Тёмный

BSP -யின் தலைவர் ஆகிறாரா இயக்குனர் பா.ரஞ்சித்? | Pa Ranjith | Armstrong | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 241 тыс.
50% 1

BSP -யின் தலைவர் ஆகிறாரா இயக்குனர் பா.ரஞ்சித்? | Pa Ranjith | Armstrong | PTD
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவியே தலைமையேற்று நடத்தினால் மிக சரியாக இருக்கும்.
@musicstation9365
@musicstation9365 Месяц назад
@@udayakumar.surian3788 Yow avangalavathu nimmathiya valattum ya... 🤦🏼‍♂️
@user-us2ee8gr2f
@user-us2ee8gr2f Месяц назад
உன்னோட மனைவியை கொடு
@govindhasamy7156
@govindhasamy7156 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@harshatearth5158
@harshatearth5158 Месяц назад
​@@user-us2ee8gr2fNo bro.. late she take care of kids
@Rajaselvarajan12
@Rajaselvarajan12 Месяц назад
SC சாதி வெறிபிடித்தவர் ரஞ்சித்.பகுஜன் சாமாஜ் என்றால் அனைத்து சமூகத்தின் பின்தங்கியுள்ளவர்களுக்கானது.இவர் பொருத்தமானவர் கிடையாது.மீறியும் தலைவரானால் சாதி கலவரம் கட்டாயம் நடத்தி காட்டுவார்.இது உண்மை...
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 26 дней назад
ஆம்ஸ்ட்ராங் மனைவியே தலைவராவது மிகச்சிறந்தது
@dheenacivil6769
@dheenacivil6769 Месяц назад
அனைவரும் சமமாக வாழா வேண்டும் எண்ணம் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடையது பிரிவினை ஏற்படுத்தும் வேலை ரஞ்சித் உடையது
@user-se1re4bq5c
@user-se1re4bq5c Месяц назад
மிகப்பெரிய ஒரு போராளியை இந்தியா இழந்துவிட்டது😢😢😢
@selvanp7668
@selvanp7668 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் மனைவிதான் கட்சியின் தலைவராக வேண்டும்.ரஞ்சிதா அந்த பதவிக்கு தகுதியான ஆள் இல்லை.
@Chnchn1212
@Chnchn1212 Месяц назад
ரஞ்சிதா வா, நித்யானந்தா கூட உள்ளார்
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Месяц назад
​@@Chnchn1212😂😂
@raavanaeshwar
@raavanaeshwar Месяц назад
​@@Chnchn1212avaloda purushan dhaan ranjith. Ipo nithi vachirkaaru😅
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 Месяц назад
திராவிட கட்சியை உள்ளபூர்வமாக எதிர்க்க வேண்டும். பி டீம் மாக செயல்படக்கூடாது யாரால் முடியும் அவரே BSP தலைவர்.
@sbdurai5611
@sbdurai5611 18 дней назад
appam nee oru sankithaane
@srimargvasu1378
@srimargvasu1378 Месяц назад
அவரை போல வருவார ரஞ்சித் ஆம்ராங் சமூக நீதி உட்பட்டவர்... ரஞ்சித் தலித் அரசியல் பேசுபவர்...
