Тёмный

BREAKING | My V3 ad நிறுவனருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் | Kovai My V3 ads Issue | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 69 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@Sundar_editzs
@Sundar_editzs 3 месяца назад
மன்னிக்க வேண்டும், மக்கள் யாரும் புகார் தரவில்லை. நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத பாமக கட்சியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவரால் தேவையில்லாத உண்மைக்கு புறம்பான விஷங்களால் வழக்கு தோடுக்கப்பட்டது. மக்களாகிய நாங்கள் சக்தி ஆனந்தன் சாருக்கு என்றும் ஆதரவாகவே உள்ளோம்
@VinothgopiGengalraj97
@VinothgopiGengalraj97 3 месяца назад
This is domacretic country, anyone can give a complaint with proof,
@JeevithaV-ij2tl
@JeevithaV-ij2tl 3 месяца назад
Kandipa bro
@AmmuSangeetha-z9u
@AmmuSangeetha-z9u 3 месяца назад
நாங்கள் யாரும் இந்த நிறுவனத்திடம்‌ ஏமாற வில்லை எங்களின் வாழ்வாதரம்myv3ads
@VinothgopiGengalraj97
@VinothgopiGengalraj97 3 месяца назад
@@AmmuSangeetha-z9u ohhh உங்களுக்கு இப்போ வரை payment வருதா?
@mahibanraj1829
@mahibanraj1829 3 месяца назад
Tasmac la commission kettu adi vaangunaanae antha Ashok srinithi yaa bro???
@Hopehopeho
@Hopehopeho 3 месяца назад
மக்கள் சக்தி எப்போதும் உங்கள் பக்கம் தான் சார்... தடைகளை உடைத்து வாருங்கள்
@SAKTHIVEL-hu1nv
@SAKTHIVEL-hu1nv 3 месяца назад
மக்கள் சக்தியோடு நிச்சயமாக வென்று வாருங்கள் ஐயா. 🎉🎉🎉
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 3 месяца назад
😂
@prakashvivi
@prakashvivi 3 месяца назад
படா தோஸ்த் வண்டி பத்து வாங்கி பாடி கட்டிய , உலகின் மிக பெரிய நிறுவனம்
@sajidamoin
@sajidamoin 3 месяца назад
Loosa nee
@TamilselviR-by6ob
@TamilselviR-by6ob 3 месяца назад
​@@sajidamoinNee yaru pa
@RavindarT94
@RavindarT94 3 месяца назад
😂
@Sundar_editzs
@Sundar_editzs 3 месяца назад
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், Myv3 உறுப்பினர்களிடம் சொல்லி விட்டுத்தான் சரணடைய சென்றார். விரைவில் வெளியில் வருவார்
@amarans7613
@amarans7613 3 месяца назад
myV3ADS யை நம்பி யாரும் ஏமாராவில்லை... myV3ADS எங்கள் வாழ்வாதாரம்....😢😢😢😢
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
யார் வீடியோ போட்டாலும் My v3 ads பற்றியும் எம். டி பற்றியும் நல்ல விதமாக பதிவு போடவும். அப்போது தான் புதிதாக சேர்ந்தவர்கள் யாரும் கேஸ் கொடுக்க மாட்டார்கள்.
@jeevaramya1207
@jeevaramya1207 3 месяца назад
மக்களை ஏமாற்றியவன்
@bimbleeloir334
@bimbleeloir334 3 месяца назад
​@@AlagesanSelvam-v1f thuuuuuuuuuu
@priyadhurai2070
@priyadhurai2070 3 месяца назад
Enku 2 days ah app la video show agala ... ungaluku work agutha
@Hopehopeho
@Hopehopeho 3 месяца назад
திரு.சக்தி ஆனந்த் சார் அவர்கள் இதுவரை நிறுவனம் சார்ந்த யாரையும் ஏமாற்றியதில்லை....
@prejai
@prejai 3 месяца назад
Appo 4 months payment?
