Тёмный

Bike - Car- Auto எல்லாத்துக்கும் ஆபத்து ! - எச்சரிக்கும் ஓட்டுனர்கள் | New Motor Vehicles Act 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 301 тыс.
50% 1

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@அரைக்கைசட்டை
ஏழை மக்களின் குமறலை தெள்ள தெளிவாக ஓங்கி உரத்த குரலில் சொன்ன சகோதரி வாழ்த்துகள் பெண்களிடம் இந்த புரிதல் ஏற்பட்டால் மாற்றம் மிக விரைவில்
@dhinakaranmk5105
@dhinakaranmk5105 5 лет назад
Super madam
@mdyaqub9
@mdyaqub9 5 лет назад
That auto driver lady knowledge & understanding is far better than our current politicians... Super
@saravanankesavan5424
@saravanankesavan5424 5 лет назад
Better than Edappadi 😀
@sselvi5008
@sselvi5008 5 лет назад
Edabody deadbody
@kumar-ju1sx
@kumar-ju1sx 5 лет назад
@@saravanankesavan5424 She is talking nonsense.. She is dmk kaikuuli.... Have u all seen anniyan movie... Those cheap factories produce cheap brake wires and in the end ppl die. Many car accidents in india happening because cheap fake products. So this is a good law and rule. Then she is stupidly saying the fake cheap spare parts sellers will lose jobs.. It's like saying thirutu CD sellers and thirutu spare parts will lose jobs and family no income.. Every idiots want tamil nadu to come become Singapore and USA... But if they bring new strict rules and laws... Every day Nonstop protest..
@GaneshKumar-qw9lf
@GaneshKumar-qw9lf 5 лет назад
@@kumar-ju1sx That is utter nonsense, not everything made by branded companies are standard, and not everything made by local manufacturers is fake. Even the vegetables you eat is produced by non branded farmers. If you look out for brands in everything then all the hotels, bakeries, juice shops, etc should be closed and pepsi, cocacola products should be sold.?
@adhishankar1674
@adhishankar1674 5 лет назад
@@GaneshKumar-qw9lf sooperb
@seyedkasim
@seyedkasim 5 лет назад
ஆட்டோ பெண்மணியின் பேச்சு 100% உண்மை. இந்த அளவுக்கு ஒரு பெண்மணியின் சமூக பொருளாதார பேச்சை நான் கேட்டதே இல்லை.மிக அருமை அக்கா.
@gururam5359
@gururam5359 5 лет назад
ஆட்டோகார அம்மாவோட பேச்ச கண்டு வியக்குறேன்,அருமையான பேச்சு👏அரசு செவிசாய்கனும்...
@spencerjhonson1234
@spencerjhonson1234 5 лет назад
இந்த மேடம் ஆட்டோ ஓட்டேநரா ஆச்சரியம். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக பேசுகிரார்
@manimasilamani7475
@manimasilamani7475 5 лет назад
Good Public service lady. .. what a clarity of speech. ..👍
@srinivasans3926
@srinivasans3926 5 лет назад
Yes really. She can become a politician..
@suryam3058
@suryam3058 5 лет назад
❤️❤️❤️
@Manjalnila
@Manjalnila 5 лет назад
என் அம்மா
@hariarivalagan791
@hariarivalagan791 5 лет назад
போலீஸ் லஞ்சம் சுலபமாய் வாங்க மோட்டார் வாகன சட்டம் நாம் உண்மையான சுதந்திரநாட்டில் உள்ளோமா இல்லை வடகொரியாவில் வாழுகிறோமா
@vr4ukumar
@vr4ukumar 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரி..தங்களுடைய விளக்கம்.. எடுத்து வைக்கும் முறை..சிறிது கூட தொய்வில்லாமல் பேசும் திறமை..அழகாக அமைதியாக விளக்கும் பாணி..ஒரு பேராசிரியருக்கு உள்ள தகுதி உங்களுக்குள்ளே இருக்கிறது...
