Тёмный

#bigstory 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 62 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
#bigstory | நேருவை மோடி விமர்சிக்க காரணம் என்ன? விளக்குகிறார் பத்திரிகையாளர் சமஸ் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

26 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@govinthsamychenniappan9918
@govinthsamychenniappan9918 Месяц назад
இன்றைய இளைஞர்களுக்கு சமஸ் அவர்களின் அவசியமான பதிவு.
@mediamanstudio5977
@mediamanstudio5977 Месяц назад
நேருவின் கால் தூசிக்கு மதிப்பு இல்லாதவன் கேடி !😂😂😂
@rajappas4938
@rajappas4938 Месяц назад
Very very correct
@SaleemSaleem-wj3qn
@SaleemSaleem-wj3qn 29 дней назад
எஸ்
@RajasekarP-xm5rb
@RajasekarP-xm5rb 29 дней назад
அருமையான விளக்கம்.சார்..சமஸ்
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj Месяц назад
நிலவில் சிவசக்தி என்று பெயர் வைத்தார் என் மணிப்பூர் மகள் நிர்வாண நிலையில் 😭😭😭😭
@user-cw6bv9xm4k
@user-cw6bv9xm4k Месяц назад
சமஸ் ஐயா! யதார்த்தமான உரைக்கு வாழ்த்துக்கள்.
@7667024004
@7667024004 Месяц назад
மிக மிக அவசியமான. காலைத்தை தாண்டி நிலைத்து நிற்கும் விவாதம் 🎉🎉🎉
@anandanp10
@anandanp10 Месяц назад
நேருவை விமர்ச்சிக்க மோடிக்கு கொஞ்சம் கூட தகுதி இஜல்லை
@Tamilspeach
@Tamilspeach Месяц назад
மோடி என்றால் இந்தியாவின் வீழ்ச்சி நேரு என்றால் இந்தியாவின் வளர்ச்சி
@kadambanm432
@kadambanm432 Месяц назад
Super comparison
@sakrapani9339
@sakrapani9339 Месяц назад
திரு சமஸ் அவர்களின் பண்டிட்ஜி அவர்களைப் பற்றிய மதிப்பீடு அருமை அருமை.
@radhakrishnan7075
@radhakrishnan7075 Месяц назад
சரியான பதில் தான் இந்த யுத்தி மோடிக்கு வெற்றி தருமா மக்கள் இதை புரிந்து கொள்வார்களா ராமனுக்கே வெளிச்சம்
@subbiahrengasamy5327
@subbiahrengasamy5327 Месяц назад
Excellent samas, well said.
@MrAnbu12
@MrAnbu12 Месяц назад
Nehru the GREAT... Can't compare with anybody else
@muralig1331
@muralig1331 Месяц назад
எப்பேர்பட்ட.தலைவர்.நேரு..எப்படி.வாழ்ந்தோம்னு..நாடுபேசனும்..இப்படியெல்லாம்.வாழனுமானு.நாடுபேசும்..எதுதேவை
@tkthangaraj6006
@tkthangaraj6006 Месяц назад
நேருமாமாவாழ்ந்தார்.மாமாபயபொழப்புநடத்துகிறாரன்மோ..
@ramamoorthimoorthi957
@ramamoorthimoorthi957 Месяц назад
அருமையான விளக்கங்கள் திரு சமஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் வாழ்க
@murugavel1104
@murugavel1104 Месяц назад
கான மயிலாட(நேரு) கண்டிருந்த வான்கோழி (மோடி)
@yaseenyaseen5971
@yaseenyaseen5971 Месяц назад
Your 1000%correct bro ❤❤❤
@pcramamoorthypondicherrych5602
@pcramamoorthypondicherrych5602 Месяц назад
Amazing comment bro
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 Месяц назад
நேரு மாதிரி பிரதமர் இனிமேல் பிறக்க போவது இல்லை.
@SenthilKumar-BJPmsk
@SenthilKumar-BJPmsk Месяц назад
கண்டிப்பாக மிகவும் சரியாக சொன்னீர்கள் எந்த நாட்டிற்கும் இந்த மாதிரி ஒரு பிளேபாய் பிரதமர் தேவை இல்லைதான் தேவையே இல்லை😂😂😂
@muthukumaran6044
@muthukumaran6044 Месяц назад
​@@SenthilKumar-BJPmskPlayboy பிரதமர் இருந்த காலத்துல கூட தேர்தல் பிரச்சாரம் இவ்வளவு கேவலமாக நடந்திருக்க வாய்ப்பில்ல. Playboy பிரதமர் இவ்வளவு அரசு நிறுவனங்கள தாரைவார்த்ததில்லை. Playboy பிரதமர் சீனாவிடம் சவடால் விடாம சண்டைக்கு போனவர். Playboy பிரதமர பத்தி பல புத்தகங்கள் குழந்தைகளும் படிக்கிற மாதிரி வெளியிடலாம்.
