Тёмный

BJP பக்கம் தாவும் பாமக? | ஜாபர் சாதிக் கைது.. சிக்கும் புள்ளிகள்?| Kamal | Vijay The Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 85 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 7 месяцев назад
சூரியன் இருக்கும்போது டார்ச் தேவையில்லை என ஆண்டவருக்கு தெரிந்துவிட்டது.😅😅
@ruubanlx5523
@ruubanlx5523 7 месяцев назад
முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா திரு வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது வென்ற மதுரையை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
@indianstoicc
@indianstoicc 7 месяцев назад
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் மின்சார விபத்துகளால் 527 நபர்கள் உயிரிழந்துள்ளனர் இதில் 40 மின் ஊழியர்களும் அடக்கம். முதல்வரது திறனற்ற நிர்வாகத்தால் அனைத்து துறைகளும் சீரழிந்து வருகிறது. தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தாமல் வெறும் PR Stuntகளில் மட்டும் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
@yuvarajs509
@yuvarajs509 7 месяцев назад
இதைத்தான் எதிர்ப்பார்த்தார்கள் அதையே நிரூபித்து உள்ளார் ஆண்டவர்!!!
@arunappu9692
@arunappu9692 7 месяцев назад
17:32 Meme clips was empty... #vikatan
@arunnarayanan9702
@arunnarayanan9702 7 месяцев назад
Apa editing ah yaarum review Panna matanga polM..apdiaye potu vidradhu
@annadharishi62
@annadharishi62 7 месяцев назад
மீம்ஸ் இல்லாம IPS பாத்த மாதிரியே இல்ல!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
பாஸ்ட் புட் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால்... மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 месяцев назад
நீ என்ன அமிர்தத்தை தின்னாலும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடவேண்டிய அவசியம் ஏற்படும்
@muneeswaranmahalakshmi9200
@muneeswaranmahalakshmi9200 7 месяцев назад
தம்பிகளின் உரையாடல் மிகவும் அருமை🎉🎉🎉🎉🎉
@stanislausirudayaraj2834
@stanislausirudayaraj2834 7 месяцев назад
ராமராஜன் சார் புதிய அரசியல் கட்சி துவங்க வேண்டும்.ராமராஜன் சாரின் நல்ல குனத்தை பற்றி நமது தமிழ்நாடு மக்கள் அறிவார்கள்.
@umarajanjothi6228
@umarajanjothi6228 7 месяцев назад
சின்னப் பிள்ளையை, மேலும் சின்னப் பிள்ளையாக ஆக்கி விட்டார்களே இந்த விளையாட்டுப் பிள்ளைகள்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
"கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் " என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மனதில் பாடிக் கொண்டு இருப்பார். காரணம் "இன்று திமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி அமைத்ததை நினைத்து ".
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உள்ளது".
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
சிங்கம் 🦁 வாழ்கிறது என்பதற்காக முயல் 🐰 காட்டை விட்டு ஓடி விட முடியாது.
@rocksBottom_25
@rocksBottom_25 7 месяцев назад
Super 👌 soneenga ...
@s.vkanna8100
@s.vkanna8100 7 месяцев назад
முயல் காட்டை விட்டு ஓடக் கூடாது 🤔
@mrmgroup7829
@mrmgroup7829 7 месяцев назад
Why the memes don’t have pictorial ? It’s most awaited segment For me always. Regards Rama MRM
@nazeemarahim9641
@nazeemarahim9641 7 месяцев назад
Show video வை Upload பண்ணுவதற்கு முன், முழுமையாக ஒரு தடவை நீங்கள் பார்த்து விடுவது என்பது ஆக சிறந்த ஒன்றாகும்.என்ன நான் சொல்றது?!?!?!
@sankaravallinayagammahadev6223
@sankaravallinayagammahadev6223 7 месяцев назад
Digital data check பண்ண நேரம் வேண்டும்!!!!
