Explaining about blouse measurement and cutting for beginners. #blousestitching #chudidarcuttingandstitching #blousecutting #blousemeasurement #blousepatchwork #blousefrontpartcutting #nightycuttingandstitching
Vera level sister ....step by step super aa puriyuthuu vera level sister .... Tq sister ivlo nalla pakka miss paniten naa ungha luku subscribe paniruken ....
Hlo akka na first time unga videos pakuren.super akka.na ithuku munnati niraya per video pathu iruken .but not clear.so u r videos is very ues full one . easy methods titching.thanks sister
Thank u so much for your detailed explanation. Understand clearly after go through your videos. Now only I am very much interested in stitching blouse. One thing to mention that you missed to mark 1/2 inch for seem allowance in front part while marking the side height . (From armhole).
உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது மேலும் பார்ப்பது இடுப்பு சுற்றளவு வைத்து எப்படி வெட்டா கற்றுக் கொடுங்கள் அனைவருக்கும் உங்கள் பதிவு உபயோகமாக இருக்கும்
வணக்கம் சிஸ்டர், Body measurement இல் + 4 inch சேர்க்க வேண்டும் .36+4=40/4=10 அளவு பிளவுஸில் எடுத்த அளவுகளை அப்படியே மார்க் பண்ண வேண்டும். (20/2=10) மார்பு சுற்றளவு = 10 inch
அழகா சொல்லி கொடுத்தீங்க இதே மாதிரி தைக்கவும் சொல்லிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி தோழி சீக்கிரமா பிளவுஸ் கட்டிங் சொல்லி கொடுத்த மாதிரியே தைக்கவும் சொல்லிக் கொடுங்க ❤❤💯