@aravindkannan9569
@aravindkannan9569 5 лет назад
Hats off to Auto Driver lady for clear thoughts and speech
@kumar-ju1sx
@kumar-ju1sx 5 лет назад
She is talking nonsense.. She is dmk kaikuuli.... Have u all seen anniyan movie... Those cheap factories produce cheap brake wires and in the end ppl die. Many car accidents in india happening because cheap fake products. So this is a good law and rule. Then she is stupidly saying the fake cheap spare parts sellers will lose jobs.. It's like saying thirutu CD sellers and thirutu spare parts will lose jobs and family no income.. Every idiots want tamil nadu to come become Singapore and USA... But if they bring new strict rules and laws... Every day Nonstop protest..
@Ak20231
@Ak20231 5 лет назад
@@kumar-ju1sx hay Avanga solra matter ah kelu bro adha vitutu lusu madri DMK admk nu ..valradhuku valkayae Ila nu sollitu irukanga nee lusu madri katchi ah ilukara
@dchnarrasimhan2869
@dchnarrasimhan2869 5 лет назад
@@kumar-ju1sx true buddy
@kumar-ju1sx
@kumar-ju1sx 5 лет назад
@@Ak20231 Ppl like this asshole are so many on RU-vid channels and Facebook. They will start their interviews by talking neutral and factual and useful news first. Then later on after few episodes they will talk about Modi and BJP negatively. When will y'all open your eyes and see this pattern. sun TV n DMK Corporation use RU-vid Facebook and many media news to brainwash us. nakeeran, vikatan, puthiya thalamurai, ndtv are all one team. Piyush Manish, thirumurugan ghandhi, karu PAZHANI, and now this guy and many more are all started with positive msgs and the tamil nadu saving msgs... Then after earning gaining fans for themselves.. They will talk about politics and anti bjp and anti admk topics. All these guys are all slaves dmk and sun TV corporation. They also trigger all government staffs to do protest against government and talk badly. தமிழ் நாடு is fully controlled by dmk members only... All factories of beer and wishky, leather, granite and many more are all controlled by them only. Why these don't talk about that.????? Wake up... Wake up... Wake up...
@mseditz5975
@mseditz5975 5 лет назад
@@kumar-ju1sx yaba apdi na govt ean cheap products Ku approval kudukudhu
@sakthimurugan3973
@sakthimurugan3973 5 лет назад
இந்த அறிவு ,தெளிவு நம் அனைவருக்கும் வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி
@maduraimannan7416
@maduraimannan7416 5 лет назад
அக்கா உங்களுக்கு இருக்கும் அறிவு ஆட்சியாளர்களுக்கு துளியும் கிடையாது.
@johnprasanth5214
@johnprasanth5214 4 года назад
Correct
@LS-JULIE
@LS-JULIE 5 лет назад
பிஸ்கெட்டுல பால் ஊத்துனா பழைய இந்தியா... பிஸ்கெட்டு கம்பெனிக்கே பால் ஊத்துனா டிஜிட்டல் இந்தியா!!
@nambirajanp2065
@nambirajanp2065 5 лет назад
👌👌👌👌
@mutnukumar982
@mutnukumar982 5 лет назад
Super
@simiyondaniy5545
@simiyondaniy5545 5 лет назад
Hahaha arumai 😅😅
@dangerworld4424
@dangerworld4424 5 лет назад
Semma
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 5 лет назад
Super
@dennisjohnson9930
@dennisjohnson9930 5 лет назад
Madam unga Auto va Nirmala Seetharaaman kitta koduthutu Neenga Finance minister ra aagidunga 😂😂😂😂
@srinivasans3926
@srinivasans3926 5 лет назад
😁😁
@peace9646
@peace9646 5 лет назад
Dennis Johnson bro just try to understand her problem. If u cant Atleast not make fun of her pain.
