Тёмный

Brammadesam Temple Explained | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 564 тыс.
Просмотров 398 тыс.
50% 1

For More Details - tamilnavigatio...
indian Histropedia Channel - • Rajendra Cholan | ராஜே...
Google Map - goo.gl/maps/W9...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 629   
@TamilNavigation
@TamilNavigation 3 года назад
Watch this Video on 4k Resolution to feel the better Experience 🙏🏽 Indian Histropedia Channel - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Lo3POyooHd4.html வரலாற்றை சொல்லும் இவருக்கும் ஆதரவு தெரிவியுங்கள் மக்களே ✌️ இணைந்தே இருங்கள் 🤠 நம் பயணம் மிகப்பெரியது 🔥
@eraam3204
@eraam3204 2 года назад
Doing great job bro many don't do and u want to know aanmigam to understand more about architecture
@chamundeeswarid8181
@chamundeeswarid8181 2 года назад
Bro pls visit thirumakodal temple காஞ்சிபுரம் near walajabad it is historical place bro
@kishorekrish5143
@kishorekrish5143 2 года назад
Karna I want to give my contribution to your work. Please let me know
@mohan5982
@mohan5982 2 года назад
Adhu enga ooru pa Ulla rendu shiva lingam irrukum open Panna matanga eppodhum proud moment my life I saw that
@kalpanadineshkumar4160
@kalpanadineshkumar4160 2 года назад
@@mohan5982 when will Temple open at morning or evening timing? Do you have Iyear contact number ? Thank you sir
@goldenrules256
@goldenrules256 2 года назад
சந்து கு சந்து கோவில் கட்றத விட்டு டு இது மாதிரி பழமையான புராதான சின்னங்களை பாதுகாக்கனும். நமக்கு அப்புறம் வர சந்ததியினர் பாக்கவாச்சும் இதெல்லாம் இருக்கனும் .அருமையான பதிவு தோழரே.👍
@knowyourworld8220
@knowyourworld8220 3 года назад
என் மூதாதையர்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. இதை போன்று பல பதிவுகளை செய்யுங்கள் கர்ணா
@Thamilnad
@Thamilnad 3 года назад
தமிழ் பேசும் மக்கள் தமிழ் இனத்தின் பெருமை அடையாளம் வரலாற்று சிறப்பு....
@SHRI-d7s
@SHRI-d7s 2 года назад
இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக தஞ்சை கல்வெட்டு கூறுகிறது.... இவர்கள் மகன் தான் கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...
@prabakar7832
@prabakar7832 2 года назад
@@SHRI-d7s அதெல்லாம் ஒன்றும் கிடையாது நா நம்பமாட்டேன் நீ வந்தரியா இருப்ப.
@GTM-m6p
@GTM-m6p 3 года назад
நீண்ட நாட்களாக இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன். அருமை அருமை அருமை.❤️❤️❤️❤️❤️👍👍👍👍🔥🔥🔥
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 3 года назад
The details given is more exciting .Those who endeavour to bring to light the legacy of the rulers our region is more welcome phenomenon.thanks for your good contribution.regards,
@ArunKumar-oc5pg
@ArunKumar-oc5pg 3 года назад
Vpm old bystander near addeval Siva temples
@chanda6427
@chanda6427 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C2EgpZIUV84.html
@mahendran_tn29
@mahendran_tn29 3 года назад
நம் தமிழ் மொழியை போல் மற்ற தென்னிந்திய மொழிகளில் இவ்வளவு கல்வெட்டுகள் இல்லை... விரல் விட்டு எண்ணத் தக்க வகையில் தான் உள்ளது.. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும் செம்மொழி நிலை கொடுத்தால் தனித்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும் என்ற தாழ்ந்த எண்ணத்தில் வேண்டும் என்று தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி நிலையை கொடுத்திருக்கிறார்கள்... இதில் வருந்த தக்க விடயம் என்னவென்றால் நம் மக்கள் நம் தமிழ் பெருமையை உணராமல் இருப்பது தான் 😔😔
@muneeswari6236
@muneeswari6236 3 года назад
சோழ தேசம் உள்ள போய்ட்டு வந்த மாறி இருக்கு.... 🔥🔥🔥
@hemasomu3787
@hemasomu3787 3 года назад
அழகான கிராமம் பழமையான கோவில் தெளிவான விளக்கம் வரலாற்று தாகத்தை தீர்க்கும் அருமையான பதிவுகளுக்காக காத்திருக்கும் வரலாற்றுப்பிரியை👍👍
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 3 года назад
"தமிழ்" என்று அழகாக கூறினால் நன்றாக இருக்கும். தமில் என்று இனிமேல் கூற வேண்டாம்.
