#kavuniarisi #traditional #sarasussamayal
என் இனிய பார்வையாளர்களே இந்த வீடியோவில் கருப்பு கவுனி அரிசி ஆப்பம் எப்படி செய்வது என்று விளக்கமாக செய்து காட்டியுள்ளேன். பாரம்பரிய அரிசி வகைகளில் இது போல சத்தான சுவையான உணவுகள் செய்யலாம். இது போன்ற ரெசிபிகள் என் சேனலில் நிறைய இடம் பெற்றுள்ளது. கவுனி அரிசி பொதுவாகவே உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வரும் நாட்களில் இன்னும் கவுனி அரிசி ரெசிப்பிகள் நிறைய கொடுக்கிறேன். இதுவரை நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.
3 окт 2024