@சதுரங்கவேட்டைMyV3Ads
இனிமேல் தான் ஏமாற்றுவார்
@PonnuthaiPonnuthai-q1c
@PonnuthaiPonnuthai-q1c 3 месяца назад
Ne amithiya iruntha pothum
@ChinnaAlagan-j7w
@ChinnaAlagan-j7w 3 месяца назад
@@Hopehopeho தலைவரே இப்பவாவது மண்டைக்குள்ள மூலைய கொண்டு வாங்க.. விஜயராகவனை காப்பாற்ற விஜயராகவனுக்கு கிடைக்க வேண்டிய bail க்காக தன்னை அடைமானம் வைத்து உள்ளே சென்றுள்ளார் உங்கள் md சகதி ஆனந்தன்.. புரிந்து கொள்ளுங்கள்.. விஜயராகவன் bail petition 15 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.. ஏதாவது தெரிஞ்சுக்கிட்டு பேசுடா
@gopalakrishnanr1550
@gopalakrishnanr1550 3 месяца назад
S ennoda app one month ah dashboard kulla pogave illa... Username password pota incorrect not matching nu kaatuthu... Ithu Vara open agala
@udhaya8594
@udhaya8594 3 месяца назад
அட‌ பாவிங்களா அவரு யாரையும் ஏமாத்தலடா
@rajram-f3e
@rajram-f3e 3 месяца назад
அப்ப myv3 அனைத்து நபருக்கு பணத்தை போட்டுட்டு போயிருக்கலாமே,
@PonnuthaiPonnuthai-q1c
@PonnuthaiPonnuthai-q1c 3 месяца назад
Nenga enga da poda vitringa
@parukrish3170
@parukrish3170 3 месяца назад
Correct ​@@PonnuthaiPonnuthai-q1c
@manimegalaiabiya7289
@manimegalaiabiya7289 3 месяца назад
​@@rajram-f3eGovernment account freeze pannirukkanga. P.M.K. katchi. Fake case filed. To myv3 ads marketing. My v3ads company is genuine company. Friends. This is all corporate and political pressure.
@logeshvaran7333
@logeshvaran7333 3 месяца назад
Enakkum 4 months amount varalai
@JayaKrishnan-b1o
@JayaKrishnan-b1o 3 месяца назад
திரு. சத்யானந்தன் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவர் யாரையும் ஏமாற்றவில்லை.
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
அவர் யாரையும் ஏமாற்ற வில்லை. நாங்கள் தான் லைப் டைம் பணம் வரும் என்று ஏமாற்றி ஆள் சேர்த்தோம்.
@balasubramani3540
@balasubramani3540 3 месяца назад
உண்மை செய்தியை மீடியா வெளியிடாது
@Network67-sasi
@Network67-sasi 3 месяца назад
அவர் யாரையும் ஏமாற்ற வில்லை அவரை வாழ விடுங்கள் உண்மை சொல்லுங்கள்.....
@nicemelodysongs941
@nicemelodysongs941 3 месяца назад
திரு சக்தி ஆனந்த் அவர்கள் இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை
@kathir0
@kathir0 3 месяца назад
நிச்சயம் அந்த மனிதன் நல்ல மனிதன் நல்ல நிர்வாகம் நல்ல கம்பெனி 🎉🎉🎉👍
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
My v3 ads MD சக்தி ஆனந்தன் மல்டி லெவல் மார்க்கெட்டின் மகத்தான தலைவன் 2026 இல் நம்பர் 1 கம்பெனி என்பது அவருடைய கனவு Just miss சார் திறமையையும், எதையும் சமாளிக்கும் நுண்ணறிவையும் எப்படி பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற யுக்தியையும் வருங்கால மாணவர்கள் , இளைஞர்கள் பயன் பெறும் வகையில் பாட புத்தகங்களில் பதிவேற்றம் செய்ய பட வேண்டும். பிஸ்னஸ் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல ரோல் மாடலாக இருக்கிறார். Come on sakthi anandan sir waiting for Tamilnadu 👏
@ganeshmoorthy5973
@ganeshmoorthy5973 3 месяца назад
60லடசம் உறுப்பினர்கள் சொல்கிறோம் நாங்கள் ஏமாறவில்லை . இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. 60லட்சம் மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு தலையிட வேண்டும் நீதிமன்றம் விரைந்து நீதி வழங்க வேண்டும். உறுப்பினர்கள் கொந்தளிப்பு.
