Тёмный
No video :(

BSP Armstrong murder accused encounter is correct - Ex ADSP Anusuya Daisy Interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 42 тыс.
50% 1

BSP Armstrong murder accused encounter is correct - Ex ADSP Anusuya Daisy Interview
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@gsbotgaming7191
@gsbotgaming7191 Месяц назад
அருமை அம்மா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மதிக்கிறோம் வெடிகுண்டு துகள்களுடன் இன்றும் அவதிப்படும் வீரத்தாய் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
@raviarasan9272
@raviarasan9272 Месяц назад
Very good Amma super speech
@paneerselvam2432
@paneerselvam2432 Месяц назад
சூப்பர் அம்மா
@svimal3834
@svimal3834 Месяц назад
இதுதான் ரவுடிகளின் பாசையில் பதில் சொல்வது ஒழியட்டும் கூலிக்கு படுகொலை செய்யும் பாதகர்கள்.சார் இவன் என்ன நாட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகியா இவனை சுட்டுக்கொன்றதெல்லாம் நம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான் காவல் ஆணையர் அருண் ஐயா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி. ரவுடிகளை வளர்த்தெடுக்கும் BJP
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Месяц назад
உண்மையில் நம் எல்லோருக்கும் தெரியும் மேடம் சொல்வது முத்திலும் உண்மையே ஆனாள் ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு (N.T.K. ATHIBAR) இது ஒரு பெரிய விசயம் ஆயிற்றே
@VeeraRagavan-xe9eq
@VeeraRagavan-xe9eq Месяц назад
Amma nengal sonnathu anaithum makkalgalkagave Vaazhga Neengal pallandu🙏🙏🙏🙏
@Pacco3002
@Pacco3002 Месяц назад
எப்படியோ அவன் வழியாக கிடைக்க இருந்த தகவலை முழுங்கிட்டீங்க 😂
@pasupathyr.9747
@pasupathyr.9747 Месяц назад
மேடம் சொல்வது சரி ❤
@pmsrinivasan335
@pmsrinivasan335 Месяц назад
பொது மக்களின் எகோபித்த கருத்து அவனை சாக அடித்தது சரி என்பதே என்றாலும் பெரிய பின்னணி உள்ளதா எனன்பதை அவன் மூலமாகத்தான். அறியவேண்டியது உள்ளதே
@duraibabuduraibabu5144
@duraibabuduraibabu5144 Месяц назад
மக்கள் விழிப்புனர்வு இல்லையேல் எதுவும் நடக்காது. அருமை மேடம்.
@padmanabanchennai5105
@padmanabanchennai5105 Месяц назад
Madam super speaker
@ponmaniponmani8753
@ponmaniponmani8753 Месяц назад
Super reply madam🎉🎉🎉🎉
@y.danielwilson3568
@y.danielwilson3568 Месяц назад
இந்த அம்மா ராஜிவ்காந்தி படுகொலையில் பக்கத்தில் பாதுகாப்பு கொடுத்து கொண்டிருந்தபோது குண்டடிப்பட்டு குண்டு துகள்கள் இப்போதும் உடலில் உள்ளவர்.அதன் வலி அவர்களுக்கு தான் தெரியும்.அவர்கள் சொல்லுவது தற்கால நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை.சூப்பர் மேடம்.நீங்கள் இப்போது சென்னை கமிஷனர் ஆக இருக்க வேண்டும்.🎉❤
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Месяц назад
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤️சூப்பர் பேசுறீங்க 👌👌👌👌
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 Месяц назад
வாழ்த்துக்கள்மேடம்
@chinnaiyanarjunanchinnai-fz6jb
@chinnaiyanarjunanchinnai-fz6jb Месяц назад
மனமார்ந்தவாழ்த்துக்கள்அம்மா
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Месяц назад
பெலிக்ஸ் எங்கே, இன்னும் வெளியே வரவில்லையா 😂😂😂
@prabhakarsiva9580
@prabhakarsiva9580 Месяц назад
Thank you madam. Good.🎉🎉🎉🎉🎉🎉🎉
@SundariI-wi8fx
@SundariI-wi8fx Месяц назад
Madam வாழ்க veeraththaai பாராட்டுகிறேன்
@balasubramanianthangavelu9015
@balasubramanianthangavelu9015 Месяц назад
Madam solluvadhu exactly correct ❤🎉
@ranisuresh4195
@ranisuresh4195 Месяц назад
Super Madam
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 Месяц назад
Madam you are correct
@SundariI-wi8fx
@SundariI-wi8fx Месяц назад
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு இதையே maintance பன்ன்ட்டும் அருண் சார் வாzhlga
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm Месяц назад
Wow super medam
@karthickarthictt687
@karthickarthictt687 Месяц назад
Capital punishment is an encounter only, brother understood the truth pls..,
@gnanjappan7467
@gnanjappan7467 Месяц назад
Correct mom.
