Тёмный
No video :(

Brachial plexus injury: இது என்னது? ஏன் ஏற்படுகிறது? இதற்கு சிகிச்சை முறைகள் என்ன? இது சரி ஆகுமா? 

GK Hand Surgery
Подписаться 35 тыс.
Просмотров 4,5 тыс.
50% 1

ப்ரேக்கியல் ப்ளெக்ஸஸ் - இதில் காயம் ஏற்ப்பட்டால், கை முழுமையாகவோ.... ஒரு பகுதியாகவோ செயல் இழந்து விடுகிறது.
இது ஏன் இப்படி செயல் இழக்கிறது?
இதற்கு என்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன?
இப்படி பாதிப்பு ஏற்ப்பட்டவர்களுக்கு கை மீண்டும் செயல் படுமா?
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்!

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@SUNDARkks
@SUNDARkks 3 месяца назад
அருமையான விளக்கம்
@sajithakumari7853
@sajithakumari7853 6 месяцев назад
My left hand full problem sir 😢 pain.... weakness...
@GKHandSurgery
@GKHandSurgery 6 месяцев назад
Send details to gkhandsurgery@gmail.com
@Mr_sugu_o3
@Mr_sugu_o3 4 месяца назад
Yanaiku right hand full problem 😢
@lakshmik4037
@lakshmik4037 2 года назад
Simple and easy to understand, kindly give same kind of videos ,thank you
@SIDDHA41
@SIDDHA41 2 года назад
Good morning sir. As always informative to us but this time to common man also sir. A lot more to learn from you. Thank you sir. 👍🙏.
@ShivaKumar-uc8tx
@ShivaKumar-uc8tx 4 месяца назад
Supere arikurey serr ❤🎉
@vigneshwaranvigneshrider1155
Tq sir tamil lla sonathuku
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
தமிழ் என்றும் இனிமை!
@sampathr6260
@sampathr6260 Год назад
Great doctor
@PRANASHEALTHCARE
@PRANASHEALTHCARE Год назад
Thank you so much sir.....😔😓😭
@kalidasanm5267
@kalidasanm5267 Год назад
Thank you sir
@mohanjagan100
@mohanjagan100 2 года назад
Hi DR I am physiotherapist watching all your videos which is informative and useful.
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
Thank you very much, @ Mohan Jagannathan! The role of the physiotherapist is very very important in the treatment program for Brachial plexus Injuries, as I have mentioned in the video!
@mohanjagan100
@mohanjagan100 2 года назад
​@@GKHandSurgery Yes sir ur correct
@mohanjagan100
@mohanjagan100 2 года назад
Hi,Dr Is there any evening Physiotherapist opportunities
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
@@mohanjagan100 Will definitely let you know. Please send your CV to gkhandsurgery@gmail.com
@mohanjagan100
@mohanjagan100 2 года назад
Sir I have forwarded my CV to your Email
@jayasriram7614
@jayasriram7614 6 месяцев назад
Brachial plexus injury by accident.. left hand fulla work aagala.. ithunala uyir ku ethuvum bathipu varuma sir future la.
@GKHandSurgery
@GKHandSurgery 6 месяцев назад
Illai. Entha baathippum varaadhu.
@rosenivimal6832
@rosenivimal6832 10 дней назад
Sir my baby birth rendu hand club hand sari panna mudiyuma
@gamaltaher9714
@gamaltaher9714 2 года назад
We need it in English, thanks
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
@ Gamal Taher, it will be uploaded on Tuesday morning!
@ommuruga6544
@ommuruga6544 22 дня назад
Vanakkam sir. My husband injury pracial brachial last 3 years.opertion down before 2 years.still elbow finger not fold.give me suggestion sir.
