Тёмный
No video :(

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... பேரவையில் உடைத்த முதல்வர் ஸ்டாலின் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 104 тыс.
50% 1

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... பேரவையில் உடைத்த முதல்வர் ஸ்டாலின்
Uploaded On 29.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@senthilkumar7170
@senthilkumar7170 Месяц назад
தமிழ்நாடு முதலமைச்சரும் எங்கள் ஆருயிர் தலைவருமான எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் எங்கள் அண்ணன் ஏழைகளின் இதய தெய்வம் மாசற்ற மாணிக்கம் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த எளிய தொண்டனின் இதயபூர்வமான வாழ்த்துக்கள் நீங்கள் கை நீட்டும் திசையில் நாங்கள் செல்வோம் 2026 இல் நீங்கள் தான் மீண்டும் முதலமைச்சராக வந்து என்னைப்போல் உள்ள ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும் என் உயிர் உள்ளவரை இந்த கழகத்திற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் ஆருயிர் அண்ணன் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்காக என் உயிரையும் கொடுப்பேன் இந்த எளிய தொண்டனின் வாக்குறுதி வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இப்படிக்கு என்றும் உண்மையுள்ள இந்த எளிய தொண்டன் செந்தில்குமார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை 15 ஆவது வார்டு தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கழகக் கூட்டணிக்கு இந்தியா கூட்டணிக்கும் வாக்களித்த எனது அருமை தாய்மார்களுக்கும் எனது அருமை பெரியோருக்கும் பெரியோர்களுக்கும் இந்த எளிய தொண்டனின் நன்றிகள் பல கோடி வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வளர்க திராவிட முன்னேற்ற கழகம் நன்றி வணக்கம்
@yobus5653
@yobus5653 Месяц назад
ஆயிரம் பேர் ஆயிரம் அவதூர் பேசட்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அய்யா நீங்கள் போகும் வழி நேர் வழி உங்கள் வளர்ச்சி தாழ்ந்து காளை பார்த்துக் நமக்கு இனி எதிர்காலம் இல்லை என்கிறா அளவுக்கு உங்கள் பணிகள் சிரிப்பாக உள்ளது
@mohamedabdulkareem2845
@mohamedabdulkareem2845 Месяц назад
மிக அருமையான நடவடிக்கை என்னுடைய பாராட்டுக்கள்
@FRANCISE345
@FRANCISE345 Месяц назад
முதலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட சொல்லு நீங்கள் விற்பனை செய்வது மட்டும் பழனி பஞ்சாமிர்தமா பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதலில் கையெழுத்து இடுவேன் என்று சொன்னியே குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சி இதுதான் திமுக ஆட்சியில் நடக்கிறது
@sriramfreefire
@sriramfreefire Месяц назад
Thaa erincha burnol vangi pochula thechukooo
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Месяц назад
​@@sriramfreefireஃபர்னால் வெளியே தான் யூஸ்.குடிச்சிட்டு இறந்தவங்க உள்ள தான் எரியுதுன்னு சொன்னாங்க.அதுக்குத்தான் ஆஸ்பிட்டலில் மருந்து பற்றாக்குறையாம்.உங்களுக்கு எருமை உடம்பு போல.அதான் ஏரியல.
@jayansrealestate1749
@jayansrealestate1749 Месяц назад
apram yellam poi government kooda pitchai yedunga
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Месяц назад
@@jayansrealestate1749 இப்பனாப்ல என்ன வாழுதாம்?
@ganeshm2395
@ganeshm2395 Месяц назад
😢😢😢
@kvganesan725
@kvganesan725 Месяц назад
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரை மாண்புமிக்கதும், சிறப்புடையதும் ஆகும். அவர் நீண்ட நெடுங்காலம் தீர்க்காயுளுடன் வாழ தமிழக மக்களின் சார்பாக இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொள்கிறோம். உளமார , மனமார வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். நன்றி அய்யா, வணக்கம்.
@ulagarajg7143
@ulagarajg7143 Месяц назад
Our respected chief minister stalin sir is doing very excellent work.