@rangasamyk4912
@rangasamyk4912 7 месяцев назад
கலகலப்பு க்குப் பஞ்சமில்லாத அற்புதமான நிகழ்ச்சி
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை. போகும் பாதையில் கற்றுக் கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 7 месяцев назад
திமுக கூட்டணி : கொள்கை கூட்டணி பாஜக கூட்டணி : கொள்ளை கூட்டணி
@jayaramansuriyanarayanan8819
@jayaramansuriyanarayanan8819 7 месяцев назад
Kindly listen NCB head interview there is no mention of TN police He has given credit to Delhi police only.Vikatan should give true news
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 7 месяцев назад
Vikatan is DMK side kick they won't mention true news , Vikatan is sold out to DMK
@TheRamg75
@TheRamg75 7 месяцев назад
True news ? Vikatan ? 😂
@Viji-bb4ud
@Viji-bb4ud 7 месяцев назад
Evan.appan.kalathulserunthey.theemkasombu.pinna.yeppadi.solluvan
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
"தமிழகத்தில் திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் - 10 (புதுச்சேரி). விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்). சிபிஐ - 2. சிபிஎம் - 2. மதிமுக -1, இயூமுலீ -1 (ராமநாதபுரம்), கொமதேக -1(நாமக்கல்)".
@praveensriramrkm3450
@praveensriramrkm3450 7 месяцев назад
திமுக வைத் தவிர மற்ற எல்லா கட்சிகளையும் வறுத்தெடுப்போம் என்ற உங்கள் கொள்கையை பாராட்டுகிறோம். பல்லு படாம பார்த்து கிறதுல விகடன் ஸ்பெஷல் தான்!
@sabarifashions6097
@sabarifashions6097 7 месяцев назад
தொடர்ந்து ஷோவ பாருங்க எல்லாரையுமே ஓட்டுறாங்க
@kirubakaran4306
@kirubakaran4306 7 месяцев назад
இவரு ஜால்ரா தெரியாதா என்ன?
@askanything6746
@askanything6746 7 месяцев назад
வாழப்பழத்துல தேன தடவி
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
அதெல்லாம் ஒன்னும் இல்லை, பல வருஷமாவே விகடன் திமுகவின் கொத்தடிமை தான். 30 வருஷமா படிக்கிறவங்களுக்கு தெரியும்.@@sabarifashions6097
@karthiv4977
@karthiv4977 7 месяцев назад
Kamal has become ultimate comedian.
@senthilkumar6651
@senthilkumar6651 7 месяцев назад
This is D Stock Channel
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
பலமில்லாத போது பகை கொள்ள கூடாது. பலம் வந்த பின் திமிர் கொள்ள கூடாது.
@s.vkanna8100
@s.vkanna8100 7 месяцев назад
நல்ல வசனம் 👍
@mlp4663
@mlp4663 7 месяцев назад
Hope Vijay’s app is validating age of all joinees
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
ஆடம்பரத்திற்க்கு ஆசைப்பட்டதால் "நடுத்தர" குடும்பங்கள் பல "நடுத்தெரு" குடும்பங்கள் ஆகின.
@muthukamalan.m6316
@muthukamalan.m6316 7 месяцев назад
meme show onnum varala. technical glitch
@karthikk7353
@karthikk7353 7 месяцев назад
Yes
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 7 месяцев назад
Makkale neenga kalaikurathu varukuradu vere level!! ..neenga pesure arivarnda vishyangalai ulagame annandu paakudu!! Bjp admk TMC Congress etc etc ellarum katchi nadatharde nirutha porangalam ..pesikuranga ...unga program avvalavu periya vishayam !! 😂 vazhthukal!!
@gnpthyinet1
@gnpthyinet1 7 месяцев назад
தமிழ் நாடு முழுவதும் ஹோட்டல் சாப்பாடு தொடர்ச்சியா சாப்பிட்டால் 100% அல்சர் இது மோடி கா கேரண்டி பாரத் மாதா கீ ஜே
@indianstoicc
@indianstoicc 7 месяцев назад
நாடாளுமன்றத்தில் கமலுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்போவோரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. 😂
@irose4066
@irose4066 7 месяцев назад
Definitely he will not win😂😂….
@indianstoicc
@indianstoicc 7 месяцев назад
@@irose4066 அவருக்கு ராஜ்யசபா ஒதுக்கியிருக்காங்க. நாடாளுமன்றம் செல்வார்.
@irose4066
@irose4066 7 месяцев назад
Ok… full video paakurathukko munadiye comment panniten….. then you are right… best translator team needed but no one will understand his speeches RS.