@GKHandSurgery
@GKHandSurgery 21 день назад
@@ommuruga6544 Please send details to gkhandsurgery@gmail.com
@dominicxavier3888
@dominicxavier3888 Год назад
சார் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது இடது கை brachial plexus injuries ஆகிவிட்டது கை விரல்கள் அனைத்தும் வேலை செய்கிறது உணர்வு உள்ளது ஆனால் எல்போ மடக்க வரலை கையை மேலே தூக்க முடியவில்லை கை தொங்குகிறது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் காலுக்கு மட்டுமே treatment கொடுத்தார்கள், கைக்கு 3 மாதங்களில் சரியாகிவிடும் என்றார்கள் ஆனால் 6 மாதமாகியும் இன்னும் சரியாகவில்லை தற்போது 1 மாதமாக பிசியோதெரபி போய்கொண்டிருக்கிறன் 1 மாதத்திற்கு முன்பு எம் ஆர் ஐ எடுக்க சொன்னார்கள் அதில் என் தசை கொழுப்பாக மாறியுள்ளது என்றார்கள் இன்னும் 1 மாதம் பிசியோதெரபி செல்லுங்கள் சரியாகவில்லை என்றால் தசை மாற்று சிகிச்சை செய்யலாம் என்றார்கள் எனக்கு என்ன சந்தேகம்னா பிசியோவுலையே சரியாகுமா தசை பிசியோ பண்ணா சரியாகுமா Mri ல நரம்பு திக்னஸ் ஆகியுள்ளது என்றார்கள் pls help me
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
விபரங்களை gkhandsurgery@gmail.com க்கு அனுப்பவும்
@dominicxavier3888
@dominicxavier3888 Год назад
விபரங்களை அனுப்பியுள்ளேன் சார் pls help me sir
@rubaneshwaran5048
@rubaneshwaran5048 Год назад
Bro ipa yepadi iruko onga hand
@sathishkumar-qb1rg
@sathishkumar-qb1rg Год назад
சார் எங்க அண்ணன் பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி கை நரம்பு கட் ஆயிடுச்சின்னா சொல்றாங்க ஆனால் அவனுடைய கை இரண்டு விரல்கள் வேலை செய்கிறது இதற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரியவில்லை ஆப்ரேஷன் செய்யப்படி மருத்துவத்தில் ஆலோசனை கூறியுள்ளார்கள் ஆப்ரேஷன் பண்ணா கை நரம்பு வந்துவிடுமா
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
ஐயா, விபரங்களை எனது மின்னஞ்சல் gkhandsurgery@gmail.com க்கு அனுப்பவும். நன்றி.
@sajithakumari7853
@sajithakumari7853 6 месяцев назад
Neonatal birth problem....😢 My left hand problem
@rosenivimal6832
@rosenivimal6832 10 дней назад
Sir baby porabdhu 20days agudhu club hand sir kai muda mudiyala sir sari aguma
@GKHandSurgery
@GKHandSurgery 8 дней назад
Please send details to gkhandsurgery@gmail.com
@VinothKumar-kk2kf
@VinothKumar-kk2kf 4 дня назад
Hi ir two years before iam affected brin dtock right mca alreadu fone scol open urgery ican move my hand finger also worked but i don't able to wearing my short but on kindly sh@re me your hospetal address one time i am visit and get the treatmentin your hospital
@fasmilafathi5959
@fasmilafathi5959 Год назад
Sir எனக்கு brachial plexus injury 2021.09.06 திகதி விபத்தொன்றில் ஏற்பட்டது 2021.12.06 surgery செய்தது தற்போது ஒருவருடமாகின்றது கையின் அசைவில் முன்னேற்றம் இருக்கின்றது ஆனால் இன்னும் கையை மேலே உயர்த்த முடியாமல் இருக்கின்றது எனக்கு உங்களுடைய ஆலோசனை வேண்டும்.c5 c6 c7 தான் repair பண்ணப்பட்டுள்ளது விரல்கள் மணிக்கட்டு நன்றாக வேலை செய்கின்றது.
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Please send details to gkhandsurgery@gmail.com
@legpieze1547
@legpieze1547 Год назад
Sister ipo epdi irku
@fasmilafathi5959
@fasmilafathi5959 Год назад
Gravity eliminate ஆ கையை அசைக்க முடியுமாக உள்ளது Gravity against ஆ இன்னமும் உயர்த்த மடக்க முடியவில்லை
@legpieze1547
@legpieze1547 Год назад
​@@fasmilafathi5959 ok sis kandippa seri aagum😊
@rajeshraj8497
@rajeshraj8497 2 года назад
Sir enaku Brachial plexus injury iruku 5years heavy a pain irukku sir pls I have solution sir
@selvathangam7458
@selvathangam7458 Год назад
Hi Sir, I have met with bike accident have partial injured with c5, c6 nerve, what is treatment for this.