@jayashankarc6648
@jayashankarc6648 Месяц назад
இதெல்லாம் வழக்கமான ஒன்று மக்கள் நம்பதயாரஇல்லை
@VUmapathi-pf8cm
@VUmapathi-pf8cm Месяц назад
40க்கு தந்ததுக்கு தமிழக மக்கள்ளுக்கு.63 கள்ளசார மரணம் கொடுத்ததி.மு.க க்கு நன்றி
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 Месяц назад
40/40 தமிழ் நாட்டில் வெற்றி பெற்றவுடன் ஸ்டாலின் உதயநிதி இருவரும் கள்ளக் குறிச்சிக்கு வந்து 63 பேரை தேர்ந்தெடுத்து விஷச் சாராயத்தை ஊற்றி கொடுத்து விட்டார்கள் சாகடித்து விட்டார்கள்.ஏண்டா டாஸ்மாக்கை திறந்து வைத்ததே கள்ளச்சாராயத்தை ஒழிக்க தான்.அறுபது ரூபாய் விற்ற பாக்கெட் சாராயத்தை குடித்து விட்டு இறப்பதற்கு திமுக அரசு தான் காரணம் என்று சொல்வது முட்டாள் தனம்.
@dhanrajvs5388
@dhanrajvs5388 Месяц назад
எதிர்க்கட்சிகள் இல்லாத யாருமே இல்லாத டீ கடைக்கு யாருக்கு டி
@sureshkumarkumar6226
@sureshkumarkumar6226 Месяц назад
100/100 thali aruppu super 😊
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 Месяц назад
முதல் குற்றவாளியே முதல்வர் தானே.அப்புறம் எல்லா குற்றவாளியையும் கைது பண்ணியாச்சு எப்படி சொல்கிறார்
@kumaR.0306
@kumaR.0306 Месяц назад
பூரண மதுவிலக்கு உள்ள மாநிலம் குஜராத் அங்கு கள்ள சாராயம் விற்பனை உள்ளது என்று தேசிய குற்றப் ஆவணம் சொல்கிறது அப்படி என்றால் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்
@anburosepichamuthu4178
@anburosepichamuthu4178 Месяц назад
நீங்கள் டாஸ்மாக் மூடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், செய்ய ஏன் மனம் வரல, மக்கள் சிந்திக்க வேண்டும்,
@sureshkumarkumar6226
@sureshkumarkumar6226 Месяц назад
Sels pannuga daa ❤
@RajeshKumar-gm3wl
@RajeshKumar-gm3wl Месяц назад
தமிழ் நாட்டில் கர்மவீரர்காமராஜ் வாழ்க .எனசொல்லாதா எவனும் எங்கழ் செருப்புக்கு சமம்
@worldvettuvachannel2554
@worldvettuvachannel2554 Месяц назад
இந்த சட்டம் நிறைவேற்றினால் முன்னால் சட்டமன்ற உருப்பினர் செந்தில்பாலாஜியின் சாராயசாம்ராஜியம் பற்றி விசாரித்து நல்ல தீர்ப்பை தரவேண்டியது அரசின் கடமையாகும்
@PriyaMurugan-vm8mr
@PriyaMurugan-vm8mr Месяц назад
தற்போது மது விலக் கை அமுல் படுத்தினால் கொரோனா காலத்தில் மதுவிற்காக எப்படி அலைந்தார்களோ அந்த நிலமை ஏற்படும்
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 Месяц назад
கொடநாடு இப்பதான் தெறியுதா எடப்பாடியுடன் டீலிங் போட்டது என்ன ஆச்சு
@CHANDRAKUMAR-ei4rd
@CHANDRAKUMAR-ei4rd Месяц назад
SUPAR... THALAIVARE...EVAN...DMK...VISUVAASI....
@greenchilli7104
@greenchilli7104 Месяц назад
முதலமைச்சர் ஸ்டாலின் அவரை வெள்ளா இந்த பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைய குரைக்கும் வகையில் நம் நாட்டில் உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடும் பன்போடும் பாசத்துடன் கேட்டு கொள்கிறேன் நன்றி அடுத்தா முதலமைச்சரும் ஸ்டாலின் நன்றி
@gopiannamalai8524
@gopiannamalai8524 Месяц назад
Reduce first abnormal property tax, E B Bill, unwanted GST state government notice
@devakumar7652
@devakumar7652 Месяц назад
sema masss cm ayya
@ilanjimariappan2776
@ilanjimariappan2776 Месяц назад
முதலில் நீங்கள் டெட்பாடிக்கு நன்றி சொல்ல வேண்டும்
@prabaharanthiruvengadam8375
@prabaharanthiruvengadam8375 Месяц назад
யார்க்கு 2026 பயம் முதல்வர் கண்ணில் பட்டது
@elangomuthu3920
@elangomuthu3920 Месяц назад
ஐயா சேலத்திற்கு எப்போது அமைச்சர் பதவி வழங்க போரீங்க
@user-tz7hb6my8i
@user-tz7hb6my8i Месяц назад
இன்னும்10 கட்சி கூட்டனி வைத்து கொள்ளவும்
@elangomuthu3920
@elangomuthu3920 Месяц назад
சேலத்திற்கு அமைச்சர் பதவி இல்லை என்றால் 0 தான்
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Месяц назад
தமிழகம் மறந்து ரெம்ப நாளாச்சு.மீண்டும் ஞாபகபடுத்த வேண்டாம்.தெரிஞ்சு என்ன செய்ய போறோம்? எல்லாம் போதையில் இருக்கும் போது எதுக்கு இதெல்லாம்?
