Really unga way of explaining is super. I'm your new subscriber and trying to learn tailoring through ur videos but varisaiki search panni eduka mudiyala. So that mam
40 இன்ச் பிளவுஸ் கப் சைஸ் பெரிதாக சொல்லி தாங்கள் எப்படி தைத்தாலும் கொக்கி மாட்ட முடியவில்லை பட்டி கிராஸ் மேல போய் விடுகிறது தைக்கிறவங்ககிட்டயும் சொல்லி தைக்க முடியவில்லை எனக்கு கொஞ்சம் தெளிவாக வீடியோ போடுங்க