Тёмный

Brother Samuel Sathishraj Testimony | ICU இருக்க வேண்டிய நான் ஊழியம் செய்து வருகிறேன் | Calling TV 

Christ Calling Tv
Подписаться 89 тыс.
Просмотров 27 тыс.
50% 1

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் சாமுவேல் சதீஷ்ராஜ் சாட்சி | The testimony of a servant who serves by overcoming death | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
என் தாய் இயேசுவை நேசித்ததால் என் அப்பா என் தாயை விட்டு சென்றுவிட்டார் பின்பு என் தாய் என்னை மிகவும் நேசித்து வளர்த்தார்கள் நான் என் தாயை விட்டு மரிக்க நேரிட்டது மருத்துவர்கள் கூட இவன் இன்னும் சில நாட்களில் மரித்துவிடுவான் இவனுக்கு உயிர் வாழ ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலைமையில் என் தேவன் என்னை இப்பொழுது ஊழியம் செய்து வருகிறேன் மருத்துவர்கள் ஆச்சரியம் படும்படி என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
My father left my mother because she loved Jesus After that my mother raised me with great love When it was my turn to leave her and face death even the doctors gave up saying I had only a few days to live and that there was not even a one percent chance of survival However my God saved me and now I am serving Him I am sharing my entire testimony with you which has left doctors astonished I hope that by hearing my testimony you will understand the greatness of Jesus and come to salvation as well I give endless thanks to my Jesus for giving me this opportunity and I also thank Christ Calling Television
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #சாமுவேல்சதீஷ்ராஜ் #SamuelSathishraj #Sathishraj #love
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@jeyasamuel3353
@jeyasamuel3353 18 дней назад
காத்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார் பெலப்படுத்துவார் , தனிமையிலும் காத்தர் உங்களோடு கூட இருக்கிறார் God bless you
@rajeswarijenkins6940
@rajeswarijenkins6940 18 дней назад
உங்கள் சாட்சி என்னை தொட்டது அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@selvaranjinibaby
@selvaranjinibaby 18 дней назад
இயேசப சப் சப்பா இந்த தம்பியின் எல்லா நோயிலிருந்தும் விடுவிப்பிராக அமென்🙏🙏🙏:🌹🌹🌹
@arulkala4716
@arulkala4716 14 дней назад
இயேசப்பா இந்த தம்பிக்கு நீங்கள் கொடுத்த கிருபை பக்கு நன்றி நன்றி ஆண்டவரே இந்த தம்பியை ஆசீர்வதியும்
@user-zc3zk8nl3t
@user-zc3zk8nl3t 18 дней назад
ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றூம்முள்ளது ஆமென் ❤ காட் பிளஸ் யு பிரதர் 🎉
@shankar-kt6zx
@shankar-kt6zx 19 дней назад
உங்கள் சாட்சி இயேசு அற்புதம் செய்கிறவர் என்பதை உறுதிப்படுத்துகிறது..
@karunanithi8860
@karunanithi8860 18 дней назад
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இந்த "சகோதரின் சாட்சி"நிச்சயமாகவே ஒரு உந்துதலைத் தரும் !.…ஆமென்...
