Review ok sir ஆனால் கடைசியா poorvika விற்கு நீங்கள் கொடுத்த reaction ok ரகமாக இல்லை உங்க தலையை left side இறக்கி காட்டீனீங்க அவங்க buisness promotion பண்ண சொல்லி உங்கள கூப்பிட்டா உங்களுக்கு payment குளறுபடி ஏற்பட்ட காரணமாக நீங்க உங்க payment கேட்க அவங்களுக்கு customer க்கு சொல்ற மாதிரி உங்களுக்கு சேர்த்து சொன்ன மாதிரி ஒரு வார்த்தை 0% interest down payment longer emi processing உடனே அணுகவும் conditions apply என்று சொன்னது போல் இருந்தது ஏன்னா இது உங்களுக்கும் தெரியாது poorvikaa வுக்கும் தெரியாது
Dei Mairandi Blue Sattai, muthal la review la full story sollathada…unnaku nee seira velaiyae olunga seiya terijala ithula mathavangala kurai solllidu…
அய்யா இதுவரையில் ஏதாவது திரைப்பட கதை விவாத்த்தில் உங்களை்அழைத்திருக்கிறார்களா? எந்த திரைப்பட கல்லூரியிலாவது உங்களை சொற்பொழிவிற்காக அழைத்திருக்கிறாரகளா? தான்மை தாண்டவமாடும் திரையுலகில் இதற்கு சாத்தியமில்லைதான். இருந்தாலும் தான்மையை தவிர்த்து அவர்கள் உங்களை கதை விவாத நேரத்திலேயே ஈடுபடுத்தினாலோ, திரைப்பட கல்லூரிகளில் சொற்பொழிவுகள் ஆற்ற வைத்தாலோ எவ்வளவோ பயன் தருமே என்பது உறுதி. தாங்களே சிறியதாய் ஒரு திரைப்பட கல்லூரி ஒன்றை துவங்கி நடத்தலாமே அய்யா. அது நிச்சயம் நமது எதிர் கால சமூகத்திற்கு பார்க்க தகுதியான படங்கள் பல வருவதற்கு உதவும்.