@samsudeencholan8224
@samsudeencholan8224 Месяц назад
தற்காப்பு சுடலாம் தவறினால் போலீஸ் சாவதை தவிர்க முடியாது
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r Месяц назад
குற்றவாளிகள் பணத்தையோ அரசியலையோ பயன்படுத்தி தப்பித்து மீண்டும் அதே கொலை குற்றம் செய்தால் எப்படி குற்றம் குறையும்? இது சரியானது தான்.
@jsaravanan8511
@jsaravanan8511 Месяц назад
Good madam
@jayaraman.c.d.chinna8487
@jayaraman.c.d.chinna8487 Месяц назад
அவன் உண்மையில் கொள்ளப்பட வேண்டியவன் அவனுக்கு வக்காலத்து வாங்க வா இந்த இன்டெர்வியூ?
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Месяц назад
இல்ல மக்களுக்கு ஏற்ப்படும் போதுவானா சந்தேகாத்தீர்க்கு உத்தப்பட்ட கேழ்விகளுக்கு உண்டான விளக்கம் தான் ..
@tajismail70
@tajismail70 Месяц назад
Who run this channel?
@vijayakumarsamandam204
@vijayakumarsamandam204 25 дней назад
அம்மா அனைத்து ஆதகம்வுன்மைநன்றி❤❤❤❤❤
@prabhuvijayan9562
@prabhuvijayan9562 Месяц назад
Ungal Pani thodaravendum ❤
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Месяц назад
காந்தி சுதந்திரம் வாங்கி கொடுக்காமளே இருந்திருக்கலாம்..
@Pacco3002
@Pacco3002 Месяц назад
ஆரம்பத்தில் உங்கள் பேச்சு வன்முறையாக இருந்தது. பிறகு சுயசரிதம் பாடுவதாக தோன்றியது. காமராஜர் பெருமை அதே வாயால் கமராஜரால் பதவி அடைந்து கடைசியில் யார் காமராஜர் என்று கேட்ட இந்திராககாந்தி பெருமை, ஆக பெண்களுக்கு நீங்க தரும் தகவல் சூப்பர். ஒவ்வொரு முறையும் முறையும் நான் ஸ்டாப் ரவுடிகளைப் போட்டுத் தள்ள வழி சொல்லுங்க மேடம். போலீஸ் அல்லாத பெண்கள் இயக்கம் தொடங்க வேண்டும். புடவைதான் ஆண் பெண் ஏற்றத் தாழ்வின் முதல் காரணம். நீங்க அதைத் தொடங்கி வைக்கனும். பதவியில் இருந்த வீரம் அப்படியே இருக்க உடை மாறிவிட்டது கவலையாக உள்ளது .
@bestmani6501
@bestmani6501 Месяц назад
Medam super speech Neriyalar weast speech
@user-ww2qz2qx3z
@user-ww2qz2qx3z Месяц назад
அம்மா உங்களுடைய பதிவு அருமை அவனை என்கவுண்டர் செய்தது சரிதான்
@AyyamperumalP-wu6qs
@AyyamperumalP-wu6qs Месяц назад
Super ...
