Тёмный
No video :(

BSNL தாத்தா வராரு கதற விட போறாரு! | 25,00,000 BSNL Sim cards has sold | Airtel | Reliance Jio | VI 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 369 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
BSNL தாத்தா வராரு கதற விட போறாரு! | 25,00,000 BSNL Sim cards has sold | Airtel | Reliance Jio | VI | Karthick MaayaKumar | Big Topic | Episode 3073 |
#BSNL #COMEBACKINDIAN #TRAI
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@MaayaM_Studios
@MaayaM_Studios Месяц назад
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@Susee236
@Susee236 Месяц назад
Current bill raise pathiyum pesuna nalla irukum
@kingofcinemas1194
@kingofcinemas1194 Месяц назад
குர்ஆனின் உள்ள அறிவியல் அனைத்தும் நிகழ்வு காலத்தில் நடக்கிறது. நடக்க போகிறது. atha pathi video potunga anna
@kataikalanciyam.
@kataikalanciyam. Месяц назад
விரைவில் மாறப் போகிறோம் BSNL
@santhosh-h
@santhosh-h Месяц назад
Hi
@sanonb
@sanonb Месяц назад
Transferred 200 rupees
@KaliKali-kd5oh
@KaliKali-kd5oh Месяц назад
BSNL கண்டிப்பா வரும்.tata group மேல எனக்கு உண்மையில் நம்பிக்கை உள்ளது
@sudharsan2064
@sudharsan2064 Месяц назад
TATA Docomo already having
@shenbamari5249
@shenbamari5249 Месяц назад
Tata kum bsnl kum enna connection?
@hariharasuthan_status
@hariharasuthan_status Месяц назад
நானும் காத்திருக்கிறேன் 4ஜி மட்டும் வேலை செய்தால் மாறிவிடுவேன் 😍💯
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 Месяц назад
​​@@shenbamari5249 BSNL 4G Make In India scheme la tha irukanum govt solitaga. But private networks ku Foreign 4G Technology ku govt approve panitaga... India endha company um 4G manufacture illa. So TATA naaga 4G panni tharom solli ipo 15,000 crore ku 3 years service support oda ready pani koduthurkaga.. BSNL oda 4G technology TATA oda product. private networks oda 4G Foreign product.
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 Месяц назад
Tata colabrare with bsnl
@balajis3395
@balajis3395 Месяц назад
பத்து ரூபாய் அதிகமாக கூட வாங்கி கொள்ளுங்கள் ஆனால் டவர் ஒழுங்கா கொடுங்கள் BSNL 😢😢😢😢
@vishnumaayathunai
@vishnumaayathunai Месяц назад
Yes absolutely true in sholinganallur tower problem
@user-rw5jy3ls9o
@user-rw5jy3ls9o Месяц назад
Perungudi no issues
@kadayam3609
@kadayam3609 Месяц назад
Bsnl tower installation nerai ya venum ❤
@user-jk7lp8co3h
@user-jk7lp8co3h Месяц назад
நான்வருசம்16
@apdkareem6549
@apdkareem6549 Месяц назад
யார் யாரெல்லாம் என்ன போல BSNL மாறுவதற்கு ரெடியா இருக்கிறீங்க
@selvamhavinesh192
@selvamhavinesh192 Месяц назад
I'm ready
@elavarasanm7668
@elavarasanm7668 Месяц назад
I’m ready
@aeravisangaran2851
@aeravisangaran2851 Месяц назад
I'm ready
@rajeshkumar-wx1ul
@rajeshkumar-wx1ul Месяц назад
I'm
@AM-eb4pv9vu4o
@AM-eb4pv9vu4o Месяц назад
Naa ready bro 😊
@vkmedia1220
@vkmedia1220 Месяц назад
BSNL 3 வருடமாக உபயோகித்து வருகிறேன்... நன்றாக உள்ளது
@makesvarans8867
@makesvarans8867 Месяц назад
பிஎஸ்என்எல் மூன்று வருடமாக பயன்படுத்துகிறேன் என்கிறீர்கள் சிம் வாங்குவது கஷ்டமாக இருக்கிறது 3g தான் கிடைக்கிறது என்கிறார்கள் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் பிஎஸ்என்எல் ஆபீஸில் தான் வாங்க வேண்டும் அதுவும் குறிப்பிட்ட ஆபீஸில் தான் கிடைக்கிறதாம் வேறு கடைகளில் கிடைக்கவில்லை மக்களுக்கு பிஎஸ்என்எல் சிம் நிறைய மாற நினைக்கிறார்கள் ஆனால் சிம் பெறுவதில் உள்ள கஷ்டம் நிறைய
@vkmedia1220
@vkmedia1220 Месяц назад
@@makesvarans8867 சிம் விற்கும் கடைகளை அனுகினாலே போதும் மாற்றி கொள்ளலாம்...3 நாட்களில் மாறி விடும்
@vkmedia1220
@vkmedia1220 Месяц назад
@@makesvarans8867 நகரம் மற்றும் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு இன்டர்நெட் பயன்பாடு 1 MB வரை இருக்கும்... ஆனால் கிராமப்புரங்களில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்... மத்திய அரசு நினைத்தால் 5G சேவையை கூட வழங்கலாம்... அந்த மோடி நாயி அதானி அம்பானி சூத்தை நக்கிக் கொண்டிருக்கிறான் என்ன செய்வது...
