Тёмный

BREAKING: பழிக்கு பழி.. ஆம்ஸ்ட்ராங் கொலை - பரபரப்பு வாக்குமூலம் | Armstrong | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 320 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
#BREAKING: பழிக்கு பழி.. ஆம்ஸ்ட்ராங் கொலை - பரபரப்பு வாக்குமூலம் | Armstrong | PTT
#armstrong #bahujansamajparty #mayawati #chennai #uttarpradesh #ambedkar #latestnews #puthiyathalaimurai
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@arivazhagana-hp3yz
@arivazhagana-hp3yz 3 месяца назад
ரவுடிக்கு முடிவு இன்னொரு ரவுடியால் என்பது எழுதபடாத விதியாகி விட்டது.
@giritharan7285
@giritharan7285 3 месяца назад
பழிக்கு பழி என்று அனைவரும் இறக்க எனது வாழ்த்துக்கள்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 месяца назад
இது என்னடா.அப்ப இது ரவுடிகளுக்குள் நடக்கும் பழிக்கு பழியா.
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 3 месяца назад
பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.
@praba7786
@praba7786 3 месяца назад
அப்போ சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் யார அடித்து கொன்றார்கள்😢😢😢
@manikandank665
@manikandank665 3 месяца назад
ஏதோ ஒன்று கடவுள் மூலமாக ரவுடிகள்குறைய வாழ்த்துக்கள்
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 месяца назад
எப்படியோ இப்படியே செய்தால் மக்கள் தொகை குறைய வாழ்த்துகிறேன்,வாழ்க பழிக்கு பழி,ஒழிக ரவுடி யிசம்.
@srinivasan303
@srinivasan303 3 месяца назад
சட்டத்தின் மீது அவர்களுக்கு எந்த பயமும் இருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது. அவர்கள் எந்த குற்றச் செயல்களையும் பலமுறை செய்ய முடியும் மற்றும் வெளியிலும் இருக்க முடியும்.
@kumarsridhar2489
@kumarsridhar2489 3 месяца назад
கொலை பண்ணினதுக்கு திருப்பி கொலை பண்ணி இருக்காங்க இதுக்கு எதுக்குடா ரோட்டை மறிச்சு கலவரம் பண்றீங்க😅
@220f4
@220f4 3 месяца назад
Thambi Armstrong varalaru theriyama peasatha
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 3 месяца назад
​​@@220f4என்ன வரலாறு. மஹராஜ் சிவாஜி அவரு. இரண்டு நாளில் இதெல்லாம் அடங்கிடும். போய் வேலைய பாருங்க
@anandhcivil1898
@anandhcivil1898 3 месяца назад
😂😂😂​@@thiyagarajanmadhusudhanan1201
@kumarpavun5774
@kumarpavun5774 3 месяца назад
​@@thiyagarajanmadhusudhanan1201dey aarkadu Suresh thiyagi ya da Avan therinja mairu mathiri pesatha
@SasikumarSasikumar-xj3zn
@SasikumarSasikumar-xj3zn 3 месяца назад
Ne pathiyada potta
@kpsivam5792
@kpsivam5792 3 месяца назад
பழிக்கு பழியாக நடக்கும் சம்பவங்களுக்கு அரசை சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது பல இடங்களில் இதேநிலை தான்
@arunachalamm3915
@arunachalamm3915 3 месяца назад
கத்தியை எடுத்தவன் அவன் சாவு கத்தியில் முடியும் என்பது நீதி
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 месяца назад
🙏
@murali3605
@murali3605 3 месяца назад
யாரையோ காப்பாற்ற....இந்த வாக்குமூலம்.. நம்பமுடியவில்லை...
