Тёмный

#Breaking 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 1 млн
50% 1

#Breaking : வெள்ளத்தின் முதல் வீடியோ - நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - பதறிய ஓடிய மக்கள்
#Tenkasi | #Courtallam | #Falls | #PolimerNews #Coutralam #Public #Flood #WaterFalls #RainWater #HeavyWater
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@Yoba492
@Yoba492 16 дней назад
சுற்று வட்டார கிராமங்களில் மழை பெய்தால் இங்கே வெள்ளம் ஏற்படும் என்பது தெரிந்தே ஏன் இவர்களை குளிக்க அனுதித்தார்கள் ???
@eswaran6453
@eswaran6453 16 дней назад
Dmk goons running everything.. For parking they are charging 200 rs for cars, 500 rs for vans and busses. 100 rs for bikes..
@MSKfromsalem
@MSKfromsalem 16 дней назад
சாகட்டும்னு தான்
@RameshButtu
@RameshButtu 16 дней назад
சரியான கேள்வி
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 дней назад
Anumathi kedaiyathu!
@Easanthunai
@Easanthunai 15 дней назад
Amam apdiye Nama makkal rules ah follow panitalum ithunga epavume thirunthathunga
@elangon3832
@elangon3832 16 дней назад
முன்னெச்சரிக்கையயும் இல்லை மக்களுக்கு அறிவும் இல்லை
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 16 дней назад
இயற்கையின் சீற்றத்தின் முன் அனைத்தும் தவிடு பொடியாகும் இதை உணராத மனிதகுலம் வீணே அழியும்
@user-fn3bg4un5z
@user-fn3bg4un5z 16 дней назад
இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சூழ்நிலைக்கு தகுந்தது போல் குளித்துவிட்டு வரவேண்டும்❤❤❤
@harithaamoorthy6562
@harithaamoorthy6562 16 дней назад
மழை உண்டு என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஏன் அரசு ம் நிர்வாகம் செயல் படவில்லை
@ganapathys9680
@ganapathys9680 16 дней назад
வெங்காயம்..அரசாங்கம் வந்து ஊட்டினால்தான் நீ சோறு தின்பாயா.மழை பெய்துள்ளது...இன்னும் பெய்யும் என்று தெரிந்தும் அருவிக்கு பேய்தான் இவர்கள் குளிக்க வேண்டுமா
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 16 дней назад
அவங்களுக்கு வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யவே நேரம் போதவில்லை இதையெல்லாம் எங்கே கவனிப்பது
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 16 дней назад
மத்திய அரசு மீது பழியை சுமத்தினால் அதையும் நம்பும் கூட்டம் இருக்கும் வரை; தப்பித்துக் கொள்ள வழி இருக்கிறது என்ற தைரியம் தான். காரணம் கொள்ளை கொள்ளையாக பணத்தை சுருட்டும் முறையும், எதிர்ப்பவர்களை ஏவல் துறை மூலம் கவனிக்கும் முறை: இந்த நிர்வாகம் மட்டும் தான் சுடலைக்கு தெரிந்த ராஜதந்திரம். அப்புறம் பொய், பித்தலாட்டம், ஃபோட்டோ ஷூட் இதெல்லாம் சிறப்பு தகுதிகள்.
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 16 дней назад
அப்போகூட இந்த மக்கள் அங்கேயேதான் இருக்காங்க, safety யான இடத்திற்கு போகணும் என்று பயமில்லை.
@josephduriraj4045
@josephduriraj4045 16 дней назад
என் வாழ்நாட்களில் இப்படி பார்த்ததே கிடையாது!
@srm5909
@srm5909 16 дней назад
எல்லாமே பூமி வெப்பமடைந்து பருவ நிலை மாற்றம் காரணமாகத்தான்.
@samricherd9189
@samricherd9189 16 дней назад
Ippo pathitta illaya.. odi po
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 16 дней назад
நிர்வாகம் என்ன செய்கிறது செயல் இழந்து விட்டது எல்லாம்.