@sureshtnpsca-z9126
@sureshtnpsca-z9126 Месяц назад
@@makesvarans8867 எல்லாம் தனியார் மயமாக்கி விட்ட பின்னாடி அரசுகளே அரசு துறைகள் முன்னேறுவதை விரும்பவில்லை ... சரியாக டவர நிர்மாணம் செய்து ஒழுங்காக சிக்னல் கிடைத்தால் அதுமட்டுமில்லாமல் சிம் கார்டுகள் எளிதாக கிடைத்தால் மக்கள் முன்பு போல பிஎஸ்என்எல் பயன்படுத்த தயாராகவே உள்ளார்கள்... ஆனால் தனியார் கம்பெனில வாங்கிய பழக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அரசும் இதை விரும்பாது...
@Robert-mx6sc
@Robert-mx6sc Месяц назад
@@makesvarans8867 BSNL Umber la போட்டு விற்கிறார்கள் Sim 120 ரூபாய் . ஆதார் கார்டு தேவை. sim வ ாங்கும் போது
@periasamy5515
@periasamy5515 Месяц назад
உதாரணத்திற்காக, எங்கள் குடும்பத்தில் மூன்று jio சிம்கள் பிஎஸ்என்எல் ஆக மாறிவிட்டன ✅✅✅✅ வாழ்க இந்தியா❤ வாழ்க பிஎஸ்என்எல் 🙏🏻💐🇮🇳📡
@GaneshHandle
@GaneshHandle Месяц назад
Sari tower kadaikutha 2G yavathu
@sksenthil1661
@sksenthil1661 Месяц назад
நான் பத்து வருஷமா யூஸ் பண்ற பிஎஸ்என்எல் நிதானமா போறவன் என்னைக்குமே விழுவது இல்லை
@sethupathi4392
@sethupathi4392 Месяц назад
ஒவ்வொருத்தரும் மாறினால் மாற்றம் வரும்👍
@balajis3395
@balajis3395 Месяц назад
யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢😢
@RajKumar-wi9kl
@RajKumar-wi9kl Месяц назад
@@balajis3395 already 6years bsnl mobile & 3 years ah bsnl ftth use pannitu irukan.
@mohannallathambi360
@mohannallathambi360 Месяц назад
கோடிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு செலவு செய்த 5000 கோடி ரூபாய் வசூலாகும்.
@baskaranchinnaiya7314
@baskaranchinnaiya7314 Месяц назад
எல்லாரும் தான்
@Robert-mx6sc
@Robert-mx6sc Месяц назад
@@mohannallathambi360miccam enka poradu
@vloggervenkatasri
@vloggervenkatasri Месяц назад
I am Today port My Number I support BSNL
@annalakshmir155
@annalakshmir155 Месяц назад
நாங்க 1 வருடமாக bsnl use பண்ணிட்டு இருக்கோம். நல்ல இருக்கு. customer care service நல்ல இருக்கு. First நானும் bsnl nalla இருக்காதுன்னு நெனச்சேன். Too good. From Devakottai
@parvathir978
@parvathir978 Месяц назад
@@annalakshmir155 internet nalla speeda erukka sister
@bikedoubtstamil
@bikedoubtstamil Месяц назад
நெட்கு...இன்னும் வேகம் இல்லை! Wifi try it!
@balajis3395
@balajis3395 Месяц назад
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢😢
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 Месяц назад
நான்
@valaiyoaliviewers1992
@valaiyoaliviewers1992 Месяц назад
I'm also
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Месяц назад
I will try it ssoooon bro.
@Gokul-305
@Gokul-305 Месяц назад
Atha yen ya aluthitae solra jiona avlo pudikuma😂
@dareudevil
@dareudevil Месяц назад
Me too
@yesksenthilkumar9326
@yesksenthilkumar9326 Месяц назад
எந்த மாற்றத்தை வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு என்னில் இருந்தும்...