@addsmano3710
@addsmano3710 3 месяца назад
நல்லபடியாக....😂😂😂 என்ன ஒரு தகவல்😂😂😂
@balavinoth6443
@balavinoth6443 3 месяца назад
ஆருத்ரா நிதி நிறுவனம் பின்னணியில் உள்ளது
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 3 месяца назад
ஆமா ஆருத்ரா பின்னாடி அமைச்சர் சேகர் பாபு இருக்கார் அதனால் ஒன்னும் நடக்காது கடைய மூடிட்டு போய் வேலையை பாருங்க எவனாவது ஆருத்ரா பீருத்ரான்னு கிளம்பினா அடுத்த அரிவால் வெட்டு ரெடி
@APr646
@APr646 3 месяца назад
Unmai
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 3 месяца назад
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ரியல் பாசம்
@vishnuraj3310
@vishnuraj3310 3 месяца назад
Birthday surprise gift 😂
@jeyarajana6999
@jeyarajana6999 3 месяца назад
Stalin should step down for his poor administration capability, PTR should take charge as CM
@MadhuriDsekaran3
@MadhuriDsekaran3 3 месяца назад
தமிழ்நாடுக்கு நல்ல நற்பெயர் 😂😂😂
@Jessij13
@Jessij13 3 месяца назад
கடந்து வந்த பாதை மிக மோசமானது.... மோசமான எதிரிகள் சூழ்ந்த வாழ்க்கை ஆபத்தில் தான் முடியும்....
@rubanraj9232
@rubanraj9232 3 месяца назад
நேற்று அவர் இறந்த நேரத்தில் இருந்து எந்த ஒரு நிலவரத்தகவலயும் கொடுக்காத இந்த சொம்பு புதிய தலைமுறை, இப்போது ஒரு புதிய கதையை உருவாக்கி உள்ளது💦
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 3 месяца назад
கத்தி எடுத்தவன் உயிர் கத்தியால் எடுக்கப்படும்.
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 месяца назад
🙏
@msg852
@msg852 3 месяца назад
இது மக்களை ஏமாற்றும் காவல் துறை வேலை
@melwinpackianathan7
@melwinpackianathan7 3 месяца назад
ஆருத்ராவில் பணம் இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டுக்கொடுத்தற்கு இந்த சோக நிகழ்வு
@Jeevaji14
@Jeevaji14 3 месяца назад
😂😂😂😂😂
@manikandanpk7049
@manikandanpk7049 3 месяца назад
Tamil nadum onum athirala
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 3 месяца назад
இது மட்டுமே காரணம் இருக்காது அரசியல் உள்நோக்கம் இருக்கிறது
@nightpanther9209
@nightpanther9209 3 месяца назад
correct , AARUTHRA CASE ithula samanthapadhu, athanala Annamalayai visarikka vendum
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 3 месяца назад
ஆமாம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது 😊 பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் 40 எம் எல் ஏ க்கள் இருக்கின்றார்கள்
@venkatakrishnantk9288
@venkatakrishnantk9288 3 месяца назад
This reflects poor law and order situation in tamilnadu. The centre should immediately order CBI enquiry and take action the police administration and home ministry of state govt .
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 3 месяца назад
Home Minister Amit Shah should resign.
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 месяца назад
இந்த‌இரண்டுகோஸ்டி. சுதந்திரதியாகி.இல்லை அவர்.அவர்.தண்டனைகுடுத்துகொன்டார்கல் இதில்ஏதும்.அரசியல் பயன்படுத்தவேண்டும்
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 3 месяца назад
இந்த 8 ரவுடிகளுக்கும் மரண தண்டனையை சீக்கிரம் நிறைவேற்றி தர்மத்தை காப்பாற்றுங்க.
@dgopikumar2115
@dgopikumar2115 3 месяца назад
Rowdy kulla sandaya. Savatum .
@adeena2000
@adeena2000 3 месяца назад
நல்ல செய்தி.
@ParameswaranK-c1h
@ParameswaranK-c1h 3 месяца назад
எல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட தகராறு போல் தெரிகிறது
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 месяца назад
🙏
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 месяца назад
மு ற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@Samwilson28
@Samwilson28 3 месяца назад
News readers , please learn to talk slowly and steadily. Shouting fast is not right practice.
@prabudigital3437
@prabudigital3437 3 месяца назад
😢
@rajawilson2452
@rajawilson2452 3 месяца назад
நீதிபதிகள் எந்த விசாரணை மேற்கொள்ளாமல் இவர்களுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை விதித்தால் தான் மறுபடி இந்த சம்பவம் நடக்காமல் இருக்கும் இல்லையென்றால் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கும்
@PReally-y5p
@PReally-y5p 3 месяца назад
S
@karthiktamil4778
@karthiktamil4778 3 месяца назад
😂
@MadhuriDsekaran3
@MadhuriDsekaran3 3 месяца назад
Just 2days Braking news only.....
