உங்களுடைய டெமோ , தமிழ் உச்சரிப்பு, நிதானமாக தெளிவா இருக்கு. முதலில் மிஷின் எப்படி function,running இரண்டையும் காட்டி(show) சொல்றது நல்லாவே புரிகிறது. இதுவரை இவ்வளவு நிதானமாக,பொறுமையா யாரும் சொன்னதில்லை. ரொம்ப நன்றி. 🙏👍❤️
உங்களுக்கு 100 ஆயுள், இப்ப தான் Bosch demo Search பண்ணேன் ஆனா தெளிவா புரியுற மாதிரி எந்த சேனல்லேயும் விளக்கமா சொல்லல, ஒண்ணுமே புரியல எனக்கு, நீங்க ரொம்ப சூப்பரா பொறுமையா தெளிவா சொல்லி இருக்கீங்க, நான் இந்த Washing Machine வாங்கி ரெண்டு நாள் ஆகுது ஆனா ஷோரூம்ல இருந்து இன்னும் டெமோ காட்ட வரல அதனால யூஸ் பன்னாம வச்சிருக்கேன், நான் செமி தான் யூஸ் பண்ணி இருக்கேன் இப்போ தான் Fully automatic வாங்கி இருக்கேன் இந்த வீடியோ போட்ட உங்களுக்கு எவ்ளோ Thanks சொன்னாலும் பத்தாது Love from Bangalore ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bosch வாங்கலாமா வேணாமானு ஒரு யோசனை இருந்தது...Demo பார்த்துட்டேன் அதனால இதே வாங்குறேன் நல்லா இருக்கு Child lock option பத்தி சொன்னதுக்கு நன்றி 🙏 I like your voice and the way you explained was so cool 😍 keep it up dear...Expecting more more more more more videos from you ❤❤❤
Thank u so much for ur demo ... Can I have one information.. Can we use standd for our Bosch 7.5 kg machine... Are u using mam? We bought recently .....hence asking Is it recommendable?
தாங்கள் வாங்கிய போஷ் நிறுவன தயாரித்த துணி துவைக்கும் இயந்திரம் பற்றி குறிப்புகள் , பராமரிப்பு , சோப்பு தூள் போடுவது, காடி சாறு சேர்க்க , மற்றும் உபயோகிக்க பொத்தான்கள் கூறியது மிக அற்புதம் 👏🏼😊👍🏻🙏🏻.. நன்றி 🙏🏻
Water level automatically set panni than irukum. Unga tank la water level kammiya iruntha ithula water level low agum. Atha vachu neenga therinjukalam.
Error Code 3 - Filling Problems. This fault code means that your Bosch washing machine isn't filling up with water. This could mean that the water is turned off, the inlet hose is kinked, or the inlet valve is faulty.
Sister Na fully automatic vaangalanu iruken , Samsung or Bosch best ??.., Washing quality epdi iruku ,clothes la nala wash panutha or average, Bosch la yethavathu oru disadvantage irukum la adhu ena sis, konjam seekirama reply panuga , naalaiku vaanga poren
@@vigneshay2629 ithu ella brand leyum intha problem iruku. Front loader la mattum than neenga intha mathiri open panna mudiyum. Top loader la mudiyathu.
@@MythilysSpiritualJourney Thank u so much sister, thanks for the clarification 2 weeks ah sema confusion la irundhey showroom la LG , SAMSUNG dha promote panranunga, Yen Bosch pathi explain pana maatranuga therla , Thanks sis on ur guideline today i'm going to Take Bosch to my home 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@vigneshay2629 Yentha brand sales agama iruko first avanga atha than sales panna parpanga. Bosch ku vilambaram thevaiye illa. Bosch niraiya sales ayitu iruku. So move agama irukira brand ah namma thalaiyila katta parpanga. Ellam marketing technics than.
During rainy season if I want to only spin my clothes na yepdi madam pandradhu? I selected function apo spin la matum light yerinju 10mins katuchu timer la.. but drum spin agala...
mam i am bit confusion to choose brand .. Bosch or LG ? which one is good ? both are has same features ? yesterday i went to shop for buying the machine but the sales person confused me .. (top load) LG 7kg is 20k and Bosch 7kg 18K
You posted the video two years before now 2020 December . The actual cost for the machine is 23k but the sales person said I can buy it in 18k huge different .. So it could be a old machine ?
Madam power button on pannathum program kuduthachu munnadi lam daily wash ku water level automatic ah set airunthuthu V2 la enna pannanglo therila ipa ovvoru time on panrapaum water level set panna vendiruku enna Panna sari agum
துணியை ரொம்ப நேரம் Soap water ல ஊற வச்சு நல்லா Wash பண்ணி தரும் அதாவது வழக்கத்தை விட இந்த dynamic option கொஞ்சம் extra time எடுத்துக்கும். விடாப்பிடியான கறை துணில நிறைய அழுக்கு deposit ஆகி இருந்தா இந்த Option use பண்ணலாம்.