Тёмный

#BIGSTORY 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 72 тыс.
50% 1

#BIGSTORY | விஜய்யுடன் லாங் டிரைவ் சென்ற சீமான்? உடைத்து சொன்ன பிரகாஷ்! | PTT
#PuthiyaThalaimuraiTV #admk #ntk #dmdk #ptnews
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@mathaganeriprabhu
@mathaganeriprabhu 3 месяца назад
ஆதரவு கேட்கவில்லை தொண்டர்களிடம் வாக்கை கேட்டுள்ளார் அவ்வளவு தான்
@yathieshvaryash
@yathieshvaryash 3 месяца назад
Crt
@smileinurhand
@smileinurhand 3 месяца назад
நீங்கள் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள். 1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும். 2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி . 3) அண்ணாமலை நேர்மையான தலைவர். 4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம். 5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி. 6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார். டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா. தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான். இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
👌💯
@susilasusila8881
@susilasusila8881 3 месяца назад
Yes
@smileinurhand
@smileinurhand 3 месяца назад
@@ratnarajahsundararajah2824 பிச்சை எடுக்க வில்லை, காசு மட்டும் இலவசமாக போடுங்க சித்தப்பு 😷
@வீரசெல்வம்நம்பி
நாம் தமிழர் வெற்றி உறுதி
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 3 месяца назад
அண்ணன் சீமான் ❤❤❤
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 3 месяца назад
பிரகாஷ் திமுக வின் அல்ல கை
@palanisamym3364
@palanisamym3364 3 месяца назад
Eppadida intha ragasiyathai kandupidichai echai
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 3 месяца назад
சீமான் அதிமுகவின் ரகசிய கைக்கூலி !
@annamravi3678
@annamravi3678 3 месяца назад
உண்மை
@B-ps7rl
@B-ps7rl 3 месяца назад
Therinjadhu dhan. 75% media allakkai
@mahalakshmi9280
@mahalakshmi9280 3 месяца назад
கழுவும் கை
@vigneswaranl6685
@vigneswaranl6685 3 месяца назад
விஜயகாந்திற்கு நேரம் முடிவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் வந்து பேசியதாக சொன்ன சீமான் கருத்தை. பரப்புரை நேரம் முடிந்தும் பேசியதாக சொன்னார் என்று முழுப்பொய்யை பேச பிரகாஷை அனுமதிப்பதற்கு கார்த்திகேயன் மாதிரி ஒரு லூசால் தான் முடியும்.
@மு.ஷாஜஹான்.எ.பாபு
ஏண்டா உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் மூளை இருக்கா😊 அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் சகுனி
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 3 месяца назад
கூட்டணின்னா அவரே சொல்லுவாரு திராவிட உபிஸ்
@Most_wow
@Most_wow 3 месяца назад
👻awa2q½😂😂😂❤😂🎉🎉😂😂3à︎🆆︎3⅗22²😂😂7⁷⁷⚡💧⚡💧💧💧⚡⚡🌬️💫🌬️😢😮😢😢💫😢😢😢🍧🎉🎉😱🎉📌😂🎉😂💧😂😂❤😂
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 3 месяца назад
Long Drive பேச்சுவார்த்தையில் விஜய் வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று ஒரு நக்கல் நையாண்டி சிரிப்பை உதிர்த்து இன்றைய வருமானத்தை பெற்றுகொள்ளும் பத்திரிக்கையாளர் பிரகாஷ் வாழ்க வாடகை வாய்கள் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
நல்ல பதிவு 😊
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 3 месяца назад
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
@vigneswaranl6685
@vigneswaranl6685 3 месяца назад
கார்த்திகேயனை விட சீமான் மீது வன்மம் கொண்டவன் பிரகாஷ். ஒரு செய்தியை எடுத்து அதை வைத்து எப்படி முழு எதிர்ப்பாக பேசமுடியும் என்பதற்கு இவனுங்க தான் உதாரணம். வன்மத்திற்கு பிறந்தவர்கள்.