@madhankumar3874
@madhankumar3874 Месяц назад
Super da mapla... nalla seira man nee... Now onwards .. kathite irupen intha Ranjith..kusu vitta kuda ..enga samugam nasukki dan kusu viduthu .. sathama vida mudilanu koovuman nee..😢
@Ramesh1978
@Ramesh1978 Месяц назад
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
@rubanraj9422
@rubanraj9422 Месяц назад
Dei Tharkuri
@melodymingle266
@melodymingle266 Месяц назад
​@@rubanraj9422 avan sariyaa thaan irukkan.. unna pathathaan tharkuri maadhiri irukku.😂😂😂
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we Месяц назад
​@@melodymingle266dae up
@rubanraj9422
@rubanraj9422 Месяц назад
@@melodymingle266 deii nee yaara comali 🤣😂😂🤣🤣
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 Месяц назад
😂😂
@Girivalam.m
@Girivalam.m Месяц назад
Mayavathi moorthiyar Armstrong. Next Armstrong annan wife is the best choice other people full support
@sridharstephen6630
@sridharstephen6630 Месяц назад
Correct✅
@musicstation9365
@musicstation9365 Месяц назад
Avanga nimmathiya irukurathu pidikalaya.. 🤦🏼‍♂️
@jomjumpatuhan
@jomjumpatuhan Месяц назад
Another director
@tamilvarisu8189
@tamilvarisu8189 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் அண்ணா எவ்ளோ சிறந்த மனிதர்.. அவருடைய கருத்தியல் கொள்கைக்கு சமமானவர் ரஜ்ஜித் கிடையாது.. சிறந்த சமத்துவ தலைவர் வர வேண்டும்... (இதனால தான் ஒருத்தனும் மதிக்கமாட்றான் ஊடகங்கள.. Views காக எதையாவது போடாதீங்க)
@loveanimals6019
@loveanimals6019 Месяц назад
எனக்கென்னவோ ரஞ்சித் மேல தான் doubt டா இருக்கு....
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 Месяц назад
இதற்குதானே ஆசைப்பட்டாய் ரஞ்சித்.
@baskar8010
@baskar8010 Месяц назад
அழுவுரத பாத்திட்டு அண்ணன் மேலே அதிக பாசமோனு நினைத்துவிட்டென்.... இதுக்கு அழுதான் போல... போடு நசுக்கபட்டோம் பிதுக்கபட்டோம்
@AADUKUTTY
@AADUKUTTY Месяц назад
ஆம்ஸ்ட்ராங் அண்ணா எப்போதுமே தனித்துவமா இருந்தாரு....அதனால இவங்களே போட்டு தல்லிட்டு அந்த இடத்த பிடிக்க்கூட இப்படி பன்னிருக்கலாமோ.....😢😢😢😢😢
@ManoEditz-
@ManoEditz- Месяц назад
பன்னியின் புத்தி பீ' தின்ன தான் போகும்👿....
@AADUKUTTY
@AADUKUTTY Месяц назад
@@ManoEditz- காலம் பதில் சொல்லும்...தல...அப்போ தெரியும் யாரு பன்னி யாரு பிய் தின்னதுனு..
@ManoEditz-
@ManoEditz- Месяц назад
@@AADUKUTTY அதையும் பார்ப்போம்....கேவலம் பதவி பணத்துக்கு ஆசைப்பட்டு போகும் கூட்டம் பறையர் கூட்டம் இல்லை.....
@pandimalai6080
@pandimalai6080 27 дней назад
ஏன் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம்
@MrDestroyer1212
@MrDestroyer1212 Месяц назад
எனக்கு என்னமோ உன் மேல தான் doubt taa இருக்கு... 🤔
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on Месяц назад
Yes, அண்ணாமலை தான் 😂😂😂😂
@kgguna7502
@kgguna7502 Месяц назад
எனக்கு உன்ன மாதிரி lossu kuthiga மேல் தான் சந்தேகம்
@jeevannatraj6944
@jeevannatraj6944 Месяц назад
Exactly…
@velaiya
@velaiya Месяц назад
No doubt conform
@lebronk279
@lebronk279 Месяц назад
😂😂😂
@selvasri3001
@selvasri3001 Месяц назад
நாட்டிலேயே SC இனம்தான் நன்றாக வாழ்கிறார்கள் . அம்பேத்கார் அந்த இனத்தை சட்டங்கள் மூலம் பாதுகாப்பு செய்துள்ளார்.நான் பாதுகாக்கிறேன் ! .நான் பாதுகாக்கிறேன் !!. என எத்தனை பிரிவுகள்.எல்லாம் அரசியல் சுய லாபம். சாதி அரசியல்.
