Тёмный

birth certificate name change office details Tamil பெயர் மாற்றம் செய்யும் அலுவலகம் தமிழ் 

Подписаться
Просмотров 13 тыс.
% 261

birth certificate name change office details fees details in tamil

Опубликовано:

 

9 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@medraschennai7001
@medraschennai7001 6 месяцев назад
சூப்பர் வீடியோ நண்பா நான் ரொம்ப நாலா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் நினைத்துக் கொண்டே இருந்தேன் நண்பா இந்த வீடியோவை பார்த்து நான் பேர் மாற்றம் செய்வதற்கு ஈசியாக இருக்கிறது இதுபோல் தொடர்ந்து பல வீடியோக்களை நீங்கள் அப்லோடு செய்யுங்கள் ❤🎉
@the_aravinth_m
@the_aravinth_m Месяц назад
Such a Unique and Useful video 💯
@amuthag1743
@amuthag1743 3 месяца назад
தெளிவாக சொன்னிங்க அண்ணா நன்றி
@IshakJ-n7c
@IshakJ-n7c 2 месяца назад
Anna..yenakku ration card illa😢 na en paiyanukku name change pannanu.. panna mudiyuma sollunga anna
@YuvarajYuvaraj-j1p
@YuvarajYuvaraj-j1p 8 дней назад
Anna ninga sonna pleasa poi paththa antha mathiri office ella solranga
@tamiltravelnews
@tamiltravelnews 19 дней назад
Where is the link to download application form to change name?
@Stockmarketproof
@Stockmarketproof 16 дней назад
Bro salem la gazette office iruka??
@geetikakharbanda3604
@geetikakharbanda3604 Месяц назад
I want to change name of my 5 month old baby. Gazette name already changed so can it be changed in birth certificate
@kshubbiksanknr
@kshubbiksanknr 3 месяца назад
அரசு ஆவண காப்பகம் பற்றி விடியோபோடுங்கள்
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u Месяц назад
Sir gazette la name change panna apply Panni1 month achu. ana innum aknowladgment innum varala. enna pandradu.
@senbagamg4750
@senbagamg4750 Месяц назад
Two years baby name change panna rules soluga brother.
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto Месяц назад
நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள அனைத்து document எடுத்துச் செல்லவும் 🙏
@VenuGopal-ko8ly
@VenuGopal-ko8ly 18 дней назад
Bro Sunday working day or leave?
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 17 дней назад
Monday to Friday working Saturday sometimes working👍
@PrabuNagul
@PrabuNagul 26 дней назад
அண்ணா டெத் certificate name மா த்துலாமா
@suthaharsekar5190
@suthaharsekar5190 Месяц назад
Bro enga grand father death certificate la name change pannalama...
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u Месяц назад
Sir gazette name change status nama eppadi check pandradu
@sivamayamaudio7432
@sivamayamaudio7432 3 месяца назад
வணக்கம் நண்பரே நானும் புதிய சப்ஸ்கிரைப்ர் நான். எனக்கு இந்த வீடியோ பார்த்த எனக்கு விளக்கம் தேவை ப்ரோ என்னுடைய மகனுக்கு 3 வயது இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மாத்த முடியுமா? அப்புறம் அப்பா அம்மா இனிஷியல் சேர்க்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க நண்பரே
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 3 месяца назад
@@sivamayamaudio7432 கண்டிப்பா நீங்க சொன்ன எல்லா மாற்றத்தையும் மாத்திக் கொள்ளலாம் நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள அத்தனை டாக்குமெண்ட் எடுத்துக்கொண்டு name change office போங்க மாத்தி கொடுத்துடுவாங்க நண்பா 🙏
@sasikalaa428
@sasikalaa428 2 месяца назад
Superb bro thankyou
@shalini4141
@shalini4141 Месяц назад
அண்ணா பான் கார்டு இல்லாமல் மாற்ற முடியாதா
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto Месяц назад
மாத்திக்கலாம் நண்பா 👍
@umeragullu8692
@umeragullu8692 2 месяца назад
Baby ku 3 years aguthu name change pannanum mudiyuma? And also documents aadhar mattum tha yeduthurukom itha vechi panna mudiyuma?
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 2 месяца назад
நீங்க கண்டிப்பா மாதிக்கலாம் 👍
@mathubala5802
@mathubala5802 22 дня назад
Sir ennoda payanuku name change pannanum 55days than akuthu name change panna mudiuma
@fa_zamzam
@fa_zamzam 5 месяцев назад
Bro conform gpay la money anupalama. Ellaru soldranga e- challan eduthuttu poganumnu soldranga. E- challan theva ellaya bro. Gpay mattum pothuma.