@DEVILJIN8291
@DEVILJIN8291 Месяц назад
Net கிடைக்குதோ இல்லையோ பிஎஸ்என்எல் மாறுவது உறுதி
@Robert-mx6sc
@Robert-mx6sc Месяц назад
Poda, nettu venumda,verum simmu edukku
@FevldtechTalk
@FevldtechTalk Месяц назад
Kanyakumari circle BSNL 3G is best
@thiyagu.c7086
@thiyagu.c7086 Месяц назад
@@DEVILJIN8291 கரெக்ட் நண்பா... நீங்கள் சொன்னது வாயில் இருந்து வரும் வார்த்தை இல்லை.. உயிரில் இருந்து வரும் வார்த்தை
@indiantamizhan
@indiantamizhan Месяц назад
TATA group BSNL நிறுவனத்தை டேக் ஓவர் செய்து மிகவும் சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்..
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 Месяц назад
உருட்டு😂😂😂
@bikedoubtstamil
@bikedoubtstamil Месяц назад
உன்மையில் நடந்தால்..மதுரை தெப்பக்குளம் கோவிலில் தேங்காய் உடைத்து! எறும்பிற்கு இனிப்பு கொடுக்கிறேன்!
@SURIROCKY30
@SURIROCKY30 Месяц назад
அரசாங்கம் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள் தான். இது சாத்தியமா என்பது சந்தேகம்தான். இந்த வாய்ப்பை அரசாங்கம் பயன் படுத்தினால் நிச்சயம் அரசாங்கம் நல்ல வளர்ச்சியை மக்களுக்கு கொடுக்கலாம்
@poongothaissiva3335
@poongothaissiva3335 Месяц назад
Well said
@thiyagu.c7086
@thiyagu.c7086 Месяц назад
இல்லை இல்லை... அரசாங்கம் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள் என்றால், bsnl விலையை அதிக படுதியிருக்க கூடும்... அரசாங்கத்தில் சில அதிகாரிகள் தான் பெரிய நிறுவனத்தின் கூலியாட்கள்...
@SURIROCKY30
@SURIROCKY30 Месяц назад
@@thiyagu.c7086 நாட்டில் 50% மக்கள் தான் குடிக்கிறார்கள் அதை தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும் என்றால் 90% மக்கள் பயன் படுதும் இணைப்பை ஏன் அரசாங்கம் மக்களுக்கு நல்ல செயலை கொடுக்க தவருகிறது. அது சரியாக செயல்பட்டால் வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும் தான் அப்பொழுது ஏன் சரியாக செயல்படவில்லை கொஞ்சம் யோசிச்சி பாருங்க
@sankarsg75
@sankarsg75 Месяц назад
Perfectly said
@reginaselvaraj5005
@reginaselvaraj5005 Месяц назад
BSNL பெரிய அளவில் வளர்ச்சி அடையவேண்டும்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Месяц назад
Jio airtel க்கு செருப்படியோ இல்லையோ அரசாங்கத்திற்கு நல்ல செருப்படி....
@kumaresan9143
@kumaresan9143 Месяц назад
Enga MODI G irukkum bothe ippadiya????? congress than apdinu partha?? G yum ipdiya????
@balajis3395
@balajis3395 Месяц назад
மக்களே இனிமேலாவது BSNL க்கு ஆதரவு கொடுங்கள் 😢😢😢😢
@satheeshmurugasamy2021
@satheeshmurugasamy2021 Месяц назад
@@balajis3395 அதே சமயம் பிஎஸ்என்எல் மக்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
@kkrishnan6632
@kkrishnan6632 Месяц назад
@@balajis3395 யாருங்க பிஎஸ்என்எல் ஆதரவு கொடுக்க லைன் னாங்க வாங்குன நாள் முதல் பிஎஸ்என்எல் தான் அப்பா அம்மா உடன் பிறந்தவங்க நான் மட்டுமே ஏர்டெல் வெச்சுருந்தேன் வாங்கினநாள் முதல் இப்போ பிஎஸ்என்எல் மாற்றிவிட்டேன் எக்ஸ்டிர நெம்பர் இன்னேன்று உள்ளது அதையும் 3 மாதம் டைம் முடியும் போது மாற்றி விடுவேன்
@jothiparam
@jothiparam Месяц назад
கஸ்டமர் சர்வீசையும், டேட்டா வேகத்தையும் முதலில் ஒழுங்கா கொடுக்க சொல்லுங்கள்...
@selvarajarull6042
@selvarajarull6042 Месяц назад
​​@@jothiparamkedaikuratha vachi apy ya irunthale pothum broml..5g varathuku munadi apdiuethan irunthinga vanthathum 4g kasakutha bro.apayavathu 5g and 6g nu net ku rest kedaikatum
@baskarsam4800
@baskarsam4800 Месяц назад
​@@jothiparamகரெக்டா சொன்னீங்க. கூறை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற கதைதான்.