@lovelytraders3322
@lovelytraders3322 3 месяца назад
Ok sir immediately take action
@Instareels-c9x
@Instareels-c9x 3 месяца назад
நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்🎉🎉🎉🎉🎉
@vinotha8051
@vinotha8051 3 месяца назад
எந்த ஒரு பொதுமக்களும் புகார் தெரிவிக்கவில்லை அது திட்டமிட்ட செயல்
@prejai
@prejai 3 месяца назад
Athu next news sa varrum wait
@SaravananKPRS
@SaravananKPRS 3 месяца назад
4 months payment varalada loosu
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
தயவு செய்து😫🙏🙏💓 யாரும் கேஸ் கொடுக்க போக வேண்டாம். அப்படி செய்தால் நம்ம எம். டி வெளியே வர முடியாது.
@SaravananKPRS
@SaravananKPRS 3 месяца назад
நம்ம MD யா. யோவ் அவன் சரியான fraud யா
@barnabas8408
@barnabas8408 3 месяца назад
அவரிடம் கட்டிய பணத்தை பணம் கட்டிய அனைவரும் ஒரேநேரத்தில் கேட்டுப்பாருங்கள் கொடுத்து விட்டால் நல்லவன் என்று ஒத்துக் கொள்ளலாம்
@shanthishanthi7411
@shanthishanthi7411 3 месяца назад
avar nallavarda naigala
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 3 месяца назад
​@@shanthishanthi7411தற்குறியே ஆடு அறுக்குறவன் கிட்ட தான் போயி தலைய ஆட்டிக்கிட்டு நிக்குமாம்...
@petchimuthu7802
@petchimuthu7802 3 месяца назад
மக்கள் நல்லா இருந்தா உங்கள்களுக்கு எல்லாம் புடிக்காதாடா... மக்களுக்கு சார் நல்லது தான் பன்றாங்க... ஏன் உங்களுக்கு இந்த கெட்ட எண்ணம் டா....
@ThilagavathiM-o5q
@ThilagavathiM-o5q 3 месяца назад
தலைப்பை சரியாக சொல்லவும் யாரும் ஏமாற்றப்படவில்லை💯
@anusuyaanusuya5249
@anusuyaanusuya5249 3 месяца назад
ஐயா அவர் யாரையும் ஏமாற்றவில்லை ஐயா
@rajram-f3e
@rajram-f3e 3 месяца назад
அவர் ஏமாற்றவில்லை என்றால், மை v3 அனைத்து நபருக்கு பேமெண்ட் போட்டுவிட்டு போயிருக்கலாமே, இதில் கமெண்ட் செய்யும் பல பேர் தான் ஏமாந்து விட்டோம் என்று தெரியாமலே இன்னும் அவருக்கு சப்போர்ட் செஞ்சுகிட்டு இருக்கீங்க, பணம் இருந்திருந்தா எல்லா மெம்பர்ஸ்க்கும் அமௌன்ட் போட்டு இருப்பார்,
@technologytamil3066
@technologytamil3066 3 месяца назад
அவர் யாரையும் ஏமாற்ற வில்லை இவரை அமெரிக்கா போன்ற நாடுகள் வரவேற்கும் இந்தியா இப்படித்தான் செய்யும் ...யாரோ ஏமாற்றி விட்டார்கள் என்பதற்காக இவரும் அப்படி என்று சொன்னால் அது நம் முட்டால் தனம்.... புதிய bussiness கண்டுபிடிப்புகளை வரவேற்க வேண்டும் ...அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Eshwaranjega
@Eshwaranjega 3 месяца назад
Ne paithiyama???😢
@rajram-f3e
@rajram-f3e 3 месяца назад
பாதி பேர் தான் ஏமாந்துட்டேன் தெரியாமலே இன்னும் அவருக்கு சப்போர்ட் செஞ்சுகிட்டு இருக்காங்க, அவங்க தான் பாவம், 32 மாசம் பேமெண்ட் போட்டு அவங்களை வசியம் பண்ணி வச்சிருக்காங்க போல,
@சதுரங்கவேட்டைMyV3Ads
​@@Eshwaranjegaஆமாம் நண்பா இவன் பணம் போட்டு இருக்கிறான் அதனால் தான் 😂😂😂😂
@kartee01
@kartee01 3 месяца назад
Money circulation பண்ற நிறுவனம் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும்..
