Super ungala ennaku oru idea kedachuthu (bike laa break pudikalana side stand release panna bike off agidum). And thank you Anna your are my favorite mechanic keep it up ethapola continue pannuga 😇
அருமையான வீடியோ ப்ரோ.. 2009ல் pulsar 200dtsi னு ஒரு வண்டி வச்சிருந்தேன் அந்த வண்டியிலும் சைடு ஸ்டான்ட் போட்டிருந்தா வண்டி ஸ்டார்ட் ஆகாது.. ரொம்ப அருமையான வண்டி. வித்துட்டு 220f வாங்கினேன். ஆனா pulsar200 அளவுக்கு 220 இல்லை பாரமும் கம்மிதான்.. அதனால அதையும் வித்துட்டு pulsar rs200 வாங்கிருக்கேன். ஆனாலும் pulsar200 ஐ அடிக்க எந்த வண்டியும் இல்லை.
Bro நான் உங்க வீடியோ பாத்து ரடி பன்னி பாத்த நல்ல ஒர்க் ஆகுது Super Bro. Thank you உங்க வண்டில Right side (+) இருக்கு ஆன BS3 ல lift side (+) இருக்கு Bro அதில் நான் கொஞ்சம் மறந்து லையின் மாத்தி கொடுத்து ஒர் க் ஆகல அதன் பின் தன் கண்டுபிடிச்ச
Kil switch vekkara videos, ha partu na apove en bicke ku, side stand engine cutof pannaramatri panirukkure. Enthu hero passion pro i3s bicke, culech pudichallum, engin start agatu. Self on pannalum start agatu. Kiker utachallum start agatu, 3 month achi anna success ha irukku.
Anna enoda bike 220 right side spark plug thota earth varuthu anna approm vandi start pannum bothu display off aguthu anna ithuku enna panalam anna sollunga.....