@thavasiyar12345
@thavasiyar12345 3 месяца назад
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு எதற்கு மக்கள் பணத்தை கொடுத்தீர்கள் என்ற சீமானின் கேள்வி மிகச்சரியானது💯👌
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
நாம் தமிழர் ❤️
@Muruga_vel
@Muruga_vel 3 месяца назад
வாக்கு கேட்டா உங்களுக்கு ஆதரவு கேக்கற மாதிரி இருக்கா? அவங்க போட்டி போடல ... அதனால் வாக்கு கேட்டார்... அப்போ திமுக க்கு திமுக கட்சி காரர்கள் மட்டும் ஓட்டு போட்டா போதும் அப்படி தானே... ஆதரவு என்பதற்கும் வாக்கு சேகரிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை கூட ஊடகங்கள் புரிந்து கொள்ளாததை என்னவென்று சொல்ல...
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ்ர்களுக்கு துரோகம் செய்து வரும் நன்றி கெட்ட நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்.
@checkmate5723
@checkmate5723 3 месяца назад
கட்சியிடம் ஆதரவு கேட்கவில்லை... என்னை பொறுத்தவரை அவர் அதிமுக ,திமுக வோடு என்றும் கூட்டணி வைக்கமாட்டார்...அவ்வாறு வைத்தால் ஆண்ட கட்சிகளின் ஆட்சிகளை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருளாகும்... இவர்களுக்கு மாற்று என்ற நிலையில் , அவர் கட்சியிடம் ஆதரவு கேட்கவில்லை... அதிமுக போட்டியிடாதது அவர்களின் தவறான முடிவு..இருந்தாலும் கட்சி தொண்டர்கள் யாருக்கு வாக்கு அளிக்கவேண்டும் சொல்லவேண்டும்..
@SairamMurugan-rc2sg
@SairamMurugan-rc2sg 3 месяца назад
Yov avaru makkal kitta ketaru ya, katchi thalaivar kitta illa
@KanagaBhavan
@KanagaBhavan 3 месяца назад
DMK IS BJP A TEAM
@Mugesh-l2t
@Mugesh-l2t 3 месяца назад
bjp than A team athuku thunai poravanga B team.
@sivakumard8935
@sivakumard8935 3 месяца назад
நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் அணியாக இனணவது வெற்றிக்கான பாதை
@thavasiyar12345
@thavasiyar12345 3 месяца назад
சீமானின் அரசியல்தான் உண்மையனது உறுதியானது💯👌
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 3 месяца назад
சீமான் ❤👍
@swissthamilfox
@swissthamilfox 3 месяца назад
திராவிடம் நாற்றம் எடுக்கிறது😂😂
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 3 месяца назад
Dmk waste
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 3 месяца назад
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@swissthamilfox
@swissthamilfox 3 месяца назад
இவர்கள் எல்லோரும் சேர்ந்து விட்டால் உடன்பிறப்புகளுக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி? இந்த பயம் அவர்களை பீடித்து விட்டது......! கடிபட்ட நாய் போல கதறுகிறார்கள்.😂😂
@gulinfrancis5265
@gulinfrancis5265 3 месяца назад
கள்ளக்குறிச்சியில் உன்னை புலந்தப்போ சீமான் நேருல வந்து ஆஸ்பத்திரியில பார்த்தார் ,,உன் தளபதி வந்தாரா😂
@tamileelan1
@tamileelan1 3 месяца назад
Ntk
@prakashnallaiah5896
@prakashnallaiah5896 3 месяца назад
Don't you have a neutral person to ask for opinions? Shame!
@_lyrics._.vibe_5531
@_lyrics._.vibe_5531 3 месяца назад
Ennava irukum 🤔
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Ntk No alliance with corruption parties
@grandpa8619
@grandpa8619 3 месяца назад
திமுக வின் சமூகநல செயல்பாடுகள் பேசும்...
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
தீயவராடிய-நயவஞ்சகாரிய-கள்ள உறவு-EVM-கஞ்சாகுடிக்கீஸ்-ஜல்ஸாப்பார்ட்டீஸ் டக்குமுக்கு தப்புத்தாலம் விரைவில் அம்பலம் ! என்ஜாய் !
@Halo-zp7qi
@Halo-zp7qi 3 месяца назад
Losu evan
@notension7060
@notension7060 3 месяца назад
பாத்து பல்லு படாமா கேல்வி கேளுங்க....