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 Месяц назад
உப்பு சின்னவன் தண்ணீர் குடிச்சு ஆகனும்
@martinthomas2202
@martinthomas2202 28 дней назад
ராஜிவ் அவர்களின் மரணத்தின் போது அவர் அருகே இருந்து பாதுகாக்க முயன்றவர்.இவரும் பெரிய காயங்கள் அடைந்து உயிர் பிழைத்த வர் . தேசிய நலம் கொண்டவர்.விழுப்புரம் காவல் சரகத்தில் நேர்மையாக பணியாற்றினார். மிகவும் கடினமான வாழ்வை எதிர் கொண்டு வெற்றி பெற்றவர்.வாழ்க.
@Leaderprabu
@Leaderprabu Месяц назад
Thoothukudi la appavigala konna policea ena panalam madam? Police senja kolai illama agiduma?
@davidrajkumar6672
@davidrajkumar6672 26 дней назад
Good speech keep it up and God bless madam 👍🏿
@prasatha4774
@prasatha4774 Месяц назад
அவன் சாக வேண்டியவன் தான்.. ஆனால் சட்டத்தின் மூலமாக தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு தான் காவல்துறையும் நீதிமன்றமும் உள்ளது. என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் இதுவரை உள்ளார்கள்..
@vchellappa
@vchellappa Месяц назад
@@prasatha4774 இத்தனை கொலைகள் செய்து விட்டு அவர்கள் எப்படி வெளியில் ஜாமீனில் உலா வருகின்றனர்... மேலும் கொலைகள் செய்கின்றனர்... தப்பு எங்கேயோ இருக்கே..
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Месяц назад
Well done speech of sister of police officer is very great in social peoples and striking force of judgements welcomed by all peoples and thanks to red fix media vison ok go ahead
@umamaheswari7538
@umamaheswari7538 Месяц назад
🙏👌👋👍 நிஜ சிங்க பெண் அனுசுயா அம்மா ❤
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Месяц назад
ஒருபக்கம் மக்கள் போலீஸ் தண்டிகட்டும் என்கின்றனர் மறுபக்கம் அரசியலில் பலர் எப்படி தண்டிக்கலாம் என்ற கேள்வி போலீஸ் நடவடக்கைக்குமுன்பு போலீஸ் அதிகாரி சரியில்லை என்று குறை கூறினார்கள் அதிகாரிகளை மாற்றி நடவடிக்கை எடுத்தால் இந்தநிலை.என்ன செய்யும் அரசு
@mathiyarasuladan4292
@mathiyarasuladan4292 Месяц назад
You are Great madam
@jayaparvathi938
@jayaparvathi938 Месяц назад
Kelvi ketpavar veetla eithupol kolai nadanthal eidithan pesuvara
@kpperumalperumal2734
@kpperumalperumal2734 Месяц назад
Nandri madam
@ramreena3145
@ramreena3145 Месяц назад
Super
@LekhaLekha-y7g
@LekhaLekha-y7g Месяц назад
Good
@amalanathanc5415
@amalanathanc5415 23 дня назад
Super👌👌👌👌👌 sister🙏 good answer
@BalaKrishnan-dv2ks
@BalaKrishnan-dv2ks Месяц назад
சிறைப்பட்டுப்போன நிச்சயமாக இவர்கள் திருந்த மாட்டார்கள் திருத்தவும் முடியாது
@thirumozhimozhi8701
@thirumozhimozhi8701 Месяц назад
Amstrong is a leader Amstrong namam vazhaga annan amstrong annan athama santhi adayattam
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm Месяц назад
S s ssss kollanum
@VijayrVijayr-mc6ep
@VijayrVijayr-mc6ep Месяц назад
Oru thana vida kudathu
@vjsubbiah
@vjsubbiah Месяц назад
இந்த மாதிரி புத்தி உள்ள பெண்மணி பதவியில் இருந்த போது என்னவெல்லாம் செய்திருக்கும்?
@Raj9969
@Raj9969 Месяц назад
இவள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொலை அடித்து கொலை செய்யப்பட்ட தந்தை, மகன் வழக்கில் காவலர்களுக்கு ஆதரவு அளித்தவள்.
@sureshmadurai5044
@sureshmadurai5044 Месяц назад
ஆமாடா . உன் வீட்டில் இருக்கிறவன கொன்னாள் , என்ன சொல்லுவ!