@jothimanisethumani8695
@jothimanisethumani8695 2 года назад
Chuma kurai solthinga paratunga
@agaramthamizh1107
@agaramthamizh1107 2 года назад
@@jothimanisethumani8695 இதெல்லாம் குறை கிடையாது. அவர் சுட்டிக்காட்டியது உண்மை தான். தமிழ் மொழியை சரியா உச்சரிக்க வேண்டும். அதுதான், மொழியை வளப்படுத்தும்.
@human1822
@human1822 2 года назад
உண்மை தமிழ் என்று சொல்ல தெரியாவிட்டால், எதற்கு இந்த விளம்பரம்!
@bhuva415
@bhuva415 Год назад
சிலருக்கு 'ழ' நாவில் நுழையாது சகோ
@venkivenki5407
@venkivenki5407 2 года назад
இவர் அரசியல்வாதியாக இருந்தால் 100 அடியில் சிலை வச்சிருப்பாங்க . ஆனால் ,அரசரா இருந்ததால் இப்போ உள்ள அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை
@venkatesanthillai8583
@venkatesanthillai8583 3 года назад
மிகச் சிறந்த பதிவு video super quality
@RaviKumar-bk3nm
@RaviKumar-bk3nm 3 года назад
கர்ணன் bro உங்களால தான் வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன் மிகவும் அருமையான பதிவு 👍
@bassvik
@bassvik Год назад
Dear Karna, we went to this temple on 1st Jan 2023 , luckily we were able to get inside the temple. The feeling was unearthy, took us back by 1000 years!
@Gokulcameraman
@Gokulcameraman 3 года назад
Sunday distributer , Indian histropedi , tamil navigation etc - unga yelarodaiya sevai tamil ku thevai to kadathify our history to next generation . Happy ah parthen and mukiyamana kadamaiyana sharing um paniten 🖤 nandrigal karna bro for this video 🤝
@kksk8737
@kksk8737 3 года назад
பின்னி எடுக்குரிங்க ரெண்டு பேரும், இது மாதிரி, சேர்ந்து நிறைய பண்ணுங்க
@marimari1070
@marimari1070 2 года назад
உங்க வீடியோ அனைத்தும் நல்லா இருக்கு bro veldon 👌🏻👌🏻👌🏻👌🏻
@NammaKanchi
@NammaKanchi 2 года назад
எங்கள் காஞ்சியை ஆண்ட பல்லவர்களின் கட்டக்கலை பற்றி கூறியமைக்கு நன்றி 🙏
@mohanraj8864
@mohanraj8864 2 года назад
எனது ஊரின் பெருமையை எனக்கும் , நம் தமிழ் மக்களுக்கும் உணர்த்தியதற்க்கு மிக்க நன்றி....
@ThamizhanDK
@ThamizhanDK 2 года назад
கர்ணா நீ என்றும் கர்ணன் தான்.... பல தமிழ் சான்றுகளை எங்களுக்கு தானமாக தந்து கொண்டிருக்கிறாய்.. தகவல்களாக ... நன்றி தோழா...