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
யார் வீடியோ போட்டாலும் My v3 ads பற்றியும் எம். டி பற்றியும் நல்ல விதமாக பதிவு போடவும். அப்போது தான் புதிதாக சேர்ந்தவர்கள் யாரும் கேஸ் கொடுக்க மாட்டார்கள்.
@rajram-f3e
@rajram-f3e 3 месяца назад
myv3 members இதே கம்பெனி வருடக்கணக்கில் பேமெண்ட் கொடுக்கலைன்னா யாராவது சப்போர்ட் செய்றீங்களா பார்க்கலாம்,
@dhandapanikali3474
@dhandapanikali3474 3 месяца назад
payment correcta kodukaranga myv3 athutha good company ❤
@gopalakrishnanr1550
@gopalakrishnanr1550 3 месяца назад
​@@dhandapanikali3474 4 month payment varala... App open agala
@mangalammuthu1665
@mangalammuthu1665 3 месяца назад
சதுரங்க வேட்டை part 2 கதை தயாராக உள்ளது. காத்திருங்கள் உங்கள் அபிமான திரையரங்குகளில் விரைவில் திரைக்கு வருகிறது😂😂😂
@suvithadharma3952
@suvithadharma3952 3 месяца назад
எங்க எம்டி சார் எந்த ஒரு தப்பும் பண்ணல அவர்க்காக நாங்க சப்போர்ட் பண்ணுவோம் எங்களை வாழ வச்ச தெய்வம் அவருதான் கண்டிப்பா உண்மை மட்டுமே வெல்லும் வெற்றி நிச்சயம்
@marimuthu3529
@marimuthu3529 3 месяца назад
Best company in the world. If myv3 ads company will closing. Govt will be face more critical protests.. stand with myv3 ...
@kannang3481
@kannang3481 3 месяца назад
Govinda Govinda 😂😂😂
@poornimasridhar5011
@poornimasridhar5011 3 месяца назад
He will definitely win and come back soon🎉🎉🎉he didn't cheat anyone all are living peaceful life because of him.god will save him
@entertime8868
@entertime8868 3 месяца назад
My v3 my support 💪
@htu4578
@htu4578 3 месяца назад
Ena news ethu makkal yaaruga complaint panna news poi tha
@RajKumar-yg8nv
@RajKumar-yg8nv 3 месяца назад
அவர் விரைவில் நல்ல படியாக வெளியில் வருவார்...... 🙏🙏🙏🙏🙏
@jolyojollytv7929
@jolyojollytv7929 3 месяца назад
ஒருவர் நல்லது பன்ன பொருகதே போங்கடா.....😡
@myv3ad
@myv3ad 3 месяца назад
சக்தி ஆனந்தன் ஐயா அவர்கள் இதுவரை அவர் எவரையும் ஏமாற்றவில்லை❤❤❤❤❤❤
@lovelytraders3322
@lovelytraders3322 3 месяца назад
Yes yes 😂😂😂😂😂😂
@Jfhaugjfknkvhdmhbjdsdhj
@Jfhaugjfknkvhdmhbjdsdhj 3 месяца назад
He is a fraud, put him in jail
@lenkagayatri-du4wu
@lenkagayatri-du4wu 3 месяца назад
Payment ply sir
@mahibanraj1829
@mahibanraj1829 3 месяца назад
Yes sir, fraud ashok tasmac la commission kettu adi vaangunavan sir....
@udhayaprakash8222
@udhayaprakash8222 3 месяца назад
🎉செய்தியாளர் உண்மையை சொல்லிவிட்டார் MY V3 ADS we support makkale ❤
@kumarrsamy2181
@kumarrsamy2181 3 месяца назад
God with us ...... Pray for our MD sir❤.
@raguraji6725
@raguraji6725 3 месяца назад
திரு சக்திஆனந்த் அவர்கள் இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை நல்லவர்கள்லட்சியம்வெல்வது நிச்சயம்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 месяца назад
யாரையும் அவர் இதுவரை ஏமாற்றவில்லை.
