Тёмный

#BREAKING 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 176 тыс.
50% 1

#BREAKING || ஜெகன் வீட்டின் முன்புறத்தை இடித்த அதிகாரிகள்
#jaganmohanreddy #telungana #hosue #officers #breaking #thanthitv
ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிப்பு/ஹைதராபாத்/ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிப்பு/நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார்/ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் இருந்த அறை இடிப்பு/ஹைதராபாத் மாநகராட்சிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை/
Uploaded On 15.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@Palani-hp2rp
@Palani-hp2rp 3 месяца назад
பழி வாங்க மாட்டேன். ஆனா, தப்பு செய்யுறவங்கள தண்டிக்காம விடமாட்டேன்.... தெலுங்கு மாடல்.😂
@vetrivelvetrivel3001
@vetrivelvetrivel3001 3 месяца назад
பழிவாங்கும் படலம் தொடர்கிறது
@mathivanansamykannu9383
@mathivanansamykannu9383 3 месяца назад
பழி வாங்கும் படலம் இல்லை..... ஒருவர் முதல்வராவராக இருக்கும் போது இதுபோன்ற தவறுகளை செய்தால் இதுதான் நடக்கும்.......
@MaheshwariRaju-rp5xv
@MaheshwariRaju-rp5xv 3 месяца назад
​.
@BagyaLakshmi-j5l
@BagyaLakshmi-j5l 3 месяца назад
இப்படி தமிழ் நாட்டில் செய்ய முடியுமா😂😂
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 3 месяца назад
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால் இதைவிட மோசமான விளைவுகளை திருட்டு திமுக சந்திக்க நேரிடும்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 месяца назад
கர்மா வேலை செய்ய ஆரம்பித்து விட்டது ஜெகனுக்கு
@rameshseetharaman675
@rameshseetharaman675 3 месяца назад
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.... ஜெகன் செய்த தீ வினைகள், அவரை திருப்பி மிரட்டுகின்றன...
@soundarrajan6172
@soundarrajan6172 3 месяца назад
நாயுடு வா ? ரெட்டி யா ? இடிச்சு காட்றாங்க....
@sundaradhas.c3214
@sundaradhas.c3214 3 месяца назад
வேலு வீட்டு out house அளவுக்கு கூட இல்லையே.
@s.pranavicrafts257
@s.pranavicrafts257 3 месяца назад
இனி யாரும் தங்க மாட்டங்க. அதனாலே இடிகிராங்க.ஜெகன் இடிசுறிப்பார்
@vijiarts90
@vijiarts90 3 месяца назад
வாட 200/- ஊபிஸ்
@thambiduraimuniappan8443
@thambiduraimuniappan8443 3 месяца назад
முற்பகல் வினை
@thambiduraimuniappan8443
@thambiduraimuniappan8443 3 месяца назад
😮😮😮😮
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 месяца назад
இங்கு தமிழகத்தில் முன்னாள் இன்னாள் ஆக்ரமித்த கட்டிடம் சிலைகள் என்று தூக்கி வீசப்படும்
@AppuR-lj6sr
@AppuR-lj6sr 3 месяца назад
பொட்ட சங்கி பண்ணி பார் மைனாரிட்டி பிஜேபி இப்ப
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 3 месяца назад
அதைத்தானய்யா நாங்களும் ரொம்ப எதிர் பார்க்கிறோம். இருந்தும் கெடுத்தானுங்க இல்லாமலும் கெடுக்கறானுங்க. மாதா மாதம் தெண்டச்செலவு.
@dossselladurai5031
@dossselladurai5031 3 месяца назад
இப்படி செய்ய இப்போது மட்டும் எப்படி துணிச்சல் வந்தது.அதிகாரிகள் நேர் மையமாக இருந்தால் அரசியல் வாதிகள் நேர்மையாக மட்டுமே செயல் பட முடியும்
@TheNallathambi
@TheNallathambi 3 месяца назад
மானெங்கெட்ட அரசியல் வாதிகள்.