@jdlines9378
@jdlines9378 3 года назад
கர்ணா அண்ணா , வெகுதிணங்களாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன் , கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் மலைக்கோட்டை பற்றி வீடியோ போடுங்கள் , அதுவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைதான் அதன் வரலாறு சிறப்பானது
@antogeorge8136
@antogeorge8136 Год назад
ஏதோ ஒரு ஜென்மத்தில் ஏதோ ஒரு அரசரவையில் வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் முன் ஜென்மத்தில் இது போன்ற அரசர்களுடன் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது. அப்படி இல்லை என்றால் இந்த வரலாறுகளை பற்றி செய்திகள் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வராது . நன்றி சகோ🙏🙏🙏
@venkatbabu928
@venkatbabu928 3 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது திரு கர்ணா தங்கள் தொகுப்புக்கு தமிழ்நோசிக்கின்ற உள்ளங்களின் சொந்தகளின் நன்றி நன்றி நன்றி
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 года назад
நேசிக்கின்ற
@flemingdiaz
@flemingdiaz 3 года назад
நான் இந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன். செய்யாறு அருகில் இருக்கிறது..ராஜேந்திர சோழன் பிரம்ம தேசத்தில்தான் இறந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுதான் பள்ளிப்படை என்று உறுதியாக சொல்லவில்லை..அவரது நினைவிடம் என்று வேண்டுமானல் சொல்லலாம் என்பதாக அங்கிருந்த ஒரு பணியாளர் தெரிவித்தார்.
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 года назад
செய்யாறு to காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது.
@mynature6840
@mynature6840 2 года назад
Ennga village ku pakathula than irruku Ana ippothan evalavu details theriyum
@ungalinoruvanbala
@ungalinoruvanbala 2 года назад
உண்மையான இடம் அந்த ஊர் பக்கத்துல மாமாண்டுர் ஊர்
@sathishtn7017
@sathishtn7017 3 года назад
Beautiful camera work
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 года назад
💛
@subashbose1011
@subashbose1011 3 года назад
மெய் சிலிர்க்கும் வரலாறு.... குழுவிற்கு வாழ்த்துக்கள்.....
@mohanraj-cp3md
@mohanraj-cp3md 2 года назад
உலகிலேயே மிகப் பழமையான சிவன் கோவில் எது ராமநாதபுரம் உத்திரகோசமங்கை ஊரில் உள்ள கோயிலா👍👍 இந்தக் கோயிலைப் பற்றி நீங்க ஒரு வீடியோ போட முடியுமா
@chanda6427
@chanda6427 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C2EgpZIUV84.html..
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 года назад
ரொம்ப சுவாரஸ்யமான பதிவு
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 2 года назад
காதுக்கு இனிமை கண்களுக்கு விருந்து.நன்றி மகனே!
@venisfact4449
@venisfact4449 2 года назад
Beautiful wonderful information about raja raja cholan Full detail information arumai
@omnamasivaya4294
@omnamasivaya4294 3 года назад
அருமையான பதிவு சகோதரர் karna👌🙏
@shyamala1404
@shyamala1404 3 года назад
First comment bro, u r doing an excellent job & educating our younger generation about our ancient history , keep rocking Karna, in thiruvakkarai there is Shiva temple called Chandramouleeswarar temple ,
@karpagavallikarpagavalli5428
@karpagavallikarpagavalli5428 2 года назад
Anna Nan 8th Std tha paduchirukken Aanal nam nattin varalaru therunjukka romba indrusta irupen ungalida thelivana vilakkam romba nalla iruku Nan intha mannai vitu povatharkul intha koviluku kandipa poven ungal payanam thodara en vazhtthukkal 👍👍👍
@devarajanvenkatesan2389
@devarajanvenkatesan2389 3 года назад
அருமையான பகிர்வு .தொடரட்டும் தங்கள் நற் பணி . வாழ்த்துகள்.