@GaneshKumar-wj3rs
@GaneshKumar-wj3rs 3 месяца назад
மக்கள் யாரும் அவர் மீது புகார் அளிக்க வில்லை. இது பொறாமை கார்டின் திட்ட மிட்ட செயல்... வெல்க! MyV3Ads.... வெற்றி MyV3Ads.... வெற்றி M.D.Sir அவர்களுக்கு.... என்றும் அன்புடன்... கணேஷ் ஜீ...
@revasundar8979
@revasundar8979 3 месяца назад
Myv3ads வாழ்க...MD sir... சீக்கிரம் வெளியே வர இறைவனை வேண்டுகிறேன்....❤
@sairamsekar72
@sairamsekar72 3 месяца назад
இங்கு எத்தனை ஊழல்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இவர் தானாகவே சரண்டர் ஆகியிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு தாமதம் ஆகும். அதுவரை பணப்பரிவர்த்தனை சந்தேகம் தான். ஏதோவொரு வகையில் சதி நடக்கிறது. பார்க்கலாம்.
@manoranjithamsr416
@manoranjithamsr416 3 месяца назад
Podhumakalai yemathala Sister. True company pakava pamam kiduthutu irundhar athan nanga join panunom
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
பல லட்சம் குடும்பங்களை வாழ வைத்த மக்கள் சக்தி ஆனந்தன் மை வித்திரை நிறுவனம் எம்டி சார் மீண்டும் வெளியில் வருவார்மக்கள் சக்தி ஆனந்தன் நிறுவனம் எம்டி சார் மீண்டும் வெளியில் வருவார் கண்டிப்பாக எப்பவும் போல செயல்படும் மக்களை வாழவைத்த தெய்வம் எங்கள் எம்டி சார் 100 ஆண்டு காலம் வாழனும் கண்டிப்பாக வெளியில் வருவார் அனைவரும் பொறுமை காருங்கள்.
@SivachandranmSiva-rf9nk
@SivachandranmSiva-rf9nk 3 месяца назад
எம்டி மேல எந்த தவறும் இல்லை அவர் திரும்பி வருவது நிச்சயம் இதில் எந்த மாற்றமும் இல்லை மை வி3 மென்மேலும் வளரும்
@madhayanm5289
@madhayanm5289 3 месяца назад
Myv3🙏🙏🙏
@lathakrsna5524
@lathakrsna5524 3 месяца назад
மக்களுக்கு நல்லது செய்யறவங்கள விட மாட்டிங்களா?
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
யார் வீடியோ போட்டாலும் My v3 ads பற்றியும் எம். டி பற்றியும் நல்ல விதமாக பதிவு போடவும். அப்போது தான் புதிதாக சேர்ந்தவர்கள் யாரும் கேஸ் கொடுக்க மாட்டார்கள்.
@Sanjay_Dharneesh123.
@Sanjay_Dharneesh123. 3 месяца назад
யாரயும் கம்பெனி ஏமாத்தவில்லை
@prejai
@prejai 3 месяца назад
Unga upliners emathi irupanga. Next avanga mela case pooduvanga. Wait
@sp87900
@sp87900 3 месяца назад
myv3 ads 🎉🎉🎉
@kathirvelt786
@kathirvelt786 3 месяца назад
இதில் இணைந்த எவரும் ஏமாற்றப்பட வில்லை. உண்மையான உருப்பினர் எவரும் புகார் அளிக்கவில்லை
@poornimasridhar5011
@poornimasridhar5011 3 месяца назад
People didn't give any complaints on him understand
@manoranjithamsr416
@manoranjithamsr416 3 месяца назад
Myv3 100% True ok
@SAKTHIVEL-hu1nv
@SAKTHIVEL-hu1nv 3 месяца назад