@balajis3395
@balajis3395 Месяц назад
பணக்காரனுக்கு கொண்டாட்டம் பணம் இல்லாதவனுக்கு திண்டாட்டம் 😢😢😢
@RahulS-nl2gr
@RahulS-nl2gr Месяц назад
💯💯💯
@santhoshmary4646
@santhoshmary4646 Месяц назад
கவலைப்படாதீங்க என்றாவது ஒரு நாள் ஒரு பத்து நாளோ ஒரு மாதமோ கரண்ட் இல்லாமல் எந்த ஒரு நெட்வொர்க் இல்லாத காலம் வரும் அப்போது சந்தோஷப்பட்டு கொள்ளலாம்
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 Месяц назад
மக்களை ஏன்டா இப்படி கொல்லுறீங்க.ஒருபக்கம்.Gst,வரி.இப்போjஜியோ.ஏர்டெல்.டீசல் கேஸ்சிலின்டர் ஏத்திக்கிட்டேபோன இந்தியாசுடுகாடுதான்
@AnandAnand-uy3er
@AnandAnand-uy3er Месяц назад
BSNL 4g 5g vandha port nichayum vandha super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@gjss781
@gjss781 Месяц назад
ஒரு கல்யாணம் jio தல எழுத்தயே மாத்திடுச்சு😂😂
@cocmaster8907
@cocmaster8907 Месяц назад
😂😂😂
@sdivi3180
@sdivi3180 Месяц назад
😂😂😂😂. Avan kalyanam pannarakku nama kaasu kudukanuma. BSNL sim inaikku vangaran
@sathasivam99
@sathasivam99 Месяц назад
போனமுறை கட்டணத்தை உயர்த்திய போதே இப்படித்தான் மக்கள் கூறினார்கள் ஆனால் யாரும் பிஎஸ்என்எல் க்கு மாறவில்லை. தற்போதும் அப்படித்தான் பத்து நாளைக்கு பேசிவிட்டு கம் என்று இருந்து விடுவார்கள்
@hi5892
@hi5892 Месяц назад
இன்னும் பல லட்சம் மக்கள் பிஎஸ்என்எல் மாற வேண்டும்❤
@sundharajana9241
@sundharajana9241 Месяц назад
நான் மட்டும் அல்ல எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர் அனைவரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக மாற போகிறோம்
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
👍👍👍👍
@jagantimo8978
@jagantimo8978 Месяц назад
BSNL mattum dha இனிமே
@jacobmaran9491
@jacobmaran9491 Месяц назад
இனி G PAY, PAYTM எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு பண புழக்கத்தை கொண்டு வர வேண்டியதுதான்.
@kataikalanciyam.
@kataikalanciyam. Месяц назад
விரைவில் மாறப் போகிறோம் BSNL
@user-yr7yd5nn8d
@user-yr7yd5nn8d Месяц назад
உன்மையில் பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான்
@sudhakar35gm
@sudhakar35gm Месяц назад
10:04 : Aircel, docomo and BSNL were the king of Tamilnadu.
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 Месяц назад
நான் ஏர் செல்லுக்கு பிறகு அந்த எண்ணை BSNL க்கு மாற்றி பல வருடங்கள் ஆகிறது
@AgaranInfo
@AgaranInfo Месяц назад
BSNL SIM-ல் மற்ற நெட்வொர்க் சேவைகள் இல்லாத நீலகிரில் அடர்ந்த காடுக்கு நடுவில் இருந்து BSNL H+ நெட்வொர்க்கில் இந்த காணொளியை காண்பவன்.......BSNL🔥🔥🔥🔥
@AmeerCrazy
@AmeerCrazy Месяц назад
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@AgaranInfo
@AgaranInfo Месяц назад
@@AmeerCrazy 👍👑
@beoriginal9878
@beoriginal9878 Месяц назад
நம்ம ரத்தன் டாடா மனசு வெச்சா பிஎஸ்என்எல் ல வாங்கி அத காபாதலாம்❤
@ThalFans
@ThalFans Месяц назад
எங்கள மாதிரி வர்ஜின் பசங்க சாபம் jio Airtel Vodafone கம்பெனிய சும்மாவே விடாது😢. தர நாசமா போக வேண்டும்
@rr1685
@rr1685 Месяц назад
Buy virgin mobile sim and use. Google and see virgin mobile
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Месяц назад
ஆமாம் ஆமாம் ஆமாம் 😢
@ThalFans
@ThalFans Месяц назад
@@KalpanaMs-vg9wq thanks support
@rajinivinoths817
@rajinivinoths817 Месяц назад
உங்கள் டீசர்ட்டில் உள்ளது போல் தான், இதுவும் கடந்து போகும் BSNL வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@balajis3395
@balajis3395 Месяц назад
Airtel jio and Vodafone நீங்க எவ்வளவு ஆட்டம் போடுறீங்களோ போடுங்கள் உங்களுக்கு எல்லாம் சேர்த்து முற்று புள்ளி வைக்க ஒருத்தன் வருவான்😢😢😢😢😢
@sathasivam99
@sathasivam99 Месяц назад
பிஎஸ்என்எல் ஊழியர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள் என்று கண்முன் பார்த்தவன் நான். பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் எங்கள் ஊரில் இருந்தது. ஊழியர்கள் சரக்கடித்து விட்டு தூங்கி தங்கள் கடமையை இனிதே செய்தார்கள். ஏதாவது புகார் கொடுத்தால் 6 மாதங்களுக்கு குறையாக பார்த்ததாக சரித்திரமே இல்லை. அவசரத்துக்கு போனும் கிடைக்காது இதனால் தான் எங்கள் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு தொலைபேசி அழிய ஆரம்பித்தது. சரி என்று பிஎஸ்என்எல் சிம் வாங்கிய போதும் அங்கே வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமாக இருந்தது
@chittukuruvi8888
@chittukuruvi8888 Месяц назад
BSNL சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு அடித்தளம் போட்டு அடிநாதமாக இருந்தது திமுகவின் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த 2Gராசாவின் ஊழல்தான். இதை எத்தனைபேர் ஆமோதிக்கிறீர்கள். ஆம் என்பவர்கள் Like செய்யவும்.