@Nathan5-5-5
@Nathan5-5-5 3 года назад
3:54 Ada Ada Ada Enna Oru Moving Camera Angle Ya Arumai Arumai Arumai.... Camera Work Romba Nalla Irukku... Super
@karthickmurughan4096
@karthickmurughan4096 2 года назад
💛🙏
@nandakumar3295
@nandakumar3295 3 года назад
பார்க்க பார்க்க அருமை 🙏🙏🙏
@sangamithiranmass3544
@sangamithiranmass3544 2 года назад
வாழ்க்கையில் தோல்வியே கண்டிராத பேரரசர் 🔥 அவரின் தலைநகரில் பிறந்தது பெரும் பாக்கியம் ♥️
@chidaaxis828
@chidaaxis828 Год назад
Anna unga videos yellam super idhellam therinchukka aarvama iruku. Anna thanks
@motovlognatty8017
@motovlognatty8017 2 года назад
நம் தமிழர்கள் தான் கலைதுறை வீரம் என்னெற்றவைகளை கற்றுக்கொடுத்தவர்கள்...
@MaddyMugunth
@MaddyMugunth 3 года назад
Your channel is Gold. So much information. அற்புதம், Beautiful Scenes/Beautiful Photography. Color Grading is brilliant.
@ramasamylashmanan6409
@ramasamylashmanan6409 2 года назад
கரிகால சோழன் அவருடைய வரலாறு பற்றி வீடியோ போஸ்ட் பண்ணுங்க ப்ரோ
@janakijanaki6593
@janakijanaki6593 3 года назад
பதிவு அருமை.தங்களின் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா.
@Villanviji
@Villanviji 2 года назад
அதென்ன இராசேந்திர சோழன்? அவருக்கு வைத்த பெயர் ராஜேந்திர சோழன் தானே? எதற்காக உங்கள் இஷ்டத்துக்கு எழுத்துக்களை மாற்றுகிறீர்கள்?
@parthibank312
@parthibank312 3 года назад
நுண்துதுமி நு ஒரு chennal ... தமிழ் பற்றி அருமையான பதிவு போடுறாங்க உங்களால் முடிந்த கூறுங்கள் மற்றவர் இடம் .... .. நானும் ஒரு வசகனே🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 3 года назад
✌️
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
இன்று திருவண்ணாமலை மாவட்டம் என்று இருக்கலாம். அன்று இதுதான் சம்புவராயர் மாவட்டம். வன்னியர்கள் அதிகம் வாழும் பூமி. தன் இனத் தோன்றல்கள் அதிகமுள்ள இடத்திலேயே தன் கல்லறையை விரும்பினான் போல் ராஜேந்திர சோழன்.
@nomansland8602
@nomansland8602 3 года назад
போரிடும் பெரும்படை பள்ளிப்படை
@mukeshkamal1993
@mukeshkamal1993 3 года назад
நீண்ட காலமா நீங்கள் இங்கே வருவீர்கள் என எதிர்பார்த்தேன்... எங்கள் ஊர் வந்தும் உங்களை காண முடியவில்லையே சகோதரரே
@teacherscookingchannel
@teacherscookingchannel 3 года назад
Neenga endha ooru thambi
@vijaykaushikv
@vijaykaushikv 2 года назад
Beautiful video and lot of knowledge shared. Great man karna
@balaamir1956
@balaamir1956 3 года назад
கர்ணாவரலார்௫விளக்கம் அ௫மைமென்மேலும்பொடுங்கள் வாழ்த்துக்கள்
@vijay_voice
@vijay_voice 2 года назад
மதுரைய மட்டுமில்லடா மொத்த தமிழ்நாடு இலங்கைய மட்டுமல்ல மொத்த ஆசியத்தையும் ஆண்டவனுங்கடா… கோ பரகேசரி வர்மன்…. பரையர் குலத்தின் அதிபதி வர்மன் என்று பொருள், சோழர்கள் எல்லாருமே வெள்ளாள பரையன் தான்டா…. பாணன், பரையன், இடும்பன், கடம்பன் இந்நான்கு அல்லது குடிகள் இலவே - சங்க இலக்கியம்… நூற்றுக்கும் மேற்பட்ட குடிகள் (தொழில்கள்) கொண்ட ஒரே பேரினம், பரையர் சமூகமே….
