883
@sathyalazaras6883 4 года назад
Movie length kuraitchu irukkalam
@prasannaprabu4037
@prasannaprabu4037 4 года назад
Vijay next projects karthick subbraj and H.vinoth please join dont atlee and murugadoss
@lifeishappy9075
@lifeishappy9075 4 года назад
3:05 செம😀😁😂🤣😃😄
@manikandanchinnaraj6842
@manikandanchinnaraj6842 4 года назад
அப்பா வா அண்ணா வாய்ல அடிங்க தாத்தா 😃😃😃😃😃😃😃😃😃😃😃
@if12314
@if12314 4 года назад
Ponniyin Selvan update plss
@mayuranbalsingam1618
@mayuranbalsingam1618 4 года назад
I’m so sorry for Kathir. Atlee wasted him.
@dominicrajar6070
@dominicrajar6070 4 года назад
Super review sir... God bless you
@SivaKumar-gm8zh
@SivaKumar-gm8zh 4 года назад
உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.என்ன தான் தாராளமான மனதானாலும் இந்த படத்திற்கு 4 மார்க் ரொம்ப அதிகம்.
@shahid5701
@shahid5701 4 года назад
2.5 /10 worth
@sankarm4302
@sankarm4302 4 года назад
Super honest review
@tsivanathan
@tsivanathan 4 года назад
super!!!!
@elakiyanvr8516
@elakiyanvr8516 4 года назад
Bismi sir robo sir ponu pathi pesunathu spru🙏👌
@mukkeshraj5264
@mukkeshraj5264 4 года назад
Padam Ok pakalam as a THALAPHATY fan😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@shahulhameedharrys.m2891
@shahulhameedharrys.m2891 4 года назад
Padam mokkaa
@sivalingam7556
@sivalingam7556 4 года назад
super bro
@senthilsathya2120
@senthilsathya2120 4 года назад
Semma
@mss8891
@mss8891 4 года назад
Honest review!
@Ramkumar-ol4og
@Ramkumar-ol4og 4 года назад
பரவாலயா நன்றி... கொஞ்சம் honest review போட்டதுக்கு...
@nagaarjun7630
@nagaarjun7630 4 года назад
bigil verithanama irunthuch
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 7 млн
Bigil review by Prashanth
9:06
Просмотров 1,4 млн
Vendhu Thanindhathu Kaadu Roast | Plip Plip
12:40
Просмотров 778 тыс.
There’s A Starman #superman #shorts #memes
0:26
Просмотров 59 млн
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 27 млн
Папа гений
0:23
Просмотров 3,2 млн