Brake Sound Problem and Solutio in Tamil I have commented in this video on How to Brake Sound Problem and Solutio" If you follow it you can repair your bike More Videos: / @bikedoctortamil2.0 Thanks, Bike Doctor Tamil
"எனக்கு தெரிந்து 2 வருடமா மொபைல் நம்பர் கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்கள்" # அரசியல் # நல்லாட்சி..நல்லாட்சி...தருகிறேன் என்று சொல்கிறார்கள்????? # குறிப்பு # உங்களை சந்தித்து கூட நம்பர் வாங்கி விடலாம்! அவனுங்க கிட்ட நல்லாட்சியை மட்டும் எக்காலத்திலும் வாங்க முடியாது???? எளிதான சிறப்பான பதிவு. தொடரட்டும்.....
Vernakkam சார் வணக்கம் பஜாஜ் டிஸ்கவர்(2012) 125cc back tyre ஒரு பக்கமாக மட்டும் தேயுது எல்லா கம்பெனி டயரும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் இருந்தாலும் இந்த பிரச்சனை சரியாகவில்லை. ஒரு பக்கமா ஒன்சைடு தேயுது இதுக்கு என்ன செய்திட வேண்டும் உரிய அட்வைஸ் அளிக்கவும் நன்றி
Bro … I have this problem in my Honda shine bike for a long time … thanks for the information… in general service, cams are not usually getting cleaned …. Your efforts in making video is very commendable 👍🏻👍🏻 Please let us know where is your service centre …! I would love to leave my bike to you
Hi bro........ Unga video's ellam super bro..... Unga video pathu than nan ennoda bike (honda shine) ku nane chain sprocket set mathiten.... Ipo vandi perfect.... Super bro.... Unga videos ku rompa thanks🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
Sir,உங்களால் yensuzukimax100r ready panitaen ,very very thank you sir,apram accelator cable fitting la accelator cylinder position patri soneengana romba use a இருக்கும் நன்றி
Hi Anna naan Sri Lanka thaan unga subscriber la oruthar thaan supera explain pannuriga naanu try panni paarkkuren India la irukka price vida inga ellam double matangu niga solluratha try pannina naanga kojam balance pannalaam but Enna enna tools venumnu oru video poduga Anna ❤❤❤
Brother ennoda bike hero Honda splendor pro alloy wheel back wheel 2time sleeve aduchu Matti erukku ana breake sariya pudikka mattanguthu smooth illa enna solution sollunga brother
- ஓ, இதுதான் பிரச்சனைங்களா, இது தெரியாம நான் அடிக்கடி பிரேக் சூ மாத்தி, அப்புறம் பிரேக் ரிலீஸ் ஆகுற மாதிரி எக்ஸ்ட்ரா ஸ்பிரிங் போட்டு பின்னாடி இழுத்து கட்டி வெச்சுருக்கறேன்...
Hero pleasur plus scooter Self start aagala ana sila time self start edukkudhu bendaxil mathiten and battery mathiten adhe problem continue aagudhu Ana bendaxil remove pannitu self start panna self motor run aagudhu enna problem solution sollunga sir
Bro unga video paathu hero honda splendor self start motor carbon brush change panna but aana magnet antha cup la erunthu vanthuduchu atha therumbu vechi maatnalu aarmechirla ottikithu pro enna pandra konjam sollunga bro
Anna ennoda bike hero honda splendor plus konjam nalaikku munnaadi bike twples poagum pothu speed breaker la yeragum pothu back wheel margad la orriuthu sound varuthu aprm shake apsarber change panna marupadiyum load la poagum pothu sound varuthu enna piracha konjam solluga swim arm la enakku erukkura oru piracha ethan anna enakku ethu pathi videos poduga pls anna
எப்படி ய்யா ட்ரம் டயா அதிகமாகும். உள்ள கடலைமிட்டாயா வச்சுருக்காங்க.அத்தனையும் காஸ்ட் அயர்ன் முதல்ல எதுக்கு எமரி பேப்பர் வச்சி தேய்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க.ப்ரெக் பிடிச்சு பிடிச்சு ப்ரெக் ட்ரமும் லைனரும் வழுவழுப்பான இருக்கும் .அதனால ப்ரேக் பிடிக்கும் திறன் குறைவாக இருக்கும்.அதை அதிகரிக்க தான் சொரசொரப்பாக்க தான் எமரி பேப்பர் வச்சி தேய்க்கிறாங்க
Hero glamour - over heating ,bike ஒட்டும் போது கிளட்ச் பிடிச்சு slow panuna trafic la engine திணறி ஆஃப் ஆகுது ப்ரோ.. இது 10 நாள் முன்னாடி லோக்கல் loose oil வாங்கி போட்டேன் அது போட்ட 4th day la இருந்து இந்த பிரச்சினை.. கிளட்ச் ,oil, chain sprocket changed today still issue..