@sumaiya6233
@sumaiya6233 2 года назад
இந்த பிரம்மதேசம் ராஜேந்திரன் கோவிலுக்கு நான் சென்று பார்த்து இருக்கிறேன்
@bharathim3512
@bharathim3512 2 года назад
அருமை
@rajarajanrajan8785
@rajarajanrajan8785 3 года назад
வணக்கம் கருணா சிதம்பரம் நடராஜன் திருக்கோவில் பற்றிய வரலாற்றை காணொளி மூலம் விளக்கம் கூறவும்
@TamilNavigation
@TamilNavigation 3 года назад
முயற்சிக்கிறேன்
@balaji9917
@balaji9917 2 года назад
All the best. You are doing wonderful work
@prabakaranganeshan...4157
@prabakaranganeshan...4157 2 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪
@selvanevin3545
@selvanevin3545 3 года назад
எதற்காக இந்தப் பெயர் கல்வெட்டில் உள்ளது போலவே ஏன் அரசு ஆவணப் படுத்த கூடாது
@premkumargoldking
@premkumargoldking 2 года назад
இந்த இசை தூண் மட்டும் வேற மாநில மக்கள் கிட்ட கிடைசிருந்தா அது இந்நேரம் பெரிய நியூஸ் ஆகிருக்கும்
@selva1991kumar
@selva1991kumar 2 года назад
அருமையான விளக்கம் கர்ணா
@dhanalakshmiprabakaran8508
@dhanalakshmiprabakaran8508 2 года назад
Tiruvannamalai is my native district. But got to know about this temple now only through this video. Thanks a lot! Will go to this temple definitely so soon ✨
@lonevoyager6152
@lonevoyager6152 2 года назад
OMG.. idhu enakku romba nearby la irukku, just 26kms than. Thanks for letting me know that. Indha weekend visit panna poran 🤩
@mynature6840
@mynature6840 2 года назад
Enga village Verum 3 kilometers than Ana Nan ituvari ponathillai
@lonevoyager6152
@lonevoyager6152 2 года назад
@@mynature6840 ohh super. Oru naal poi parunga. I'm going this weekend #Excited 🤩
@ரௌத்திரம்பழகு-த6ற
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
@jdlines9378
@jdlines9378 3 года назад
தவறுகள் மனித இயல்பு, ஆனால் இது வரலாறு பற்றியது , அவர் பராந்தகன் ஆட்சிகாலம் 1904 என்கிறார் சிவராமன் ஐயா
@TamilNavigation
@TamilNavigation 3 года назад
மன்னிக்கவும் 🙏🏽 நன்றி
@kksk8737
@kksk8737 3 года назад
904
@vasjshs723
@vasjshs723 2 года назад
Love your video brother. From Karnataka...
@aruntamizhan4711
@aruntamizhan4711 3 года назад
அருமையான பதிவு நண்பா...தமிழ் மொழி மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு மிக அதிகம்🔥 இன்னும் தமிழ் மன்னர்கள் பற்றி நிறைய கூறுங்கள்💪 முக்கியமாக தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் அறிய செய்த சோழர்கள் பற்றி கூறுங்கள்...
@SHRI-d7s
@SHRI-d7s 2 года назад
இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்ததாகவும் இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாகவும் தஞ்சை கல்வெட்டு கூறுகிறது...