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 3 месяца назад
Super da😢
@cmrajasakthi1930
@cmrajasakthi1930 3 месяца назад
Super
@chidambarams4227
@chidambarams4227 3 месяца назад
If this is a problem among rowdies, leave it.
@Taneesh-c8y
@Taneesh-c8y 3 месяца назад
Nambikai illai
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 3 месяца назад
கொலை செய்தவர்கள் அனைவரையும் அதற்கு காரணமாக இருந்தவர்களை யும் உடனே போட்டு தள்ளுங்கள்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 3 месяца назад
கொலைக்கு கொலைக்கு ஈடாகுமா
@DhanyaElumalai
@DhanyaElumalai 3 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
@sanjumistaker9041
@sanjumistaker9041 3 месяца назад
Idhuthaan. Namma thamilar panpaadu. Ettappan. Parambarai.
@vikky9534
@vikky9534 3 месяца назад
அப்போ,,, இவனை கொன்னதில் தப்பே இல்ல,,,,
@SriMuthu-sm6iy
@SriMuthu-sm6iy 3 месяца назад
கத்தியை எடுத்தவருக்குகத்தியால் தான்
@srinivasankamath7493
@srinivasankamath7493 3 месяца назад
Policekutherium. Evargalai Pedithuneedhemandram Sendraljaminiledukapala Vazakarizergal. Evargala Adithutusavatum. Enavetuveduvargal
@Anantharaj
@Anantharaj 3 месяца назад
Anan maa medhai Armstrong avarkalai kolai seithavarkali encounter panna vendum Ethanai ezhai eliya makkaluku help pannavar maa medhai annan Armstrong ,iyya Stalin kandippaga encounter arivippar
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 3 месяца назад
Adichukkittu savunga happy😊
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 месяца назад
சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உடனுகுடன் நிறைவேற்றினால் இதுப்போல் நடக்காது உளவுத்துறை எச்சரித்தும் காவல்துறை மெத்தமா இருந்து இருக்கு.... குற்றம் நடப்பதற்கு காரணமான காவலர்களை நிரந்தர பணிநீக்கம் செய்தும் கடமையை தவறியதற்கு கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்...
@senthilsan5080
@senthilsan5080 3 месяца назад
நாம் என்ன செய்கிறோமோ அதுவே திருப்பி கொடுக்கபடுகிறது
@kaviarasan4310
@kaviarasan4310 3 месяца назад
Rip 😭😭😭😭😭😭
@kgovindasamy7554
@kgovindasamy7554 3 месяца назад
கத்தி எடுப்பவன் யாராக இருந்தாலும்... கத்தியால் தான் முடிவு...... வன்முறை எப்போதும் முடிவல்ல...
@SDV9088
@SDV9088 3 месяца назад
Anaivarum ipadi sethuvital anaivarukum happy
@D.PrabuPerinban
@D.PrabuPerinban 3 месяца назад
All are rowdies
@மௌனம்
@மௌனம் 3 месяца назад
அடாவடி ஆம்ஸ்ட்ராங் அடாவடி மூலம் செத்தான்
@raammoorthy3043
@raammoorthy3043 3 месяца назад
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பகையைவழத்து கொண்டு. தன் உயிரை விட்ட தலைவர்.
@Rajduggu
@Rajduggu 3 месяца назад
Fake arrested
@Rana_2390
@Rana_2390 3 месяца назад
கேவலமான ஆட்சி
@manikandanpk7049
@manikandanpk7049 3 месяца назад
ஆம்ஸ்ட்ராங் ethu ena tamil name a, வெள்ளை காரன் name
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 3 месяца назад
Jisatamjimaravandumji
@n.vigneshlh1676
@n.vigneshlh1676 3 месяца назад
Breaking news not necessary useless for society
@anishvd4527
@anishvd4527 3 месяца назад
நல்ல அண்ணன் நல்ல தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉
@shamshadbegumbegum1971
@shamshadbegumbegum1971 3 месяца назад
Armstrong pirandhanaalil punnai bala vai kolai seiyapovanga
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 3 месяца назад
Silent rowdy
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 3 месяца назад
Jisatamjimaravanumji
@MANOHARANGOPALAKRISHNAN-w2g
@MANOHARANGOPALAKRISHNAN-w2g 3 месяца назад
Idu rendu rowdy kul sandai, avargaley judgement koduthu kondargal. Quick solution, .