My V3 MD Sir துணிச்சல் மிக்க போராளி, எங்கள் MD Sir அவர்கள் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக வெளியில் வருவார் இது கடவுள் அவருக்கு அருள் புரியும்.🎉🎉🎉
@Sridevi-ds8nf
@Sridevi-ds8nf 3 месяца назад
பூங்குழலி, (தங்களுடைய கண்ணோட்டம் தவறானது பூங்குழலி) பொதுமக்கள் யாரையும் , Thiru Sakthi Ananth sir ஏமாற்றவில்லை, மேலும் பொதுமக்கள் யாரும், அவர் மீது புகார் அளிக்கவும் இல்லை. செய்தியாளர் பிரவீன் கூறுவது மட்டுமே உண்மையான நிலவரம்.😊
@saandi5995
@saandi5995 3 месяца назад
M. D சார் ஒரு நல்லா மனிதர் 👍மீண்டும் வருவார் 🙏👍👍👍
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
உண்மையான உறுப்பினர்களை ஒவ்வொருவரையும் திசைதிக்க விருப்ப பார்க்கிறார்கள் யாரும் அசராதீர்கள் யாரும் எதற்கும் விட்டுக் கொடுக்காதீர்கள் நம்ம நிறுவனம் நம்பர் ஒன் நிறுவனம் யாரையும் ஏமாற்றப் போவதில்லை நிச்சயமாக மீண்டு வரும்
@barathic9437
@barathic9437 3 месяца назад
அவர் உண்மைதான் இருந்தார்
@Inungur_jil
@Inungur_jil 3 месяца назад
We are support my v3ad
@ChinnaAlagan-j7w
@ChinnaAlagan-j7w 3 месяца назад
சரி படுத்து தூங்கு என்னமா.. ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்.. ஏத்துக்க முடியாது.. அப்பறம் சரி ஆகிடும்..
@Tamilselvi1
@Tamilselvi1 3 месяца назад
myv3adds company நம்பி யாரும் eamanthu போகவில்லை.. complaint kuduinga endru keakkindranar😏.. We support myv3adds always..
@SaiChannel-yo3sl
@SaiChannel-yo3sl 3 месяца назад
MyV3 மக்களிடம் தெளிவாக பேசிவிட்டு பிறகு News போடுங்கய்யா
@sslivi3685
@sslivi3685 3 месяца назад
உண்மை நிலவரம் தெரிந்து கொள்ள எங்களைப் போன்ற உறுப்பினர்களிடம் கேளுங்கள்
@Vigneshvicky-yo3pl
@Vigneshvicky-yo3pl 3 месяца назад
Aparm en payment varlenu kelungaa Payament vantha nalavan Varalena ketavan
@jolyojollytv7929
@jolyojollytv7929 3 месяца назад
இது சொல்ல லா அழு இருக்கு நல்லது சொல்ல அழு இல்ல யாண்ட இப்படி இருகிங்க 😡 நல்வது இலட்சியம் வெல்வது நிச்சயம்🏆💥
@oneindia-r5j
@oneindia-r5j 3 месяца назад
பொது மக்கள் புகார் கொடுத்தாங்களா ? உங்க நாக்கு சீக்கிரமாவே அழுகிடும்.
@oneindia-r5j
@oneindia-r5j 3 месяца назад
அவர் சத்தியவான்டா.! We support MY V3 ADS .
@ranganayakijayakumar5338
@ranganayakijayakumar5338 3 месяца назад
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். I support my V3 ads
@ChinnaAlagan-j7w
@ChinnaAlagan-j7w 3 месяца назад
சரி படுத்து தூங்கு என்னமா.. ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்.. ஏத்துக்க முடியாது.. அப்பறம் சரி ஆகிடும்..