@MS-xn3ek
@MS-xn3ek 7 месяцев назад
@@irose4066 none cares in rajyasabaa. some people don't know why they are sitting there.
@harikc7584
@harikc7584 7 месяцев назад
Jaffer is member of DMK which these sombus did not mention😊
@rameshganapathy6657
@rameshganapathy6657 7 месяцев назад
அறிக்கைகளை உருவாக்க SQL வினவலை செயல்படுத்த SBI க்கு 4 மாதங்கள் தேவை, எனவே ஏன் அதிகரிப்பை 4 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக்கூடாது?
@UMASanthanamT-eg9kp
@UMASanthanamT-eg9kp 7 месяцев назад
Hi team of IMPERFECT SHOW... Sweet box - avoid this word usage . because, this show is valuable
@manoharand7935
@manoharand7935 7 месяцев назад
Mems clips empty 😢
@gak852
@gak852 7 месяцев назад
பரவாயில்லை 2026 க்கு போய், பின் தொங்கு சட்டமன்றம் வரை பயணித்து சந்தோசபட்டுக்கொண்ட சிபியின் தீர்க தரிசனத்திற்கு வாழ்த்துக்கள்!
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 7 месяцев назад
Super🎉
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 7 месяцев назад
GOOD NIGHT
@nagaraj-fx9je
@nagaraj-fx9je 7 месяцев назад
நீங்கள் திமுக வை விமர்சனம் செய்கிறீர்கள் ஆனால் அவர்களுக்கு வலிக்காம விமர்சனம் செய்கிறீர்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
EVM வேண்டாம், வாக்குச்சீட்டு தேர்தல் தான் வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை... EVM தான் வேண்டும் என்பது மோடியின் பிடிவாதம்... எதிர்கட்சிகள் யார் பக்கம்? மக்கள் பக்கமா? மோடியின் பக்கமா?.
@shaikdca1977
@shaikdca1977 7 месяцев назад
பாஜக, பாமக, தாமாக, சமாக,ஐஜாக இந்த கட்சிகள் இந்த தேர்தல்ல ஒரு இடம்கூட கிடைக்காது.
@vetriselvan2641
@vetriselvan2641 7 месяцев назад
I have been watching this show when it started,Mr.Sibi is right and Sibi speaks both sides right and wrong and Mr Varun is also right but Varun always targets BJP and never speaks about DMK. This kind of attitude sometimes irritates me to watch this show continuously. This is good show but kindly maintain it Mr.Vikatan team .long ago I suggested to say that Award goes to someone (not award go to someone) and this team accepted and changed that. So kindly inform to Mr.Varun to speak both sides right and wrong.Thank you Vikatan
@vetriselvan2641
@vetriselvan2641 7 месяцев назад
👆
@vetriselvan2641
@vetriselvan2641 7 месяцев назад
It made me to unsubscribe this channel sometimes I changed my mind to subscribe but again to unsubscribe and it goes......
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
விகடன் திமுக கொத்தடிமையா மாறி பல வருஷமாச்சு.
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 7 месяцев назад
Bro. You two are very soft towards DMK. You should have discussed about the arrest of Jafer Sadiq and the prevailing drug menace in our state. Your sarcastic comments only towards other parties and not towards DMK. Why ? Kindly read about the atrocities committed by DMK during 1970-75 and the U turn of DMK in the year 1980.
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 7 месяцев назад
They won't change they are also 200 paid salves. They won't criticize DMK
@rajendranmuthukkannu1778
@rajendranmuthukkannu1778 7 месяцев назад
Every day you are interested about Manipur struggle.If you are interested about this you should review the history of North eastern history from British rule
@dtvind
@dtvind 7 месяцев назад
Y , current ineffective bjp ministers knew all history.
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 7 месяцев назад
​@@dtvindwhy the past congress govt can't solve the issue or make the matter worst the nude protest by Manipur people against congress 😵‍💫
@ravimp3111
@ravimp3111 7 месяцев назад
ஆறு வருடம் கமல் சார் திமுக அடிமை 😊
@kbchandraseakaran6308
@kbchandraseakaran6308 7 месяцев назад
👏👏👏
@rajuramannayar4714
@rajuramannayar4714 7 месяцев назад
Welcome vikatan sibi and varun
@justice6165
@justice6165 7 месяцев назад
Last minutes blank minutes
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
உலக அளவில் கடல்சார் பொருளாதரத்தில் "இந்தியா" நான்காவது இடத்தில் உள்ளது.