@rockymanx
@rockymanx 3 месяца назад
CBN Mindvoice : வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறேன் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பேன் உன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே என் பேர சொல்ல வைப்பேன் 😂
@Shankarwrites
@Shankarwrites 3 месяца назад
Dirty Politics is well defined
@civilprakash3338
@civilprakash3338 3 месяца назад
Karmaaaaaaa
@pandianvk2953
@pandianvk2953 3 месяца назад
இது என்னடா ஜெயலலிதா ஆட்சியை விட மோசமா இருக்கு.
@ranjithsuperkumar4977
@ranjithsuperkumar4977 3 месяца назад
உங்களால் இது மட்டும் தான் பண்ண முடியும்.....ஜெகன் அவரின் வளர்ச்சியை தடுங்க முடியாது....போ....போ.....
@Hariharigovinda
@Hariharigovinda 3 месяца назад
Bro enga nilathaiyea pidikintanga Ivar kondu vantha sattathala .. munpuram irukkarthuthana idichanga aakramippu pannirukanga but enga nilameay poiruchey...
@Hariharigovinda
@Hariharigovinda 3 месяца назад
Thirumba antha nilatha peruvartharkku entha vazhiyum illamal naangal nirkindrom..no one helps us
@Murugappan-l9o
@Murugappan-l9o 3 месяца назад
REDDY KU JATTI KALANDUVITTATHU
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 3 месяца назад
இதுக்கு தான் ஒட்டு போட்டு இவ்வளவு சொலவு செய்து பதலி கொடுத்தார்களா. ஆரோக்கியமான அரசியல் செய்யுங்கள்.
@ponrajnadar6193
@ponrajnadar6193 3 месяца назад
இத்தனை நாள் மாநகராட்சிக்கு தெரியாதா என்ன டா அரசியல்
@jagand9397
@jagand9397 3 месяца назад
அந்த வீடு தெலங்கானாவில் இருக்கு 10 வருடம் இரண்டு மாநிலத்துக்கும் பொதுவாக இருக்கணும் அந்த நகரம் எனவே cm ஜெகன் வீடு போலிஸ் பாதுகாப்புல இருந்துச்சு, இப்போ தெலுங்கானா அரசுக்கே சொந்தம் ஆகிடுச்சு அவங்க இடிக்குறாங்க
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 3 месяца назад
, ஒரு ஆட்சியில் அவர்கள் செய்தால் இப்போது இவர்கள் செய்கிறார்கள்
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 3 месяца назад
உண்மை எனில் இடித்தது தவறில்லை.
@dwarakanathps8849
@dwarakanathps8849 3 месяца назад
Idhu Hyderabad la ... Anga congress cm revanth Reddy yarrda pazhivangananga... Telengana state cbn irukkiradgu Ap la...
@LmuruganDelhiMurugan
@LmuruganDelhiMurugan 3 месяца назад
தமிழ் நாட்டில் உள்ள மாதுபனா ஆலை எப்பொழுது நிறுத்தவர் சிகரெட் ஆலை எப்பொழுது நிறுத்தவர் சினிமா துறையில் சிகரெட். மதுபானம் இல்லாமல் என் படம் எடுக்க தெரியவில்லை. நாம் நாட்டில் உள்ள நதிநீர் எப்பொழுது ஒன்று சேர்க்க முடியும்
@natarajannatarajan9931
@natarajannatarajan9931 3 месяца назад
ஓட்டு போட்ட மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்கள் போல அடுத்து இவர் பதவிக்கு வரும்போது அவரை பழி வாங்குவார் போல மக்கள் இதற்காகவா ஓட்டு போட்டார்கள்!.....
@vijayakumarm5931
@vijayakumarm5931 3 месяца назад
Congress govt in telungana
@MathiN-fw4wk
@MathiN-fw4wk 3 месяца назад
Athikaram kayil irukum aadinal evanaka irundhalum athikaram kai vitu ponathum ithuthan nadakum
@balajin1308
@balajin1308 3 месяца назад
When he has the ruling power he did and now this ruling govt is doing..... They both are very fast to take revenge but no tht fast to think about public in their state....
@sadhiqbasha993
@sadhiqbasha993 3 месяца назад
Super Bro super
@AK-mz6nx
@AK-mz6nx 3 месяца назад
Alaparai starting friends😂😂 @chandrababu naidu
@azeezbasha1166
@azeezbasha1166 3 месяца назад
Is it an urgent issue ? First give top priority to down trodden people's plights and arrange job to jobless students and other important issues.