@desertstorm5188
@desertstorm5188 Месяц назад
அதே தான் பி சி ஆர் சட்டம் தனி தொகுதி தாட்கோ லோன் 35 மார்க் எடுத்தாலும் அரசு அலுவலகத்தில் அரசு மற்றும் வேலை எந்த தவறு செய்தாலும் ஜாதி சங்கம் வந்து காப்பாற்றி விடுகிறது இதற்குப் பெயர் இவனுங்க வச்சிருக்கறது சமூகநீதி. வரி கட்டுறாங்க ஒரு தரப்பினர் ஆனால் sc நல்ல வசதிய அரசு வரிப்பணத்தில் வாழறாங்க
@generalstrangerthink3809
@generalstrangerthink3809 Месяц назад
Poi padi da tharkuri...😂😂😂
@ArumugamArumugam-bx5xm
@ArumugamArumugam-bx5xm Месяц назад
இவன் யாரு இப்ப தான் இவன பாக்குறேன் ஒருத்தன் வெட்டி கொல்றான இவன் என்ன செய்தான் என்று தெரியவில்லை
@Elshadai64
@Elshadai64 Месяц назад
Dei porambokku vada chennai vanthu paaruda theriyum
@sheiks6005
@sheiks6005 Месяц назад
Valthukal sir.
@gopis8124
@gopis8124 Месяц назад
No he is always be a director...we expect more movies from Ranjith..at the same he may not be interested politics right now...
@nathiyavisu8467
@nathiyavisu8467 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் உடைய இடத்த யாருமே நிரப்ப முடியாது .
@virat1180
@virat1180 Месяц назад
Plan success .. Ranjith ...
@paulelizhabeth118
@paulelizhabeth118 Месяц назад
வாருங்கள் தோழா தமிழராய் ஒன்று இணைவோம்.
@rjvideos2910
@rjvideos2910 Месяц назад
Yaaru nee tamilana unoda lfy long roti thaa
@AdmiringLiger-tr5vk
@AdmiringLiger-tr5vk Месяц назад
அதுசரி ஒரு ரெளடியோட இடத்தை இன்னொரு ரெளடியால்தான் நிரப்ப முடியும்
@AsaiKumar-q2q
@AsaiKumar-q2q 27 дней назад
UN appan okay va
@AdmiringLiger-tr5vk
@AdmiringLiger-tr5vk 27 дней назад
@@AsaiKumar-q2q un Atha ok
@Sami-lj8eq
@Sami-lj8eq Месяц назад
இதுக்கு தான் அவன் அப்படி அழுதான்,,, நல்லா விசாரணை நடத்தி பாருங்கள்,,,,உண்மையான கொலை குற்றவாளி???
@rockmahesh8539
@rockmahesh8539 Месяц назад
எங்க அண்ணன் அதுக்கெல்லாம் ஆசைப்பட்டவர்கள் டா எப்போதுமே அவர் அம்பேத்கர் வழியில் தான் நடப்பார் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் பதவிக்கு போட்டி போடுற அவர்களிடம் எப்போதுமே ரஞ்சித் அண்ணா அண்ணா தான் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெளியில் தான் அண்ணன் பாதை தொடரும். மகிழ்ச்சி🙏🏻
@pandinathan7907
@pandinathan7907 Месяц назад
இனி அவர்தான் எங்களுக்கு 😢😢😢
@rubenruben3399
@rubenruben3399 28 дней назад
பா.ரஞ்சித் அவர்களே BSP தலைவராக வேண்டும்.
@karthiks8539
@karthiks8539 Месяц назад
இன்னும் ஓராயிரம் ஆர்ம்ஸ்ட்ராங்கை உருவாக்குவோம். ஜெய் பீம்
@rameshkishore9960
@rameshkishore9960 Месяц назад
Katta panchayat samrajyam seiya.
@velaiya
@velaiya Месяц назад
கிழிப்பிங்க இருக்கற ஒருத்தனயே கண்டம்துண்டம்ஆக்கிடாணுங்க முடிஞ்சா முதல்ல அவனுங்கயாருகண்டுபுடிங்கஅப்புறம்இந்தவசனம்எல்லாம்பேசலாம்
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Месяц назад
​@@rameshkishore9960அன்புமணி ராமதாஸ்சே இவருக்கு ஆதரவாக பேசி இருக்காரு.ஆதி திராவிடர்- வன்னியர்களை இனைத்த இவர் ஹுரோடா.
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Месяц назад
​@@rameshkishore9960நீ தி.மு.க i.t WINGனு தெரியும் வீரமணி எப்படி இருக்காரு😂.
