Тёмный

Britain Election | பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் உமா குமரன் - யார் இவர்? 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 110 тыс.
50% 1

Britain Election | பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் உமா குமரன் - யார் இவர்?
#britainelection #umakumaran #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 180   
@elangovan.m.1594
@elangovan.m.1594 23 дня назад
வெற்றி பெற்ற தமிழச்சி ❤உமா குமரனுக்கு❤ ❤வாழ்த்துக்கள்❤
@sriharanindiran2252
@sriharanindiran2252 23 дня назад
ஒரு நாட்டின் ஜனநாயகம் என்றால் இதுதான். நல்லவேளை பிரித்தானியா அகதிகள் என்று முகாங்களில் அடைத்து வைக்கவில்லை 😂😂😂🇨🇵
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
இந்தியர்கள் இங்கிலாந்துக்காரர்களின் மூத்திரத்தைக் குடிக்க வேண்டும்.😂
@mathuramathu5116
@mathuramathu5116 23 дня назад
இந்தியாவில் மட்டும்தான் முகாங்களில் அடைக்கப்படுகின்றனர் இந்தியாவிற்கு அகதி என்று சொல்லி வருபவர்கள் எல்லாம் ஏழைதமிழர்கள் பணக்கார குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் அனைவரும் லண்டன் கனடா ஜேர்மனி அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி குடியுரிமை பெற்று நிம்மதியாக வாழ்கின்றனர்
@Ravanan646
@Ravanan646 23 дня назад
அது கல்வியறிவில்லாத திராவிட மிருகங்களின் செயல்.
@nottuva
@nottuva 23 дня назад
இங்கு தமிழர்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்கள் அதிகம்… அதிகாரமும் அவர்கள் கையில்
@sylajaallen9305
@sylajaallen9305 23 дня назад
Democracy only in other countries not in Taminadu
@---np7mi
@---np7mi 23 дня назад
வாழ்த்துக்கள் ஈழத்து சகோதரி..
@elangovan.m.1594
@elangovan.m.1594 23 дня назад
வெற்றி பெற்ற தமிழச்சி ❤உமா குமரனுக்கு❤ ❤வாழ்ழுக்கள்❤
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 23 дня назад
Great and congratulations Tamil mp
@mazhaisarel2408
@mazhaisarel2408 20 дней назад
சகோதரி உமாவிற்கு வாழ்த்துக்கள்.மற்றும் போட்டியிட்ட அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
@dayaw2612
@dayaw2612 23 дня назад
She born and brought in London. She is our friends daughter. Good luck to her and best wishers . Congratulations to her and her parents. Love Daya Vicky.
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 23 дня назад
MP உமா குமரன் அவர்களின், "தமிழீழ மக்களின் விடுதலைக்கான குரல்" எப்பொழுதும் சர்வதேசத்தில் ஒலிக்கும் என்று நம்புகிறோம்! MP உமா குமரன் அவர்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும். GOD BLESS YOU.
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
உங்க போலித் தமிழ்த் தேசியத்துக்கு பாவம் அந்தப் பெண்ணை யும் பலியாக்கப் போகிறீர்களா? ஆமாம்,உங்களுக்கு எதற்கு தமிலீலம் 😂😂?
@shaun5761
@shaun5761 23 дня назад
Kandippa Anna 😊
@thiru_asc1
@thiru_asc1 22 дня назад
First Tamilnadu vote for Tamil origin ,all these srilankan Tamils winning in UK is not great as close to 28record Indians have won this time
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 18 дней назад
Nanrisakotari ❤💜💙💚💛
@tamizuna
@tamizuna 21 день назад
தமிழர்கள் உலகை ஆள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ் தமிழ் மட்டுமே உலகை ஆளுமை செய்ய வேண்டும்
@sakthysatha1780
@sakthysatha1780 23 дня назад
வாழ்த்துக்கள் உமா குமரன் 👏👏👏
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 23 дня назад
வாழ்த்துக்கள்
@techinnovation2145
@techinnovation2145 23 дня назад
ஈழத்தை மீட்டு கொடு 😢😢😢😢
@peterjohn3673
@peterjohn3673 23 дня назад
யாரிடம் கேட்பது? தலையில்லாத ஈழத்தில் உடலில்லாத தமிழர்கள் வாழும் எல்லைகளில் இனப்படுகொலைகள் சிந்திய இரத்தக்கறைகள் மடிந்த வாவ்வுன்னியா விக்டோரியா பேட்ரிக் ரோட்டரி ஃப்பாம் நினைந்த பாறைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றது. லண்டனே லண்டனே கொஞ்சம் திரும்பி பார்? நன்றாக பார். 400 பார் 🙄 ..‌........................ pen pal. (India)
@satyalover
@satyalover 23 дня назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா 0:23
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@techinnovation2145 Does she have TTE in her pocket? even VP couldn't win even an inch of land after 32 years of war.