@mseditz5975
@mseditz5975 5 лет назад
Avangaluku auto Ku gearbox enga nu theduvanga 🤣🤣🤣
@gfactory8169
@gfactory8169 5 лет назад
Thug life 😂😂😂
@dennisjohnson9930
@dennisjohnson9930 5 лет назад
Peace Bro I didn't mean it, I actually feel proud that our state had such kind of hard working women, if it is hurts you I apologize 🙏
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 5 лет назад
போக்குவரத்து துறையை பொறுத்தவரையில் உலகத்துலேயே மிக மோசமான நாடு இந்தியாதான்.... வேதனை
@radhakrishnanvaradharajan5394
@radhakrishnanvaradharajan5394 5 лет назад
போக்குவரத்து துறை என்பதை விட விபச்சாரத் துறை என்று பெயரை மாற்றிவிடலாம்
@gpvcam
@gpvcam 5 лет назад
அரசாங்கம் புதுசா எதுவும் சட்டம் போடாம இருந்தாலே போதும். மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மை.
@gurushankar7919
@gurushankar7919 5 лет назад
ஓட்டு போடும் போது நல்லவனை தேர்ந்தெடுக்க தவறியதின் காரணம்.
@noorudeen870
@noorudeen870 5 лет назад
Yavlo sonnalum thappana Votes thaan poduvanga, intha kaasu vangi podura makkale 😏
@sakthivelp8548
@sakthivelp8548 5 лет назад
இப்படி ஒரு அரசு இருந்தால் பொதுமக்கள் வாழவும் முடியாது எங்களைப்போல் டிரைவர் தொழிலும் முடங்கிவிடும்
@katrathukaiyalavukallathat2119
Auto ஓட்ரவங்க Finance Ministerஆ இருக்காய்ங்க Finance Minsterஆக தகுதி உள்ளவைங்க Auto ஓட்ராய்ங்க!!!
@adikesavan2238
@adikesavan2238 5 лет назад
Katrathu Kaiyalavu Kallathathu Ulakalavu i
@arulpeter3762
@arulpeter3762 5 лет назад
Pothu makkal paavam
@devakumar8093
@devakumar8093 5 лет назад
உங்கள் திறமைக்கு நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறணும்
@sksankar4301
@sksankar4301 5 лет назад
அத்திவதரை மாதிரி என் Bike ah-யும் சில வருசம் மூடி வைச்சுட்டு Old cycle ah alter பண்ணி ஒட்டலாம்னு இருக்கேன்.
@123samat
@123samat 5 лет назад
Cycle kum fc kepanga polaye elarum cycle ku marina
@DinaDreams89
@DinaDreams89 5 лет назад
Olden days cycle,TV,Radio license valid for one year and govt planning only tax tax tax and no knowledge about unemployment increase in India...
@farhimas2562
@farhimas2562 5 лет назад
Ellarum saganumngiratu tan avanga viruppam Ella factoryum motitanga niraya per vealyillama aagittañga
@ASAMSekar
@ASAMSekar 5 лет назад
Sadesh Kumar Nehru , கரெக்ட் சார் , கேனப்பய ஊர்ல , கிறுக்குப்பய நாட்டாமை
@arul.karul.k484
@arul.karul.k484 5 лет назад
அருமை.
@Iron_bat_
@Iron_bat_ 5 лет назад
what a speech crystal clear ,such a clarity and knowledge , Dont judge a book by its cover ,well said
@sathishmurugan8683
@sathishmurugan8683 5 лет назад
உங்க எச்சிலை இந்த அரசியல் பாடுங்க மேல துப்புங்க கொஞ்சமாவது அறிவு வரட்டும்....
@nambirajanp2065
@nambirajanp2065 5 лет назад
😋😋😋😋😋
@parthyinfo
@parthyinfo 5 лет назад
Amma Hats of to you, Really proud of you, Keep protesting, I support you.
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 5 лет назад
Dear auto driver amma, u speech is awesome.. 100% true.
@shreenithi7690
@shreenithi7690 5 лет назад
இவனுங்களுக்கே F c அது இதுன்னு கட்டிட்டி சோத்துக்கு என்ன செய்வது.