@vkmedia1220
@vkmedia1220 Месяц назад
எனக்கு இது தெரிந்த விடயமே... அதனால் தான் நான் vodafone இல் இருந்து BSNL க்கு மாறி விட்டேன்....
@nivethanive6993
@nivethanive6993 Месяц назад
Naanum vodafone to Bsnl than. ❤❤❤
@Robert-mx6sc
@Robert-mx6sc Месяц назад
Sim வினல120 ரூபாய்
@sdivi3180
@sdivi3180 Месяц назад
Tower kedaikutha
@nivethanive6993
@nivethanive6993 Месяц назад
@@sdivi3180 nalla iruku sir jio airtel ku bsnl evlo paravala sir. 👍
@krishnapka3677
@krishnapka3677 Месяц назад
BSNL அழிந்தாதற்கு காரணம் அவங்க employees தான் ரொம்ப scene போட்ருந்தனுக
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb Месяц назад
@@krishnapka3677 டேய்.. முட்டாள் அரசின் கொள்கை தான் காரணம்..ன்னு... சின்ன பையனுக்கு..கூட தெரியும்.. அம்பானி...Jio.... Airtel..... கம்பனி முதலாளிகள் பயன் பெற வேண்டும் என்பதற்காக.. .. மோடி.. அரசு..B S N L...நிருவனத்தை திட்டமிட்டு பாழ்படுத்தி மது அதில் வேலை செய்யும் ஊழியர்கள்.. தொழிற்சங்கம் இணைந்து.... மத்திய அரசிடம் தனியார் ...நிருவனத்திற்கு இணையாக நவீன சாதனங்களை... BSNL..க்கு.. வாங்கி தரும்படி தொடர்ந்து போராடுகிறார்கள்.. ஆனால்.. அதனை உதாசீனப் படுத்தி...தனியார் லாபம் பெற பொறம்போக்கு.. நாய் கள் ஆட்சி நடத்துகிறது.... இந்த...விஷயம் எல்லாம் தெரியாம......ஏதோ..பெரிய மயிரு... மாதிரி.. கருத்து சொல்றியே... போய்.. ஒழுங்கா. B S N L.. வரலாற்றை படிடா.... உங்கம்மா ள...அரசாங்கத்தை வுட்டுட்டு...தொழிலாளி. ..தை...சப்ப வந்து ட்டே
@anandkarthik3876
@anandkarthik3876 Месяц назад
அரசு நிறுவனத்திற்கும் ( BSNL )வாய்ப்பு தந்து மக்களுக்கு உதவ வேண்டும்.🙏🙏🙏
@KKRKRaj
@KKRKRaj Месяц назад
Bsnl தான் பெஸ்ட் சிம் 🔥🔥🔥❤️❤️👌👌👌
@HelpAndAlbum
@HelpAndAlbum Месяц назад
BSNL‌ வருவதற்கு வாய்ப்பு இல்லை அப்படி வர வேண்டும் என்றால் Modi அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போகாமல் இருந்திருக்க வேண்டும் 😂😂😂
@Homefoodrecipes371
@Homefoodrecipes371 Месяц назад
😂😂💯💯
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
👍👍👍👍
@Siva-x5v
@Siva-x5v Месяц назад
Sir வணக்கம் 🙏 நான் BSNL வாடிக்கையாளர் இல்லை. ஆனால் இப்பொழுது BSNL யில் இணையப் போகிறேன். ஒரு சந்தேகம் sir. இத்தனை ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று BSNL நிர்வாகம் சொல்லுகிறது. BSNL ஊழியர்கள் & வாடிக்கையாளர்கள் ₹5 அல்லது அதற்கு மேலாக, கொடுத்து உதவினால் BSNL சேவை சிறப்பாக கொடுக்கும் அல்லவா 🤔. இது என்னுடைய கருத்து. இவர்கள் கொடுத்தா நல்லா இருக்கும். அவர்கள் கொடுத்த நல்லா இருக்கும் என்று சொல்வதை விட.... நாம் கொடுக்கலாமே❤ Sir. இதற்கு வழி இருக்கா? ஒருத்தர் ₹5,₹10 கொடுத்தால் BSNL தேவைகள் சந்திக்க முடியுமா, sir.....