@Ravanan646
@Ravanan646 23 дня назад
நெருப்பை சாக்கில் போட்டு கட்டிவைக்க துடிக்கிறார்கள் வன்மம் பிடித்த இந்தியர்கள். எங்கள் தமிழிச்சிக்கு வாழ்த்துக்கள் ❤
@nottuva
@nottuva 23 дня назад
athu unmai thaan
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
@@Ravanan646 அதனைத்தான் சிங்களவர்கள் சக்கிலியர்கள் என்பார்கள். இப்பொழுது தெரிகிறதா இந்தியர்களை விட சிங்களவர்கள் மேல் என்பது.?
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
@@Ravanan646 சிங்களவர்கள் இந்தியர்களை விட மேல் என்பது புரிந்ததா!??🤣
@arulsamy5774
@arulsamy5774 23 дня назад
தமிழ் பெண்ணை வாழ்த்துவது விட இங்கிலாந்தில் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூறுங்கள் 🙏
@chanbashaps288
@chanbashaps288 23 дня назад
100..க்கு 100..உண்மை.. ✳️
@Ravanan646
@Ravanan646 23 дня назад
டேய் லூசு நீ மணமக்களுக்கு வாழ்த்து சொல்வாயா நன்றி சொல்வாயா? வந்தவர்க்கு மணமக்கள் நன்றிசொல்வார்களா வாழ்த்து சொல்வார்களா? டேய் மடையா அந்த MP வாகு போட்டவர்க்கு நன்றி சொல்லியாச்சு
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@arulsamy5774 Who said Uma.K is a Tamil woman? she is daughter of Srilankan Tamil parants but born in UK so she is a British lady.
@Ravanan646
@Ravanan646 22 дня назад
@@lawrencemathieson5422 British tamil lady.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@@Ravanan646 Her BC proves she is British, but she can live like a tamil woman, wearing sari, bindi,neck full of golden jewelries, eating rice & curry with hand etc..
@user-xk3jd4sf8o
@user-xk3jd4sf8o 20 дней назад
சகோதரியுக்கு எணது மணம்ஆர்ந்த நல்வாழ்த்துக்கள் ❤
@paramasivam3167
@paramasivam3167 22 дня назад
Congratolation sister
@t.r4587
@t.r4587 22 дня назад
தமிழீழ பெண் இவர் ❤️
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@t.r4587 Uma.K isn't a THAMIZH EEZHA PENN but an British lady, born & brought up in UK.
@Ravanan646
@Ravanan646 22 дня назад
@@lawrencemathieson5422 That is for her to decide, not you
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@@Ravanan646 She can't decide on her own for she is a british nationality since born, if duel nationality is possible in UK she can hold both, but can live like a Tamil woman, wearing sarees, bindi,vermillion tika on fore head ( if married) around the neck full of golden jewelries, eating rice & curries with hand etc...
@t.r4587
@t.r4587 21 день назад
@@lawrencemathieson5422 அவர் தமிழ் என்ற உணர்வுடன் தான் வாழ்கிறார் uk இல்
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 21 день назад
@@t.r4587 UK il Nee enna pakkathu veeda?
@rameenmeerann4876
@rameenmeerann4876 22 дня назад
Congratulations வாழ்த்துக்கள்!
@Chennakrishnan-bv4fk
@Chennakrishnan-bv4fk 20 дней назад
மகிழ்ச்சி
@sylajaallen9305
@sylajaallen9305 23 дня назад
Why they win because they are not in tamilnadu,if they are in tamilnadu if may be in Agathigal jail which was made by karunanithi or family of kalaijar
@vikramn5518
@vikramn5518 23 дня назад
Congratulations
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 21 день назад
God bless you 🙏 🙏🙏🙏❤️❤️❤️❤️
@user-em5lq2rg4g
@user-em5lq2rg4g 20 дней назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rishiabd5364
@rishiabd5364 20 дней назад
Congrats Mdm Uma . Best wishes ❤️
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
பிரிட்டனில் இருக்கும் தமிழர்களால் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது ஆனால் ஒன்றிய அரசியல் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இன்னும் அகதிகளாகவே இருக்கிறார்கள்.