@தமிழ்வேட்டை-ர9ந
இருவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் தமிழரின் செயல்பாடு எனது அண்ணன் தம்பிகள் உறவுகள் அனைவரும் வந்து மாற்றுக் கட்சிகளில் தவறான பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அதில் இருப்பவர்களை எமது சொந்தங்களை இணைத்து அவர்களுக்கு நல்ல வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து அரசியல் என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்து யார் உன்னை ஏமாற்றுகிறார் என்று புரிய வைத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பதற்காக தான் நாங்கள் அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் இதில் அதிமுக என்ன மற்ற கட்சிகள் என்ன தேதிமுக கட்சி என்ன எங்கெல்லாம் எமது தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாமே நான் அறக் கூவல் விடுகிறேன் என்றுதான் தமிழர்களாகிய நாங்கள் இப்போது வேண்டுகோள் வைக்கிறோம் வேற்று அயல் நாட்டினர் இடமோ எமக்கு உதவி கேட்கவில்லை எங்கு போவதென்று தெரியாமல் எங்களை விட்டு பிரிந்து போன எனது சொந்தங்களை தான் திருப்பி அழைக்கிறோம் ஆரம்ப காலம் தொட்டு எங்கள் பணியும் அதுதான் இனி மென்மேலும் தொடரும் ஆகவே இருவரும் மாறி மாறி குழப்பிக் கொள்ளாதீர்கள் எங்களுக்கு உரிமையான இடத்தில் எங்கள் வாக்குகளை கேட்கின்றோம் இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு சந்தேகப்படுவதற்கு எந்தவித அர்த்தமும் இல்லை உங்கள் பணிகளை கவனிக்கலாம் நன்றி
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
மிக மிக அருமையாக, தெளிவாக, கருத்தியலாக, யதார்த்தமாக சறந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். உங்கள் எழுத்துப் பணி சிறந்து ஒங்கட்டும். 🙏
@deepadillipkumar6571
@deepadillipkumar6571 3 месяца назад
பிரகாஷ் அறிவாலய வாசல் பிச்சைகாரன்
@nandasirixd8675
@nandasirixd8675 3 месяца назад
😅முழுக்க முழுக்க பித்தமிழர்கள் கூட்டம் 😅
@k.gautham246
@k.gautham246 3 месяца назад
விக்கிரவாண்டியில் உள்ள அதிமுக, தேமுதிக பொறுப்பாளர்கள், தொண்டர்களிடம் ஆதரவு கேட்டார் - அண்ணன் சீமான் ❤
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
👌👌💯💯
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
மேலும் சொல்ல போனால், அந்த தொண்டர்கள் தன்முனைப்பாக ஆதரவு தந்தனர் என்பது ஒரு பக்கம் இருக்க, மேடையில் பேசியவர்கள் இதுநாள்வரை அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களிடம்தான் , அந்த இரு கட்சிகளும் இந்த விக்கிரவாண்டி இடை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதனாலும், வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்தி தங்களது வேட்பாளர் திருமதி்.அபிநயா பொன்னிவளவனை வெற்றிப்பெற செய்து சட்டமன்றத்திற்கு சென்று இந்த தொகுதி மக்களுக்கு பணி செய்திட வாய்ப்பளிக்கத்தான் கேட்டார்கள். ஆதரவை அதிமுக மற்றும் தேமுதிக கட்சி தலைமையிடம் கேட்கவில்லை என்று அரசியல் மூடர்கள், திரிபுவாதிகள் தெரிந்துக்கொள்ள வேண்டும். .
@AjmalkhanAjmalkhan-rf2yt
@AjmalkhanAjmalkhan-rf2yt 3 месяца назад
யோவ் பிரகாஷ் உன் பேச்சிலேயே தெரியுது சீமான் மேல இருக்கிற வன்மத்தில் பேசுறேன்னு உங்கள் வன்மம் தான்டா சீமானை வளர்ப்பது😂😂😂😂😂😂😂😂😂
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
👌💯💯💯💯💯
@TharaniNavee
@TharaniNavee 3 месяца назад
ஏன்டா..??? பதறுறிங்க.. நாட்டில் நல்லது ஏதும் நடந்து விடக் கூடாது...