@shreenithi7690
@shreenithi7690 5 лет назад
@@mohanraj6202 போய் எடுங்க. முதலில் அடுத்தவர் நிலைமையை கேலி செய்வதை நிறுத்துங்கள்
@rockrajesh6267
@rockrajesh6267 5 лет назад
@@mohanraj6202 sothuku alaiya pora paru ne
@IbrahimIbrahim-oe3hn
@IbrahimIbrahim-oe3hn 5 лет назад
இது மட்டும் மாறாது இனி அனைத்துமே மாறும் மக்கள் இனி மனநோயாளியாக திரிவார்கள்
@பிரான்சுவாரவீந்திரன்
நல்ல பேச்சு .நியமன வாதம்
@rk.anandh..5815
@rk.anandh..5815 5 лет назад
ஓட்டு போடும் போது நல்லவனை தேர்ந்தெடுக்க தவறியதின் காரணம் நாம் தமிழர்
@blue_tick.123
@blue_tick.123 5 лет назад
RK. Anandh உண்மை
@balada1542
@balada1542 5 лет назад
Dai lusupayya otu missionea oru frat
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 лет назад
Yenda muttaley ,mothala evm thooku apram vote kelu
@srihariharanhari8024
@srihariharanhari8024 5 лет назад
Bro vote machine fake nu theriyalaiya,
@vasudevan3629
@vasudevan3629 5 лет назад
😢😢😢😢😢😢😢😢😢😢மனசு வலிக்குது , இவ்வளவு வரி வாங்கும் இந்த அரசு நமக்கு என்னதா திரும்ப தரப்போகுது!!! 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sasikalaarikrishnan2562
@sasikalaarikrishnan2562 5 лет назад
எதுவும் இல்லை😡😡😡
@vijayansundarrajan8090
@vijayansundarrajan8090 5 лет назад
Super Akka Sariya Pasurenga. Vazhthukall akka.
@parthiban6750
@parthiban6750 5 лет назад
Sariyana kovam am respect madam
@muthuthangavel3145
@muthuthangavel3145 5 лет назад
Very good tks akka
@karateguru9481
@karateguru9481 5 лет назад
Mass speech. Thelivana karuthu! Arputhamana paechu! Super. Neengal uyarum kalam varum. Vaalga
@guru7149
@guru7149 5 лет назад
மக்களை வைத்து தான் அரசு நடை பெறுகிறது என்றால் மக்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்கள் நன்மையை கருத்தில் கொள்ளாமல் நீங்களாக முடிவு செய்து அதை திணிக்க கூடாது .
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 5 лет назад
உங்கள் தலைவர் ரசினி தான் பிஜெபிக்கு நெருக்கம் தானே அவரை சொல்ல சொல்லுங்க மோடிட
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 5 лет назад
Unga thalavar ta first edha poi sollunga avar than bjp Ku romba close.
@ASAMSekar
@ASAMSekar 5 лет назад
GURU , உண்மையான பதிவு சார்
@virumandit3160
@virumandit3160 5 лет назад
அக்கா உங்களுக்கு இருக்கிற அறிவு இந்த நாட்டு Cm க்கும் இல்ல Pm க்கும் இல்ல ஒவ்வொரு கேள்வியும் இவனுகளுக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்
@vijayprabakar0
@vijayprabakar0 3 года назад
Unmailaye seruppala adikkanum
@shafrinabanu5260
@shafrinabanu5260 5 лет назад
Ellarum jailku porom.. ellarkum sappadu podu... 🤣🤣
@Harryjackson1000
@Harryjackson1000 5 лет назад
There s nothing to laugh abt this..She said this with so much of pain
@sheikabdulla9449
@sheikabdulla9449 5 лет назад
Don't laugh
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 лет назад
@@venkatesanviswa493 poda poona ava enna kenna north indianSA? Avan ilata innoruthan... Paarathi kanda puthumai pennuda...karrorku sendra idamellam sirapu
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 5 лет назад
@@venkatesanviswa493 onnakku ORU taalak thayoli !!! ..
@surayabegum2384
@surayabegum2384 5 лет назад
Correct madam You will be win
@amigo4558
@amigo4558 5 лет назад
இந்த பெண்மணி அனைத்தையும் அறிந்திருக்கிறார். தான் அறிந்தைதைத் தெளிவாகப் பேசுகிறார். இவரை போன்று நம் பெண் மக்கள் எழுச்சியுடன் இருந்தால் நம் தமிழ் நாடு ஒரு முன்னேறிய நாடாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
@ebiamar7642
@ebiamar7642 5 лет назад
Mount road signal al mamool vasoolikra mama ku edhachum sattam podunga..