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 3 месяца назад
PEOPLES OF AP ELECTED FOR CONSTRUCTIVE WORK, BUT ,BABU STARTED DESTRUCTION WORK.
@palsamyp4942
@palsamyp4942 3 месяца назад
ஏன்டா உனக்கு தமிழ் நாட்டுவாடைஅடச்சிரிச்சா
@EswaranEswaran-s5w
@EswaranEswaran-s5w 3 месяца назад
Sarananan's voice is very weak
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 3 месяца назад
உங்கள் மாநிலத்தில். தண்ணீர் பிரச்சினை ஏழைகள் பிரச்சினை. சாலைவழிப் பிரச்சினை. என்னற்ற பிரச்சினை உள்ளது. இதை விட்டு விட்டு. பழிக்குப் பழி நடத்த்தாதிர்கள்
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 3 месяца назад
நாயுடுவுக்கு தொடக்கமே ஏழ ரைதான் போல
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 месяца назад
அவர் அதிகாரத்தை உபயோகித்தார் என்பதற்காக நாமளும் அதிகாரத்தை உபயோகித்தால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@HuthaIbrahim
@HuthaIbrahim 3 месяца назад
இது ஒரு தவறான செய்தி!
@Athurgopi11
@Athurgopi11 3 месяца назад
எப்படி இவ்வளவு வருஷம் தெரியலை
@Sankargot
@Sankargot 3 месяца назад
Than vinai thannai sudum😢
@muralik4124
@muralik4124 3 месяца назад
JAGAN DOESN'T KNOW THAT PLACE WAS PUBLIC PROPERTY, IF THE PLACE IS PATTA LAND THEN NO RIGHTS TO DEMOLISH JAGAN CAN GO COURT IF IT'S PATTA PROPERTY...
@maduraipillai1917
@maduraipillai1917 3 месяца назад
பழிவாங்குவது போல் எண்ணம் இருந்தால் அவர் மிருகங்கள் போல் மாறுவது உறுதி இதை கர்மா பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் காலம் மாறும் அப்போது உங்களுக்கு நன்மை கிடைக்காது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@dhandayuthapanipalanisamy8862
@dhandayuthapanipalanisamy8862 3 месяца назад
Jagan. Vetai. Etithtidu
@kamarajs6021
@kamarajs6021 3 месяца назад
ஸ்டார்ட் மியூசிக்
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 3 месяца назад
இதுஒருபழிவாங்கும்செயலாகும்
@BalaMurugan-q4n
@BalaMurugan-q4n 3 месяца назад
Naidu kare veendam
@SeshuSeshu-t6m
@SeshuSeshu-t6m 3 месяца назад
NO NO NAIDU SHOULD NOT DO LIKE THIS..........GENTLEMANSHIP ONLY RESPECTED BY PEOPLE
@Keerthini9999
@Keerthini9999 3 месяца назад
😂😂😂😂😂😂SARAVANAN PADHATTAMA PESURAAR 😂😂😂😂😂😂YAAR VEEEDU😂😂😂😂😂
@PalanivelS-y8v
@PalanivelS-y8v 3 месяца назад
Jakanmokan oru terutan perad mackalai amarri sodtuckal sarpavan
@HtiruNabukkarasu
@HtiruNabukkarasu 3 месяца назад
0:08
@gcb6185
@gcb6185 3 месяца назад
Police shed being removed correct you title or caption
@dhandayuthapanipalanisamy8862
@dhandayuthapanipalanisamy8862 3 месяца назад
Over
@abalanabalan6384
@abalanabalan6384 3 месяца назад
எழவு மியூசிக்
@Murugappan-l9o
@Murugappan-l9o 3 месяца назад
SUPER SUPER ARUMAI
@jayalakshmipaulpandi4440
@jayalakshmipaulpandi4440 3 месяца назад
அரசியல் பழி வாங்கல்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
Telungaana vil Congress Aatchi. ThanthiTV Mulu Seithi Sollaamal Paraparppu kaaga Sollkiraargal. 😮
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 3 месяца назад
❤❤❤ JAI Hind JAI Barath Jai shree Krishna Jai Andhra
Далее