@kumarram3477
@kumarram3477 3 месяца назад
The killer also belongs to same caste all because of katapajathu and rowdyism only
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 3 месяца назад
You know about the killer arcot Suresh's caste???? Then why you comment???. I believe you even don't know where is arcot
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 месяца назад
Bird living happily
@kumarram3477
@kumarram3477 2 месяца назад
@@karthikeyanvikki1785 yes both are same caste this is gang war between rowdies and katapajathu land mafia groups
@RedmiPhone-i8r
@RedmiPhone-i8r 3 месяца назад
Adhu dhan neeye seidhiya sollittiye thathu bithi nu volarum nirubar report pannaethevaya
@dossselladurai5031
@dossselladurai5031 3 месяца назад
முதல் ஒரு நிமிடம் வீண்.வாக்குமூலம் திருப்பி திருப்பி வாசிக்கிறீர்கள்.இப்படியா. செய்தியை வழங்குவதா?
@YadhishPs
@YadhishPs 3 месяца назад
Palikku பலி super எதுகை மூனை
@Rahmath-k6u
@Rahmath-k6u 3 месяца назад
எல்லாரௌடிகளும்சபதமெடுங்கள்போலீஸ்கண்டுக்காது
@manasagovindan622
@manasagovindan622 2 месяца назад
80% of comments are like bot, showing the support for the news, urutta pola iruke.. news la kooda urutu, comment section la muttu.. urutu cum muttu TN politics, Politics romba easy irukuthu😂
@Kumar.saravana09
@Kumar.saravana09 3 месяца назад
Bjp support rowdy this arcot ravi/Suresh
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 месяца назад
Kutravaaligal avrgalaagaththaan saranadaindhu irukkindranar.
@venkatesansuga2659
@venkatesansuga2659 3 месяца назад
பயங்கரமாக உள்ளது...
@chidambaramm8888
@chidambaramm8888 3 месяца назад
Fake Don't believe this.
@ttfgamingff6473
@ttfgamingff6473 3 месяца назад
Appo stalin அரசு கைது செய்யவில்லை சரன் அடைந்தரா
@jk9648
@jk9648 3 месяца назад
இப்ப தான சட்ட ம் போட்ட ங்க இதற்கு?மரண தண்ட னை. இந்த கோர்ட் வழங்குமா
@943rama
@943rama 3 месяца назад
இந்த களை சம்பவம்?????
@JayaKumar-ep6su
@JayaKumar-ep6su 3 месяца назад
DMK model
@asp8202
@asp8202 3 месяца назад
If I guess is correctly, India RAW and police could be behind this killing after major setback for BJP in UP election's, this should be another angle this political murder been seen too. By looking at some of the reaction of police post the killing, their body language shows they have been waiting this to happen for long time.The wounded BJP would do anything for their power and survival. The way by which this has been perfectly planned and well executed. Dalit leader should be be careful under any Indian regime across India, this has been happening to mostly to Dalit leadership
@yuvaraja7897
@yuvaraja7897 3 месяца назад
அடே எப்பா!!! நீங்கள் இங்கு இருக்கவேண்டிய ஆளே இல்லை. மாயாவதி அவர்கள் பக்கத்திலே இருக்கவேண்டிய ஆள் நீங்கள்.