@farezfarah9953
@farezfarah9953 5 лет назад
Super....
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 5 лет назад
bro ivanunga mama pasangatayum pudungi thingura maha mama pasanga.
@devil_Return
@devil_Return 5 лет назад
Sema speech.. Inga Oru BJP sangi mavanum comnt Pana matane..
@LS-JULIE
@LS-JULIE 5 лет назад
சகோதரி! எங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு.
@jamesolive9362
@jamesolive9362 5 лет назад
Bjp govt is applying all European laws in India. Must think about the economy status also.
@vijaykrishna2151
@vijaykrishna2151 5 лет назад
Ne kelambu
@sivaprasath5664
@sivaprasath5664 5 лет назад
economic status. Yes BJP govt have made corrupted officials to pee on their pants. It will be under control. Foreign tax and gold in India will be in accounts book very soon.
@anbukarthick2866
@anbukarthick2866 5 лет назад
@@sivaprasath5664 Not happening boss... Some are acting like they are sleeping...
@arunkumar-qp8qz
@arunkumar-qp8qz 5 лет назад
@@sivaprasath5664 U have corrupt officials in both BJP and Congress.. u are forgetting the bigger picture... i am talking about the rescission which has already hit and which is going to impact our country. U still support them? We are not sheep to just follow them... question them. U should know, that whatever law or regulations they r passing -- it's not benefiting the lay men but the big fat corporates
@premprebhu1
@premprebhu1 5 лет назад
Awesome speech by that Auto Akka, put across all the points to make understand to common man too. Very knowledgeable .
@funsundayvlogs48
@funsundayvlogs48 5 лет назад
பழையபடி மாட்டுவண்டி ஓட்டவே போய்ரலாமா! #Pray for Drivers
@prabhuthedifferent3601
@prabhuthedifferent3601 5 лет назад
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரும் வரை இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்...நம் வாழ்வியலையே அரசியல்தான் தீர்மானிக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும் எனது நம்பிக்கை-நாம் தமிழர்💪
@fathimakar5686
@fathimakar5686 5 лет назад
Madame I support you... You are right person to go to parliament...dont worry we will support you.
@kesavankesavan1183
@kesavankesavan1183 5 лет назад
செருப்பால் அடித்தது போன்ற கேள்வி கணைகள்..
@rajeshraj6329
@rajeshraj6329 5 лет назад
This women absolutely correct... Who's currently ruling government.. cannot think about the people. because they working for the billionaires & corporates.. so don't ask ruling government... Please ask our family people, Neighbors, friends, who are voted to this politicians.. Because they only select this politicians.. and also ask u r mind... We voted is right person... That time we didn't think about. So now we're suffering... And one more thing..? We accept we addict advertisement(fake) like politicians speech free free free...