@rameshkishore9960
@rameshkishore9960 Месяц назад
@@Chola-ilamchetcheni Ama anna pesi erukar. Yen nu kelunga. Armstrong avarkalai nanbana kattikka than apdi pesi erukar. Avarai already dalit virothinu ellarum solrathala, Thiruma kitta poi Nan virothi ellai nu solla mudiuthu. Yen apdina, avanagaukkula neraiya problem. Armstrong also dalit, so evar valiya nalla Peru dalit kitta eduka pesi erukar. Vera onnum Ella. Nan DMK IT ellam ella. I am also a dalit belong to Vada Chennai and settled in UK. Namma alunga latchanam enaku nalla therium. Pambin kaal pambariyum bro. Katta panchayat is another way of income for most of our ..........
@PadmaSrinivasan-ot3cz
@PadmaSrinivasan-ot3cz 27 дней назад
Armstrong wife is correct 💯 she's a leader in bsp party
@lebronk279
@lebronk279 Месяц назад
ரஞ்சித் நடிப்பு அபாரம் 👌நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம்..!😂
@balachander5285
@balachander5285 Месяц назад
Vazga valamudan vazthukkal
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e Месяц назад
சிங்கம் இருந்த இடத்துக்கு சிறுநரியா
@bharathidasane7832
@bharathidasane7832 Месяц назад
ஏங்களுடைய சாய்ஸ் பா ரஞ்சித்🎉🎉🎉
@aquariumprofessionals8419
@aquariumprofessionals8419 Месяц назад
அருமை .... சொன்னதை போல் வந்தார் ரஞ்சித் ... திமுக வெற்றி பெற்றது
@g.selvarajan7736
@g.selvarajan7736 Месяц назад
மகிழ்ச்சி❤
@reelsfactory-vq5tc
@reelsfactory-vq5tc Месяц назад
Mass mass ❤️❤️❤️
@Arunkumar-mz9sc
@Arunkumar-mz9sc Месяц назад
Armstrong strictly against DK and DMK. But Ranjith not. Not a proper politician
@SathishRavi1611
@SathishRavi1611 Месяц назад
Ada pavingala... armstrong level ku pa Ranjith onum ila ....arasiyal vera film vera
@Gm12722
@Gm12722 Месяц назад
Police need to investigate pa ranjith big brother pls don't trust pa ranjith 420🤬🤬🤬
@saidaisriniva5an
@saidaisriniva5an 29 дней назад
இவர் கண்டிப்பா BSP தலைவர் ஆகாவெ கூடாது அந்த காட்சையை அடமானம் வைக்க அணைத்து சுழலும் இருக்கிறது என் நண்பரகள் ஆகிய தலித் மக்கள் ஏமாற வேண்டாம் உங்கள் தலைவரின் உண்மையான விஷ்வாசி யாரனும் இருந்தால் அல்லது ஆர்ம்ஸ்ட்ரோங் மனைவியே தலைவராக பொறுப்பு ஏற்காலம் ❤
@blackmoon7910
@blackmoon7910 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙
@m.ranjithranjith4313
@m.ranjithranjith4313 Месяц назад
V good anna🎉
@SairamK-c1w
@SairamK-c1w 28 дней назад
புதிய தலைமுறை தமிழ் நாட்டில் கலவரம் மூட்ட செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களா❤
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm Месяц назад
பதவி ஆசைப்பட்டு வெட்டிவிட்டார் ரஞ்சித்...
@thangamthangam4589
@thangamthangam4589 Месяц назад
Nala yosikrapa ni..nobal prize vankiruva
@rubanraj9422
@rubanraj9422 Месяц назад
@@vijayakumar-pp5dm deii tharkuri
@ramachandran6056
@ramachandran6056 29 дней назад
வரவேற்கிறேன் 🎉🎉🎉
@user-lw9cz6pn4g
@user-lw9cz6pn4g Месяц назад
Nee vaa anna❤❤❤
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@leninvicky8338
@leninvicky8338 Месяц назад
Ranjith Anna pls join BSP 🐘
@user-dw2yx7wi4s
@user-dw2yx7wi4s 26 дней назад
Welcome anna
@RamarRamar-nx2jd
@RamarRamar-nx2jd Месяц назад
ரஞ்சித் போருத்தமான தலைவர் வாழ்த்துக்கள்
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@thamil9126
@thamil9126 Месяц назад
RIP THALITH RANJITH
@moseskamaraj9970
@moseskamaraj9970 Месяц назад
Good
@likeshu
@likeshu Месяц назад
Correct very suitable person in Renjit
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Месяц назад
ரஞ்சித் அவர்கள் சமுதாயத்திற்கு உழைக்கும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் புத்திசாலித்தனம் சமுதாயத்திற்கு நல்லது
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz Месяц назад
வேண்டாம்... சார்... இன்னும் திரைத் துறையில் வேலை இருக்கு.....