@thulasi9015
@thulasi9015 16 дней назад
ஜெயல் இல்லை செயல்
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 16 дней назад
🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 дней назад
Yenna yethirparkkureenga? 1980 il kooda Bhavaniyil mukkoodal sangamithil kuzhanthaigalai alatchiyamaga sagavittanga. Ippa kambi,board yellam irukku. Yella idathilum Caution boards irukku. Staff nikkiranga! Climate changed Thideer rain,flood varum.
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 дней назад
Aatchiyar thannikkaraiyil vokkara mudiyathu. Vokkanthal nee aatchiyar poruppai yerpiya? KVKs!
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 дней назад
Vooran kaasil ullasikkum pirani aatchikku vara ninaikkuthu!
@msel04
@msel04 16 дней назад
முன்பு கன்னியாகுமரி, இன்று குற்றாலமா
@t.aaraavamuthan.b.sc.9702
@t.aaraavamuthan.b.sc.9702 16 дней назад
ஏம்மா நீயே ஒழுங்கா பேசித் தொலைக்க வேண்டியது தனே. அவன் புலம்பலை கேட்கும் போது எரிச்சல தான் வருகிறது.
@RameshButtu
@RameshButtu 16 дней назад
Red Alert கொடுத்தும் ஏன் அரசு அதிகாரிகள் பொதுமக்களை குளிக்க அனுமதித்தார்கள்?
@chandrans7984
@chandrans7984 15 дней назад
நமது மக்கள் எப்போது எந்த விதிமுறைகளை மதித்தார்கள்... எந்த அதிகாரமும் மக்களால் மதிக்கப்பட்டதில்லை வளர்ப்பு அப்படி
@RameshButtu
@RameshButtu 15 дней назад
@@chandrans7984 நீங்க சொல்றதும் சரிதான். இருந்தாலும் அதிகாரிகள் மீதும் தவறு இருக்கு
@nithishkumar8972
@nithishkumar8972 16 дней назад
One of the worst TN Govt
@sundararajanpalanisamy3321
@sundararajanpalanisamy3321 16 дней назад
Yes 😮
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 16 дней назад
ஏண்டா நீங்க கொழுப்பு எடுத்து சென்று விட்டு அரசை குறை செல்ல வேண்டியது .. கடுமழை என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள் . மூடிட்டு வீட்டில் இருக்கமல் அருவியில் குளிக்க யார் போக சென்னா
@Murugappan951
@Murugappan951 16 дней назад
Yeah worst modi government
@crazyguys8596
@crazyguys8596 16 дней назад
மழை வந்து பெரு வெள்ளம் வருகிறது என்று தெரிந்தும் கொடுப்பது யார் குற்றம் அரசாங்கத்தில் குற்றமா குளித்த அவர்களின் குற்றமா
@vijayakumar3351
@vijayakumar3351 16 дней назад
எங்கடா கதறல் கூட்டத்தை கானோமென்று பார்த்தேன் இதோ வந்துட்டாய்ங்கல்ல
@jayasriseetharam
@jayasriseetharam 12 дней назад
தரமான சம்பவம் ❤❤❤❤
@ragragul6102
@ragragul6102 16 дней назад
பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் மக்கள் கூட்டம் கூட பொறுப்பே இல்லாமல் ஏன்தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் யாரும் செல்லக் கூடாதென்று தடுப்பு கம்பிகள்போடலாம் மழைக்காலங்களில் சுற்றுலா யணிகளை குளிக்க அனுமதிக்கக் கூடாது
@visusamy3749
@visusamy3749 16 дней назад
this is not rainy season
@saroja3240
@saroja3240 13 дней назад
ஊரான் காசுல ஊர் சுற்றி ஆட்டம் போடும்கூட்டம் இனி இறைவனின் கோரதாண்டவத்தை கண்டுகளித்து கானாமல்போகபோகுது இயற்கை காட்டிவிட்டதே 👁️🕕👁️
@msel04
@msel04 16 дней назад
மாவட்ட நிர்வாகம் என்ன செய்யுது
@ParamaSivan-tl2er
@ParamaSivan-tl2er 16 дней назад
Kanchaa adichittu irukku bro 😮
@skkumar8178
@skkumar8178 16 дней назад
Vidiyal aatchi administration appadithan.
