Тёмный

BODY HEAT | HAIRFALL | TESTICULAR | ALL MENSTRUAL PROBLEMS | எல்லா நோய்க்குமே உடல்சூடு தான் காரணம்| 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 75 тыс.
50% 1

மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
(தொடர்பு: +91 88706 66966)
சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா
தொடர்பு: +91 88706 66966
தேதி: ஜனவரி 23 முதல் 27, 2023 வரை
நுழைவு கட்டணம்: ரூ.750
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYJBaE...
******
மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE
1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.
2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான்.
3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும்.
4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.
6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன.
7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும்.
8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.
9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்.
******
MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS
Chief guest: Mr. Mydeen Batcha
CONTACT: +91 88706 66966
DATE: Date : January 23rd to 27th, 2023
ENTRY FEE: Rs.750
TIME: 07.00pm to 09.00pm
Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYJBaE...
*********
****
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624
#humor
#healerbaskarlatestspeech
#language
#tamilhealthtips
#health
#awareness
#treatment
#motivationtamil #awarness
#tamilhealthtips
#testicular
#piles
#menstrualproblems
#remedy
#remedies
#hairfall
#dandruff

Опубликовано:

 

1 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Год назад
மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்பு: +91 88706 66966) சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா தொடர்பு: +91 88706 66966 தேதி: ஜனவரி 23 முதல் 27, 2023 வரை நுழைவு கட்டணம்: ரூ.750 நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view ****** மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE 1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது. 2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான். 3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும். 4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். 5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும். 6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன. 7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும். 8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. 9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன். ****** MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS Chief guest: Mr. Mydeen Batcha CONTACT: +91 88706 66966 DATE: Date : January 23rd to 27th, 2023 ENTRY FEE: Rs.750 TIME: 07.00pm to 09.00pm Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view *********
@periyasamyn8418
@periyasamyn8418 Год назад
P
@pappathib6749
@pappathib6749 Год назад
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohamedsadiksiskinagencies3964
True
@RathIka-wy8gc
@RathIka-wy8gc 9 месяцев назад
இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு பாஸ்கர் ஐயா
@Parthiban_Palani
@Parthiban_Palani Год назад
அருமையான பதிவு.👍
@karthik8272
@karthik8272 Год назад
அண்ணா அருமையா ன பதிவு நன்றி
@iamforyou5037
@iamforyou5037 Год назад
Fantastic very super
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Год назад
சொல்லியே கொடுப்பாரய்யா...பாஸ்கரய்யா....கொடுத்தாருன்னா...நெத்தி அடிதானய்யா...*
@sivagurut1168
@sivagurut1168 3 месяца назад
VERY USEFUL FOR HUMAN HEALTH. THANKS A LOT APPRECIATIONS .VAZHGA VALAMUDAN. 🙏🙏🙏
@nagarajanpadma8272
@nagarajanpadma8272 Год назад
Thank you Bhaskar Sir , you are treasure of knowledge, and your way of sharing is excellent I cannot read or write tamil, l can only speak and understand it, hence messaging in English
@sasikumar4168
@sasikumar4168 Год назад
Very good sir
@mathivannan3009
@mathivannan3009 Год назад
நன்றி ஐயா 💐
@navaneethannavaneethan6873
@navaneethannavaneethan6873 Год назад
Super
@sachithananthem1717
@sachithananthem1717 Год назад
நன்றாக புரிகிறது சித்தரய்யா
@suriyavasanth6722
@suriyavasanth6722 Год назад
Veralevel ayya
@user-md3lm7qc4n
@user-md3lm7qc4n 10 месяцев назад
Healer bhaskaraya ungal pechu manathirku aarogyam irukku🙂🙂
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Год назад
மிக்க நன்றி ஐயா.
@ARKCRAFTZONE
@ARKCRAFTZONE Год назад
Super sir.... thanks a lot 🙂
@devanathan3345
@devanathan3345 Год назад
Manithan vadivil vantha kadavul Baskar Iyya
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
Vaaaaazhga valamudan nandri ayya
@Lokeshkumar-3699
@Lokeshkumar-3699 Год назад
நன்றி ஐயா
@Krishna_Gokul
@Krishna_Gokul Год назад
Waiting for next video
@HariHari-fn3ph
@HariHari-fn3ph Год назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர்
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 Год назад