@kovaiboyz
@kovaiboyz 5 лет назад
Na athalanthan fc yum Insurance yum kattala 👌
@arul.karul.k484
@arul.karul.k484 5 лет назад
அன்பார்ந்த ஓட்டுனர் மக்களே வணக்கம் , நானும் ஓட்டுனர்தான் ,இப்போது அங்காளாய்க்கும் நாம் விவசாயிக்கு அடுத்து நாங்கள் தான் என்று கூறும் நாம் பாரளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணத்தை பெற்று திமுக மற்றும் அதிமுகவிற்கு ஓட்டை விற்று இன்று பாவியானோம், நமக்காக பேச இன்று திமுக, அதிமுக இல்லை, நாம் அவர்களிடம் பணம் பெற்று பாரளுமன்ற தேர்தலில் ஓட்டளித்தோம், இன்று நாம் அடிமை யானோம், நாம் நமக்காக போராடும் கட்சிக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று ஆதரிக்கமாட்டோம், அதிமுக அடிமை அரசு, திமுக பெருத்த ஊழல் கட்சி இரண்டுமே ஒத்தூதும், மக்கள் நாசமாய் போன நமக்கென்ன என்று இருப்பார்கள், தமிழ் மக்கள் எப்பொழுது யோசிப்பார்கள், நமக்காக போராடும் நாம் தமிழர் கட்சி தாய் தமிழ் உறவுகள் தமிழர் நலனுக்காக தொண்டை கிளிய மேடையில் நமக்காக பேசினார்களே, நாம் கண்டுகொள்ளமாட் டோம், என்று திருத்தும் நமது இனம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரு சிலரை வெற்றி பெற செய்து இருந்தால் கூட, நம் தொழில் பிரச்சனைக்கு பாராளுமன்ற அரங்கில் போராடியிருப்பார்கள், மத்திய அரசு தமிழர்களை அழிக்கும் அத்துனை நாசகர திட்டத்தையும் செயல்படுத்துகிறது, சாதி மதத்தால் பிரிவு பார்க்காமல் நாம் தமிழராய் ஒன்றினைந்து புதிய மோட்டார் வாகன சட்டம் வர விடாமல் தடுப்போம் , நாம் தமிழர், தமிழ் தாய் வாழ்க, தமிழ் இனம் வளர்க.
@mohammedazfar918
@mohammedazfar918 5 лет назад
Nice Sister.. 👏👏👏
@Kumaresan_4777
@Kumaresan_4777 5 лет назад
Excellent speech madam.. super
@DeepakRaj-jv1pd
@DeepakRaj-jv1pd 5 лет назад
What a knowledgeable speech . Great
@gurushankar7919
@gurushankar7919 5 лет назад
இந்த அநியாயம் கண்ட பிறகும் மோடிக்கு சப்போட்டா பேசுகிறவர்களை என்ன சொல்வது.
@subassbass7967
@subassbass7967 3 года назад
கோத்தா ன்னு சொல்லலாமா
@sakthibalan11
@sakthibalan11 5 лет назад
well said madam
@arunkumararun321
@arunkumararun321 5 лет назад
Super akka nice explanation
@govardhanravi7502
@govardhanravi7502 5 лет назад
Mam, good knowledge abt oil Vs petrol conversion cost... I understand the pain.... Brilliant.... God shall be with you.
@JK-lg7jb
@JK-lg7jb 5 лет назад
I am also Auto driver In Bangalore Good Message To All Driver Support to driver Problem... Government is Waste.....!
@santhoshsivan261
@santhoshsivan261 5 лет назад
எங்கடா அந்த மாரிதாஸ் மண்டகசாயம் ....
@BiryaniTraveler
@BiryaniTraveler 5 лет назад
Salute to this akka💪
@palanivel4995
@palanivel4995 5 лет назад
ஏழைகளை ஒழிக்கும் திட்டத்தில் இதுவும் ஒன்று
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 5 лет назад
Super Speech🤝👏...Govt. Should give Tax-free, GST-free Electric Autos🙏
@pnaveen3336
@pnaveen3336 5 лет назад
Excellent speech madam... Hats off...
@shaileshbenadict3445
@shaileshbenadict3445 5 лет назад
Amma u have explained everything very brilliant.thankyou all for striking for my bike also🙏🙏🙏🙏🙏
@donivpro9433
@donivpro9433 5 лет назад
Auto kaa.... Hatts off.... U r the one should come to politics
@delora9894
@delora9894 5 лет назад
Super speech madam., all the best for your great future.,
@GopiNath-sh6ks
@GopiNath-sh6ks 5 лет назад
Arun Jetli maari...Modiyum ..Nirmala setharaman num ...sethuta..Naadu ..Nalla irukum!!
@maragathanadkeralam7734
@maragathanadkeralam7734 5 лет назад
Adwani kku Enna aachu eppady aattam pottar adwani vida periya punda varaliya modi pona Yogi varum
@raghuraghu-kb7ip
@raghuraghu-kb7ip 5 лет назад
My mind voice.......