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
நமது அரசியல்வாதிகளின் தவறுகள் அவை அவர்கள் அந்தக் கொடுமைகளை மனித உரிமை அமைப்பிடம் கொண்டு போக வேண்டும். இந்தத் தமிழ் எம் பியாவது தமிழகத்தில் தன்னினத்துக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசுகிறாரா பார்க்கலாம்.
@MM-fy6nn
@MM-fy6nn 23 дня назад
Go back to your country
@Ravanan646
@Ravanan646 23 дня назад
@@georgehorton3293 நோர்வே, கனடா, சுவிஸ் வாழும் தமிழ் MP கள் பேசியதை எப்போதாவது நீ கேட்டாயா? எப்போதும் தமிழருக்கு எதிராகவே நீ கமெண்ட் பண்ணுவது உன்னை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் இனிமேலாவது திருந்து.
@thasananth2692
@thasananth2692 23 дня назад
அதுதான்.. பிச்சை காரனுக்கும்.. பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்.. இந்தியனுக்கு என்ன தெரியும்.. 😚😚😚😚
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
@@thasananth2692 செம.🤣🤣🤣
@sakthimurugan29216
@sakthimurugan29216 23 дня назад
Uma Kumaran Valga
@Jayanithi555
@Jayanithi555 20 дней назад
Congratulations🎉🎉🎉
@sraju7216
@sraju7216 20 дней назад
வாழ்த்துக்கள் ஈழத்து தமிழ் மகளே
@poojaparan4985
@poojaparan4985 18 дней назад
ஈழத்தமிழச்சியே வாழ்க. ஈழமக்கள் என்றால் சும்மாவா. எங்கு சென்றாலும் வென்று தான் வருவார்கள்.
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 22 дня назад
Thamizh vuravugalukku perumai..vaazhththukkal Sagothari.❤❤❤❤
@MuthuMuthu-ru2ci
@MuthuMuthu-ru2ci 17 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி ஆளப்போரான் தமிழன் உலகமெல்லாம்
@manojhrexcy1630
@manojhrexcy1630 20 дней назад
❤❤❤❤🎉🎉🎉❤❤❤
@arokiadass7457
@arokiadass7457 17 дней назад
I'm very proud and salute My blood tamil sister
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 16 дней назад
Umakumaran vetrikku captain sarpaka valthdhukkal 💐💐💐🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪
@balakrishnanv5836
@balakrishnanv5836 11 дней назад
தமிழரான உமாகுமரனுக்கு வாழ்த்துக்கள்
@maryalphonse2207
@maryalphonse2207 22 дня назад
I bless you, sister in Jesus name. You are welcome. We forget our our country Srilanka do the best for our Srilanka Tamil. God bless you.
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 10 дней назад
வாழ்க தமிழ்
@EHPADservice
@EHPADservice 19 дней назад
இனி தமிழீழம் தான்
@micydon
@micydon 21 день назад
🙏👍👌🌟🔥
@jemimaraj7025
@jemimaraj7025 18 дней назад
Magnanimity ,tolerance and broad mind of British people should be appreciable at all times.Congratulations to madam Uma kumaran.
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 17 дней назад
Best wishes to Indian origin people. Work for your country Be proud of Indian origin
@BabuBabu-do3bj
@BabuBabu-do3bj 23 дня назад
Congratulations sister.
@athursuryasurya7340
@athursuryasurya7340 18 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@user-TN45BadBoys
@user-TN45BadBoys 16 дней назад
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉 🎉🎉
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 21 день назад
உமா அவர்களே, இந்தியாவின் பிஜேபி ஆட்சியாளர்களிடம் எந்த தொடர்பு வைத்து விடாதீர்கள்...
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 20 дней назад
ஆமாம்; இந்த அம்மாவை நம்பித்தான் இந்தியாவில் ஆட்சி நடக்கிறது.