@selvaperia8512
@selvaperia8512 7 месяцев назад
உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை....
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 7 месяцев назад
விஜய் முகத்தை பார்க்கவே அசிங்கமாக இருக்கு
@navamaninavamani8713
@navamaninavamani8713 7 месяцев назад
Ok
@ganapathimsc3259
@ganapathimsc3259 7 месяцев назад
Petrol price reduce eppo bro comment show la sollunga..... ❤
@athiG2020
@athiG2020 7 месяцев назад
மக்கள் நீதி மையம் வெட்கமே இல்லாம திமுக கூட போய் கூட்டணி வைச்சிருக்கு. திமுகவும் கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம மக்கள் நீதி மையத்தின் கூட்டணில சேர்த்து இருக்கு😂😂😂
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 7 месяцев назад
தமிழகத்தின் சொம்பு ஊடகம் என்றால் உங்களுக்கு தான் முதல் பரிசு
@ashokt7580
@ashokt7580 7 месяцев назад
Ook
@profdrsiva
@profdrsiva 7 месяцев назад
Nothing will happen as Adani is on our side.
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 7 месяцев назад
ராஜஸ்தான்.... ராஜஸ்தான்...... Linkin... இல்ல சகோ
@johnrose8549
@johnrose8549 7 месяцев назад
தவெக ஆப்பு மூலமாக வெள்ளோட்டம் பாக்குறாப்புலே! இவர் இன்னொரு ரஜினி. நிச்சயமாக தேர்தலில் நிற்கமாட்டார்!
@umashankarmanickam29
@umashankarmanickam29 7 месяцев назад
Good decision for Booth DMK & Kamal.. Hats of stalin
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
திமுகவை எதிர்த்து டார்ச் லைட் அடிச்ச கமல் இப்போ ஒத்த சீட்டுக்காக பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கார் திமுககிட்ட
@mahasivaji
@mahasivaji 7 месяцев назад
#ஜாபர் சாதிக் நல்லவர் என்று போதை வழக்கில் இருந்து விடுவிக்க வாதாடிய வக்கில் பால் கனகராஜ் ( பாஜக மாநில வக்கீல் பிரிவு து.செயலாளர்) என்பது குறிப்பிடத்தக்கது.
@gavaskershady5440
@gavaskershady5440 7 месяцев назад
Enaku mattum than meme Therilaiyaaa
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 7 месяцев назад
மௌனராக பட வசனம் நினைவுக்கு வரலே. இந்த சாத்துக்குடிக்கும் சம்பந்தம் அதைப்போல SBI கேட்ட கெடுவுக்கும் 17% அகவிலைப் படி உயர்வுக்கும் சேச்சே ஒரு சம்பந்தமும் இல்லிங்கோ..
@selvaperia8512
@selvaperia8512 7 месяцев назад
காவிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடூரத்தை பற்றி நடிகர் மோடியால் பேச துணிச்சல் உண்டா?
@கந்தரூபன்
@கந்தரூபன் 7 месяцев назад
கமல் இப்போதான் முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் - யாருக்கும் வெட்கமில்லை 😂
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 7 месяцев назад
வர வர தெரு நாய்கள் தொல்லை அதிகமாக ஆகி விட்டது என்று நினைக்கிறேன் வாழ்க மோடி ஜி வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலைக்கு
@Nangai
@Nangai 7 месяцев назад
Appல் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் தான் சேர்ந்திருப்பார்களா?🤔
@hariharaprasath9514
@hariharaprasath9514 7 месяцев назад
Tweet kaanom.
@selvaperia8512
@selvaperia8512 7 месяцев назад
Kamal has realized his inability to stand alone and to stand by a big political party which is wise.