@VRAJAGopal-cj6qf
@VRAJAGopal-cj6qf Месяц назад
யாருக்கும் எதுவும் கொடுக்க வேணாம் தமிழ்நாட்டை கடன் அடைஞ்சாலே அதே போதும் மக்களுக்கு அதே திருப்திதான் மக்களுக்கு நல்ல ஆட்சி நடக்குதுன்னு சொல்லுவாங்க
@user-tz7hb6my8i
@user-tz7hb6my8i Месяц назад
உங்கள் நாடகம் சூப்பர் சாமி
@RajeshKumar-gm3wl
@RajeshKumar-gm3wl Месяц назад
போங்கடா முட்டழ்ஸ்.கர்மவீரர் வாழ்க.
@yelakkapatti
@yelakkapatti Месяц назад
எல்லா திட்டமும் இருக்கு Thala., but எதுமே செயல்படல.
@ElangoV-cm1zt
@ElangoV-cm1zt Месяц назад
ஜெயலலிதா அம்மாவே மூட இயலவில்லை எப்படியா
@g.nagarajanrajan6144
@g.nagarajanrajan6144 Месяц назад
கஞீசாவை நீயே பயிர்ட கேட்டுகொள்ளுகிரேன்
@SRP858
@SRP858 Месяц назад
கோடநாடு வழக்கு இன்னும் 10 ஆண்டுகள் நடக்கும் என்று நினைக்கிறேன்.
@thillainathan3840
@thillainathan3840 Месяц назад
கருணாபுரத்து மக்களுக்கு குடிக்கு உத்திரவாத காவல் போடுங்க வாழ்த்துக்கள்
@kavi_96
@kavi_96 Месяц назад
ஸ்டாலினால் முன்பு போல் பேச முடியல,தளதளத்து பேசுறார்.
@pakiyarajk936
@pakiyarajk936 Месяц назад
உங்க கட்சிக்காரன்ல விட்டுட்டு எல்லாரும் மாத்தி மாத்தி பேசுறீங்களே
@sureshkumarkumar6226
@sureshkumarkumar6226 Месяц назад
Vasantha m udhaya s arast
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Месяц назад
தமிழகம் ஒரிஜினல் நகைக் கடையா இருக்குமோ?
@veerasenan9700
@veerasenan9700 Месяц назад
கோர்ட் இல் கேஸ் இருக்கும்போது இவர் எப்படி அறிக்கை தரமுடியும்
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Месяц назад
CM Sir🙏🙏👍👍❤️💯
@vigyboss2797
@vigyboss2797 Месяц назад
Super thittam
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Месяц назад
Tamilnadu only DMK 🙏🙏❤️
@Anandharaj-ef3cp
@Anandharaj-ef3cp Месяц назад
🎉🎉🎉
@kannaianmuthaiyan6119
@kannaianmuthaiyan6119 Месяц назад
பெறும் இழப்புக்கு பிறகு என்ன பெரிய நடவடிக்கை?
@jayansrealestate1749
@jayansrealestate1749 Месяц назад
adhu andha kudikaara kodhiyanungaloda vidhi
@prabhus3832
@prabhus3832 Месяц назад
Super🎉🎉
@mayilaifood9080
@mayilaifood9080 Месяц назад
🎉
@elangomuthu3920
@elangomuthu3920 Месяц назад
சேலத்தில் போதைபொருள் வியாபாரம் தலை விரித்தாடுகிறது
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 Месяц назад
This is brave stalinji from Dravidian model government DMK.many party people May cry and weep against dmk.but DMK never care about anything.they will not allow the BJP party to take a happy journey on the shoulders of DMK.i simply say that muthuvel karunanidhi stalinji is more dangerous to the most dangerous politician.the illicit liquor affected many people,but remedial actions have been taken by stalinji properly on time,I salute you sir , don't care about the on going unwanted issue of illicit liquor.