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 16 дней назад
அந்தம்மா இலங்கையைச் சேர்ந்தவர் இவனுங்கள் தமிழ் தமிழ் என கூவிக்கொண்டிருக்கின்றனர்
@user-lq5gq1dc8o
@user-lq5gq1dc8o 19 дней назад
❤❤ Thank you sister good Luck ❤❤
@VarsiJegathees
@VarsiJegathees 18 дней назад
வாழ்த்துகள் 🎉🎉🎉
@SasiKaran-ru7jf
@SasiKaran-ru7jf 15 дней назад
Super sister Valtukkal
@sivakumar-nw5if
@sivakumar-nw5if 18 дней назад
Excellent
@kkumaresh6369
@kkumaresh6369 16 дней назад
🐅🐅🐅🐅🐅🌾🌾🌾🌾
@jeyakanth81
@jeyakanth81 21 день назад
Weldon
@dfrancisrajan9219
@dfrancisrajan9219 18 дней назад
Hats 🎩 Off
@prakashjeena941
@prakashjeena941 17 дней назад
❤❤❤❤❤❤
@user-vl5bl6lk7b
@user-vl5bl6lk7b 23 дня назад
ஈழத் தமிழ் எங்கள் அகதி சகோதரிக்கு , ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்த்துக்ள்
@Ravanan646
@Ravanan646 23 дня назад
வெளிநாட்டில் ஆறு விதமான அகதிகள் Refugee. Asylum Seeker. Internally displaced person. Stateless person. Religion or political affiliation. Hunger. War refugee. இதில் நீ எந்த ரகம்
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@user-vl5bl6lk7b Dai muttal Uma.K isn't a refugee only her parents she was born in UK so she is a british subject.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@@Ravanan646 In which category you belong to?
@Ravanan646
@Ravanan646 22 дня назад
@@lawrencemathieson5422 என்னைப்பற்றி அறிந்து நீ என்ன செய்ய போகிறாய்? இந்த தமிழீழ பிள்ளையை அகதி என்று சொல்பவர்கள் அனைவரும் அகதிகளும் அடிமைகளும் தான் என்று தான் சொல்லவருகிறேன்
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 19 дней назад
வாழ்த்துகள்
@vallirajakulasingam7062
@vallirajakulasingam7062 16 дней назад
Congratulations 🎊 Being a M.P in the House of Commons is far better than chief minister of T N and much better than Sri Lankan President. (Powerful) and mostly reliable healthy politics in Western countries. Well done daughter. Politics in some corrupt countries at presence is ??? (Asia,Africa and South America) Salute You young lady. Thanks 🙏.😊
@ThangaraneeRatna
@ThangaraneeRatna 23 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyanganapathy1781
@karthikeyanganapathy1781 19 дней назад
REALLY HAPPY TO HEAR TAMIL WINS
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 22 дня назад
She is from srilanka.if she will India Tamil this time castiest tamilians bring her into caste circle and claim she our caste, others will claim she ours.Good time she is escaped from the caste circle.
@rajusun6826
@rajusun6826 19 дней назад
Good morning amma
@sathishkumar-cy3pp
@sathishkumar-cy3pp 18 дней назад
Congratulations uma
@subramanisaa5098
@subramanisaa5098 22 дня назад
Tamilnadu tamilian MP if any.
@christievaratharajah3117
@christievaratharajah3117 16 дней назад
Cogratulation for our SUER LADY
@g.logesh702
@g.logesh702 23 дня назад
🎉🎉🎉
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 16 дней назад
இப்படித்தான் ரிஷி சுணக் பிரதமர் ஆகும் பொழுது கொடுத்த பில்டப் ஓவர். கடைசியில் இடையில் புத்துக்கிச்சு.
@ramans5938
@ramans5938 23 дня назад
Nothing to claim she is a tamil though she speaks tamil She belongs to Srilankan tamil speaking Tamil
@PhilipR581
@PhilipR581 23 дня назад
A Tamil is a Tamil. It doesn't matter where he or she comes from. Tamil language is the bridge that connects us all.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@@PhilipR581 Uma.K isn't a Tamil she was born in UK, her birth certificate would reveal her as a British citizen.
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 22 дня назад
@ramans5938 When did you hear Uma.K speaking in Tamil? are you living next door?