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Please send details to gkhandsurgery@gmail.com
@kavithasan1991
@kavithasan1991 2 года назад
Thanks You Doctor
@legpieze1547
@legpieze1547 Год назад
Hloo sis ipo epdi irku unga hand?
@kavithasan1991
@kavithasan1991 Год назад
@@legpieze1547 கொஞ்சம் கொஞ்சம் Impurment இருக்கு. நான் Psyotheropy உம் exercise உம் செய்து கொண்டு இருக்கேன்.
@legpieze1547
@legpieze1547 3 месяца назад
Unga contact kedaikuma sir​@@kavithasan1991
@rinozahanath467
@rinozahanath467 8 месяцев назад
8 years old girl right hand normal delivery I don't know what am I do
@GKHandSurgery
@GKHandSurgery 8 месяцев назад
Consult a doctor please.
@kanipakammurali2296
@kanipakammurali2296 2 года назад
Hii sir I have done the brachial plexes injury operation 3months before the results can be a started the light elbow movement. 3months after I consult the doctor he said u have the another operation please help me how can I do sir help me...
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
Your doctor has said correctly that you will be needing further surgery.
@kanipakammurali2296
@kanipakammurali2296 2 года назад
ok sir tq I have right side brachial pluxes injury the doctor said he connect the nerve left side un injured place it's correct option or not sir the left side done the surgery left hand movements working perfectly please help me solution sir..
@comptech007
@comptech007 6 месяцев назад
Enaku intha perachanai eruku
@muruganjazz7467
@muruganjazz7467 11 месяцев назад
அய்யா...எனக்கு இருசக்கர வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டது...both hand bone fracture ஆயிடுச்சி operation பண்ணி மூன்று மாதம் ஆகப்போகிறது...left humerus bone fracture ayidichi operation பண்ணி plate வச்சு இருக்காங்க......right hand movements இருக்கு but left hand wrist drop ஆயிடிச்சு fingers proper ஆ work ஆகவில்லை....but operation ku முன்னாடி wrist fingers நல்லா வேலை செய்தது... left hand biceps and forearm la உணர்ச்சியே இல்லை.....இதற்கு தீர்வு என்னனு சொல்லுங்க சார் plssssss......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GKHandSurgery
@GKHandSurgery 11 месяцев назад
Please send details to gkhandsurgery@gmail.com
@kavithasan1991
@kavithasan1991 2 года назад
வணக்கம் Doctor. 2020. 11.01 ஆம் திகதி வீதி விபத்து ஏற்பட்டது 2021. 12. 07 ஆம் திகதி Brachial plexus surgery நடத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் Psychotherapy செய்தேன். தற்போது 8 மாதங்கள் ஆகியுள்ளது. கை விரல்கள் நன்றாக வேலை செய்கிறது. கையை தூக்குவது கடின இருக்கின்றது. தற்போது முன்னை விட சிறு முன்னேற்றம் இருக்கின்றது. தொடர்ந்து Psychotherapy செய்கிறேன். முழுவதுமாக குணமாக எவ்வளவு காலம் எடுக்கும் Doctor ?. நன்றி Doctor.
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
Please send details of treatment to gkhandsurgery@gmail.com
@kavithasan1991
@kavithasan1991 2 года назад
Thanks You Doctor 🙏
@abiramip2647
@abiramip2647 7 месяцев назад
Hi sir Ennoda son ku 13 years aaga podhu .Avanukku by birth la irundhea Indha problem irukku .neraiya hospital ah paathutom but no remedy enna panlaam sir
@GKHandSurgery
@GKHandSurgery 7 месяцев назад
Please send details to gkhandsurgery@gmail.com
@dhakshupriya1835
@dhakshupriya1835 Год назад
Brachial plexus problem surgery or psychiotherapy ethu sari agum sir
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Please consult your doctor. Every injury is different.
