@@ScienceInfoTechhi bro na unga subscribe எனக்கு ஒரு சிறிய கேள்வி என்னுடைய ஹீரோ ஸ்ப்ளென்டர் ப்ளஸ் bs4 model புதிய எக்ஸைட் பேட்டரி மாற்றி 2மாதங்கள் ஆகின்றது ஆனால் சார்ஜ் ஆகவில்லை மெதுவாக ஆகின்றது பேட்டரி கடையில் நேரில் சென்று கேட்டபோது பேட்டரி சிறிது நேரம் சார்ஜ் செய்தபின்பு (பேட்டரி) நன்றாக உள்ளது ரெக்டிபையர் பிரச்சினை என்று கூறினார் நானும் புதிய ரெக்டிபையர் மாற்றினேன் ஆனாலும் சார்ஜ் ஆகவில்லை என்ன செய்வது அண்ணா உங்கள் ஆலோசனையை கூறவும்...........நன்றி
Anna na pulser 220f vachu iruka ippo ennoda bikela 9 arms battery vachu self check pannaru oru aalu athunala bike start agatha self motor poiirukkuma.....?