TNAU கல்லூரியில் BTech Food science சீட் கிடைக்க என்ன கட் ஆப் மார்க் இருக்க வேண்டும்..?? எங்க குடும்ப சொந்த தொழில் இது சம்பந்தமாக இருக்கிறது..இதை என் மகளை படிக்க வைக்க விரும்புகிறேன்.. இந்த படிப்பு பற்றி தகவல் சொல்லுங்க..
Completely true...very limited opportunities in both government and private for bsc.agriculture... If you are interested in research you can join... Otherwise don't join.. Bsc.,Agriculture is very much overhyped.