@rameshpalani3100
@rameshpalani3100 5 лет назад
Excellent speech Madam, Very clear view on current scenario will support you ;)
@GunaSekaran-gs1bh
@GunaSekaran-gs1bh 5 лет назад
I am with this akka. I support the protest against the new motor vehicle amendment act
@KrishnaKumar-yf8zi
@KrishnaKumar-yf8zi 5 лет назад
உண்மை தான் சகோதரி ‼‼❗
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 5 лет назад
சூப்பர்
@Vinashwin
@Vinashwin 5 лет назад
Wow... this lady is so knowledgeable....🙏👍👍👍
@khadherabbasabbas3440
@khadherabbasabbas3440 5 лет назад
En auto ku fc 2000 ipo 20000 enga poradu autova sale pannitu kooli velaikutan poganum
@a.nanand6059
@a.nanand6059 5 лет назад
Madam neenga TN cm Aga ell Thagudhiyum irukku
@vinothbhoopathy1680
@vinothbhoopathy1680 5 лет назад
புது கட்சிகள் எதுக்கும் மக்கள் ஓட்டு போட தயராகஇல்லை மாத்தி மாத்தி ஓர் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போட்டுட்டு பிம்பு புலம்பவண்டியது....
@ASAMSekar
@ASAMSekar 5 лет назад
vinoth bhoopathy ,, சரியான பதிவு
@Raj-gt3fh
@Raj-gt3fh 5 лет назад
Good example of a street wise Lady
@sridharr141
@sridharr141 5 лет назад
Amma nenga solradhu Ellam ok irukkattum I agree But Nenga konjam nyayamana price vangirundha ola Uber lam onnum pannirukka mudiyadhu 1km ku 60rs kekkaranga Enakku therinju Kerala la dhan auto romba nyayamana price
@yasminayub3802
@yasminayub3802 5 лет назад
In Bangalore also
@iamnikonist8142
@iamnikonist8142 5 лет назад
Dude i paid Rs. 150 rs for 1.2 kms... Just because i was tired and couldn't walk more... I had to go for local auto...
@govardhanravi7502
@govardhanravi7502 5 лет назад
Correct boss...I know that these auto drivers used to treat me like shit and demand so much.. Karma hits back...
@babuismayil4262
@babuismayil4262 5 лет назад
I am Auto driver 1km 15rs vaanguren
@edmundroosevelt1105
@edmundroosevelt1105 5 лет назад
Very well said. I completely agree with you. Pl read my comment on this.
@arunadevi4846
@arunadevi4846 5 лет назад
Mr. mariadoss ipo pesunga idhu pathi enna ans panna poreenga?? bjp Kai koolis always sombu thookifying for rich!!
@ebiamar7642
@ebiamar7642 5 лет назад
Correct
@sathishkumarv614
@sathishkumarv614 5 лет назад
Coreect
@kumar-ju1sx
@kumar-ju1sx 5 лет назад
She is talking nonsense.. She is dmk kaikuuli.... Have u all seen anniyan movie... Those cheap factories produce cheap brake wires and in the end ppl die. Many car accidents in india happening because cheap fake products. So this is a good law and rule. Then she is stupidly saying the fake cheap spare parts sellers will lose jobs.. It's like saying thirutu CD sellers and thirutu spare parts will lose jobs and family no income.. Every idiots want tamil nadu to come become Singapore and USA... But if they bring new strict rules and laws... Every day Nonstop protest..
@ebiamar7642
@ebiamar7642 5 лет назад
@@kumar-ju1sx idhuvum correct madiri tha iruku..
@mohankrish9598
@mohankrish9598 5 лет назад
Maridoss sombu nakki bro
@bala0798
@bala0798 5 лет назад
It's totally government planning for help to corporate companies
@ASAMSekar
@ASAMSekar 5 лет назад
Bala Murugan , இது தான் உண்மை நிலை
@jaykumar-nu2hf
@jaykumar-nu2hf 5 лет назад
Elavasam thevaellai, dai engala valavidunga da...🙏🙏🙏
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 лет назад
Excuse me,ipa yaru free thanthathu athu ayya,ammavoda mudinchi hey..