@Victor-xy7ru
@Victor-xy7ru 16 дней назад
ஆயிரப்பேரி என்ற கிராமத்துக்கு உட்பட்டது இந்த அருவி
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 16 дней назад
தீம் கா ஆட்சிக்கு வந்தாலே நிர்வாகம் சீர்கெட்டு விடும். இதைத் தெரிந்தும் சுடலைக்கு வாக்கு செலுத்தியவர்கள்; ஒன்று கொத்தடிமைகள் மற்றவர்கள் வாத்து மடையர்கள். ஆனால் ஒன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் ஆட்சியில் இந்த புலிகேசி ஆட்சிதான் கொடுங்கோல் ஆட்சியில் முதலிடம் பிடிக்கிறது.
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f 16 дней назад
😊vidiyal 😊
@funnygamingnews
@funnygamingnews 15 дней назад
இந்த விடியோவை எடுத்தவன் எங்க அண்ணன் 😮💁🙂
@veluchamykr3988
@veluchamykr3988 16 дней назад
மழைக்கான எச்சரிக்கை வானிலை விடுத்துள்ள போது சுற்றுலா தளத்தில் குளிக்க அனுமதித்தது பெரிய தவறு‌..மழை ங அனைத்து சுற்றுலா தளங்களையும் மூடி விட வேண்டும்
@josesromel2679
@josesromel2679 13 дней назад
அரசுக்கு வருமானம் வேண்டும்... மக்களுக்கு பயம் இல்லை... மனித நேயம் இல்லை..
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 16 дней назад
மாவட்ட நிர்வாகம் உயிர்போனால்எங்களுக்குஎன்ன பணம்வசூல்தான்எங்கள்கடமை 😂😂😂😅😅😅😅
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 16 дней назад
என் மகனை கடந்த மழையில் இழந்து விட்டேன் வயது27 தினம் தினம் வேதனைதான் பார்தும் காப்பாத்ல யாரிடமும் சொல்லவும் இல்லை 6நாள் தண்ணீலே கிடந்துருக்கான்
@vishalts5854
@vishalts5854 16 дней назад
உங்கள் மகளின் இழப்பிற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அவள் எப்போதும் உங்களுடன் இருப்பாள் என்று நம்புகிறேன்
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 16 дней назад
@@vishalts5854 ஐய்யா மகன்யா சென்னையிந்து தூத்துக்குடி வந்து ஏரல் பக்கம் நடந்துருக்கு யா
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 16 дней назад
ஆழ்ந்த இரங்கல் நண்பரே
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 16 дней назад
@@venkatesanlakshmi596 நான் அவன் அம்மா
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 16 дней назад
@@stelladhanapaul7197 வருந்துகிறேன்
@joyfulhome9085
@joyfulhome9085 16 дней назад
அது எப்படி திடீர்னு அதிகமாக அருவியில் இருந்து தண்ணி கொட்டும் 😮
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 16 дней назад
மலையின் உட்பகுதியில் மழை பெய்திருக்கும்...
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 16 дней назад
கட்டில் மழை பெய்தால் திடீர் என்று வெள்ள ஏற்ப்படும
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 дней назад
1964 ileye yenga school teacher papanaasam punniya theerththathil adiththu sellappattar. Pala thisaiyil irunthum thanneee,vellam sernthu vodivarum. PAPPANASAM PUnniya theerththam Thandippogakkoodathu. Karaiyil koottam irukkum idaththil thanneer sombil yeduthu Thelikkalaam. Irangakkoodathu. Yenge sagathi Pallam yenbathu veliyurkkarangalukku theriyathu Ariyavum!