@varmanbuvan6748
@varmanbuvan6748 3 месяца назад
பிரகாஷ் மலையாளி திமுக அல்லக்கை நாம் தமிழருக்கு எதிராக வன்மத்தை க்க்கிறான் தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@FamousDilipvideos
@FamousDilipvideos 3 месяца назад
உங்கொண்ணணே ஒரு மலையாளி.உங்க கட்சி க்கு நாம் தமிழர் னு பேர் ஒரு கேடு.
@stanisjessy38
@stanisjessy38 3 месяца назад
​@@FamousDilipvideosநாடார் தமிழ் இனத்தின் சாதி
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
​@@stanisjessy38 சாதி என்று சொல்வதை தவிர்த்து தமிழ்குடி என்று சொன்னால் இன்னும் சிறப்பு. தமிழர் அறம் தமிழ்குடிகளிடம் மட்டுமே உள்ளது. பெருமையோடு போற்றுவோம் !😊
@murugesaa
@murugesaa 3 месяца назад
❤❤❤
@murugesaa
@murugesaa 3 месяца назад
👌👌👌👌👌💪👍🤣🤣🤣🤣🤣
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 3 месяца назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@user-s23svb
@user-s23svb 3 месяца назад
❤❤
@adiyamand
@adiyamand 3 месяца назад
பிச்சை சோறு பிரகாஷ்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
Correct 😂
@B-ps7rl
@B-ps7rl 3 месяца назад
💯
@anandhthanjai191
@anandhthanjai191 3 месяца назад
ஐயா பிரகாஷ் அவர்கள் திரித்து பேசுவதில் வல்லவர். திமுகவின் வாடகை வாய்கள் மரம் முட்டுகள்..
@B-ps7rl
@B-ps7rl 3 месяца назад
💯
@arunraj.d5422
@arunraj.d5422 3 месяца назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 3 месяца назад
வளரும் NTK வை பொதுவாக்காளர்கள் முழுமையாக ஆதரித்தால் நிச்சயம் NTK வென்று ஸ்டாலின் ஆட்சில் இருக்கும் அதிர்ப்தி வெளிப்படும்....
@Tmsview
@Tmsview 3 месяца назад
தேமுதிக்கா ஆதிமுக்கா 2டுக்கும் வாக்கு செலுத்திய மாகள்கிட்டதான் ஆதரவு கேட்டார்
@tonytiger236
@tonytiger236 3 месяца назад
அண்ணன் சீமான் ❤❤❤💪💪💪🙏மலேசியா தமிழன் 🇲🇾🇲🇾🇲🇾😎
@venkateshwaran2931
@venkateshwaran2931 3 месяца назад
நாம் தமிழர்.....🌾⛰️🌴🌳🐯🔥✊
@saranrama597
@saranrama597 3 месяца назад
நாயர் பிரகாசு தமிழ்தேசியம் ,... வளர்வதை விரும்பமாட்டார் கேரளாவில் தமிழ்ழர் ஓருவர் விவதாநிகழ்வில் பேச முடியுமா ...திமுகாவின் கை பிள்ளை நக்கீரன்....
@FamousDilipvideos
@FamousDilipvideos 3 месяца назад
உங்கொண்ணணே ஒரு மலையாளி.உங்க கட்சி க்கு நாம் தமிழர் னு பேர் ஒரு கேடு.
@B-ps7rl
@B-ps7rl 3 месяца назад
💯
@NirmalKumar-bv2er
@NirmalKumar-bv2er 3 месяца назад
Seeman has clearly done a smart move. Mr.Prakash dont have capability to tell that.
@navyavideoandphoto3138
@navyavideoandphoto3138 3 месяца назад
பிரகாஷ் dmk big dogs 🐕
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 3 месяца назад
எடப்பாடி திராவிடம் என்றால் என்ன என்று தெறியாது என்று கூரிவிட்டார்
@muthuperumal6881
@muthuperumal6881 3 месяца назад
போட்டி போடாத தால் ஆதரவு கெட்கிறார் அவர்
@suriyaprakashnkl1634
@suriyaprakashnkl1634 3 месяца назад
எரியுதா டி மாலா...
@sakthis4823
@sakthis4823 3 месяца назад
Ntk ..