@SenthilKumar-rx6zn
@SenthilKumar-rx6zn 5 лет назад
Makkalay....put a Cheppal garland to our honourable Finance Minister😎😎😎
@malikbasha3269
@malikbasha3269 5 лет назад
Super akka
@rameshg2134
@rameshg2134 5 лет назад
Good speech
@unknownd6469
@unknownd6469 5 лет назад
Tamilnadu is the only state aware of BJP atrocities 🙏
@anish4775
@anish4775 5 лет назад
Yes bro tamilnadu people are aware of BJP and forgot about DMK Congress atrocities
@ananthsmart4458
@ananthsmart4458 5 лет назад
அம்மா ஒரு பெண்ணாக இருந்தும் ஆட்டோ ஓட்டி உழைப்புக்கு உதாரணமாக வாழும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்..
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 Год назад
போராட்டம் இல்லாமல் தீமையை வெல்லமுடியாது...தமிழகமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டிய தருணம்....
@redsuntv1784
@redsuntv1784 5 лет назад
Antha akka sonathu unmai ellarum sethullam vanga
@astermee4731
@astermee4731 5 лет назад
நாங்கள் உங்களோடு உள்ளோம்...
@jai3459
@jai3459 5 лет назад
Don't judge a book by its cover
@jkl2557
@jkl2557 5 лет назад
Hatsoff of to you madam... Shanthi madam
@sathishkumar-du2uq
@sathishkumar-du2uq 5 лет назад
ம்ம் போய் dmk admk க்கு ஓட்டு போடுங்க ... சீக்கிரம் ெசத்திடலாம்..
@blackykuttyrocky9923
@blackykuttyrocky9923 5 лет назад
😂😂😂😂Sema bro
@அன்சாரிஅப்துல்அஜீஸ்
மோட்டார்சட்டம்அமைச்சர்மோட்டார்பத்திததெரியளையனாநம்மஅட்டோடிறைவர்சாகவேன்டியதான்
@karthikesan1984
@karthikesan1984 5 лет назад
She Has Good Leadership Quality...Good Orator.. She Explains Clearly Their Demands...Congratulation..Your Demands Soon Be Achieved And The New Motor Vechicle Act Will Be Withdrawn very Soon...
@anish4775
@anish4775 5 лет назад
Yes yes Auto people are genuine honest because they asked 100RS for 4Km
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 лет назад
Iron Lady in the Form of Auto Driver..
@gr4197
@gr4197 5 лет назад
Shanthi Amma super ah theliva pesninga..good awareness
@vigneshbalaji4563
@vigneshbalaji4563 5 лет назад
Evanga auto la na poi iruka feel proud evanga auto la pogumbothu
@viswanathank.viswanathan3166
Very correct message. Government should realize and abolish the act.hats off you sister.
@madhanm2587
@madhanm2587 5 лет назад
It's like triggering anitha by dravida parties against neet ...instead of protest,think how to overcome this issue...pls fix meter gauge in all the auto and according to petrol,FC charges and other expenses,increase ur price monthly in district wise..as a union protest against traffic police who asking bribe...
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 лет назад
Congratulations for 1m
@gokulkllers5960
@gokulkllers5960 5 лет назад
People want to know what is happening 🤬🤬🤬🤬
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 Год назад
அருமையான பேச்சு என் தங்கை பேசும் பேச்சு இப்படி விளக்கமா மாட்டார் திருத்த சட்டத்துக்கு எல்லாம் எதிர்ப்புகள் கொடுத்தா ஹெல்மெட் பிரச்சனை அந்த பிரச்சனை இருக்க கூடாது அது மட்டும் நன்றி
@Nobita_Noah7
@Nobita_Noah7 5 лет назад
232 டிஸ் லைக் வந்த இருக்கு இவனுங்க பொய் பிஹார் போங்க தமிழ் நாட்ல இருக்காதிங்க
@balajibalaji-ek6ux
@balajibalaji-ek6ux 5 лет назад
நன்றி அக்கா
@nimesh1190
@nimesh1190 5 лет назад
she has better knowledge than nirmala sitharaman
Далее
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 46 млн
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 785 тыс.
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 46 млн