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 Месяц назад
Ethuku jathi kuthi nu movie edukava😂
@saravana8666
@saravana8666 Месяц назад
😅😅😅 super ​@@gunasekarangunasekaran7315
@saravana8666
@saravana8666 Месяц назад
நீங்க வாங்க என்ன புண்டைக்கு அவனை கூப்பிடுறீங்க
@rowdy6757
@rowdy6757 Месяц назад
Yaan da jaathi veriya thundava 😂😂😂😂
@dthehacker9513
@dthehacker9513 Месяц назад
​@@gunasekarangunasekaran7315😂😂
@user-ud9hk6tp6v
@user-ud9hk6tp6v Месяц назад
Nagarajan from Andaman Ranjitha u are the fight person to lead BSP 👍
@vishnu00
@vishnu00 Месяц назад
கண்டிப்பாக வரவேண்டும்
@vasanthrajan784
@vasanthrajan784 Месяц назад
Good decision
@user-ti6tk9tm9c
@user-ti6tk9tm9c Месяц назад
Adutha aadu ready😢😅😅😅
@SRBSR30104
@SRBSR30104 Месяц назад
Sema..... doubted
@Thiruveera-cv7pq
@Thiruveera-cv7pq Месяц назад
Pa.ranjith mela than dout. 🧐
@desertstorm5188
@desertstorm5188 Месяц назад
சினிமா டைரக்டர் ரஞ்சித் விசாரணை வழங்கிய திருப்பூர் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்
@chandrasekar8057
@chandrasekar8057 Месяц назад
ஜெய்பீம் அண்ணா
@nerunguda
@nerunguda Месяц назад
நான் ஒரு விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கிறேன் ஆனால் BSP கட்சி ரஞ்சித் அழகு எடுத்தாள் விடியலை சிறுத்தை கட்சி விட்டு நான் விலகி உன் ரஞ்சித்தின் பின்னால் வருவேன் 🙏🏻
@raavanaeshwar
@raavanaeshwar Месяц назад
Adhuku paruthi mootai gudonliyae irukalaam.
@user-pu5ew6lv3w
@user-pu5ew6lv3w Месяц назад
Great Ranjeet continue to people service
@statustamil1445
@statustamil1445 Месяц назад
ரஞ்சித் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டியிருந்தால் தனக்கான இயக்கத்தை அவரே உருக்குவார் அதற்கான தகுதியும் அவருக்கு உண்டு எனவே மாயாவதியை அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, அதை அவர் செய்யவும் மாட்டார். அந்த பதவிக்கு தகுதியான தலைவர்கள் ஏராளம் உள்ளார்கள்.