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 года назад
@@SHRI-d7s ஆம் நண்பா...அதற்கு பின் சிறு காலம் தெலுங்கு சோழர்கள் தான் ஆண்டு வந்தனர்...பின் மீண்டும் தமிழ் சோழராக மன்னர் ஆனவர் தான் முதலாம் குலோத்துங்க சோழன்...இவரே சோழ வம்சத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்...சரியாக 52 ஆண்டுகள் 🔥💪🚩
@SHRI-d7s
@SHRI-d7s 2 года назад
@@aruntamizhan4711 தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும் இராஜராஜ சோழன் பேத்தியும் இராஜேந்திர சோழன் மகளும் ஆகிய அம்மங்கை தேவிக்கும் பிறந்தவர் தான் கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த முதலாம் குலோத்துங்க சோழன்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q-V_BQzLPMw.html
@krishnant265
@krishnant265 2 года назад
நம் தமிழ் நாட்டில் பலம்பெறும் பெருமாள் கோவில்கள் உள்ளதா அதை பற்றி விளக்குங்கள் தோழரே
@silviafreitas7278
@silviafreitas7278 3 года назад
Porque não tem vídeos feito por mulheres na Índia? Digo como professoras.
@hashinirajan1973
@hashinirajan1973 2 года назад
அண்ணா மிகவும் சிறப்பு மிக்க நன்றி அண்ணா இந்த கோவில் எங்க ஊருக்கு அருகில் உள்ளது 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@ramyarajeswaran1388
@ramyarajeswaran1388 2 года назад
வியப்பாக உள்ளது
@roadsafetyawareness2816
@roadsafetyawareness2816 2 года назад
நீர்நிலை சுமார் 1km தொலைவில் அமைந்துள்ளது.. அங்கு ஒரு ஆலயமும் எழுப்பப்பட்டுள்ளது..
@mariammal3662
@mariammal3662 2 года назад
அருமை அண்ணா. நன்றி
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 2 года назад
Whst a hidden gem... உலகிலேயே கோவில் கட்டட தொழில் நுட்பத்தில் தமிழர் இனம் மிக முன்னேறி இருந்தார்கள் என்பதற்கு இது போன்ற சிறிய கோவில்களும் மிக பெரிய சாட்சி. Tamils - perhaps the largest temple builders of the world என்று encyclopedia எழுதியது .!!
@roadsafetyawareness2816
@roadsafetyawareness2816 2 года назад
1. This temple is in Thiruvannamalai district buy subtitle shows tirunelveli district. 2. Rajaraja Chola's burial place is about 1km away from this temple.
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 3 года назад
நீங்கள் இதைப்போல் எப்பொழுதும் கருப்பு சட்டை அணியுங்கள் ஒரு தனி பார்வை வருகிறது 💥🌡️🤙🏼
@yaswinyaswin230
@yaswinyaswin230 2 года назад
அருமையான பதிவு
@simplehasollata898
@simplehasollata898 Месяц назад
நீங்கள் கூறியது 12:15 சதுர்வேதி மங்கலம் என்பது இப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை என்னும் ஊரில் உள்ள கோட்டை கோவில் என்று சொல்லக்கூடிய சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் உள்ள ஊர் பெயர்
@ராஜலிங்கேஸ்வரர்
இந்தக் கோவில் வழிபாடு நடக்காதா
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 года назад
மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன்
@kalyan1778
@kalyan1778 3 года назад
Varatru aasiriyargallukke theriyaatha vizhyam . Mudalil ithupondra koilgalin varatru pathivugalai segarithu Arasu Thara vendum. Aasiriyargal lai intha idagalai patri therintha seithu maanavargal aiyum azhaithu vanthu kaatta seiyavendum. Thambikku nandri.
@abhijithkumaraswamy542
@abhijithkumaraswamy542 2 года назад
அருமையான காணொளி. எனக்கு ஒரு சந்தேகம் , எவ்விதம் பழைய தமிழ் கல்வெட்டை படிக்க கற்பது ?