@SkumarSkumar-g2m
@SkumarSkumar-g2m 2 месяца назад
என் மகனுக்கு ஐந்து வயது கிரிஷ் பெயர் கிரிஷ்னா மாத்தமுடியுமா என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க
@revolergamimgff8064
@revolergamimgff8064 5 месяцев назад
Bro ennoda tc markshet year 2003 adhar card pan card 2003 birth certificate la 2003 change panna mudiyuma please bro tell me
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 5 месяцев назад
நீங்க பெயர் மாற்றம் பண்ணிக்கலாம் வீடியோல சொன்ன எல்லாம் ID proof எடுத்துட்டு போங்க நண்பா👍
@revolergamimgff8064
@revolergamimgff8064 5 месяцев назад
@@Mr.Chennaiauto bro birthday certificate la year change panna mudiyathu oru youtuber sonaru bro and enga v2nda iruka lawyer kitta kettan change panalam but antha hospital poitu than pannanum sonaru bro
@meenumeenumeenumeenu650
@meenumeenumeenumeenu650 2 месяца назад
Hazzte name change panutha vachi adahar cardla link panalama
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 2 месяца назад
கண்டிப்பா பண்ணி காலம் 👍
@jessimanavaz2102
@jessimanavaz2102 Месяц назад
​@@Mr.Chennaiauto indha gazette la panadha vachi Aadhar card la maatha mudiyadhunu solitanga
@cskharsith9273
@cskharsith9273 17 дней назад
Sir Harshith/ஹர்சித் னு மாத்தணும்
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 17 дней назад
நீங்க ஆபீஸ் போய் கண்டிப்பாக மாத்திக்கலாம் நண்பா 👍
@jainayak2323
@jainayak2323 2 месяца назад
Bro ஜ letter name la add panitharuvangala brother
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u 2 месяца назад
Sir ration card kudumba thalaivar gazzetla name change pannalama
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 2 месяца назад
@@DivyaselvamDivyaselvam-t8u பண்ணலாம் 👍
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u 2 месяца назад
Thank you sir
@NilaNimalan
@NilaNimalan 4 месяца назад
My 1 year baby ku initial back side varanum... Because frst baby ku backside vanthuchu... Ena pannanum sir?
@ThamizhachiProdects
@ThamizhachiProdects 2 месяца назад
Anna please oru help amma appa rendu peru nama change pannalama
@SathyaSathya-pv2mw
@SathyaSathya-pv2mw 4 месяца назад
Already change my husband name but i want re name what can i do
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u 3 месяца назад
Sir ration card illama name change pannalama
@anandhianandhi1781
@anandhianandhi1781 2 месяца назад
அண்ணா நாங்க கேசட்டில் பேர் மாத்திட்டோம் என் பையனுக்கு இன்னொருவாட்டி கேசட்டில் பண்ண முடியுமா இன்சில் வந்து அப்பாவு இருக்கு அது அம்மா இன்சுல மாற்ற முடியுமா
@anandhianandhi1781
@anandhianandhi1781 2 месяца назад
ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா
@fa_zamzam
@fa_zamzam 5 месяцев назад
Sinna doubt bro naanga Tiruchy. Chennai ku nerla vanthu change panna mudiyuma?.. ellana naanga Tiruchy than poganuma. Yaru venuna enga vena change pannikalama thana bro..
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 5 месяцев назад
நண்பா பெயர் மாற்றம் அலுவலகம் திருச்சியிலே இருக்கின்றது நீங்க அங்க போய் பாருங்க சென்னையை பொருத்தவரைக்கும் Gp இருந்தாலே ஓகே ஆனா திருச்சில எப்படின்னு தெரியல நீங்க நேர்ல ஒரு வாட்டி திருச்சி office விசிட் பண்ணி பாருங்க நண்பா🙏
@fa_zamzam
@fa_zamzam 5 месяцев назад
@@Mr.Chennaiauto Ella bro. Naanga Tiruchy. Chennai la change panna mudiyuma? Ellana Chennai makkal mattuntha Anga poganuma? Vera district makkal Anga poye change panna mudiyatha?
@santhiyaselvaraj4367
@santhiyaselvaraj4367 4 месяца назад
Brother என்னோட son en initial add பண்ணனும் how to add.
@mohamedhilur1810
@mohamedhilur1810 3 месяца назад
Boss ennoda name spelling mattum chenge pannanum mudiuma?
