நானும் டைலர்தான்.சூப்பரா இருந்துச்சு உங்க collections.aari work நீங்களே பண்றீங்களா,வெளிய கொடுத்து வாங்கரிங்களா.நீங்க சொன்னது வச்சு கேட்டேன்.ரொம்ப அழகா இருக்கு எல்லாமே.keep it up 👍👍👍💖💖💖
Renuma....... Na unga video va 2 naalatha paakren...oru video vidama yella videoum continue va paathutu irruken....avlooooo happy.... subscribe panniten
Videoslam semma mem blouse nailla stiching pannirukinga ple cutting & stiching video podunga neng thacha blouselam finish inga erukku mem super all the best 🌹🌹
Hai sis nan iniki than first unga video pakren designs lam super ah iruku aari work lam nengaley potatha sis? Courier panna pani kudupingala? Price evlo
Sister na vedio paarpen na enime dan stitching palaganum aduku normal machine nalada ella ya relative oru aal enaku singer power machine tarenu sonsnga so adu vaangi palaga mudiuma ella beginners ku kastama erukuma pls konjam reply pannuga
உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு எனக்கும் டெய்லரிங் ரொம்ப பிடிக்கும். இப்படியெல்லாம் செய்ய ஆசை எனக்கு மட்டும் தைப்பேன் பிறருக்கு தைக்க சிறிது தயக்கம் வருகிறது நான் ஆரி நல்லா போடுவேன்