Surely Crct anna.spr
@rashmika4082
@rashmika4082 Год назад
Continue video podunga sir
@gerardrobert1819
@gerardrobert1819 Год назад
Thank you so much.
@jayabalanjayab7232
@jayabalanjayab7232 Год назад
Super sir
@vimalp9584
@vimalp9584 Год назад
Sattai supara irukku
@hansiviews1977
@hansiviews1977 Год назад
Thank you sir,, I tried this method and I got recovered from fistulla🙏🙏🙏🙏🙏🙏
@bharathithangaraj7425
@bharathithangaraj7425 3 месяца назад
Romba nantri ayya
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Год назад
SALUTE BASKAR SIR
@tamiltamil8861
@tamiltamil8861 Год назад
Rompa rompa nandri ayya valga valmudan
@mohamedsherieefsyed4171
@mohamedsherieefsyed4171 3 месяца назад
So please tell how to control the temperature of body for each deach disease
@rajendranpillai5144
@rajendranpillai5144 Год назад
ஐயா வணக்கம். எப்படி சரிபன்றதுண்ணு சொல்லுங்க சார். சீக்கிரமாக. நன்றிங்க.
@hsneducation1763
@hsneducation1763 Год назад
iyya nandri
@_.Vrish_.A
@_.Vrish_.A Год назад
Sir my legs getting chill during winter and use of fan makes me shivering what is my problem say me please
@srividyarajagopalan1536
@srividyarajagopalan1536 Год назад
My feet and palm are getting very chill. But otherwise body is normal temperature. What is the reason? How to cure?
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Год назад
Namaskaram You haven't told what has to be done when the body is hot and cold.
@Krishna-qc2sh
@Krishna-qc2sh Год назад
நன்றி அண்ணா
@vennilamoon7967
@vennilamoon7967 Год назад
ஐயா வணக்கம், எனக்கு மலச்சிக்கல்,மாதவிடாய் பிரச்சினை உள்ளது,முகத்தில் மங்கு இருக்கிறது. இதற்கு உடல் சூடு காரணமா ஐயா.இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா 🙏🙏
@thanioruvan9167
@thanioruvan9167 Год назад
Guru...Love you ♥️♥️♥️
@sangeethajaichandran5898
@sangeethajaichandran5898 Год назад
Full video link plz
@venkattramanah6644
@venkattramanah6644 Год назад
Bharatha Ratna Shri Healer Baskar Sir
@gayathrimalaiarasan5861
@gayathrimalaiarasan5861 Год назад
Sir my two month baby 4 days ku once puli vachaa than motion pora ilana poga matra what can i do sir
@selvy1356
@selvy1356 Год назад
Thank you sir 🙏
@karthigaiselvi4452
@karthigaiselvi4452 Год назад
Thank you sir
@SangeethaGaneshk
@SangeethaGaneshk Год назад
🙏🙏
@anonymous-se8cx
@anonymous-se8cx Год назад
Vanakam 🙏
@monii8320
@monii8320 Год назад
Sir please take class for 15-20 age people....... Take class to reduce pressure, stress
@bond360info
@bond360info Год назад
Intha age la evalo stress ah feel panuringala Oh my god
@osro3313
@osro3313 Год назад
19ம் சித்தர்🙏
@isharaishara4425
@isharaishara4425 Год назад
ஐயா எனக்கு சில நேரம் வயிறு உட்புறம் அதிகமாக சூடாக இருக்கிறது... வெளியே குளிராக இருக்கிறது... நீரில் நனைந்தால் நடுக்கிறது... அதிக தாகமாக இருக்கிறது... இதற்கு என்ன செய்ய வேண்டும்?
@Sitaram-bm6dj
@Sitaram-bm6dj Год назад
இரவு தூங்கும் போது பழங்கள் மட்டுமே உண்ண வேண்டும் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
@sschandhru7773
@sschandhru7773 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyam708
@shyam708 Год назад
சார் என் கணவருக்கு சுகர் 250இருக்கு. இன்சுலின் எடுத்து கொள்கிறார். இருந்தும் குறையவில்லை. அதற்கு தீர்வு சொல்லுங்கள்
@vithithanaseidhal436
@vithithanaseidhal436 Год назад
அவருடைய 21 நாள் வகுப்பு வீடியோக்களில் இதற்கு தீர்வு சொல்லியுள்ளாரே.
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖💖💖💖
@srinivasant4917
@srinivasant4917 Год назад
Friends like share comments pannunga..
@rkfleets
@rkfleets Год назад
Solution illama vdo end ayiduchu
@user-abilash
@user-abilash Год назад
Unakum kannum kaadhum oonam... Polum
@sathishkrish7621
@sathishkrish7621 Год назад
Enna sir vadivel comedy mathiri pathiyile mudichittinga
@sonalibloomz
@sonalibloomz Год назад
Enaku evening ana thalai and pallu valikudhu sir steam edutam apoyium sari aga matangudhu ena reason theriala .
@karthik8272
@karthik8272 Год назад
அருமையான விளக்கம் உங்களை பாராடட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்
@gayathrisview
@gayathrisview Год назад
Wisdom tooth valandhirikum... Adhunaala tooth pain and head pain... Dentist paarunga
@Rks2.13
@Rks2.13 Год назад
குளிர் காலம் தான் நீங்க சொன்ன அதனை நோயும் இருக்கு சார்
@oorvasi7852
@oorvasi7852 Год назад
மீதிபாதி எப்ப வரும்.... இப்படி பாதி பாதியா போட்டா எப்படி புரியும் தலையும் புரியாது வாழும் புரியல
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Год назад
Full video parunga notes parutha puriyathu
@vaname-ellai
@vaname-ellai Год назад
👏👏👏👏❤️👌🔥🔥🔥😍🤩🤩🥰🔥❤️❤️❤️
@SaranyaArumugaraja
@SaranyaArumugaraja 3 месяца назад
நன்றி ஐயா
@dhineshbharathian
@dhineshbharathian Год назад
🙏
Далее
Wait for it 😇
00:45
Просмотров 10 млн
СПАЛИЛА МАМЕ СТАРШУЮ СЕСТРУ
00:23
Beautiful sport😍
00:20
Просмотров 134 тыс.
Wait for it 😇
00:45
Просмотров 10 млн