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
ஜோக் 4 ஜி 5 ஜி மோடிஜி எல்லாத்தையும் ஏலம் விடுறாங்களா 😂😂
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Месяц назад
ஆமா 😂😢😮😅ஜீ.
@mohanadasanvelayutham533
@mohanadasanvelayutham533 Месяц назад
உண்மையை உரக்க சொன்ன மாயம் தொலைகாட்சி நிறுவனம் 🎉🎉🎉🎉🎉 வாழ்க தொடர்ந்து நல்ல பதிவுகள் வரட்டும்
@user-zm3qv8vz1u
@user-zm3qv8vz1u Месяц назад
Bsnl க்குமாறுங்க
@sridharm7415
@sridharm7415 Месяц назад
மிக்க நன்றி, பலருக்கு இப்பொழுது புரிந்திருக்கும்...17 வருடத்திற்கு மேலாக BSNL உபயோகிக்கிறேன்.Rs.1999/365 day ,ஒரு நாளைக்கு 5.47ரூபாய்தான்...அதேப்போல ஒரு நாளைக்கு data 1.63gb, unlimitad calls வசதி உள்ளது, எனக்கு இங்கே 4g எளிமையாக கிடைக்கிறது.. கார்பரேட்டுக்கு கொடுப்பதற்கு நம் அரசுக்கு கொடுத்துவிட்டு போகலாமே..
@baskaranchinnaiya7314
@baskaranchinnaiya7314 Месяц назад
RIP Jio and Airtel 😂
@WolverineSabari
@WolverineSabari Месяц назад
Bsnl waiting 🔥🔥
@maharajanmrajan8794
@maharajanmrajan8794 Месяц назад
BSNL திரும்பி வரவேண்டும்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Месяц назад
BSNL support ❤❤❤❤
@rajasegar9551
@rajasegar9551 Месяц назад
For everything is good... There is no customer support....
@umashankark7882
@umashankark7882 Месяц назад
2024 new budget BSNL improve government new idea
@kumaresan2954
@kumaresan2954 Месяц назад
இந்த அணியாயத்தை தட்டி கேக்க ஒருத்தன் வராமலா போய்டுவான். வரு..... வான்.... 😂😂😂
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Месяц назад
12:04 நான் பி எஸ் என் எல் க்கு என்னுடைய அலைபேசியை ‌ எண்ணை மாற்றப் போகிறேன்
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 Месяц назад
நான் 2002 December லிருந்து BSNL தான் Mobile portability என்ற விசயத்தை நினைக்கவேயில்லை , காரணம் அரசு நிறுவனத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் ! என்றாவது ஒருநாள் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன் ? இன்று நடைபெறுகிறது ? தனியார் நிறுவனம் என்றைக்குமே லாபநோக்கம்தான் ஆனால் அரசு நிறுவனத்தில் சேவையை எதிர்பார்க்கலாம் , BSNL என்ற ஒரு அரசு நிறுவனம் இருந்ததால் தான் இத்தனை நாட்கள் தனியார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவிக்க கால தாமதம் செய்து வந்தனர் இல்லையெனில் என்றோ அறிவித்து மக்களை சுரண்டியிருப்பர், இன்று அது நடந்தேவிட்டது ? கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு BSNL ஊழியர்களும் இனிமேலாவது கனிவுடன் சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் , வாழ்க பாரதம் !