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 16 дней назад
நிறைய பேர் யூரின் போயிருப்பாங்க.
@user-fn3bg4un5z
@user-fn3bg4un5z 16 дней назад
திடீர் வெள்ளப் பெருக்கு பிரதர்
@Memetoday.
@Memetoday. 16 дней назад
இந்த இயர் ஆரம்பத்திலிருந்து என்னமோ வெயிலும் மழையும் கொஞ்சம் அதிகமா தான் இருக்குது இயர் எண்ட்ல என்ன ஆகப்போகுதோ
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 13 дней назад
அடங்குராய்ங்களா இவனுக பாருங்களேன்?
@gvbalajee
@gvbalajee 16 дней назад
Excellent my nature is so STRONG SUPERB
@svrubberstamps
@svrubberstamps 16 дней назад
விடியல் ஆட்சில இன்னும் என்ன என்ன கொடுமைய அனுபவிக்கணுமோ ஏசப்பா
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 16 дней назад
இல்லை.. மோடிஆட்சி
@Godpls-pg6do
@Godpls-pg6do 16 дней назад
​@@anandhanthangavel2326 🙊🙊🙊
@RajaramRaja-jw8cf
@RajaramRaja-jw8cf 16 дней назад
​தென்காசி க்குமுதல்வர் மோடியா ​@@anandhanthangavel2326
@m2asmahaneena433
@m2asmahaneena433 16 дней назад
மோடி எனும் தரித்திரியம் நாட்டை பீடித்ததால் நாடு முழுக்க எங்கும் அமைதி இல்லை‌.
@jamesithick4446
@jamesithick4446 16 дней назад
அட மு பு இயற்கை சீற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பாகுமா
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww 16 дней назад
O my god 😱😱😱😱. Enna ati 😮😮😮😮 .
@agapeblessingchurch3944
@agapeblessingchurch3944 16 дней назад
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று முன்கூட்டியே அரசுக்கு தெரியும் அல்லவா இன்னும் ஏன் அவர்களுக்கு குளிக்க அனுமதி கொடுத்தீர்கள் தடை செய்யப்பட்டு இருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் முன்னெச்சரிக்கை மிக அவசியம், அரசு அறிவிக்க வேண்டும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@sd-ud6iq
@sd-ud6iq 16 дней назад
எங்கள் சொந்த ஊர்.இப்படி வெள்ளம் பார்த்து இல்லை.பல தடவை அங்கு சென்று இருக்கேன்
@baskarbaskar1487
@baskarbaskar1487 16 дней назад
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@JoncenaJone
@JoncenaJone 14 дней назад
😊😊😊😊😊😊 happiya eruku naadum naatumakkalum nasamay pogattum
@giriraj5218
@giriraj5218 16 дней назад
NICE VIDEO VERY PERFECT
@anbukarthik2343
@anbukarthik2343 16 дней назад
வீடியோ எடுக்க தெருஞ்ச தருதலைக்கு பெண்களை காப்பாற்ற தோனவில்லை... அருவியில் குளிக்க வேண்டாம் என்று எச்சரித்தும் மீரி சென்றால் இழப்பு இப்படித்தான் இருக்கும்....
@padmanathana9877
@padmanathana9877 16 дней назад
Makkal yar nallathu sonnalum kettkka mattargal appuram kastathai anubavikka vendiyathuthan
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 16 дней назад
Soooo sad😭😭
@ramakrishnanveerachi2827
@ramakrishnanveerachi2827 16 дней назад
அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்
@saravanantrichy8268
@saravanantrichy8268 14 дней назад
எனக்கு இதெல்லாம் ஒரு மடக்கு குடிக்கும் தண்ணி. இதெல்லாம் வெள்ளமா?