@devipriyajayabalan4657
@devipriyajayabalan4657 7 месяцев назад
Meme clips was empty
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 месяцев назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@subramanianarthanari360
@subramanianarthanari360 7 месяцев назад
ஒரு சந்தேகம், ஏற்கனவே, அதிமுக வில். 2 கோடி 19:27 உறுப்பினர்கள் உள்ளனர், விஜய் 2கோடி உறுப்பினர்கள் சேர்த்தால், இன்னும் ஓட்டு போடும் உரிமை உள்ள மீதி, தமிழ்நாட்டில் எவ்வளவு? ஒரு வேளை இண்டியா பூராவும் உள்ள உறுப்பினர்களா😂😂
@srishastihasri631
@srishastihasri631 7 месяцев назад
Nice
@sjchandankumar
@sjchandankumar 7 месяцев назад
Meme images missing
@rameshganapathy6657
@rameshganapathy6657 7 месяцев назад
SBI need 4 months to execute an SQL query to generate reports, so why not postpone the increment by 4 years?
@dtvind
@dtvind 7 месяцев назад
Haha well said
@aravindrajnatarajan4170
@aravindrajnatarajan4170 7 месяцев назад
Memes and tweets varala bro
@kumaressh
@kumaressh 7 месяцев назад
Missing meams and twitter only Audiothere.
@mohanabrabu
@mohanabrabu 7 месяцев назад
17:55 Meme Layer turned off😂 Better luck next time
@selvaperia8512
@selvaperia8512 7 месяцев назад
ஷாபரை தமிழ்நாட்டில் பிடித்திருந்தால் குஜராத்தில் இருந்துதான் அனைத்தையும் சப்பளை செய்தேன் என்று உண்மையை சொல்லி இருப்பார். ராஜஸ்திதானில் பிடித்து, அவர்களுக்கு ஏற்றவாறு பேச வைத்து செய்தியை வெளியிட்டு அரசியல் செய்ய போட்ட திட்டமாக இருக்கலாம்.
@kannannarayanan1926
@kannannarayanan1926 7 месяцев назад
இந்த ஒரு சீட்டுக்காக எதுக்கு கட்சியில ஆரம்பிச்சுது. ஒரு சீட் கேட்டிருந்தா அவங்களே கொடுத்திருப்பாங்க.
@subramanianarthanari360
@subramanianarthanari360 7 месяцев назад
லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா இவர்களும் இந்தியர்கள் தான், மோடி கா பரிவார்.😂😂😂😂
@07031991dinesh
@07031991dinesh 7 месяцев назад
"Kichugal" Meme graphic nt displayed 18:00 😢
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 месяцев назад
பெரிய ஐயாவையும் சின்ன ஐயாவையும் டில்லிக்கு கூட்டிப்போய் மிகவும் முக்கியமான இடங்களை சுற்றி காட்டி இருக்கிறாரகள்
@sikantharbasha1460
@sikantharbasha1460 7 месяцев назад
Without cross check uploaded video .... 😢
@kumaransony
@kumaransony 7 месяцев назад
எடிட்டர்-க்கு கொஞ்சம் வேலைப்பழு அதிகமோ?! Meme missing
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 7 месяцев назад
Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 7 месяцев назад
கூகுளில் தேடிய போது கிடைத்தது : Which state in India has the highest number of drug addicts? The highest number of drugs related FIRs have been registered between 2019 to 2021 in Uttar Pradesh (31,482) followed by Maharashtra (28,959), and Punjab (28417). The data shows that Punjab registered 11,536 FIRs under NDPS Act in 2019; 6,909 in 2020 and 9972 in the year 2021. Dated 4 ஆக., 2023
@sweetwisdom7708
@sweetwisdom7708 7 месяцев назад
Also compare the population raja.... Or say in percentage.... 😂
@vaimurthy
@vaimurthy 7 месяцев назад
ஆனா அங்க யாரும் முதல்வரின் குடும்பத்தோட வியாபாரம் செய்து போதை கடத்தல் செய்யலையே
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 7 месяцев назад
Correct..TN le bothai pazhakkam oru payalukkum illai...ulagathule ye appazhukatra ore mann nam periyar mann....TN pathi poora fake news ah parapuranga .. Sollunga bro...😂
@arunkumarmariappan7556
@arunkumarmariappan7556 7 месяцев назад
Police அங்கே ஒழுங்கா வேலை பார்க்கும் போல. இங்கே திருடர்களே ஆட்சியில் இருப்பதால் FIR எப்படி இருக்கும்?