@paramponnudurai3571
@paramponnudurai3571 21 день назад
99
@AaruAaru-pk2cq
@AaruAaru-pk2cq 22 дня назад
Indiavil mattum eaan mp aka mutiyathu
@satyalover
@satyalover 23 дня назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:15
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 23 дня назад
முதலில் சீமானுக்கு நன்றியை தெரிவிக்க சொல்லுங்கள் அவரை
@georgehorton3293
@georgehorton3293 23 дня назад
@@sellathuraisasiharan4034 ஏன் உங்களுக்கு ஆமைக்கறி வந்து சேர்ந்ததா?🤣
@simbuvj3186
@simbuvj3186 23 дня назад
😂😂😂😂😂
@sylajaallen9305
@sylajaallen9305 23 дня назад
Seman only eligible for this credit others no,got it stupids
@---np7mi
@---np7mi 23 дня назад
@@sellathuraisasiharan4034 ஏன் அவனா காசு கொடுத்தது. அவன் வாங்கித்தான் பார்ப்பான்.. அல்லது வீதி வீதியாக ஊர்வலம் செய்தானா???? ஆமைகறியன்.
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 20 дней назад
அடக் கடவுளே!
@SundharS-g4b
@SundharS-g4b 19 дней назад
En mama mava than,,, 😂😂😂😂
@RamHariram
@RamHariram 19 дней назад
As long as they don’t belong to Prabhakaran it will be good
@premaemi6104
@premaemi6104 21 день назад
Congratulalations,in india indian family gandhi criticized
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 23 дня назад
Tamilnadu did nothing for tamils, because tamilnadu still ruling by telugu and malayali's immigrants 😂.
@Dream_channel786
@Dream_channel786 19 дней назад
Simpson prediction😮
@user-zv2pm8mf7c
@user-zv2pm8mf7c 18 дней назад
Suella braverman first tamilan mp from Mauritius tamilian enter Britain parliment and 2nd uma kumaran 2nd tamilian mp enter Britain parliment two tamilachi enter britain parliament vazhthukal
@mohanb.1604
@mohanb.1604 23 дня назад
Plastic Surgery ah 😂
@StanyAntony
@StanyAntony 23 дня назад
Thamilar enkalai yarum orupothum veelthamudiyathu
@ramcfd
@ramcfd 23 дня назад
Tamils or Expats they will be more racist than native UK , 6.7cr people with size of MH have 500 seats and 800 in house of lords makes no sense. Nothing so great being Tamil or Telugu .
@user-gk1gn4qj5q
@user-gk1gn4qj5q 23 дня назад
Being a Telugu could be not so great. but We Tamils feel great and proud for being Tamils.
@ramcfd
@ramcfd 23 дня назад
@@user-gk1gn4qj5q religion race makes no sense in the era of AI . when world is slipping out of common man. Same sense muslims say we follow great religion when they havent invented in the modern era ,might be in the sangham era tamil gave anything ,its like any other language in India . Its more political than sense.
@righttime6186
@righttime6186 23 дня назад
​@@user-gk1gn4qj5qwell said 👏👏👏👏👏
@MM-fy6nn
@MM-fy6nn 23 дня назад
She's from srilanka. She'll help only srilankans. Stop promoting her in india media
@Amy-hw4kf
@Amy-hw4kf 23 дня назад
அவர் இலங்கையர் என்று ஏற்றுக் கொண்டதில்லை
@righttime6186
@righttime6186 23 дня назад
அவர் தன்னை தமிழர் என்றே கூறிக்கொள்கிறாரீ அதனால் உலகில் உள்ள எல்லா தமிழர்களிற்கும் அவர் உதவலாம்
@ScientistMM
@ScientistMM 23 дня назад
​@@Amy-hw4kfஎன்ன சமூகம் திராவிடம் போல 😅
@sylajaallen9305
@sylajaallen9305 23 дня назад
Travidiam one of the sewage pit
@Amy-hw4kf
@Amy-hw4kf 23 дня назад
@@ScientistMM அந்த இழவை எதுக்குடா நான் சுமக்க வேண்டும். தமிழ் ஈழம் தான் எம் கனவு மற்றும் நினைவு
@ragulansittampalam5681
@ragulansittampalam5681 18 дней назад
இவர் தமிழரா அல்லது திராவிடரா?
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 22 дня назад
Say Eelam Tamilar
@ahairshi
@ahairshi 23 дня назад
First? Thangam Rachel Elizabeth Debbonaire is half Tamil. She belongs to the same party, but lost her seat to the Greens this time.