@jenifer2160
@jenifer2160 17 дней назад
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 😭🙏 கலங்காதீங்க சகோதரா நம் தேவாதி தேவன் உங்களை இன்னும் மிகுதியாய் ஆசீர்வதிப்பார் 🙌
@mablerose5236
@mablerose5236 18 дней назад
இயேசப்பா நல்லவர் சாமுவேல் சதிஸ்ராஜ் தம்பியை ஆசீர்வதிங்கப்பா
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 16 дней назад
தம்பி இயேசப்பா ஒருபோதும் கை விடமாட்டார்❤❤❤
@jesusloves1125
@jesusloves1125 3 дня назад
Praise the lord தம்பி கர்த்தர் உன்னோடு இருக்கிறார் தைரியமாக இருப்பா yes Lord
@user-rg1eh6ww9b
@user-rg1eh6ww9b 18 дней назад
உயிருள்ள சாட்சி நீங்கள் தேவனுக்கு நன்றி ஆண்டவரே என் டிபி பிரச்னை நீக்கி குணபடுத்தும்
@venuchella5114
@venuchella5114 9 дней назад
இந்த சாட்சி சொன்னதன் மூலம் நீண்ட ஆயுளை ஆரோக்கியத்தை கட்டளை இடுவார்🎉❤
@sarahjesus1120
@sarahjesus1120 19 дней назад
GLORY TO GOD.. Thank you for the testimony 🙏 🙌 Stay blessed... Let the blood counts increase .. in JESUS Name I pray...🎉
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 17 дней назад
ஆமென் அல்லேலூயா தேவன் நல்லவர் 🎉❤
@samsongladys9377
@samsongladys9377 19 дней назад
தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா 💐🌹🌹🌹🙏
@jaslinsheba
@jaslinsheba 18 дней назад
ஜீவனுள்ள சாட்சி
@maryvedanayagam2183
@maryvedanayagam2183 17 дней назад
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
@malkijap8668
@malkijap8668 17 дней назад
God will never fails.God will definitely bless you
@user-gx6ph2zu8o
@user-gx6ph2zu8o 17 дней назад
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக...... 👃
@florencethiyagarasan5891
@florencethiyagarasan5891 15 дней назад
Our God is an Awesome God. Continue to serve God. You should get marry and live hapoily. Keep the coommabdments of God. Jesus says if you love me Keep my commandments. Remember the Sabbath day to keep it holy
@manjulamurthy7165
@manjulamurthy7165 15 дней назад
God bless you brother jesus is with you he will do more miracle for you
@jenishallwin7684
@jenishallwin7684 3 дня назад
கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென்
@Davidratnam2011
@Davidratnam2011 18 дней назад
Amen yesappa bless you brother
@user-ef8wr8dq5w
@user-ef8wr8dq5w 6 дней назад
கர்த்தர் உங்களை பெலப்படுத்திசகாயம்பண்ணுவார்ஆமென்அல்லேலூயா
@premelachristopher2859
@premelachristopher2859 7 дней назад
Praise the Lord Bro, Wonderful testimony. May God use you mightly in building His Kingdom. I too have gone through the same struggle but with little difference.Iam ovarian cancer survivor 7yrs back. Took chemos. Iam 69. I too lost my sight in my right eye. Regained in a month. Had COVID chronic asthmatic patient right from my childhood now on treatment for auto immune disease. Plus BP and sugar. From 2018 Iam doing ministry for cancer patients from Adyar hospital in our church. God is using me to build up His Kingdom among cancer patients. Every Sunday many patients attend our worship. Praying for you my son 🙏
@sironmaniashaldeen7565
@sironmaniashaldeen7565 10 дней назад
Praise God for the strength and confidence He has given you Brother,Truly Your Living Testimony is a Challenge and Comfort for many who are faing many trials .God Bless You and Use You Mightily, Hallelujah 🙌
@lydiamichael4618
@lydiamichael4618 14 дней назад
Amen Hallelujah . God bless you brother.
@angeldavid5372
@angeldavid5372 17 дней назад
அற்புதமான சாட்சி பிரதர்
@RedStar-uk5pb
@RedStar-uk5pb 5 дней назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக பிரதர் உங்களுக்கு சாட்சிய முழுசா நான் கேட்டேன் கர்த்தர் இன்னும் வல்லமையாக பலப்படுத்தணும் எங்க வீட்டில ஒரு சகோதரிக்கு இதே கிட்னி பிரச்சனை கட்டி கேன்சரா மாறி டாக்டர் உங்க கை விட்டுட்டாங்கமறுபடியும் நாங்க ஹாஸ்பிடல்ல கொண்டு இப்ப நிப்பாட்டி இருக்கிறோம்உங்களை சுகப்படுத்தின தேவன்சகோதரியையும் முழுமையாக சுகப்படுத்திசபையில இப்படி ஒரு சாட்சியா சொல்ல கர்த்தர்சகோதரிய வல்லமையா பயன்படுத்தணும் இந்த சகோதரிக்காக நீங்களும் ஜெபியுங்கள் பிரதர்
@ChristCallingTv
@ChristCallingTv 4 дня назад
We will Pray Believe JESUS only
@lathakumari1513
@lathakumari1513 19 дней назад
Hallelujah hallelujah 🙏 Praise the lord Jesus 🙏
@muralijacmis225
@muralijacmis225 17 дней назад
Glory to god God bless your ministry👍
@FlorasundarajSundaraj
@FlorasundarajSundaraj 15 дней назад
God bless you brother 🙏
@Sagayamarygeetha
@Sagayamarygeetha 17 дней назад
Amen bless you God is always faithful
@Soldierforjesus-
@Soldierforjesus- 18 дней назад
உன்னுடைய பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும்.வசனத்திற்கு ஏற்ற சாட்சி தம்பி.உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?. உங்கள் செபக்கூட்டத்தில் பங்கு கொள்ள ஆவல்.