@ValiRaj-fb3sj
@ValiRaj-fb3sj 3 месяца назад
உண்மை ஒருபோதும் தோற்காது.....👿🧐MYV3 Ads IS BEST TRUST COMPANY ❤❤
@rajurithu1119
@rajurithu1119 3 месяца назад
I support myv3 ads good business man
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
எங்கள் நிறுவனம் நல்ல நிறுவனம் மக்கள் நிறுவனம் உண்மையான நிறுவனம் உண்மையான தமிழனின் நிறுவனம்
@sajilasaji2563
@sajilasaji2563 3 месяца назад
Engal md valka.. myv3ads 🔥💯💯
@mathankumar2230
@mathankumar2230 3 месяца назад
நேர்மையாக இருந்தால் எவ்வளவு பிரச்சினை
@GayathriS-q8i
@GayathriS-q8i 3 месяца назад
Myv3 best company
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
உண்மையான உறுப்பினர்கள் யாரும் ஏமாறவில்லை கண்டிப்பாக எல்லோருக்கும் பேமெண்ட் வரும் எம்டி சார்மே இல்லை விரைவில்ளியில் வருவார் இறைவனை பிரார்த்திப்போம் கண்டிப்பாக காத்திருப்போம்
@kirishikaasharvin0323
@kirishikaasharvin0323 3 месяца назад
My V3 Ads யாரையும் ஏமாற்றவில்லை நீங்கள் சேனலில் ஒரு செய்தியை பரப்புவதற்கு முன் அது உண்மையா என்று ஆராய்ந்து அதற்குப் பின்னரே சரியான செய்தியை மக்களிடம் பகிரவும் ஏனென்றால் உண்மையான செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டும் 🙏நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்🙏💯
@VijayMsv-ts7of
@VijayMsv-ts7of 3 месяца назад
We are support my v3 ads
@SRI-ve2yk
@SRI-ve2yk 3 месяца назад
Myv3 நிறுவனம் உண்மையாக உள்ளது மக்களாகிய நாம் இணைந்து இந்த கார்ப்பரேட் கும்பல் சதியை முறியடிக்க வேண்டும் வேறு வேறு வழக்குகளில் தொடர்ந்து வழக்கு பதிவுதான் கண்கூடான உண்மை, சுதேசி (MYV3 )பொருட்கள் மட்டுமே வாங்குங்கள்
@sslivi3685
@sslivi3685 3 месяца назад
தொடர்ந்து தவறான தகவல்களை பகிர்ந்து வரும் ஊடகங்கள். யாரும் ஏமாற்ற வில்லை, யாரும் ஏமாற்றவும் இல்லை
@mathankumar2230
@mathankumar2230 3 месяца назад
இது மக்கள் நிறுவனம் நிதி நிறுவனம் அல்ல தயவுசெய்து ஊடக நண்பர்கள் அனைவரும் தவறாக போட வேண்டாம்
@SHARMILAG-no8rr
@SHARMILAG-no8rr 3 месяца назад
சார் போயிட்டு வாங்க காத்திருப்போம் ❤❤❤❤
@sowmiyan-b4g
@sowmiyan-b4g 3 месяца назад
😢😢😢😢😢😢
@ChandranRajapandi-p6g
@ChandranRajapandi-p6g 3 месяца назад
Myv3❤ best company
@JeevaN28D
@JeevaN28D 3 месяца назад
Pls avara veliya vidunga avaru yaraium yemathala avaru nallathu tha makkaluku pannaru Mr. Sakthi Anand sir ah veliya vidunga avaruku nanga ellarum irukom
@pgowthaman3315
@pgowthaman3315 3 месяца назад
நிறுவனத்தின் இறுதி அத்தியாயம் வந்துவிட்டது.
@veerappansathiah3502
@veerappansathiah3502 3 месяца назад
அவர் யாரையும் ஏமாற்றவில்லை.
@prejai
@prejai 3 месяца назад
Sari da
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
புதுசா சேர்ந்தவர்களுக்கு பணம் வராமல் இருக்கு அதுதான் ஒருத்தருடைய கஷ்டமா இருக்கு எனக்கு நினைக்கும்போது கஷ்டமா தான் இருக்கு
@sajilasaji2563
@sajilasaji2563 3 месяца назад
onnum panna mudiyatu da company a.... myv3ads people ellarukum terium.. company epadi endru
@துதிஉமக்கே
@துதிஉமக்கே 3 месяца назад
பொதுமக்கள் யாரும் கம்ப்ளைன்ட் கொடுக்கப்படவில்லை இரண்டு பெண்கள் மாத்திரம் சில நபர்களுடைய தூண்டுதலின் பெயரில் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளார்கள் மை விதத்தில் உறுப்பினர்கள் யாரும் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை புதிய தலைமுறை தெளிவாக தெரிந்து கொண்டு நியூஸ் வாசிக்கவும் நன்றி
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
மக்கள் சக்தி எங்கள் சக்தி ஆனந்தன் சார் யாரையும் ஏமாற்றப்படவில்லை பொதுமக்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை
@HariKrishnan-vt3mr
@HariKrishnan-vt3mr 3 месяца назад
உண்மையான நிறுவனம் உறுதியான நிறுவனம் மை Myv3 நல்ல விற்றோடு பயணிப்போம் மீண்டும்
@ChandrasekaranVaishnavi
@ChandrasekaranVaishnavi 3 месяца назад
We are support My v3 ads🙏🙏🙏Intha amount vachu pasanga school fees katnom,grocerry vangnom ,inum etc athu ungaluku porukadha...intha world la nalathuku kalam illa ...enga MD sir yarayum yematra villai except 1 person...
