இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤🙏🏿🙏🏿
பணம் 💰 கொடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆனாலும் சரி, பணத்தை பெற்றுக் கொண்டு வாக்கு அளித்தவர்களும் சரி.... வரும் காலங்களில் அவர்கள் சந்ததிகள் நாசமா போக இன்று அவர்களே காரணம்....
உள்ளார்ந்த கருத்தை சொல்வதுடன் நிறுத்திக் கொள்கிறது என்றால் சட்டத்தில் அவ்வளவு ஓட்டைகள் உள்ளனவா??? "'சட்டங்கள் புதிதாக இயற்றப்பட வேண்டிய காலகட்டத்தில்"' 19ஆம் நூற்றாண்டின் சட்டம் துருப்பிடித்தது.
கர்நாடகத்தில் ஒரு சம்பவம் நடந்தது அந்த சம்பவத்திற்கு திமுக உடன்பிறப்புகள் அனைவரும் மௌனம் காத்தனர் நம் நாட்டின் முதலமைச்சரின் புகைப்படத்தை வைத்து செய்தனர் திமுகவினரின் வீரமெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே இதிலிருந்து தெரிகிறது உடன்பிறப்புகளுக்கு வீரம் இல்லை😂😂😂
@@Vikei354 sand smugglers, katta panchayathu, kandhu vatti, illegal real estate, agriculture land la commission vangittu buildings katturadhu, chennai suthi irukra lakes la ellam building katturadhu, ella lakes, rivers ah destroy panna real estate groups, binami name la pandra business ivanga ellam yaaru? ivangalam innum safe ah dhan irukkanga with full power 😂😂😂 but nee jaldra adichittu apdiye irukka vendiyadhu dhann. no improvement in your life.
ஆடு மாடு கோழி வெட்ட பிறப்பித்த தடை சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரும்ப பெற்றதைப் போல மத்திய அரசு மாட்டை இறைச்சிக்காக விற்க பிறப்பித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
👉👉👉👉 இந்தியாவில் ஏன் இரண்டு கோட்டா (QUOTA) மட்டும் இருக்கக்கூடாது.. கவர்ன்மென்ட் ஸ்கூல் கோட்டா (GOVERNMENT SCHOOL QUOTA) [மற்றும்] பிரைவேட் ஸ்கூல் கோட்டா ( PRIVATE SCHOOL QUOTA) 🤔 ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡 ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு மாணவர்கள் நாங்க தான் கிடைச்சமா..😡 தமிழ்நாடு ஜாதி கோட்டா 69%😡 👉👉👉👉 ஜாதிக்கோட்டா யூஸ் பண்ணி முன்னேறிய ஃபேமிலியே தான் அவங்க பசங்களும் ஜாதி கோட்டாவ யூஸ் பண்றாங்க.... இதுல அதே ஜாதியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு எங்க யூஸ் ஆகுது 😭😭.. ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡😡😡😡 👉👉👉👉 தமிழ்நாடே நாசமா போனாலும் மெஜாரிட்டி MBC ,SC , கன்வர்ட் ஆனவங்க, ஓட்டுக்கு காசு வாங்குறவனுங்க எப்போதும் DMK வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்... இவர்கள் திருந்தாதவரை தமிழ்நாடு உருப்படாது... லஞ்சம் ஊழல் தண்ணி கஞ்சா சகஜமாக புழக்கத்தில் இருக்கும்...😡 இவர்கள் படித்து முன்னேறிய அண்ணாமலை (BJP)( பாஜக) அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்... 😡இவர்கள் திருந்தாதவரை தமிழ்நாடு உருப்படாது...😡😡😡😡
அரசாங்க வேலையில் உள்ளவர்கள் நல்ல வேலை உள்ளவர்கள் பொருளாதாரத் உயர்ந்தவர்கள் போன்றோர் கோட்டா பலன்கள் இல்லை என்று வந்தால் அந்தந்த சமூகத்தில் வாழும் விளிம்பு நிலை மக்களின் தரம் உயரும் ஆனால் இந்த ஜாதி தலைவர்கள் ஏற்பது இல்லை!
ஆட்டைய போட்ட ஆடு பொலி கிடா... மாரி கனைச்சி கிட்டே கெடக்கு.. மிக்க மேக்க மிக்க மேக்கப் மிக்க பே க்கும் மே... குஞ்சி கல்யாணம்... தான்.. கிடா வெட்டு இல்லை... கொட்டை தான் எடுத்து விட்டாங்க... வெட்டல ஐயா