Download Duolingo For Free - app.adjust.net.in/ghtcfi3 Video Disclaimer: Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
The most entertaining Tamil RU-vid channel so far! Consistency is their key value! GOSU pls keep continuing the posts every week. Else Inga pala Peru sethuruvan.
@@mindhealing5641 Respect ah pesa Yaarum Ungaluku solli tharalayanga ? And Urupada sonningalla Na already Degree complete pannitu Now Supervisor job dha poitu iruken Monthly enakku podhumana salary ah dha naa vaangitu iruken At the same time Govt Jobs ku paduchutu dha iruken and additional course um serthu pannitu dha iruken Podhuma Mr
1:20 Sudhakar bike 🏍️ Entry 😂😂 2:11 Porur earthquake 😂 2:57 Soru eating or pizza eating 😂 5:40 Bike vs car 7:38 phone 📱 watching moment Sudhakar reaction 😂 10:18 Sarathy kanamma 😂😂 11:45 Left hand moment 😂 Gopi & Sudhakar combo 🔥 Kudos to Editor 👏
அப்படியே நீங்கள் ஏமாந்த டாக்டர் பட்டம்..... தம்பி அதையும் கன்டென்ட் ஆ மாத்திருங்க.... ஆனால் அப்படியே ரியல் ஆ பன்னுங்க.... ரொம்ப ரொம்ப ரொம்ப வெயிட் பன்றோம் டாக்டர் கோபி.... டாக்டர் சுதாகர்......வருத்தப்பட வேண்டாம்... சும்மா உங்களின் உண்மையான பரிதாபம் நினைச்சோம்.....சாரி கோபி சுதாகர்
ஒவ்வொரு வீடியோவிலும் , நல்ல போய்ட்டு இருக்க வீடியோ நடுவுல Product promo செய்து வெறுப்பேற்றும் Dravid ரசிகர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...👍👍👍
நீண்ட நாள் எதிர்பார்த்த கானொளி. நீண்ட நாள் இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது.. நானும் இரு சக்கர ஓட்டி சிறிய தெருக்களில் 20 கிமி வேகத்திலும் பெரிய சாலைகளில் 30 முதல் 40 கிமி வேகத்திலும் எனது இரு சக்கர வாகனத்தை இயக்குபவன்... அவசரத்திற்கு கூட சாலையில் எதிர் திசையில் செல்லாமல் இரண்டு மூன்று கிமி இருந்தாலும் u turn போட்டு தான் வருவேன்... என் நண்பர்கள் கூட ஏன் இப்படி செய்கிறாய் என்று என்னை கேலி செய்வார்கள்... இந்த கானொளியை கண்டவுடன் தான் நான் சரியாக தான் ஓட்டுகிறேன் என்று தெளிவு கிடைத்துள்ளது.... மிக்க நன்றி...
தற்போதைய விடியல் ஆட்சியில் POLITICS பாவங்கள் வந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கும் சங்கம் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️👍👍🥳🥳🥳