@Rithick-sf5sw3fk1s
@Rithick-sf5sw3fk1s 16 дней назад
உடனே ஓடி வரமா வேடிக்கை
@doodoo3970
@doodoo3970 16 дней назад
இதுக்கும் ஆட்சிக்கும் என்னங்க சம்மந்தம். ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதுனு தான் சொன்னாங்க. உறுதி படுத்தி எதுவும் கூறப்படவில்லை. இயற்கை சூழல் மாற்றம், இயற்கை இடற்பாடுகள் இவைகளை யாரும் உறுதியாக யூகிக்க முடியாது. சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் மூக்குக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலையை யாரும் செய்ய வேண்டாம்.
@uma4558
@uma4558 11 дней назад
2023 oru china ponu velunthethu oru biyane kobathenane. Thadubu suvare. Kadalamay
@jincyjeyam8118
@jincyjeyam8118 16 дней назад
😭😭😭😭😭😭
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 12 дней назад
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க. எதுக்கும் பயப்படுவதில்லை
@tamilcnctech
@tamilcnctech 16 дней назад
❤❤❤
@litheeshbalan200
@litheeshbalan200 14 дней назад
மழை பெய்ய்யுறது தெரிஞ்சும் கூம்பவா போறானுங்க.....
@gomathishanmugam4572
@gomathishanmugam4572 16 дней назад
Enaku thanni na bayam... Water theme park kooda poga maten... Kids kootitu poga maten. .
@venkateshanp8114
@venkateshanp8114 16 дней назад
Why precaution measure are not govt
@yourpath6643
@yourpath6643 16 дней назад
Never play with water!
@rajeswarigopal3879
@rajeswarigopal3879 16 дней назад
O my God be careful all
@aespakarina204
@aespakarina204 16 дней назад
Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises
@prasanths1450
@prasanths1450 16 дней назад
Intha water ellam save panni vekkalam , dam construct panni😊
@kannanlg4979
@kannanlg4979 16 дней назад
Antha suthi ulla kambiya konjam oyarama katrathu. Thanni adichitu porathu block pannum
@user-nu7bs1eg7m
@user-nu7bs1eg7m 14 дней назад
Iyarkai Ku munnadi Namma Yaralaiyum Ethum Panna Mudiyaathu...
@SaravananPonnusamy-vg8np
@SaravananPonnusamy-vg8np 11 дней назад
Moess.Arasanapalli.patchur..
@AshwiniAshwini-ud1uc
@AshwiniAshwini-ud1uc 12 дней назад
Ayyyoo pavam 😢 antha piyan
@madhappan9370
@madhappan9370 11 дней назад
anda mari malai peium boludu poludha pokanuma ?
@shortlongride8364
@shortlongride8364 16 дней назад
😮🎉
@medintar676
@medintar676 16 дней назад
Gov should suspend officer who are incharge
@mpandiya3364
@mpandiya3364 16 дней назад
😮
@venkatesansuga2659
@venkatesansuga2659 16 дней назад
தெரு நாய்களையே பிடிக்கமுடியாத நமது அரசுகள்... எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் இப்படித்தான்
@rockforthari1534
@rockforthari1534 16 дней назад
Adangitu irukkave maatingala da? Thedi poi sava vangikiringa😢😢😢
@Rani-qm4px
@Rani-qm4px 16 дней назад
Konjamum arivu irukatha ipolam yarum kadamayodu ila utharithansm than
@radhamurali7638
@radhamurali7638 16 дней назад
Yen kulika anumathikaranga
@babuvaradharajan566
@babuvaradharajan566 16 дней назад
Nirvaga thiramai illada atchi
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 14 дней назад
நெஞ்சை எல்லாம் உலுக்கவில்லை எல்லாம் திமிர் எடுத்து தண😢ஆட்டம்போடுதுகள். வீட்டில் குளிக்கவேமாட்டாங்களா???
