Тёмный

#BREAKING 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 6 тыс.
50% 1

#BREAKING || கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் - வெளியான அதிரடி உத்தரவு
#karnataka #thanthitv
கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கர்நாடக அரசு/திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு/கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை/கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது/திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது - 8 மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது//கோப்புக்காட்சி/4/கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் - உத்தரவு
Uploaded On 20.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@seyedomer3452
@seyedomer3452 56 минут назад
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆவிண் தயாரிப்புகளை உபயோகிப்போம்
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 8 минут назад
Is avin good?
@ganesanvelayutham1889
@ganesanvelayutham1889 49 минут назад
நல்ல முயற்சி அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 Час назад
இந்த brand கொண்டு வரத்துக்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா. இதுக்கு எத்தனை கோடி லஞ்சம் வாங்கினாங்களோ?? இதுதான் இராஜ தந்திரம் 😅😅
@gnanamani3312
@gnanamani3312 4 минуты назад
தமிழ்நாட்டில் உள்ள அரசும் இந்த மாதிரியான அரசுக்கு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த மாதிரி திருத்தங்களை கொண்டு வரவேண்டும்
@pugazhendhipugazhendhi6582
@pugazhendhipugazhendhi6582 2 часа назад
Good decision
@uthayasamya4250
@uthayasamya4250 Час назад
தமிழ்நாட்டிலும் எதிர்பார்க்கலாமா
@thulasib6685
@thulasib6685 27 минут назад
Tamilnadu full la corruption than
@hephzhi
@hephzhi 51 минуту назад
I used nadini ghee, nandini milk,curd & ice cream..... Its really very good.... Try one time after that know what is real quality..... Cpppompare to other states milk products..... Milk la paaleadu kartum gold & color la, curd rice la peasanchi paarunga adula vennai madhri kaiku varum, ghee apdi thaan rombo nalla irukum, oru thadava use panna miss panna matinga inda brand quality ya....appo therium nambo use pandra milk,curd & ghee yellam yavlo mosam pandraanganu.....
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 50 минут назад
Wat nandhini send to us also...
@hephzhi
@hephzhi 48 минут назад
Even nandini price also good 1/2 littr curd 25/- 1/2 littr milk 24/- 1/2 littr ghee 340/- Ice creams cheap & best with good quality.....
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 9 минут назад
Properly check nandhini ghee.
@prahladnatchu
@prahladnatchu 26 минут назад
ஆவின் தான் பெஸ்ட் நெய் இந்திய முழுவதும் அதே யூஸ் பண்ணுங்க
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 6 минут назад
Mano will be more happy.
@satyanarayan308
@satyanarayan308 Час назад
Food safety and hygiene is very poor in india. Government trying to reduce population by food adulteration 😂
Далее
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 82 тыс.