@praveendm
@praveendm Месяц назад
Ported to BSNL already
@subramaniyan.rsubbu8873
@subramaniyan.rsubbu8873 Месяц назад
வாய்ப்பு இல்லை மத்திய அரசு விடாது அம்பானிக்கே முன்னுரிமை
@vrrevathivasudevan-df7zo
@vrrevathivasudevan-df7zo Месяц назад
வா தலைவா இத தான் இன்னைக்கு உன் கிட்ட‌ எதிர் பார்த்தோம்❤
@Jana_greedy.T1988
@Jana_greedy.T1988 Месяц назад
இன்னும் நிறைய பேரு மாறவில்லை.... ஏன்னா வேலிடிட்டி டைம் இருக்கு....So waiting..... I am also😊
@Karanss-u1j
@Karanss-u1j Месяц назад
Old is gold BSNL ❤
@AmeerCrazy
@AmeerCrazy Месяц назад
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 Месяц назад
அம்பானிக்கு நாட்டை இன்று வரை விற்காமல் இருப்பதே அதிசயம்
@Baranilashmi
@Baranilashmi Месяц назад
Eppaparthalum ambani .adhani thaana.avanga business men.enga maran brothers.kalaijar families.jegath ratchagan..r.rasa.ponmudi ....etc..evangalukkelam eppadi evlo kodiyil panam.ethuthan sir politics.anga kaiya kamichittu enga sorandukirarkal
@prithiv296
@prithiv296 Месяц назад
இதாவது பரவாயில்ல காங்ரச ஆளவிட்ருந்தா 3வருசத்துக்கு முன்னயே sun grop க்கு நாட்ட வித்துருப்பாங்க
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
Very true - but we dunno what’s happening inside after few years it will happen- that’s what marriage is it’s all high profile people ard the world for meeting and agreement - let’s c the output of the marriage will be our India s fate in future
@Balaramantopics
@Balaramantopics Месяц назад
மோடி தாத்தா தனியார் பக்கம் இருக்கிற வரைக்கும் பிஎஸ்என்எல் தாத்தா வளர்வதற்கு வாய்ப்பு இல்லை😂😂😂
@SathishKumar-mq1vy
@SathishKumar-mq1vy Месяц назад
BSNL ❤ வரவேற்கிறோம்
@anuradhaj9077
@anuradhaj9077 Месяц назад
மக்கள் போராட வேண்டும்
@ik5625-
@ik5625- Месяц назад
I am buying one bsnl
@sufiyan5093
@sufiyan5093 Месяц назад
Yellam antha 2g a raja than dmk..🤬 in period of 2004 to 2012
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Месяц назад
B S NL நிறுவனத்தின் டவர்களை தனியாருக்கு வாடகைக்கு விட்டது யார்
@devsanjay7063
@devsanjay7063 Месяц назад
ஜியோ உன் அக்கிரமத்துக்கு முடிவு கட்ட வருவான் டா 😂😂😂😂ஒருத்தன் வந்துட்டான் டா பிஎஸ்என்எல் 💪
@vinothkumarb8479
@vinothkumarb8479 Месяц назад
I bought BSNL prepaid SIM in 2003 for Rs 500 after applying & waited one month... Till date I am using the same number... Cheers.😊.
@jayaprakasha6227
@jayaprakasha6227 Месяц назад
2006 la yaaru irunthaana, Namma Thayanithi than 😅
@cjsiva8101
@cjsiva8101 Месяц назад
மத்திய அரசு எப்படி AIR INDIA_வை கைவிட்டதோ அதுபோலவே BSNL_யும் கவிட்டுவிடும் 😢
@c.mofficial8627
@c.mofficial8627 Месяц назад
நானும் புதுசா எதுனா சொல்லுவாருனு ரொம்ப நாளா பாக்குற அப்டி ஒன்னு நடக்கல எனக்கு தெரிஜாதா தா சொல்றாரு
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Месяц назад
😂😂😂😂😂பணம் வருது யூடியூப்ல 😂😂அதான் இப்படி ஜவ்வு மாதிரி போகுது 😂😂😂
@velmurugan4596
@velmurugan4596 Месяц назад
Employees and unions spoiled the BSNL, not to be blamed the government. Whether it is Congress or BJP. I personally suffered due to employees irresponsibility.
@stdileepan5903
@stdileepan5903 Месяц назад
Tru the AEs and other workers employed vide quota system were arrogant and customers left BSNL I was one among them
@enovakevin9897
@enovakevin9897 Месяц назад
வந்த கிம்பளம் கிடைக்கு😂😂
@SampathKumar-eu8uz
@SampathKumar-eu8uz Месяц назад
ஆலும் அரசியல் வாதிகளுக்கு தனியார் கம்பெனிகள் கமிஷன் கொடுத்து BSNL ஐ அழுத்த பார்ப்பாங்க.
@vengaivenu6817
@vengaivenu6817 Месяц назад
BSNL la apo enna work pandranga ethukku avangalukku salary....
@MarketGM
@MarketGM Месяц назад
I am using Airtel and BSNL. For BSNL 107RS for 35 days. for calls only.