@Magesh6668
@Magesh6668 3 месяца назад
அசோக் ஸ்ரீநிதி சொல்றது வந்து தப்பு சார் அது வந்து சித்தா மற்றும் உணவுப் பொருட்கள் விளம்பரமாக ஓடும் அந்த பொருளை வாங்கினா அதுல இருந்து ஒரு கமிஷன் மக்களுக்கு வந்து சேர்கிறது
@Sweetmathi8656
@Sweetmathi8656 3 месяца назад
MD sir வாழ்க வளமுடன்...செய்தி வாசிக்கிற அன்பு தோழி தோழன் உண்மையா மட்டும் போடுங்க...
@arumugam18486
@arumugam18486 3 месяца назад
இதெல்லாம் உண்மையிலேயே நடந்தாக்கா நல்லதா இருந்தா சந்தோஷம் ஒரு 30 லட்சம் பேர் வாழ்க்கையில பொறுக்கிட்டு அவங்களுடைய வாழ்வாதாரத்தை பழி வாங்குற மாதிரியான நடவடிக்கை இதெல்லாம் ஒரு கவர்மெண்ட் இந்த கவர்மெண்ட் இருந்த என்ன இல்லை நான் எங்களுடைய கம்பெனியை பத்தி நாங்க கம்ப்ளைன்ட் கொடுத்தா தான் எடுக்கணும் ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் கம்ப்ளைன்ட் புட்டா எடுப்பீங்களா
@priyankat6882
@priyankat6882 3 месяца назад
Election result vandhathum elarku amount potruntha ethuku sir arras panna poranga enga amount yachum vangi kuduthurunga sir
@periyasamyp9504
@periyasamyp9504 3 месяца назад
மக்கள் யாரும் இதில் ஏமாறவில்லை தேவையில்லாமல் ஏமாந்துட்டேன் பொய் வழக்கு போட்டு பொய் விளம்பரம் செய்யாதீர்கள்
@saravanandurai4797
@saravanandurai4797 3 месяца назад
நல்ல நிறுவனம் சாமானியர்களின் கடவுள் இவர்
@diabolikhunter
@diabolikhunter 3 месяца назад
இங்கே அவர் ஏமாற்றவில்லை என்று கூறும் அனைத்து முட்டாப் புக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...😂😂😂😂
@manoharini9536
@manoharini9536 3 месяца назад
நாட்டுல எவ்வளவு கொள்ளை அடிக்கிறானுங்க அதை கேட்க துப்புல்லை. மக்களுக்கு நல்லது பன்ற ஒரு நிறுவனம் மேல இவ்வளவு பன்றீங்க. இப்பவும் சொல்ற 60 லட்சம் பேர் உறுப்பினர் இருக்காங்க யாரையும் யாமாற்ற வில்லை அது தான் உன்மை. பொருமைக்கு எல்லை உண்டு. மக்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் எண்பது தெரியும். நல்லது செய்றவங்கள விடுங்க மக்கள் வயித்துல அடிக்காதீங்க.
@SHARMILAG-no8rr
@SHARMILAG-no8rr 3 месяца назад
வெயிட் & see risewith full strength ❤❤
@thangamr6747
@thangamr6747 3 месяца назад
கே டிவி கார்த்திக் பிள்ளை பேசுவது மட்டுமே உண்மை
@tn37srirangafarms
@tn37srirangafarms 3 месяца назад
tru lines bro🎉
@karthickrajam5341
@karthickrajam5341 3 месяца назад
We support myv3ads
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 10 млн
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
Как не носить с собой вещи
00:31
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 10 млн