கனவில் கூட காண முடியாத சில காட்சியை, கண்ணெதிரே கான வைக்கும் உங்களின் திறமையை கண்டு வியக்கிறேன் . எனக்கும் உங்களுடைய உதவி தேவைப்படுகிறது நண்பா.......!!!
Everything is possible in this world it depends on us how we use the technology Not just wasting on making tiktok You made a such a realistic photo to fullfill someone's tears and make them feel happiness Really appreciate you ❤️
@@K.Ramanjineyalu Price depends on work possibility and quality of your photos. We need to check your photos and requirements , so kindly share us on whatsapp: +91 7010631451. Our team will let you know the exact cost.
அந்த அம்மாவின் நெற்றியில் குங்குமம் இருப்பது போல் எடிட் செய்திருந்தால், இன்னும் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்திருக்கும் அந்த அம்மாவின் நினைவு.... நல்ல நிறைவான புகைப்படம் சேர்க்கை,