@gskaran4313
@gskaran4313 Год назад
Sir எனக்கு brachial plexus avulsion injury ஏற்பட்டுள்ளது. காலில் உள்ள நரம்பு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சில ஆலோசைநகள் கூறுங்கள்
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Please send details of surgery to my email id
@brittofreemazz6972
@brittofreemazz6972 Год назад
Bro ungaluku Operation pannuna aprm ipo ungaluku seri aachaa ?
@reemavibin5605
@reemavibin5605 Год назад
@@GKHandSurgeryhi doctor ,my baby birth time she is over weight ,so hand 3 nerves avulsion at the root of the spinal cord.now she is doing work by affected hand, but not able to eat food and some work, 3 operations done , she is now 12 years old , please reply what we have to do, please give your hospital address
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
@@reemavibin5605 Have you consulted your surgeon? What is his/her opinion?
@saravananrangasamy9912
@saravananrangasamy9912 Год назад
Karan pl call me my wf also have same injury pl send ur pn num
@sampathr6260
@sampathr6260 Год назад
Kandipa vegam poga mata
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Good. வேகமா போய், இப்படி அடி பட்டு, கை செயல் இழந்தவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது.
@rahimruth9778
@rahimruth9778 8 месяцев назад
Doctor i m from srilanka how can i contact you
@GKHandSurgery
@GKHandSurgery 8 месяцев назад
Please send details to gkhandsurgery@gmail.com
@kumarankaliyan7833
@kumarankaliyan7833 2 месяца назад
Sir unga contact number vennu
@Nike6873
@Nike6873 Год назад
I also having brachial plexus injury.nerve avalution .c5,c6,c7 nd now it’s better .my hand was very thin .after I got recovered do I get my muscles back ? If someone please reply
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
The bulk will improve if the muscles recover.
@legpieze1547
@legpieze1547 Год назад
​@@GKHandSurgery bro ipo epdi irku unga hand?
@legpieze1547
@legpieze1547 Год назад
??
@comptech007
@comptech007 6 месяцев назад
Enaku kitta thatta 8 years ah epadi dhan eruku apo operation senja velai seiuma
@GKHandSurgery
@GKHandSurgery 6 месяцев назад
Send details to gkhandsurgery@gmail.com
@surulirajantnpscrrbsscbank1346
@surulirajantnpscrrbsscbank1346 2 года назад
Good sir, I'm suffered from brachial palsy by birth and now my age 36 going on. It may be cure in this age I want consult with you sir. How to contact you sir?
@GKHandSurgery
@GKHandSurgery 2 года назад
As I have mentioned in the video, it is a little difficult. But please send the details to gkhandsurgery@gmail.com.
@surulirajantnpscrrbsscbank1346
@surulirajantnpscrrbsscbank1346 2 года назад
Ok sir, I will send my details in your email sir
@VinothKumar-kk2kf
@VinothKumar-kk2kf 4 дня назад
Share me your hospital name and kocationcontact number
@antonyrajantonyraj5376
@antonyrajantonyraj5376 Год назад
Sir Adress please
@GKHandSurgery
@GKHandSurgery Год назад
Please send details to gkhandsurgery@gmail.com
@swethabai4034
@swethabai4034 10 месяцев назад
Sir enga husband ku same problem ma iruku sir unga address send panu ga sir plzz
@swethabai4034
@swethabai4034 10 месяцев назад
Plzz sir help me
@GKHandSurgery
@GKHandSurgery 10 месяцев назад
Please send details to gkhandsurgery@gmail.com
@Mr_sugu_o3
@Mr_sugu_o3 4 месяца назад
IPO sari achi sis please sollu ga
@legpieze1547
@legpieze1547 3 месяца назад
Unaku enna aachu bro​@@Mr_sugu_o3
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 5 млн
Anatomy of Brachial plexus
18:22
Просмотров 7 тыс.
What is Neuro Rehabilitation? | Tamil
4:39
Просмотров 20 тыс.