@kaasimanalmedu3648
@kaasimanalmedu3648 Месяц назад
Varalam
@manimaran6999
@manimaran6999 26 дней назад
பா ரஞ்சித் தலைவராக வேண்டும்
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Месяц назад
வந்தால் நாங்கள் அந்த இயக்கதில் சேருவோம்
@skarthik8241
@skarthik8241 Месяц назад
இதுக்கு தானே இந்த ரஞ்சித் அழையுறான்
@rammc007
@rammc007 Месяц назад
எனக்கு என்னமோ இரஞ்சித் மேல தான் டவுட் ஆ இருக்கு
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Месяц назад
Iyyo thangal da samy😮
@vikramr6039
@vikramr6039 Месяц назад
Vendam sir
@muthumuthu2729
@muthumuthu2729 Месяц назад
வாருங்கள் அண்ணா
@SairamK-c1w
@SairamK-c1w 28 дней назад
புதிய தலைமுறை தமிழ் நாட்டில் கலவரம் மூட்ட செயல் படுகிறதா
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 24 дня назад
Armstrong ❤❤❤❤
@dhivyavinoth4155
@dhivyavinoth4155 25 дней назад
Pa.ranjith mass
@TamilKuruvee
@TamilKuruvee Месяц назад
True
@rcmusiq2816
@rcmusiq2816 Месяц назад
❤❤❤❤❤
@rajanbrothers9150
@rajanbrothers9150 Месяц назад
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக டைரக்டர் பா ரஞ்சித் அவர்களுக்கு வழங்க வேண்டும் பூவையார் மூர்த்தி மறைவுக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் இவர் மறைவுக்குப் பிறகு டைரக்டர் ரஞ்சித்துக்கு வழங்கினால் தலித் சமூகம் வளரும் தலித் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ப ரஞ்சித் அவர்கள்
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e Месяц назад
ரஞ்சித் திராவிட அபிமாணி
@SairamK-c1w
@SairamK-c1w 28 дней назад
புதிய தலைமுறை யார் பின்னணியில் சேயல் படுகிறது
@user-ud9hk6tp6v
@user-ud9hk6tp6v Месяц назад
Ranjith anna u can lead the correct person to lead in a cam way anna
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@muralikattan218
@muralikattan218 28 дней назад
Valthukkal pa ranjith
@baskarsk5596
@baskarsk5596 Месяц назад
Ranjith good choice to lead❤
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@arunKumar-so9hs
@arunKumar-so9hs Месяц назад
Super
@shamvel5332
@shamvel5332 Месяц назад
🎉❤
@user-wo1uo1dc1j
@user-wo1uo1dc1j 27 дней назад
இரண்டு போரும் கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள்
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol Месяц назад
Yes
@vinethavijayan337
@vinethavijayan337 Месяц назад
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 pa Ranjith welcome 🎉🎉🎉🎉
@sumathimuthu374
@sumathimuthu374 Месяц назад
ரஞ்சித் sir வரவேண்டும்
@RedBull.RedBull
@RedBull.RedBull Месяц назад
இழவு வீட்டில் எச்சில் இலை எடுக்கக்கூட லாயக்கில்லாதவன் தான் இந்த ரஞ்சித்.. இவன் BSP -யின் தலைவரா??
@sabarisekar46
@sabarisekar46 Месяц назад
Pa ranjith ku Armstrong eeedaagathu avaru alauvukku dravida katchiya edhirka thairiyam irukkuma
@SairamK-c1w
@SairamK-c1w 28 дней назад
புதிய தலைமுறை தமிழ் நாட்டில் கலவரம் மூட்ட செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களா
@anand.Srinivas
@anand.Srinivas Месяц назад
எனக்கென்னமோ இது ரஞ்சித் போட்ட ஸ்கெட்ச் போல இருக்கு
@sironmani5747
@sironmani5747 Месяц назад
பட்டியலினம் என்றால் எந்த ஜாதியை குறிக்கும்
@Harsha00752
@Harsha00752 28 дней назад
Revange soon 💯💯💥💥💥💥😈👿
@daretobe2167
@daretobe2167 28 дней назад
You can't 😅
@Harsha00752
@Harsha00752 28 дней назад
@@daretobe2167 😒😏😏 pakalam.....
@ATHLETIC_CLUB994
@ATHLETIC_CLUB994 Месяц назад
Armstrong தலித் மக்களை நல்வழி நடத்தியவர் ஆனால் ரஞ்சித் அல்லது திருமா அப்படி இல்லை தங்கள் சுயநலத்திற்காக தலித் மக்களை தவறாக வழி நடதுவரகள் இப்போ தமிகம் உள்ள சுழுநிலயில் AIRPORT MOORTHY போல ஒரு நல்ல தலித் தலைவர் தான் தலித் மக்களுக்கு தேவை
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Месяц назад
💯👍
@user-rx3jq2un8w
@user-rx3jq2un8w Месяц назад
அன்புடன் வரவேற்கிறேன்
@kvrr6283
@kvrr6283 Месяц назад
Thiruma 🔥🔥🔥🔥
Далее