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 16 дней назад
தோட்டதுக்கு எல்லாம் நிர்வாகம் குளிக்க போகும் போது செக்குருட்டி அனுப்பு வங்காள அதிகம் மழை வரும் சொல்ராங்க எதுக்கு போறீங்க காசு கொழுப்பு போக வேண்டியதான் குழுகுலுனு
@indianonlybharat2631
@indianonlybharat2631 16 дней назад
மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் ஏன் முன்னெச்சரிக்கை தடை விதிக்கவில்லை
@professorvicky8886
@professorvicky8886 16 дней назад
செய்தியாளர் புரியுர மாதிரி மெதுவா பேசுனா நல்லா இருக்கும்
@MSivasakthi1807
@MSivasakthi1807 16 дней назад
Captain Thala TamilNadu Tamizhan Dhoni Rajinikku Seeman Who you are to support and oppose ---- Is Aishwaryarai try to contest in election How dinathanthi respects her dailythanthi ready to publish Aishwaryarai news on kattapomman jayanthi Kattapomman or AishwaryaRai
@LillyFlora-po6rt
@LillyFlora-po6rt 16 дней назад
May cpm water tharanga
@somasundaramvaitheeswaran8069
@somasundaramvaitheeswaran8069 14 дней назад
Maha pralayam there for sure?
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 16 дней назад
SAAGALIYADA THARKURIKAL YENNA SOLLU THIRUNTHATHA JENMANKAL
@gregoryantony7491
@gregoryantony7491 13 дней назад
Useless people waisting their time in the area of nature fury
@Nisha-cr9gf
@Nisha-cr9gf 16 дней назад
Sagatum viduga apadi enna chi saguga
@balakrishnan5089
@balakrishnan5089 16 дней назад
Dmk c m sir auction
@truelovedany5960
@truelovedany5960 12 дней назад
Kozhuppu athigam ivangalukku
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 15 дней назад
Odungadaa Odungadaa Kothhu kothhaaga saaga poreenga Odungadaa kaattaangalaa
@uma4558
@uma4558 11 дней назад
Neum oru nal savavela
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f 16 дней назад
Sethamuthi vave kulikkays😂😂😂
@RajKumar-ti5ex
@RajKumar-ti5ex 15 дней назад
அப்படி ஒன்றும் நெஞ்சை உளுக்கவில்லை
@Palpandi-dm6kt
@Palpandi-dm6kt 16 дней назад
Makkal aatam mudinthathu i iyarkai aattam .....
@raviv3999
@raviv3999 16 дней назад
திராவிட மொடன் வெள்ளம்
@arundr05
@arundr05 16 дней назад
Vidiya arasu
@prathapa29
@prathapa29 16 дней назад
இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. அற்புதங்களை காண்பீர்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.. உங்கள் நோய்கள் குணமாகும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். பரலோகத்திற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே..
@Settaisiva007
@Settaisiva007 16 дней назад
🙏🙏🙏
@ilavenil27
@ilavenil27 16 дней назад
அங்க பாதுகாப்புக்கு இருக்க போலீஸ் எங்க புடுங்க போனானா
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 16 дней назад
நீங்க நேரா குற்றாலம் போங்க.அந்த போலீசை பார்த்து எங்கே புடுங்க போனாய் என்று கேளுங்க.கன்னத்தில் நாலு போடு போடுங்க.உங்களை போல தைரிய சாலிகள் தான் தமிழ்நாட்டுக்கு தேவையாக உள்ளது.
@sugirgen
@sugirgen 14 дней назад
Adani only the responsibility person he stolen the roce from trv
Далее
Все мы немного Адриана 😂😂😂
00:11
She’s Giving Birth in Class…?
00:21
Просмотров 7 млн
Grand Final | IEM Dallas 2024 | КРИВОЙ ЭФИР
6:53:16
Все мы немного Адриана 😂😂😂
00:11