@palanivelvengatachalam8481
@palanivelvengatachalam8481 3 года назад
UNGALUKU THAAN BRO OVORU KOVILAYUM RASILA THERIYUTHU🤝👌
@westmountain6290
@westmountain6290 2 года назад
Video graphy super Puthiya thagavalakavum irunthathu arumai👌👌👌 vazhthukal
@eskeditz1672
@eskeditz1672 3 года назад
17:38 vera level karna
@simman275
@simman275 3 года назад
வந்தியத்தேவனுக்கு நான்கு மனைவிகள் ராஜேந்திர சோழனின் மனைவி சதியில் இறங்கி இறந்தது ஆகிய தகவல்கள் புதியதாக இருந்தது ஆனால். அவையெல்லாம் வருத்தத்திற்கு உரியவை. நன்றிகள்.கருணா. ஜெய் பீம்.
@babuganesh5653
@babuganesh5653 2 года назад
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
@srininars
@srininars 2 года назад
மிகவும் அருமை நண்பரே உங்களுடைய ஆர்வம் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது மேலும் மேலும் உங்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 👌👌👌👌🙏🙏🙏
@lakshmi3331
@lakshmi3331 3 года назад
அருமை சகோதரா.
@sarasbathi2992
@sarasbathi2992 2 года назад
Nandri sagotara.
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 2 года назад
Well said,Pls Continue the journey
@deivasigamani.k.2811
@deivasigamani.k.2811 2 года назад
தம்பி கர்ணா! கடைசிவரை வந்தியதேவனின்பெயர்பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஏன் காண்பிக்கவில்லை. இக்கோயிலுக்கு முன்புறம் உள்ள சிறிய மண்டபம் உள்ளது ஏன் அது இராஜேந்திரசோழனின் பள்ளிப்படையாக இருக்க கூடாது?
@peterspsimon
@peterspsimon 2 года назад
Please cover Vallioor Murugan Temple. I'd like to know the history.
@god9299
@god9299 3 года назад
Inga videos ellama pakara
@sureshkumarv2833
@sureshkumarv2833 2 года назад
Thank you🙏
@anandkumar-kr7if
@anandkumar-kr7if 3 года назад
Please please please explore Brahmma Desam temple in ambasamuthram tirunelveli which has an ancient history now in pathetic situation!!!
@Prabhakaran-qq6of
@Prabhakaran-qq6of 2 года назад
Super na
@tala8368
@tala8368 3 года назад
வந்தியத்தேவன் கற்பனை கதாபாத்திரம் என்றே நினைத்திருந்தேன்..
@sunrisetnwithan
@sunrisetnwithan 3 года назад
பெயர் எல்லாம் உண்மை தான் ...வரலாற்றை தான்..பிறர் தங்கள் தேவைக்காக திரித்து எழுதி கொண்டார்கள்...இதில் நம் கர்ணா அவர்கள் திருத்தி சரியாய் சொல்கிறார்கள்....பொன்னியின் செல்வனில் வந்திய தேவனுக்கு 1 மனைவி தான் கதைக்காக..உண்மையாக இந்த கல்வெட்டில் 4 மனைவிகள் என்று இருக்கு...இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்....
@jaikumarjai7984
@jaikumarjai7984 2 года назад
Super
@varadharajkarunakaran
@varadharajkarunakaran 7 месяцев назад
Super
@karunathanramasamynaicker3323
@karunathanramasamynaicker3323 2 года назад
அருமை நண்பரே
@muraliamudha8056
@muraliamudha8056 3 года назад
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நாம் தமிழர்
@ashwinkumar441
@ashwinkumar441 2 года назад
நாம் தமிழர் 🔥
@skcreation2153
@skcreation2153 2 года назад
Super bro😇
@mohan250s
@mohan250s 3 года назад
God bless you dude for this documentry
Далее
Mudukkankulam Sivan Temple | Tamil Navigation
20:54
Просмотров 184 тыс.
🦊🔥
00:16
Просмотров 396 тыс.
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,5 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 991 тыс.