Тёмный
No video :(

Bovas Bovas - போவாஸ் போவாஸ் | DM UNPLUGGED 

DM Unplugged
Подписаться 6 тыс.
Просмотров 924
50% 1

போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
2. நிறைவான பரிசுத நீர்தானையா - உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Live performed and recorded unplugged.
Keys - Hemnath Rajkumar
Backing - Mrithika
Rhythm - John Francies
Make sure to subscribe and share with others.
Subscribe - / donmichael
Facebook - / musicmugu
Instagram - / donmichaelofficial
Email - donmichaelofficial@gmail.com
Like | Comment | share | subscribe 🔥

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@nelson-daysonearth
@nelson-daysonearth 2 года назад
@saranyaravikumar8137
@saranyaravikumar8137 2 года назад
Superb...
@shubajoanna4596
@shubajoanna4596 2 года назад
Nice anna praise God
@silshaalex7168
@silshaalex7168 2 года назад
Tamil marriage songs try panunga bro
@tbalamurugan494
@tbalamurugan494 2 года назад
போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையா 1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா 2. நிறைவான பரிசுத நீர்தானையா - உம் நிழல் தானே தங்கும் சொர்க்கமையா 3. வேதனையோ வேறு சோதனையோ எதுவும் என்னை பிரிக்காதையா 4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் வேறொரு வயல் நான் போவதில்லை 5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன் சொல்வதை செய்து முடித்திடுவேன் 6. போர்வை விரித்தேன் போடுமையா கோதுமையால் என்னை நிரப்புமையா 7. திருப்தியாக்கும் என் திரு உணவே தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Далее
Коротко о моей жизни:
01:00
Просмотров 537 тыс.
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 619 тыс.