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu Месяц назад
@@SenthilKumar-BJPmsk ஒரு கேடி ய விடவுமா 🤣😆😅
@SenthilKumar-BJPmsk
@SenthilKumar-BJPmsk Месяц назад
@@muthukumaran6044 இங்கு தமிழகத்தில் திமுக எல்லாத்தையும் மறைச்சு நல்லவன் போல வேஷம் போட்டானுங்க அங்க அவங்க மத்ததெல்லாம் மறைச்சு நாங்கதான் பெரிய புடுங்கி அப்படின்னு எல்லாத்தையும் நம்ப வச்சு புக் எல்லாம் போட்டு இருப்பாங்க உங்கள மாதிரி ஆட்கள் நம்பலாம் நாங்க எதுக்கு நம்பனும் நாங்கள் ஒரு காலத்தில் நேரு மாமா இந்திராகாந்தி ராஜீவ் காந்தி என்று வாயை பொளந்துக்கிட்டு இருந்தோம் வளர வளர விவரம் தெரிஞ்சதுதான் இந்தக் குடும்பத்தையே தலையில் தூக்கி வச்சிட்டு இருந்தோம் அப்படின்னு கீழே போட்டு உடைத்து விட்டாச்சு அவ்வளவுதான்😡😡😡
@rajappas4938
@rajappas4938 Месяц назад
Modi a worst fraud fellow
@arivalaganshanmugam.arivan1071
@arivalaganshanmugam.arivan1071 Месяц назад
நம் நாடு சுதளதிமெ அடையும் போது இந்தியா ஒரு குண்டு சி தயாரிக்க முடியாத நிலை இருந்தது
@venkatagiri9567
@venkatagiri9567 Месяц назад
EXCELLENT SPEECH
@periasamyprabhakaran793
@periasamyprabhakaran793 Месяц назад
Very Good Mr. Samas.
@albertnickalson6195
@albertnickalson6195 Месяц назад
நல்ல பதிவு நம் மூத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் தொலைநோக்கு பார்வை நமது மோடிக்கு எங்கே புரியும் இந்தியா படும் பாட்டை யாரிடம் சொல்ல
@SenthilKumar-BJPmsk
@SenthilKumar-BJPmsk Месяц назад
ஆமா உலக மகா பீத்த தலைவர்😂😂😂😂
@tkthangaraj6006
@tkthangaraj6006 Месяц назад
மாலைக்கண்மோடி தூரமாஎங்கபார்க்க
@pandiyanmeyyappan103
@pandiyanmeyyappan103 Месяц назад
​@@SenthilKumar-BJPmsk 9 வருடம் சிறையில் இருந்துருக்கார் விடுதலைக்காக.நேரு மாதிரி தலைவர்கள் கட்டமைத்த இந்தியாவுல தான் மோடி பிரதமரா இருக்கார்.1940 க்கு அப்பறம் சுதந்திரம் வாங்கிய நாடுகள் கானம போச்சு எல்லாம் சர்வாதிகார கொள்கை தான் காரணம்.நேருவோட ஜனநாயக சோசலிசம்,மதச்சார்பின்மை மற்றும் பன்முக கலாச்சாரம் மீதான மதிப்பு தான் நாடு துண்டாகம இருக்க காரணம்.நேருவ போய் ஏன் மோடியை ஏன் கம்பேர் பன்ரீங்க.
@mariasagayapushparaj4316
@mariasagayapushparaj4316 Месяц назад
I have no word ⁹ to appreciate this man. Very Nuterly he is explaining and bring out the value of Nehru.
@chandrasivamala3659
@chandrasivamala3659 Месяц назад
Very informative speech, congratulations samas sir.
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 Месяц назад
திரு. சமஸ் ஒரு சிறந்த பத்திரிகையாளர். இவரது அரசியல் பார்வை பத்திரிகை மாணவர்களுக்கு ஒரு நல்ல பாடம்.
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
தற்போது உள்ள விஷயங்களை பேசாமல் நேரு பற்றி எதற்கு பேச வேண்டும்.எல்லாம் அரசியல் தான்.