@vjsubbiah
@vjsubbiah Месяц назад
@@sureshmadurai5044 முழுசா விசாரணை முடியும் முன்னரே ஒருவனை போட்டு தள்ளியதை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கைதானது 11 பேர். பொன்னை பாலு என்பவன் தலைமை என்றார்கள். அவனை அழைத்து செல்லாமல் இவனை அழைத்து சென்று கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? ரவுடி செத்தான் என்று மட்டும் பார்க்காமல், கொலை செய்யப் பட வேண்டிய காரணம் என்பதையும் சேர்த்து பார்க்கவும். இவன் கொலை செய்யப்பட வேண்டியவன் என்றால் லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளக்குறிச்சி விஷ சாராயம் போன்ற சம்பவங்கள் அரங்கேற காரணமாக இருக்கும் நபர்களையும் சுட்டுக் கொலை செய்ய வேண்டியது தானே..
@ronaldoa467
@ronaldoa467 Месяц назад
கோர்டுஎன்னசெய்யிம்குற்றம்செய்தவனைவிடுதலைசெய்யிம்தன்டனைதரும்பாதித்தமக்களுக்குபனம்தந்தாள்உயிர்வருமாமுல்லைமுல்லால்தான்எடுக்கனும்இதுதான்உன்மை
@SAaa-zz9bl
@SAaa-zz9bl 20 дней назад
Super amma
@salappan4192
@salappan4192 Месяц назад
மேடம் குற்றவாளிகள் பற்றி இந்த ஊடகத்தார்கள் சினிமா கதைபோல சட்டத்தை கதை போல சட்டத்தை போலீஸ் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என பேச கூடாது.நல்லா சொன்னீங்க
@rajendran4737
@rajendran4737 Месяц назад
சட்டத்தை கையில் எடுத்தால் கோர்ட் செயில் செயல் இழந்த போகுமே.
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz Месяц назад
Encounter. Pannanum. Kolayali. Ellarayum.
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 26 дней назад
verigoosisteryouorspeach
@skarvin5208
@skarvin5208 Месяц назад
😢😢😢 mummy 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm Месяц назад
Inime thiruntha vaayipe illa puro
@pavistarmusiccollection366
@pavistarmusiccollection366 Месяц назад
Vesai unnai kolluvam seekiram from eeela tamilan
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm Месяц назад
Neethimanaram konjuvangala eanakulaam apdiya very varuthu
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 Месяц назад
எல்லாம் சரி felix எங்க.. அவரோட வழக்கு என்னவா இருக்கு.. தகவல் அப்போ அப்போ சொல்லுங்க
@francisarulanandam2441
@francisarulanandam2441 Месяц назад
Baseless talk by journalist
@kalaichalvan7227
@kalaichalvan7227 Месяц назад
This lady doesn't talk like an ex-officer... she sounds more like a street woman. No proffesionalism..!!😅
@unityofhands8942
@unityofhands8942 Месяц назад
Worst speak for lady
@VijayKumar-pk8ze
@VijayKumar-pk8ze Месяц назад
199 BNS
@user-yi1vo1pc9d
@user-yi1vo1pc9d Месяц назад
Awesome madam. At the same time, id like to quote from the bible, wherein Jesus told the pharcies and saducis, to throw the first stone on the lady captured in adultery, by those who are not guilty by themselves. Parally is police action justified always? Are they not guilty too in promoting hatred, bribe, playing and taking sides etc...
@Jwick004
@Jwick004 Месяц назад
Parithabangal sudhakar deepa voice
@sasisankar2285
@sasisankar2285 Месяц назад
Sir yaru
@satishnatarajan7979
@satishnatarajan7979 Месяц назад
Pombalainga kutram saithaal ithe maathiri encounter pannalama madam ?arm strong kolaiku karanamea oru pen sketch pottathuthunale dhaanea...appo anthe pombalaiyai encounter podalam la..ithuku bathil sollitu ne pesu eruma...
@MOHAMEDALI-jb9xv
@MOHAMEDALI-jb9xv Месяц назад
Felix Jerald 😂😂😂
@nagarajanvijayan6910
@nagarajanvijayan6910 Месяц назад
Shoot panathu correct. ..avan ena nalavana court la kondu porathu...