@KanagaBhavan
@KanagaBhavan 3 месяца назад
DMK SOMPUS NEVER CHANGE
@annamravi3678
@annamravi3678 3 месяца назад
வயித்தெரிச்ச வயித்தெரிச்ச🤣🤣🤣
@Jesusforall2022
@Jesusforall2022 3 месяца назад
அதிமுக வாக்குகள் திமுக பாமக வை சென்றடைய கூடாது என்ற நிலைப்பாடு தான்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
Correct 💯
@MariyappanJayanthi-r8j
@MariyappanJayanthi-r8j 3 месяца назад
Ntk
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef 3 месяца назад
Seeman❤❤❤
@lead-mani
@lead-mani 3 месяца назад
ஏண்டா வேற ஆளே இல்லையாடா இவ சும்மாவேய் திமுக ஓட்டுதின்ன ஏன் கூப்பிட்டீங்க இத பாக்க மாட்டூம்
@user-s23svb
@user-s23svb 3 месяца назад
Correct
@k.gautham246
@k.gautham246 3 месяца назад
அண்ணன் சீமான்❤
@praveenpraveen-rm2zy
@praveenpraveen-rm2zy 3 месяца назад
Vekkama ila Vekkamae ilama pichai yedukinga
@lingeshanr
@lingeshanr 3 месяца назад
Annan Sanghi 🤡
@pulikutty3999
@pulikutty3999 3 месяца назад
​@@praveenpraveen-rm2zypichai edupathu thavaru illa. Kollai adipathu than thavaru.
@alagarmalai509
@alagarmalai509 3 месяца назад
யார்​@@lingeshanr
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 3 месяца назад
😂😂DMK kaikooli 😮😮
@sivasiva6251
@sivasiva6251 3 месяца назад
நாம் தமிழரும் கூட்டணியா எதுக்கு இவ்வளோ பேச்சு
@IdvonAkrum
@IdvonAkrum 2 месяца назад
நாம் தமிழர் என்றைக்குமே தனித்துதான் போட்டியிடும்.
@madhukavin8284
@madhukavin8284 3 месяца назад
Sir athu kallakuruchi problem kaga tha avar admk ku support so change your decision avar yar kodavum kotani veikkamataru avaroda pera kedukathinga election time la
@gulinfrancis5265
@gulinfrancis5265 3 месяца назад
இந்த திமுக நக்கியை எதுக்கு கருத்து கூற கூப்ட்டு உங்க நேரம் வீன்😂😂,,
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 3 месяца назад
😂😂DMK alu ivan😅😅
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 3 месяца назад
This guy dosent know.anythg....waste
@OsthiSheik
@OsthiSheik 3 месяца назад
Paytm இல் பெறப்பட்ட தொகை....
@subramanianmanikam344
@subramanianmanikam344 3 месяца назад
தம்பி விஜய் ஒரு தொகுதி கூட நீ கட்டு தொகை வாங்க முடியாது
@joyjoy3940
@joyjoy3940 3 месяца назад
பார்க்கலாம் 2026 ல எங்களோட பலத்தை 🔥
@aravinduppy
@aravinduppy 3 месяца назад
Nee dmk ub thanada😂😂😂😂😂
@தமிழணங்குவலையொளி
அதிமுக தொண்டர்களின் ஆதரவை மட்டுமே கேட்டார் சீமான் ஏன்டா இப்படி புழுகுறீங்க
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 месяца назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
@rahulkumars8254
@rahulkumars8254 3 месяца назад
இவன் நக்கீரன் பத்திரிக்கையின் முன்னால் தொழிலாளி புரிந்து கொள்ளுங்கள்😂😂😂😂
@VasudhanabalDhanabal
@VasudhanabalDhanabal 3 месяца назад
சீமான் பெயர் போட்டதான் இது பார்க்க வருவார்கள் 😅 டேய் ஆதரவு கேட்டது மக்களிடம். கூமுட்டை நீங்க பேசித்தான் ஆகணும் 😅
@Venkatesh-f6o
@Venkatesh-f6o 3 месяца назад
தமிழ்நாட்டுல. ஜாதி அரசியல். அல்ல தமிழ். தேசிய அரசியல்..baibai
@agathiyanv49
@agathiyanv49 3 месяца назад
யாரு வாயில என்ன வரும்னு பாத்துட்டே இருந்து.. உடனே நாலு நாற்காலிய போட்டு புறணி பேச வேண்டியது
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 3 месяца назад
திமுக கதறல்... ஒப்பாரி முனகல் ஆரம்பம்.