@sarojinisiromoni376
@sarojinisiromoni376 17 дней назад
Praise the Lord. God bless you ma
@marthalemmanuel8656
@marthalemmanuel8656 11 дней назад
Praise the Lord
@jesusloves1125
@jesusloves1125 3 дня назад
தம்பி நீ ஒழுங்காக சாப்பிடல அதான் இந்த பெலவீனம் இனி நன்றாக சாப்பிடு தம்பி கர்த்தர் பெலவீனத்தை மாற்றுவார் நன்றி தம்பி
@getsieraj9265
@getsieraj9265 14 дней назад
God will keep you as the Apple of His eyes.
@augustinyesa7944
@augustinyesa7944 19 дней назад
Karthar nallavar amen God bless you 🙏
@sathyaalwin.s4801
@sathyaalwin.s4801 16 дней назад
Glory to Jesus
@mahalakshmia3941
@mahalakshmia3941 17 дней назад
Amen Glory to God 🙏🙏🙏🙏
@mulpur.p.christopherrajan8629
@mulpur.p.christopherrajan8629 14 дней назад
God bless you brother, He will not leave nor forsake you .
@almightylordchannel8047
@almightylordchannel8047 14 дней назад
Glory to God🔥🔥🔥
@mangaijesus696
@mangaijesus696 13 дней назад
Praise the Lord. Jesus Bless you
@vimalathirumeni2327
@vimalathirumeni2327 15 дней назад
Amen praise the lord
@sheelamorgan
@sheelamorgan 18 дней назад
Glory to God 🙏🙏 blessed testimony 🙌🙌
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 18 дней назад
God is with you brother. Your faith in God is great. God is faithful. Amen 🎉
@jeyashreemohanraj2920
@jeyashreemohanraj2920 18 дней назад
Magane karthar bless u more n more n more.let not ur heart b troubled.
@jasminekethsial5649
@jasminekethsial5649 17 дней назад
All Glory to Jesus Amen 🙏
@vinorajparajasongham4378
@vinorajparajasongham4378 11 дней назад
Amen Amen
@sheelauthayakumar2305
@sheelauthayakumar2305 15 дней назад
God is with you always
@augustinyesa7944
@augustinyesa7944 19 дней назад
Amen hallelujah Glory to God 🙏🙏
@VianRohit
@VianRohit 17 дней назад
Glory to God
@sorubas1275
@sorubas1275 18 дней назад
Wonderful testimony bro. May God bless you with a life partner interested in doing His ministry. I am praying. He will never leave you nor forsake you.
@user-wj3ey2yy1y
@user-wj3ey2yy1y 18 дней назад
Amen
@babychanchan1376
@babychanchan1376 18 дней назад
THANK YOU JESUS AMEN HALLELUJAH
@ShanthiP-p9z
@ShanthiP-p9z 19 дней назад
God bless you brother God ungalai Aasirvathippaar ungalai oru pothum kaivida maddaar amen
@balamuruganenterprisesmani2992
Amen Amen❤❤❤
@eco-campers430
@eco-campers430 15 дней назад
Amen Brother
@thilagavathi811
@thilagavathi811 19 дней назад
God is Great Alleluia 👍
@reetareeta457
@reetareeta457 18 дней назад
Praise the lord brother God bless you
@anthonya3283
@anthonya3283 18 дней назад
Glory to jesus 🙏
@sweetypeter
@sweetypeter 19 дней назад
Praying for your missionary work
@thilagakingsly8272
@thilagakingsly8272 18 дней назад
God bless you.