@utirupathy
@utirupathy Месяц назад
அப்படிப் பேசியதில் ஒரு நன்மையும் இருக்கிறது, நேருவின் தியாகங்கள், அவரின் அரசியல் கொள்கைகளை பற்றி தெரியாத இன்றைய இளைஞர்களுக்கு இவர் சொல்வதின் மூலம் பல உண்மை வரலாறுகளை தெரிந்து கொள்ள உதவும்.
@arunachalamdurai2133
@arunachalamdurai2133 Месяц назад
அருமையான பதிவு
@gunaconstruction3896
@gunaconstruction3896 Месяц назад
நன்றி சமஸ் ஐய்யா❤
@Amaldassruby
@Amaldassruby 29 дней назад
இந்த சந்திப்பு நெஞ்சம் மறக்காத சிலருக்கு தெரியாத விவரங்கள் மிக்க நன்றி
@mohamedshafy8845
@mohamedshafy8845 Месяц назад
Super samaz Sir
@rameshramaswamy4192
@rameshramaswamy4192 Месяц назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது தான் சரி
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 Месяц назад
Excellent speech by samas sir
@Bharathisivaji12
@Bharathisivaji12 Месяц назад
Arumai arumai arumai arumai arumai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 Месяц назад
Super sir
@SubramanianMani-yo5qs
@SubramanianMani-yo5qs Месяц назад
Super speach sirMental modai. I
@sanaafifa9549
@sanaafifa9549 Месяц назад
எல்லா வளங்களையும் சுரண்டி விட்டு ஆங்கிலேயன் பூஜ்ஜியத்தில் விட்டு சென்ற நாட்டை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக பொருளாதார வல்லரசாக மாற்றியது காங்கிரஸ் தான் உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட பல்வேறு இன மொழிக்குழுக்களை அரவணைத்து ஒற்றுமையாக நாட்டை வழிநடத்தியது காங்கிரஸ் தான் இன்று மோடி விற்கும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைமுகங்கள் விமானநிலையங்கள் இரயில்வே எல்ஐசி (நேரு இதை வெறும் ஐந்து இலட்சம் முதலீட்டில் ஆரம்பித்தார் இன்று அதன் மதிப்பு 45 இலட்சம் கோடி) இஸ்ரோ இந்திய ராணுவம் அதற்கான தளவாட மையங்கள்ன்னு இன்னும் பல அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ் தான் அனைத்துக்கும் மேலாக இந்தியா என்பது பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நிலையில் அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றினைத்து முழுமையான நாடாக இந்திய ஒன்றியத்தை ஆரம்பித்து வைத்ததே அந்த காங்கிரஸ் தான் சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயனின் சூழ்ச்சியால் நடந்த பிரிவினை கலவரங்களுக்கு பின் அமைதியான நாடாக இருந்த இந்தியாவை பாபர் மசூதி பிரச்சினையை கையிலெடுத்து இன்று நாடு மீண்டும் ஒற்றுமை இழந்து இந்து முஸ்லீம் என பிரிந்து நிற்க ஒரே காரணம் பாஜக தான் அதற்கு முன் நடந்த கலவரங்களை கூறுங்கள் பார்ப்போம் இன்று இவ்வளவு பேசும் நீங்கள் பாஜக பத்தாண்டுகளில் செய்த மக்களுக்கு செய்த நல்லவைகளை சொல்லுங்கள் பார்ப்போம்
@arputharajanthonisamy5629
@arputharajanthonisamy5629 Месяц назад
Very neatly explained about Nehru contributions to India in all aspects, uneducated Modi can't know about all this things Samas speech very well explained to youngsters of Tamilnadu.
@GM-uo5tq
@GM-uo5tq Месяц назад
✨👌✨
@mujiburrahiman5480
@mujiburrahiman5480 Месяц назад
அங்கே பார் ரோடு ரோடு மேல காரு காருக்குள்ள யாரு நம்ம நாட்டின் நேரு இதை நான் துவக்கப்பள்ளியில் பாடத்தில் படித்தது நேரு மாமா என்று அழைப்பார்கள்
@kadambanm432
@kadambanm432 Месяц назад
Mr samas speech amazing
@s.r.kuppurathinam.5112
@s.r.kuppurathinam.5112 Месяц назад
அருமையான பதிவு 🎉 நன்றி
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Месяц назад
இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் 👍👍✋✋
@theman778
@theman778 Месяц назад
Thanks puthiya thalaimurai
@sivaramanjesuraj3737
@sivaramanjesuraj3737 29 дней назад
நன்றி ஐயா
@msegu1
@msegu1 Месяц назад
Excellent insights of Journalist Samas. Very informative too. 🤩
@k.muralikrishnankrishnan9128
@k.muralikrishnankrishnan9128 Месяц назад
சம்ஸ் சார் .உங்கள் .கருத்து . க்கள்.. நேர்மையானது
@PadamanabanN-cg3hi
@PadamanabanN-cg3hi Месяц назад
Super sir.