@karatepanda6893
@karatepanda6893 3 месяца назад
பிரகாஷ் உபி, நான் நாம்தமிழருக்கு வாக்கு அலிபது என்பது என் இனதின் பால் கொண்ட பாசம், அதனை கொண்டு சேர்த்த கருவி அண்ணன் சீமான், இது அவர் ரசிகர்கான சேர்ந்த கூட்டம் இல்லை,தமிழ் உணர்வின் பால் சேர்ந்த கூட்டம்
@saravanandurai196
@saravanandurai196 3 месяца назад
அவர் அதிமுக தொண்டர்களிடம் வோட்டு கேட்டு இருக்கார்..கூமுட்ட மாதிரி பேசுறாங்க
@danielraj2959
@danielraj2959 3 месяца назад
Dear sir Prakash, we have great Respect for your views, but your views on Semans idea can not be accepted. Seeman asking people to vote for him, not to the Parties
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
I for one, have no respect for this slimy character ever.
@neelakrish
@neelakrish 3 месяца назад
திமுகாவை முட்டு குடுக்குறதில முதலிடம் இந்த சப்பை வாயர் முக்கியமானவர்..
@MANNAI_AGAMUDAYAN
@MANNAI_AGAMUDAYAN 3 месяца назад
Ivan dmk support nakkeran journalist yeppudi peasuvan 😂😂😂
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 3 месяца назад
இரண்டு தற்குறி கூட்டம்
@-raavanandaa7725
@-raavanandaa7725 3 месяца назад
ஆதரவு கேட்கவில்லை தொண்டர்களிடம் வாக்கை கேட்டுள்ளார் அவ்வளவு தான்
@ganeshpandi3896
@ganeshpandi3896 3 месяца назад
ஆதரவு கேட்கவில்லை தொண்டர்களிடம் வாக்கை கேட்டுள்ளார் அவ்வளவு தான்
@uthayasamya4250
@uthayasamya4250 3 месяца назад
ஆதரவு கொடுப்பவர்களுக்கு ஏதாவது ஒருவழியாக இழப்பு உண்டு
@nanbanvadi4047
@nanbanvadi4047 3 месяца назад
விஜய்யுடன் லாங் டிரைவ் பிரகாஷ் தான் டிரைவர் இருத்துருப்பாரு போல
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 3 месяца назад
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪👌
@agathiyanv49
@agathiyanv49 3 месяца назад
உண்மையாக ஆதரவு என்பது வாக்கை கேட்கிறார்
@rvsakthivell5081
@rvsakthivell5081 3 месяца назад
அல்லக்கை பேச்சை பெரிதுபடுத்தி வேண்டாம்
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 2 месяца назад
லாங் டிரைவ் என்பதை தமிழில் எழுத விருப்பம் இல்லையா?
@PACKIARAJBraj
@PACKIARAJBraj 3 месяца назад
Vijay valrum pothey amukka pogirqrgal
@agathiyanv49
@agathiyanv49 3 месяца назад
சீமான் தொண்டர்கள் கிட்டதான் ஆதரவு கேட்டார்
@KamarajR-i8o
@KamarajR-i8o 3 месяца назад
Only pathavi arippu maddumthan seeman kku
@maruthusiva5763
@maruthusiva5763 2 месяца назад
சிறந்த அரசியல் சாணக்கியர் அண்ணன் சீமான்
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Thamil makkale vittrathinge nam thamilar katchiye
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 месяца назад
NTK ❤ ❤
@uthayasamya4250
@uthayasamya4250 3 месяца назад
தமிழ்தேசியம் என்பது இப்போ என்னாச்சு
@jesusisfireoncharch1779
@jesusisfireoncharch1779 3 месяца назад
பிரகாஷ்எவ்வளவுபணம்வாங்கினீர்கள்
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Doi prekash un uruttu periye uruttu da
@KumarPranav-d3y
@KumarPranav-d3y 3 месяца назад
திமுக ஆளும் கட்சியிக இருக்க கூடாது.... திமுக எப்போதுமே எதிர்க்கட்சியாக இருப்பது தமிழக மக்களுக்கு நன்மை தரும்
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 месяца назад
இல்லை. இந்த கட்சி முற்றும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டிய கட்சி !
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Почему?
00:22
Просмотров 147 тыс.
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 139 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32