@NEWS9G
@NEWS9G Месяц назад
தற்பெருமை
@vaishaliwonders5256
@vaishaliwonders5256 Месяц назад
வாவா வேலு.....??? 😂😂
@sekarmt8924
@sekarmt8924 Месяц назад
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 முதல்வர் தான் கல்யாணம் பண்ணி வச்சார். 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@perumalvedhagiri6117
@perumalvedhagiri6117 Месяц назад
Please close tasmac
@danishdudes95a25
@danishdudes95a25 Месяц назад
Soora samsaram...???
@Prajoen
@Prajoen Месяц назад
Apdi sollakudathu,Tasmac la velai kudupane nu sollunga
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 Месяц назад
Kancha, sarayam, karpazhippu, kollai koottam arajagam voliga
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 Месяц назад
Vizha sarayam oru example
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 Месяц назад
Kollai koottam arajagam voliga.
@kumaR.0306
@kumaR.0306 Месяц назад
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி
@FRANCISE345
@FRANCISE345 Месяц назад
@@kumaR.0306 தெரியவில்லை
@user-fu6sn4mk2r
@user-fu6sn4mk2r Месяц назад
Wine shop la erukarathu enanga
@relaxmymusic1606
@relaxmymusic1606 Месяц назад
Nee kaichi drama podu. Kalaacharaya PanAm vetri ...
@muthurajan7975
@muthurajan7975 Месяц назад
Ivan orru lusu
@nagarajannagarajan-qy7vj
@nagarajannagarajan-qy7vj Месяц назад
அவங்க இவங்க என்று எல்லாம் டிஸ்மிஸ் பண்றிங்க நீங்க எப்ப என்று சொல்லுங்க இல்லை என்றால் மக்களே டிஸ்மிஸ் செய்வாங்க ok வா
@RajMathan-sg6jv
@RajMathan-sg6jv Месяц назад
Enna senjalum kurai solra naaikal kurai sollittuthan iruppankal
@intothespace.....9442
@intothespace.....9442 Месяц назад
Lossu paiyan
@thimmarasamythimmarasamy9922
@thimmarasamythimmarasamy9922 Месяц назад
Bore current new
@user-jb6dn4tq4n
@user-jb6dn4tq4n Месяц назад
40.kuelafu69..uer.paca
@itallrounder140
@itallrounder140 Месяц назад
Pongada pakki payalungala....sarayam vikkuravan unga katchi aalu...nee appadiye step eduthu thandanai koduthuduviyo?....
@purushothamanmani6012
@purushothamanmani6012 Месяц назад
Alcohol drinking also raised
@rajusathiya724
@rajusathiya724 Месяц назад
அடடா,,,சில புத்திசாலிகளின் பதிவு 😅😅😅😅😅😅😅😅
@Chinnaswamy-kq5cz
@Chinnaswamy-kq5cz Месяц назад
தினதந்தி செய்திகள் மக்களின் குரல் உண்மையிலேயே நடுநிலை🎉 சேனல் 5:54 5:55 மற்றும் நாளேடும் பத்திரு
@Ravi-bp1nb
@Ravi-bp1nb Месяц назад
உங்கள் முன்னால் டாஸ்மார்க் வியாபாரியாக
@pakiyarajk936
@pakiyarajk936 Месяц назад
நீ டாஸ்மார்க் வியாபாரி தானே மக்களுக்கு தெரியாத இருக்கா 26 இல் சந்திப்போம் காங்கிரஸ் கட்சி உன் கூட்டணி இல்லன்னா நீ வெற்றியை பெற்று இருக்க மாட்ட
@ks7207
@ks7207 21 день назад
😂😂😂😂😂😂😂
@sivaneshsivanesh-qo7op
@sivaneshsivanesh-qo7op Месяц назад
Ne U.S po neriya tharuvan kaiyla parisu poi paru ya
@sivaneshsivanesh-qo7op
@sivaneshsivanesh-qo7op Месяц назад
first kalllakurichi goda
@sujinraja6775
@sujinraja6775 Месяц назад
Useless
@rasirasi7521
@rasirasi7521 Месяц назад
புலிகேசிக்கு இது கடசிதேர்தல்
Далее
❌Разве такое возможно? #story
01:00
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,9 млн