@sankarnarayanan7791
@sankarnarayanan7791 Месяц назад
Super speech sir
@sdram149common5
@sdram149common5 29 дней назад
அருமையான கருத்துகள்...மோடி பக்தர்களுக்கு புரிவது கடினம்...❤❤❤
@majeedsaleem5848
@majeedsaleem5848 29 дней назад
அருமையானா பதிவுகள் வாழ்த்துக்கள்
@rajakkannu3915
@rajakkannu3915 Месяц назад
நல்ல கருத்து
@vanitk5078
@vanitk5078 Месяц назад
Samas is true.Half of the congress leaders are brahmins only.
@edwinraja1
@edwinraja1 29 дней назад
Very good conversation. Thank you Samaras Sir. You are a scholar journalist
@tkthangaraj6006
@tkthangaraj6006 Месяц назад
காங்..தூங்கும் யானை.விழித்தால்ஒருத்தனும்பிளைக்கமாட்டான்
@MansuraBegam-gb2zz
@MansuraBegam-gb2zz Месяц назад
Indiavai aasayai kattiya thalaivar munnetriya thalaivar
@susairaj44
@susairaj44 Месяц назад
Sams sir super
@irulappanirulappan6837
@irulappanirulappan6837 28 дней назад
Thank you
@thambiduraid450
@thambiduraid450 Месяц назад
முடிந்துபோன கதை யே பேசுவது முடிந்து போகும் நாளின் க்ளைமேக்ஸ் ல நாடகமே உலகம் ஆனா இந்தியா வையே நாடக மேடை ஆக்கின என்னை போல் யாரும் இல்லை
@bhavanig4946
@bhavanig4946 29 дней назад
Super interview.
@MohamedAtham-ws6pb
@MohamedAtham-ws6pb Месяц назад
Super ❤
@antonykanagu
@antonykanagu Месяц назад
Very good analysis.hatsoff Samas
@muthukrishnankohila1705
@muthukrishnankohila1705 Месяц назад
Good Speech
@theman778
@theman778 Месяц назад
One of the best..talk
@rajendrangrs9452
@rajendrangrs9452 29 дней назад
Valuable interview. Contents must be kept for our generation.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 Месяц назад
Very interesting and inspiring informations you have given. Thank you.
@selvakumarb3325
@selvakumarb3325 Месяц назад
சூரியனைப்பார்த்து ...சரி விடுங்க..
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 Месяц назад
Super coment
@MrMuthalvan
@MrMuthalvan Месяц назад
சமஸ் அவர்களின் பதில்கள் அற்புதமானது. சரியான மதிப்பீடு.மோடிக்கு வரலாறே இல்லை.நேருவை மோடி விமர்சிப்பது மத அரசியலையும், பாசிசத்தையும் உயர்த்தி பதவி சுகம் அடைவதற்கும்.நேரு கடவுளால் தான் அனுப்பப்பட்டவர் என்று சொல்லவில்லை. மோடி இந்திய வரலாறையே துளி கூட தெரியாதவர்.
@ramchandran5343
@ramchandran5343 Месяц назад
Super❤👍
@vaithiyanathan5672
@vaithiyanathan5672 Месяц назад
ஆமா யார் இந்த மோடி
@gaminglobe6116
@gaminglobe6116 Месяц назад
Valtgukkal
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Месяц назад
மேடி அரசியலுக்கும் ஆன் மிகத்துக்கும் அப்பார் பட்டவர் அவருடைய அரசியல் அதானி அம்பானி சகோதரர்கள் இவர்களை பர்ட்டி தான் மேடியின் ஆசை
@maryanandhakumarid5407
@maryanandhakumarid5407 29 дней назад
Good historical explanation by Mr. Samantha.
@antonyjesuraj1524
@antonyjesuraj1524 Месяц назад
மிகவும் அருமை திரு.சமஸ் அவர்களே. சம்மட்டி அடி.