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 3 месяца назад
கண்டிப்பா நீங்க மாத்திக்கலாம் நண்பா 👍
@MANIKANDAN-wc4lf
@MANIKANDAN-wc4lf 5 месяцев назад
Bro na gazette la aadhar , licence, pan card , passport ellame new name change paniten . But 10th , 12th , UG , PG certificate epdi change panradhu
@manikandan-cr9nu
@manikandan-cr9nu 4 месяца назад
Bro education certificate la name change pannitingala bro
@RanjithaRanjitha-u5n
@RanjithaRanjitha-u5n 3 месяца назад
Name change pandra place la reason kettankala bro
@cinderellatheangel6555
@cinderellatheangel6555 5 месяцев назад
Bro... Nan april 17 madurai gazette office la kuduthen name change ku...gazette website la download panni paathen... Innum ennoda name varala... Enna panna bro
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 5 месяцев назад
சென்னைய பொறுத்த வரைக்கும் 15 நாள் முதல் 20 நாளுக்குள்ள name change ஆயிடும் அதே மாதிரி பாத்தீங்கன்னா உங்களோட birth certificate name change ஆவாது கேசட் office உங்களுக்கு புக் கொடுப்பாங்க அந்த புக்ல தான் உங்க நேம் சேஞ்ச் ஆயிருக்கும் அந்த புக்கை வைத்து நீங்கள் உங்கள் ஐடி proof நேம் சேஞ்ச் பண்ணிக்கலாம் இன்னும் ஒரு இரண்டு மூணு நாட்கள் கழித்து நீங்க நேரில் கெசட் ஆபீஸ் சென்று ஒரு முறை கேட்கவும் name change நீங்கள் பணம் கட்டிருந்தால் கண்டிப்பாக மாறிவிடும் நண்பா🙏
@cinderellatheangel6555
@cinderellatheangel6555 5 месяцев назад
Na gazette website la paathen... Gazette book edhulaium varala bro... Call panni kettom... Post la varum nu sonnanga... Evlo nal ahum bro.. Post la vara
@top3tamil599
@top3tamil599 5 месяцев назад
👌👌👌👌
@kalpanajoshua6737
@kalpanajoshua6737 4 месяца назад
Anna my son age 13 two name iruku adhai first name delete mattum pannanum anna ithuku enna anna pantrathu
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 4 месяца назад
நீங்க name change கேசட் ஆபீஸ் போங்க அங்க போயிட்டு நேம் name change application form வாங்கி அதுல நீங்க இப்ப என்ன நேம் உங்களுக்கு ஐடி proof ல வேணுமோ அந்த நேம்ம form ல new name எழுதி குடுங்க அதுக்கான பேமெண்ட் பண்ணுங்க அந்த நேம் சேஞ்ச் பன்னி புக்கு ஒன்னு கொடுப்பாங்க நீங்க அந்த புக்கை வெச்சு எல்லா ஐடி proof அவருடைய நேம் வந்து சேஞ்ச் பண்ணிக்கலாம் processing time more than 30 days 🙏
@kalpanajoshua6737
@kalpanajoshua6737 4 месяца назад
@@Mr.Chennaiauto thank you so much brother
@karthijunior2014
@karthijunior2014 3 месяца назад
Bro ennaku 22 age enaku name full ah matha mudiyuma ah
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 3 месяца назад
@@karthijunior2014 நீங்க கண்டிப்பா உங்க பெயரை மாற்றி கொல்லம் நண்பா 🙏
@karthijunior2014
@karthijunior2014 3 месяца назад
Degree certificate la eppadi name change Avume?
@Karthikeyan-c2t
@Karthikeyan-c2t Месяц назад
thanks 😭😭😭😭😭
@Tamilkavisri
@Tamilkavisri 3 месяца назад
Plzz answer me brother name nala enna life mudinjurum pola irukku enaku name change pannanum plzz help mee
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 3 месяца назад
Brother நான் வீடியோ வில் குறிப்பிட்ட உள்ள அணைத்து document எடுத்து கொண்டு guess it office செல்லவும் உங்கள் பெயரை மாற்றிவிடலாம் 👍🙏
@geethasaraswathi6023
@geethasaraswathi6023 Месяц назад
Anna enoda paiyan poranthu 2 month than aguthu, certificate vanthuchi but thiru inkra name add pananum mudiyuma,na Tirunelveli district anna
@mathubala5802
@mathubala5802 22 дня назад
Change pannitunkala nanum tirunelveli than but 2month baby ku change pannanum
@ArjunH-yv6fn
@ArjunH-yv6fn 4 месяца назад
Intha vedio la irukura office trichy ya brother?bus la epd pogurathu nu sollunga
@umeragullu8692
@umeragullu8692 2 месяца назад
Ithu Chennai bro
@gokul2288
@gokul2288 5 месяцев назад
Bro enkita voter id Ration card Driving licence illa.... Only adhaar & pan card Original educational certificate mattum tha iruku...... Enaku age 20 aga podhu.... Parents kuda contact illa more than 2 years..... Ration card, parents support illama ennala edhum panna mudiyatha.....
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 5 месяцев назад
ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கண்டிப்பாக கேப்பாங்க bro நீங்க வேணும்னா நேர்ல ஒரு வாட்டி Mount Road LIC opposite எழுது பொருள் அச்சகத்துறை office போய் கேட்டு பாருங்க அவங்க உங்களுக்கு எதனா ஒரு ஐடியா சொல்லலாம்
@gokul2288
@gokul2288 5 месяцев назад
@@Mr.Chennaiauto okay..