@mahes-g8e
@mahes-g8e 19 дней назад
Amen Hallelujah Jesus Christ ✝️🛐
@SelvaKumar-wm3ms
@SelvaKumar-wm3ms 17 дней назад
ஆமேன்
@christalrenish8016
@christalrenish8016 17 дней назад
Thanks God
@Venkatesang-kf6gc
@Venkatesang-kf6gc 18 дней назад
Real God Jesus Christ
@antonyjohn215
@antonyjohn215 17 дней назад
Amen. Thank you Jesus....
@EluzebethRanjani-ze2nm
@EluzebethRanjani-ze2nm 13 дней назад
Praise the Lord Dear son our Lord is with you 🙏 work more for christ live for christ He is with you He loves you you are His loving son
@srajanktkl6796
@srajanktkl6796 4 дня назад
Amen..🙏🙏🙏🙏
@getsieraj9265
@getsieraj9265 14 дней назад
God bless you
@user-rb8mk6nw7c
@user-rb8mk6nw7c 18 дней назад
Amen amen thank you jesus
@shobadeena
@shobadeena 18 дней назад
Amen.
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 19 дней назад
Glory to God.Amen.
@shalomdesigns3860
@shalomdesigns3860 10 дней назад
God is good all the time
@libishyla2855
@libishyla2855 16 дней назад
Praise The LORD
@PakkiyalakshmiPraveen
@PakkiyalakshmiPraveen 13 дней назад
Amen satheesraj😢😢
@user-bs2qk9ok6u
@user-bs2qk9ok6u 14 дней назад
Angum ,,,seivar amen
@nagalakshminagalakshmi3850
@nagalakshminagalakshmi3850 16 дней назад
Amen இசப்பா
@AngelAnanth100
@AngelAnanth100 15 дней назад
ஆமென் ✝️இயேசப்பா ✝️
@selvaraniK-xk9bo
@selvaraniK-xk9bo 17 дней назад
God is with u do far god
@shamilyshamily7874
@shamilyshamily7874 3 дня назад
👍👍👍👍👍👍
@reginamaryb946
@reginamaryb946 18 дней назад
❤❤
@mangalamsrinivasan7879
@mangalamsrinivasan7879 19 дней назад
God bless you my dear chellam
@bettalife757
@bettalife757 19 дней назад
Brother ungaluku yesappa erukkaru unga satchi kanamana satchi
@umarani3366
@umarani3366 18 дней назад
Un sachi kettu en manam vethanai ataithathu devan unmaiel erukkerar
@poulrajpoulraj1820
@poulrajpoulraj1820 17 дней назад
😢
@antonyantony1324
@antonyantony1324 19 дней назад
உங்கள் மனைவி உங்களிடமே திரும்புவார்
@sutharshiniprabaharan8248
@sutharshiniprabaharan8248 19 дней назад
Glory to God ❤❤❤❤
@ThavaSelvi-gb2ye
@ThavaSelvi-gb2ye 16 дней назад
❤❤❤👌👌👌👌👍👍🙏🙏😂😂⛪⛪🇱🇰
@jasminemelbamelba405
@jasminemelbamelba405 16 дней назад
Your wife is unlucky
@krishnakumari5772
@krishnakumari5772 9 дней назад
Glory to God. Karthar ungalai nesikirar.vali nadathuvar.
@asirvathamy1535
@asirvathamy1535 15 дней назад
God bless you brother 🙏💪💯
@user-cq6br1qv4m
@user-cq6br1qv4m 19 дней назад
Amen Amen
@sunithar1830
@sunithar1830 18 дней назад
Amen
@user-tm8hk8pw3h
@user-tm8hk8pw3h 7 дней назад
Amen
Далее
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45