Тёмный

#Breaking 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 9 тыс.
50% 1

#Breaking : பிரதமர் மோடிக்கு மாபெரும் கவுரவம்.. கவுரவித்தார் புதின் | Order of St Andrew the Apostle
#India #PMModi #Putin #Russia #CivilianAward ##PMModiInRussia
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் வழங்கப்பட்டது/ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து கவுரவம்/இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக 2019-ம் ஆண்டு விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார்/ரஷ்ய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்///மாஸ்கோ/3/பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது
Uploaded On 09.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@velmuruganv5420
@velmuruganv5420 3 месяца назад
ஒரு மிக சரியான பிதாவை போல பிரதமர் மோடி பாரத மக்களை இந்தியாவை அன்பான இனிய ரஷ்ய மக்களை யும் சேர்த்து வழி நடத்துகிறார்... 🙏 by velan professor
@muruganmaancy503
@muruganmaancy503 3 месяца назад
இந்தியாவின் மிகவும் பெருமை வாய்ந்த தலைவர் மோடி ❤️❤️❤️
@vselvaraj741
@vselvaraj741 3 месяца назад
மக்கள் பணியாற்றினார் பின்னர் அவரை தேடி வருகின்றது புகழ் இந்தியாவின் மாமனிதர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 💯
@yasodhams4858
@yasodhams4858 3 месяца назад
மோடி ஐயா இந்தியாவின் தூண்💐💐🌷🌷
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 3 месяца назад
இந்தியா வாழ்க விருது மூலம் பெருமைபெருகிறது
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 3 месяца назад
மோடி ஜி வாழ்க வாழ்த்துக்கள்
@maniprakashradhamani-xk6id
@maniprakashradhamani-xk6id 3 месяца назад
The Indian king 👑👑👑
@shivaprabu
@shivaprabu 3 месяца назад
Andrew modi ji❤❤❤
@Rx3456
@Rx3456 3 месяца назад
Great leadership of Modi ji 🎉🎉
@jeevanandham2528
@jeevanandham2528 3 месяца назад
ஐயா.. ஒரு 50 ஏக்கர் பூமியை 25 வருட குத்தகைக்கு ரஷ்யாவில் வாங்கி கொடுங்க ஐயா.. அங்கு போய் விவசாயம் செய்யுறோம்..
@rajasengodan215
@rajasengodan215 3 месяца назад
Modi on💪🏼💪🏼💪🏼💪🏼
@vijayalakshmisrinivasan5772
@vijayalakshmisrinivasan5772 3 месяца назад
The world recognises our PM n honours him. Only Tamizhnadu n Tamizh media along with khangress disrespect him
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 3 месяца назад
Bjp 🛕 modi ji army 🇱🇰 annamalai 🛕
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 3 месяца назад
கிறிஸ்தவ நாட்டில் அப்போஸ்தலர் விருது என்ன நடக்கிறது என்று பாப்போம்
@mohanasundarama3940
@mohanasundarama3940 3 месяца назад
Jai Hind Jai Modi ji ❤
@poornimarao1947
@poornimarao1947 3 месяца назад
Namma bharatha naadin singam thiru narendra modi ji avargalukku manamaarnda vaazthukkal 🙏🙏🙏
@Priyamuththomas
@Priyamuththomas 3 месяца назад
Vaalka,peesmar,ji ❤❤❤
@ravichandaran6958
@ravichandaran6958 3 месяца назад
வாழ்த்துகள் வாழ்க ஜீ
@srinithyaa1270
@srinithyaa1270 3 месяца назад
Na adhu. Abdul kalam ukku. Kudukka vendiyaa. Virudhu
@sakthijaya4810
@sakthijaya4810 3 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉
@chandrasekark2244
@chandrasekark2244 3 месяца назад
மோடி மகான் 🧡
@nikitha.7329
@nikitha.7329 3 месяца назад
Modiji🎉🎉🎉🎉
@singaravelu3260
@singaravelu3260 3 месяца назад
Welcome
@lathakrish2446
@lathakrish2446 3 месяца назад
Ella oorukum poi award vanga alaiyuradhe velai
@karthickp9210
@karthickp9210 3 месяца назад
லூசு மாதிரி பேச கூடாது.வெளியுறவு கொள்கையை காப்பது மற்றும் குடியரசு தலைவர் சார்பாக வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது பிரதமரின் வேலைகளில் ஒன்று அவர் அவர் வேலையை தான் பார்க்கிறார்.ரஷ்யா நாடு அவரை பெருமைபடுத்தி சிறப்பிக்கிறது.இது இந்தியாவின் பெருமை. ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் வாயில் வந்ததை உளரகூடாது.தெரியவில்லை என்றால் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 месяца назад
முடிஞ்சா உங்க ஏரியாவுல 4 விருது வாங்குங்க பார்ப்போம். இது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மு.க மிரட்டி, ஒரு மாணவனை கொன்று வாங்கிய dr பட்டம் இல்லை. எந்த நாடும் அடிப்படை இல்லாமல் இது போன்ற விருதுகளை வழங்காது.
@lathakrish2446
@lathakrish2446 3 месяца назад
idhuvum adhe madiri dhan. idhai vsngra madiri enna periya sadhanai nadadhrhu​@@IndhiyaThamizhan
@karthikaimurugan1688
@karthikaimurugan1688 3 месяца назад
P&M ji🎉
Далее
А я с первого раза прошла (2024)
01:00
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 121 тыс.
WHICH SODA CAN FLY THE HIGHEST?
00:48
Просмотров 8 млн
А я с первого раза прошла (2024)
01:00