@padmam1105
@padmam1105 3 месяца назад
Sir 3y babyku gazette la name mathita ana adhaar la matha mutiyala sir 😢epo enna pannurathu theriyala ethachii option eruntha sollunga sir
@jessimanavaz2102
@jessimanavaz2102 Месяц назад
Gazette la name change panitom aana adha vachi aadhar card la change pana mudiyala...adha eduthukamatangalam
@ramzanbegam3766
@ramzanbegam3766 23 дня назад
Apdiya sister,,,,ippo maathiyaacha
@jessimanavaz2102
@jessimanavaz2102 23 дня назад
@@ramzanbegam3766 matha mudiyaadhu nu solitanga sis
@ramzanbegam3766
@ramzanbegam3766 23 дня назад
Romba thanks sister,,name change pandra idea ve potchuu,,,3000 amount um potchuu,,waste of time
@jessimanavaz2102
@jessimanavaz2102 23 дня назад
@@ramzanbegam3766 yes .. nangalum neraya selavu panitom.. gazette mathunalum ipolam waste dhan ... Aadhar card la minor ku mathuradhu romba kashtam... Kitathatta 6 years ah nanga try panrom.. 5 year complete aanadhum Aadhar card name change panikalam nu sonanga .. IPO rules a mathitanunga so IPO aadhar card name change pana photo voda proof venumam.. adhepedi irukum mudhalla neenga aadhar card la change Pani kodutha dhana da nanga matha documents maatha mudiyum.... Sariyana ........
@ramzanbegam3766
@ramzanbegam3766 23 дня назад
En son ku 9 years complete aaga podhuu,,,naanum 5 years ah try pandren,,,ration card la kooda serkkala,,,adhar than main but avanga photo voda proof kekkuraanga,,,apdi proof um nammaluku kidaikaadhu,,, waste ini na maatha virumbala,,, ration card ku apply panna vendiyadhu dhaan,,, 5 th padikiran son ,,, school la endhaa proof um kodukkala,,,name change panniralaam nu thairiyathula enaku pidicha name la serthutten school la Kenji,,,,,, school la poittu solli birth certificate name kodukka vendiyadhu than,,
@NishasriNishasri-lr7zw
@NishasriNishasri-lr7zw 5 месяцев назад
Anna new scbcriber plz tell me anna
@NishasriNishasri-lr7zw
@NishasriNishasri-lr7zw 5 месяцев назад
அண்ணா என்னோட பொண்ணு கர்நாடக வில் பிறந்தாள் பிள்ளைக்கு பெயர் தப்பா இருக்கு அத திருத்தனும் அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க
@NishasriNishasri-lr7zw
@NishasriNishasri-lr7zw 5 месяцев назад
பிள்ளை பிறந்தது கர்நாடக ஆன எங்க சொந்த ஊர் மார்த்தாண்டம்
@NishasriNishasri-lr7zw
@NishasriNishasri-lr7zw 5 месяцев назад
இத எங்க போய் change panuvathu plz tell me annna
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 4 месяца назад
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் கேட்டு சொல்றேன் sister
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 4 месяца назад
உங்களுடைய details mobile number இந்த mail id send me chikkufamily2023@gamil.com
@KrishnaKrishna-xi9go
@KrishnaKrishna-xi9go 3 месяца назад
Name change ok birth certificate la old name irukku birth cerificate change for name
@zakeerbasha.g2041
@zakeerbasha.g2041 3 месяца назад
❤😅😅
@IndhumathiShri
@IndhumathiShri 4 месяца назад
Tiruppur address soilluga bro
@bhavaninarayanan7837
@bhavaninarayanan7837 2 месяца назад
Bro yenoda payanuku initial add pananum mudiuma
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 2 месяца назад
கண்டிப்பா பண்லாம் நண்பா 👍
@havocmohan-m1m
@havocmohan-m1m 2 месяца назад
Voter's I'd illa na ok va
@bharathi2127
@bharathi2127 4 месяца назад
Bro Nan dindugul birth certificate name mistake enga poitu change pananu sollunga bro
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 4 месяца назад
www.google.com/maps/search/?api=1&query=15%2F9%2C+Trichy+Road%2C+Dindigul+%E2%80%93+624+001
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u 3 месяца назад
Sir ration card illama name change pannalama
@Mr.Chennaiauto
@Mr.Chennaiauto 3 месяца назад
கொஞ்சம் கஷ்டம் தான் நீங்க நேர்ல விசிட் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு idea கிடைக்கும் நண்பா 🙏
@DivyaselvamDivyaselvam-t8u
@DivyaselvamDivyaselvam-t8u 3 месяца назад
Thank you sir