@Lifeeasycool
@Lifeeasycool 3 месяца назад
True. Possibilities are there
@gomathiselyn7817
@gomathiselyn7817 3 месяца назад
Agree. Is the politician belongs to SC
@gomathiselyn7817
@gomathiselyn7817 3 месяца назад
He could have been punished in any other way. But murder is intolerable... His little daughter.... Wife.. family...😢
@Lifeeasycool
@Lifeeasycool 3 месяца назад
@@gomathiselyn7817 He is the leader
@murthyn9254
@murthyn9254 3 месяца назад
Rowdy Armstrong செத்தது இந்த சமூகத்திற்கு நல்லது
@gomathiselyn7817
@gomathiselyn7817 3 месяца назад
Appadi sollatheenga sir... Ennanu theriyama oruthar thavariya piragu , avarai patri pesa vendaam
@SenthilKumar-qm2cy
@SenthilKumar-qm2cy 3 месяца назад
Nalla ukkara vachu avanga annanukku cake vettunga. Avanukku biriyani podunga adhukku dhaan stalin govt laaiku.
@maniveera8042
@maniveera8042 3 месяца назад
Ennikida thirundha poreenga. Don’t say that Tamil Nadu is Amaidhi poonga, mannaangati , theru puzhudhi all these nonsense things. Tamil Nadu is best place for making useless political discourse, patti mandram, & they will say Periyaar mannu , manaangati , theru puzhudhi. Please stop spreading hatred through caste politics. TN becoming worst place to live India . Kevalam
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 3 месяца назад
Devaradial model
@murthyn9254
@murthyn9254 3 месяца назад
திருமாவளவனையும் போட்டுதள்ள வேண்டும்.
@kannakanna6363
@kannakanna6363 3 месяца назад
அப்படியே மரவெட்டி ராமதாஸ் அன்பு மணியையும் கொத்து கறி போட வேண்டும்
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
நீ போய் போட்டு தள்ளு பார்ப்போம்.
@the_dictator777
@the_dictator777 3 месяца назад
Kuruma oru vethu vettu.. 2 seat ku nakka thonga pottu poravan.... Ivane ellam yaaru da kolluva 🤣🤣🤣🤣🤣
@dharmarajm3632
@dharmarajm3632 3 месяца назад
நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா இப்படி எல்லாம் நடக்காது
@skannan9677
@skannan9677 3 месяца назад
Indha naaya encounter pannaama vittu vachirukkinga innum.
@MadhuriDsekaran3
@MadhuriDsekaran3 3 месяца назад
தீதீதீதீவிர விசாரணையா 😂😂😂😂😂
@vikky9534
@vikky9534 3 месяца назад
சாகட்டும் தாயோளி,,
@SenthilKumar-qm2cy
@SenthilKumar-qm2cy 3 месяца назад
Ulavu thurai alert kuduthum. Kumba karna thookathil police matrum stalin. Home minister vera. Homeyae kooda paathuka mudiyaadha vayasula home minister post vera. Adhu dhaan law & order kevalamaa irukku.
@pariventhan8939
@pariventhan8939 3 месяца назад
கத்தி எடுத்தவன் கத்தியாலே
@speedbraker2334
@speedbraker2334 3 месяца назад
தமிழகம் அமைதி பூங்கா
@kumarans1369
@kumarans1369 3 месяца назад
P.c.r சட்டத்தின் பின் விளைவுகள் இவை. சட்டத்தால் தர்மம் காக்காவிடினும் தெய்வத்தால் தர்மம் காக்கப்படும். இனியாவது P.c.r சட்டம் இருக்கும் தைரியத்தில் முறை தவறி இயங்காதீர்கள் .
@sridhar6686
@sridhar6686 3 месяца назад
உன்னை திருப்பி போட வேண்டியது தான்
@ibman2003
@ibman2003 3 месяца назад
Engappaa pa.ranjith? pona varusam seththupona arcod suresh kku azhuthingalhaa..? inimaelaavathu azhuvingalhaa? Paavamla arcod sureshu... avaru manaivi makkalh eppudi.? Poyi paarththingalhaa.. neengathaana thamizhnaattula ellaamae..
@Rahmath-k6u
@Rahmath-k6u 3 месяца назад
இந்ததிமுகசொம்புடிவிக்குஇன்றுதான்விடிந்ததூ
@Karthikarthi19755
@Karthikarthi19755 3 месяца назад
இவங்க ரெண்டு பேருமே பகையாளி கத்தி எடுத்தவன் கத்தயாலே சாவான் இதற்கு அதிமுக இருந்தா கொல பண்ணிருக்க மாட்டாங்களா
Далее