@Sivananthan-dk4tj
@Sivananthan-dk4tj Месяц назад
Ambani magan wedding people convert bsnl😅
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Месяц назад
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. கேள்வியும் நீங்களே கேட்கிறிங்க அதற்கான பதிலையும் மறைமுகமாக புரிய வைக்கிறிங்க . அருமை 🎉
@madeshsina7155
@madeshsina7155 Месяц назад
BSNL ஏன்னா மிச்சர் திங்குது
@Vinothkumar-it2kw
@Vinothkumar-it2kw Месяц назад
BSNL _ nan nenacha pannuva ana Panna matta 😂😂
@ThalFans
@ThalFans Месяц назад
வா தலைவா வா தலைவா
@prashanthjacoba7082
@prashanthjacoba7082 Месяц назад
Bsnl 🔥
@thirumalar3426
@thirumalar3426 Месяц назад
BSNL கீழ்மட்ட ஊழியர்களிலிருந்து மேல் மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் தாங்கள் ஒரு தனியார்துறையில் வேலை செய்வதாக நினைத்து கொஞ்சம் பயத்துடன் வாடிக்கையாளர்களை மதித்து பணி செய்தால் நிச்சயம் மற்ற தனியார் துறைகளை ஓரம்கட்டி BSNL மீண்டும் கொடி கட்டி பறக்கமுடியும் என்பது என் போன்றோரின் விருப்பம். வாழ்க BSNL ஊழியர்கள். வளர்க BSNL வாடிக்கையாளர்கள்.
@jerinv8551
@jerinv8551 Месяц назад
Net slow a irunthalum parava illa,naanum BSNL mathuran,jio scam a ethirka ennal mudinjathu.
@mithranjoseph
@mithranjoseph Месяц назад
AA தோழர் மோடி G இருக்க BSNL 5G கிடைத்தால் ஆச்சரியம்.
@THN_news
@THN_news Месяц назад
Oru 1 varsham bsnl a yellarum palla kadichittu use pannunga aprom BSNL nalla net kuduthu dhan aganum
@mmahesh9867
@mmahesh9867 Месяц назад
தயவுசெய்து மாருங்க.இலவசம் உங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த தருணம். நல்ல மாடுக்கு ஒரு சுடு
@RK-zd8bq
@RK-zd8bq Месяц назад
Aircel nalairunthathu jio olichitaan
@monamona-wr7ez
@monamona-wr7ez Месяц назад
Yes my love aircel
@gunarabbitfarm
@gunarabbitfarm Месяц назад
ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு சிம் கார்டு BSNL க்கு மாற்றம் செய்து கொண்டால் நிச்சயம் தானாக எல்லாம் சிறப்பாக நடக்கும்
@ganapathirajan4072
@ganapathirajan4072 Месяц назад
Unga video 👌👌👌👌👌👌
@sabarisabari9350
@sabarisabari9350 Месяц назад
அம்பானி Mind voice...நம்ப பையன் கல்யாணம் பன்ன காச Jio sim மூலமாக எடுத்துடலாம் நினைச்சா.. மக்கள் உஷார் ஆயிட்டாங்களப்பா...😂 ratan tata come back....🎉
@nataraj7927
@nataraj7927 Месяц назад
BSNL வளர விட மாட்டார்கள் 😢😢😢
@vs9194
@vs9194 Месяц назад
கண்டிப்பாக ஒரு சிம் BSNL வைங்க அது போதும் 4G வரட்டும் அம்பானி ஏர்டெல் நிறுவனம் எல்லாத்தையும் ஓட விடலாம்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Месяц назад
Very very nice BSNL ❤❤❤❤
@yuvaraj2834
@yuvaraj2834 Месяц назад
இந்தியா வல்லரசாக மாறினாலும் பிஎஸ்என்எல் இன்னமும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 2ஜி தான் கிடைக்கிறது😢😢😢😢😢
@vkmedia1220
@vkmedia1220 Месяц назад
Rs.201 - 90 DAYS. UL VOICE CALLS, TOT - 6GB NET
@Unknownbut16
@Unknownbut16 Месяц назад
We change to BSNL ❤
@AmeerCrazy
@AmeerCrazy Месяц назад
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@JeevambbsStudylover
@JeevambbsStudylover Месяц назад
Bsnl❤️❤️❤️❤️❤️
@akashvijee3467
@akashvijee3467 Месяц назад
Bro just showed his Biceps transformation .. 😲
@Allah-y1w
@Allah-y1w Месяц назад
நான் கடந்த சில ஆண்டுகளாக BSNL 😅❤ உங்கள் நிறுவனம் மக்கள் நிறுவனம் பின்பற்றவும் தனியார் துறை எப்போது வேண்டுமானாலும் ஏறிக்கொண்டே போகும்
@AmeerCrazy
@AmeerCrazy Месяц назад
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@Rockey23hh
@Rockey23hh Месяц назад
Ambani and Modi irukkum vairai government service under category makkale vazha vidathu 💯 Unmai
Далее
BSNL consider pannalama? - Secondary number
12:51
Просмотров 120 тыс.