@exe-um1jd
@exe-um1jd 21 день назад
Avanga mixed race
@sudarshanr5187
@sudarshanr5187 21 день назад
They are all srilankan telugus no tamil what test did you take to say them as Tamils , no pride in it😂
@kandy4848
@kandy4848 23 дня назад
English kaaran jollu parties. Penkal enraal ooththi kitte ellaamum koduththu viduvaanka. Ithanaal thaano colonies ellaam ilanthaanka. Oru penn M.P aavathu ellaam oru periya vidayam illai. Munivan manamum mayankum poomi moka vaasal thaane enru anre namma kavi solli irukkaare.
@PhilipR581
@PhilipR581 23 дня назад
தமிழில் எழுதக் கற்கவும்
@kandy4848
@kandy4848 22 дня назад
@@PhilipR581 vaalvathu English kaaran naattil, appuram advice thamil il eluthavum enru. Kovil kattineenka pilaippukkaaka. Ethaiyum panam enru paarppavar advice pannalaamo???
@athilingamathilingam381
@athilingamathilingam381 22 дня назад
Etha.matam.uyer.pathavi.perathu.periyaer.mann.enna.oru.G.pasala.uupees
@ahamedrasmy5493
@ahamedrasmy5493 22 дня назад
சென்னை சிஸ்டர் etthuna வாக்கு vaggina ண்டு poda இல்லையே 3 vakka
@xaviera7709
@xaviera7709 23 дня назад
என்னமோ ஒரு இந்திய தமிழர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழைவது போல் சொல்லுகிறாய் அவரின் இந்திய தமிழர் கிடையாது இலங்கைத்தமிழர் அந்த நாட்டிற்கு என்று தனி இராணுவம் தனி அமைப்பு தனி எல்லாமே தனியாக இருக்கும்போது அவரை தமிழர் என்று ஒரே காரணத்திற்காக இந்திய டிவிகளில் குறிப்பிடுவது சகிக்க முடியவில்லை
@Ravanan646
@Ravanan646 23 дня назад
சகிக்க முடியாவிட்டால், வைத்தால போற மருந்து இருந்தால் வாங்கி குடியப்பா
@vijevije8993
@vijevije8993 23 дня назад
Nalla manasu illa avalavum vinayam pola irukku 😂😂
@PhilipR581
@PhilipR581 23 дня назад
ஐயோ இதிலும் பிரிவினையா? தமிழர் எங்கு வாழ்ந்தாலும் எதிலும் வெற்றி பெற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். சிறிய வட்டத்துக்குள் நின்று சிந்திக்க வேண்டாம்.
@samvelu8253
@samvelu8253 23 дня назад
My heartiest well wishes and congratulations. The Tamils were very well accepted in Britain, USA, Canada and Finland and in many other countries. But, in his own mother country the Tamils are not accepted. Even the Prime Minister of India and his home minister questions his eligibility to become a CM. Because he was the Tamil. Shameful. Supposed to be a Hindu followers Builders for Lord Rama temple and speak proudly of Sanathan Dharma.??. 😢😢😢
@pushparaajanrajan1358
@pushparaajanrajan1358 22 дня назад
Poi poi poi vathanthigalai prappatheer.
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 23 дня назад
Congratulations 💯🇬🇧🐅💪
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 22 дня назад
இருந்தாலும் தற்பெருமை பிடித்த தமிழனுக்கு இலங்கை தமிழன் சொல்லிட்டு போக வேண்டியது தானடா இந்திய தமிழன் எவனாவது இருக்கானா இலங்கை தமிழர் தானே
@sraju7216
@sraju7216 20 дней назад
Humble submission to British Prime Minister, Please raise the ban against LTTE
@sinndoss
@sinndoss 23 дня назад
The UK election follows the FPTP model just like India and like Indian elections, the results are wacky. The 4 small parties - The Reform Party, LDP, Green party and LD received 10.1 million votes but won only 87 seats total. The Labour party received only 9.7 million votes but won 412 seats. The conservative party received 6.9 million votes but won only 132 seats. That means over 66% people voted against the Labour party but it has super majority in the parliament. What a joke !!!
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 22 дня назад
Congratulations
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 10 дней назад
வாழ்த்துக்கள்
@sakthimurugan29216
@sakthimurugan29216 23 дня назад
Uma Kumaran Valga
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 23 дня назад
Congratulations
Далее