@sumasuma7786
@sumasuma7786 Месяц назад
Loosaanga Neenga kodurama oru maanila thalaivanai kola pannirukkaan avanai konjanuma pottu thallanum
@lordsonspokenenglishacadem3898
@lordsonspokenenglishacadem3898 Месяц назад
Vj is irritating when happened to him, will he speak like this. Red pix is p pix.
@sarpudeensarpudeen7426
@sarpudeensarpudeen7426 23 дня назад
Nettri kan thirabinum kutrram kutramay
@thanayogen3608
@thanayogen3608 Месяц назад
👠👠👠👠👠👠👠👠
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 27 дней назад
Andda!unakku veara alu kidaikalayada
@Raj9969
@Raj9969 Месяц назад
சாத்தான்குளம் காவல்நிலைய தந்தை மகன் கொலை பற்றி இவள் கூறும் கருத்தும், தற்காப்புக்கு கொன்றது போன்று தானா?
@Ayyakannukannan
@Ayyakannukannan Месяц назад
😂
@nimalvargees8403
@nimalvargees8403 Месяц назад
Unna vettuna therium
@marymeldaosman172
@marymeldaosman172 Месяц назад
இந்த அம்மா நல்ல மனநிலையில் பேசுகிறதாக தெரியவில்லை,
@rameshp9007
@rameshp9007 Месяц назад
200
@raghavpa4833
@raghavpa4833 Месяц назад
Inda interview Total waste . Rowdys enda oru pavamum pakama orutan uyira vetti kolraanga .. Apala human rights yaarayum kekamaatranga . Orutana vetti kolrava human eh kedayaadu . Apram eduku human rights enquiry .
@BhaskarBharathi-jc4wb
@BhaskarBharathi-jc4wb Месяц назад
Kelvi ketkira unnai Kai kala odaikkanumda
@ranisuresh4195
@ranisuresh4195 Месяц назад
Dai journalist von peyarai keduthuketta
@VijayrVijayr-mc6ep
@VijayrVijayr-mc6ep Месяц назад
Poi vedio paru nee veetuva too brutal
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz Месяц назад
இவள்ளாம் ஒரு ஆபீசர்னு நீ... கர்மம்டா
@vijayaraghavank6322
@vijayaraghavank6322 Месяц назад
என்கவுண்டர் காவல்துறையின் இயலாமையை காட்டுகிறது.
@user-yi1vo1pc9d
@user-yi1vo1pc9d Месяц назад
முதலில் ரவுடியை உருவாக்குவது யார். அங்கே இருந்து ஆரம்பிங்க
@VijayKumar-pk8ze
@VijayKumar-pk8ze Месяц назад
போலீஸ் ah சுட்டத மேடம் லைவ் la பார்த்தாங்க
@i.muthurajmuthuraj.i6138
@i.muthurajmuthuraj.i6138 24 дня назад
அருமையான பெண் தெய்வம்.அம்மா உடம்பிலுள்ள சில்வர் பாம் குண்டூசி முழுவதும் நீக்கப்பட்டுவிட்டதா.நீங்க கமாண்டராக தமிழ்நாட்டுக்குத்தேவை.❤
@DhanaSekar-qw9cj
@DhanaSekar-qw9cj Месяц назад
ராஜூவ்காந்தி செத்தப்ப இந்தம்மாவம் செத்திருந்தா இந்த நாயல்ளாம் பேசுமா
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Месяц назад
ஆம்பளையும் பொம்பளையும் ஒண்ணா...ஆம்பளை லீவு போடாம வேலை செய்ய முடியும் பொம்பளையால செய்ய முடியுமா?
@PRAKASAM.S
@PRAKASAM.S Месяц назад
போலீஸ்காரர்களின் புத்தி இப்படித்தான் இருக்கும் அதற்கு சாட்சி இந்த முன்னாள் அதிகாரி
@jsaravanan8511
@jsaravanan8511 Месяц назад
Good madam
@mohammedrafi8120
@mohammedrafi8120 Месяц назад
@Ayyakannukannan
@Ayyakannukannan Месяц назад
😂
Далее