காவியத்தலைவன்.. ஒரு படம் என்பது ஒரு படைப்பு... ஒரு படைப்புக்கு ஒரு ரசிகர் இருந்தாலும் அது வெற்றி நிறைந்த படைப்பு தான்....என்பது என் கருத்து . 🙏 அந்த ஒரு ரசிகர்...நான்தான்...😌✨💙✨
இவரோட தெளிவான பேச்சு நேரம் போவதே தெரியவில்லை .இவரோட இன்டர்வியூ இது வரைக்கும் அவ்வளவு பார்த்தது இல்லை...இவரோட சிவப்பு மஞ்சள் பச்சை படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ...காவியத்தலைவன் படத்தில் யாரும் இல்லா தனி அரங்கில் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤ நல்ல திறமையான அழகான நடிகர் சித்தார்த் ✨
Vivek sir Pola nanum ungala kekuren nenga yepdi siddhu epdi erukinge yenakum endha boldness venum fake na World yennala enga reala Eruka mudiyala your special person Siddhu keep it 👍👍❤️❤️❤️🙂🙂🙂🙂
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Kaviathalaivan, sad to say, could have had a better screenplay. 1st half to climatic intermission was spell binding. 2nd half was a let down. Somehow missed taking full advantage of Siddharth, Prithviraj, and the weight of the story in the first half. It was almost a classic, a காவியம். திரைக்கதை நன்கு இரண்டாம் பாகத்தில் அமைந்திருந்தால், இந்த படம் உண்மையில் காவியத்தலைவன்தான்!