@SrikarpagavinayagarFinance-h6m
@SrikarpagavinayagarFinance-h6m 7 месяцев назад
Check sound
@jaibala29
@jaibala29 7 месяцев назад
One Side Talk.. No use of your Information... To share Friends
@selvalakshmim1601
@selvalakshmim1601 7 месяцев назад
Meme clips ?
@subramanianarthanari360
@subramanianarthanari360 7 месяцев назад
ஏங்க , ஒரு சிலவும் இல்லாமல் , M.P. ( 6 years ) ஆகிறது எவ்வளவு சிரமம், .வென்று காட்டிய பெருமை..😂
@subramanianarthanari360
@subramanianarthanari360 7 месяцев назад
விஜய் 2 கோடி உறுப்பினர்கள். ஏற்கனவே அதிமுக வில் 2 கோடி உறுப்பினர்கள் , 😂😂😂 தமிழ்நாட்டில், ஓட்டு போடும் தகுதி உடையவர்கள் எவ்வளவு.😅
@navamaninavamani8713
@navamaninavamani8713 7 месяцев назад
Yìo
@KannanKannan-j5p
@KannanKannan-j5p 7 месяцев назад
கமலஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று சின்னத்தை வாங்கி இருப்பார் அதையே நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்
@SRIRAMANSHANMUGAM
@SRIRAMANSHANMUGAM 7 месяцев назад
vikatan is so biased i feel, am i right? or i am wrong. it feels like they biased towards dmk.
@UMASanthanamT-eg9kp
@UMASanthanamT-eg9kp 7 месяцев назад
Biased than
@VNMRGSN
@VNMRGSN 7 месяцев назад
Modi hiked DA and Dcrg for Govt servants. Will Stalin Dmk will hike DCRG DA for Tamilnadu Govt servants
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 7 месяцев назад
பிரதமர் மோடி "ரோட் ஷோ" காட்டும் போது, தேர்தல் பிரச்சார வாகனத்தின் முகப்பில், மோடியின் படம் ஒட்டுவது எதற்காக ? # Comment show question #
@jmuralime
@jmuralime 7 месяцев назад
Ennaya memes sensor board LA cut aiducha...
@MrRaaj27
@MrRaaj27 7 месяцев назад
I hope TN people will not vote for Kamal Hassan because he is a opportunistic person and a corporate person too
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 7 месяцев назад
Jhumla Modi cares about animals but not about people😊
@asoulwithsixsenses4736
@asoulwithsixsenses4736 7 месяцев назад
Modi 3.0 🔥🇮🇳👍
@ayypaannjji818
@ayypaannjji818 7 месяцев назад
தொழுகை பண்ணுவதற்கு அனுமதி வாங்கணுமா இல்லையா
@kasihsayang8497
@kasihsayang8497 7 месяцев назад
இங்கு அரசியல்வாதிகள் போகும் வழியில் மக்கள் தொழுகைப் பன்னா காவல்துறை என்ன செய்யும்?
@MothilalBabu-o5v
@MothilalBabu-o5v 7 месяцев назад
AFTER SEEING KAMAL JI ALLAIANCE WITH DMK, IT IS CONFIRMED THAT POLICY SHOULD NOT BE CONCERNED. KOUNDAMANI'S DIALOGUE ALWAYS ECHOS..
@balurajeswari456
@balurajeswari456 7 месяцев назад
மோடியின்அசாம்பயணத்தில்அவருடையகாஸ்டியும்வேட்டைகாரன்படத்தில்எம்ஜிஆரின்காஸடியும்போல உள்ளது இவரைவைத்துவேட்டைக்காரன்2எடுக்கலாம்
@padmanathana9877
@padmanathana9877 7 месяцев назад
Sir 20 lakhs nabargal sernthargal yengireergal avargal yellam vakku podum vayathukku vanythavargala yendru kettu sollungal sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 месяцев назад
எவன் பார்த்த வேலையில் ஒலி மட்டும் கேட்கிறது எழுத்துகளை காணவில்லை என்ன ஆயிற்று
Далее