@vanitk5078
@vanitk5078 Месяц назад
Educated men like Nehru & Rahul Kejriwal like leaders only have the ability to guile the youth population' s unemployment problems.On what basis Modi can guide the youth just giving advices like 'Pakoda making' etc If the basement or basis is not strong people will come across the programs of demonetisation improper gst like so many problems for the past ten yrs.
@mohamedigbal2542
@mohamedigbal2542 Месяц назад
தாத்தா வாங்கி வச்ச இடத்தையே வித்து தின்னதுதான் கேடி பண்ணுன சாதனை
@rajappas4938
@rajappas4938 Месяц назад
Yes
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj Месяц назад
திரு மோடி உங்கள் முதலீடு பாகிஸ்தான் முஸ்லிம்கள் ராம் மந்திர் மட்டுமே பாரத் மாதா கி ஜெய்
@kumanans2081
@kumanans2081 Месяц назад
மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.
@arulchidambaram3716
@arulchidambaram3716 29 дней назад
Good analysis
@emmyjoel
@emmyjoel 29 дней назад
Wow! What an amazing facts you brought out about true service done by Pandit Jawaharlal Nehru. You have given fitting reply to P.M.Modi.
@balajis9625
@balajis9625 Месяц назад
Please bring Samas more and more for this type of discussion
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Месяц назад
Mr.Samas is an excellent journalist
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Месяц назад
நேருவைப்பற்றிபேச என்னதகுதியுள்ளது. சரிபார்க்கவும். உளறவேண்டாம்.
@skdesigner33
@skdesigner33 Месяц назад
கதை சொல்லுவோம்! உண்மை என்றும் பேச மாட்டோம்
@bhushanabk3973
@bhushanabk3973 Месяц назад
Nehru was imprisoned in jail and was in jail for more than 10 yrs .. and then he became PM and laid foundation for building India.
@sirajudeen519
@sirajudeen519 Месяц назад
Mr. Sams Bro welcome ungaludai arivatraludan koodiya miha sirappana explanation Valha valamudan pallandu nalamudan vazha valthukkal.
@akbara6445
@akbara6445 Месяц назад
👍👍👍👍👍💐💐💐🙏🙏🏻🙏🏻
@gnanams256
@gnanams256 22 дня назад
❤❤❤👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@parasuraman9115
@parasuraman9115 Месяц назад
🎉🎉🎉
@ubaithmeeran7808
@ubaithmeeran7808 Месяц назад
❤ each reply sharp ❤
@athmakuriazar6721
@athmakuriazar6721 Месяц назад
Foundation of India is Pandit jawaharlal Nehru ❤❤❤
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj Месяц назад
நம்பர் ஒன் இந்தியா நேரு நம்பர் 2 சாத்தான் இந்தியா மோடி
@jayrangan1400
@jayrangan1400 Месяц назад
For the first time, somewhat a sensible discussion. Neru could not appreciate the talent of India at the start as the country was so down in the dungeon.
@johnbosco6066
@johnbosco6066 Месяц назад
A legend who opt for green revolution, white revolution, industrial boost, education development
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 Месяц назад
Sir, Is there any Justification to leave Mr Advani and Murali Manohar Joshua.What is the share of Mr Modi PM for Independence?
@kannann8882
@kannann8882 Месяц назад
இந்தியாவின் கஜினி முகமது நரேந்திர மோடி
@muthusamyp2723
@muthusamyp2723 29 дней назад
Thanks samas defining. Nehru.
@vanitk5078
@vanitk5078 Месяц назад
The video explains Modi's standard of politics.
@E.elias1528
@E.elias1528 Месяц назад
Modi unfit to criticize the great Nehru!
@anandand5569
@anandand5569 29 дней назад
சமஸ் அவர்களின் வாதம் பிரமிக்க வைக்க வைக்கின்றது. நான் கூட அவர் ஒரு நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசிய போது கோபப்பட்டேன், ஆனால் இவரின் சிறப்பான பேச்சு அதை மாற்றி இருக்கின்றது. வாழ்க திரு சமஸ் வாழ்க வளமுடன்
@dhanpesa61muthu34
@dhanpesa61muthu34 Месяц назад
Idhuvarai solladha point idhu bjp unara vendum
@jamalm1372
@jamalm1372 Месяц назад
Nehru is architect of modern india ,IITs IIMs ISRO BHEL LIC PSUs eternally indians grateful to nehru. ❤
@E.elias1528
@E.elias1528 Месяц назад
Modi's mind is confused!
@nagarajanak7854
@nagarajanak7854 29 дней назад
Samas petchu super
Далее