Тёмный

BT / BRTE 2024 தேர்வர்களுக்கான தகவல் 

கல்விக்கண்
Подписаться 95 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@babum2541
@babum2541 Месяц назад
Sir Naga mudithu 15 yrs aeidichu innum job kedigala age agietu pokuthu vayathu.mumpu adpaidayeal posting podalamilliyea illam thedi kalvi irukeran seniority method posting podalamilliyea.
@SaranyaP-k6q
@SaranyaP-k6q 2 месяца назад
UG 2021 முடித்து விட்டு பி எட் (இரண்டு வருடம் படிப்பு)படிக்கும் போது அதாவது முதல் வருட படிப்பிலே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிவிட்டனர்.. (B.Ed 2021 to 2023 Batch . 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர் அல்ல). ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு மார்ச் 2022 இந்த அறிவிப்பு விடும் போது கடைசி வருடம் படித்திருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி உடையவர். (B.ed 2020-2022 Batch) TNTET 2022 Notification தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
@karthikashanmugam7709
@karthikashanmugam7709 2 месяца назад
Any chance to second cv list sir? Not available posting how to fill sir?
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 2 месяца назад
Sir second list வர வாய்ப்பு இருக்கிறதா?
@vinonan1722
@vinonan1722 2 месяца назад
தமிழுக்கு முன்னுரிமை தமிழுக்கு முன்னுரிமை அப்படின்னு சொல்லிட்டு இப்ப கடைசி உரிமை கூட சீக்கிரம் தர மாட்டேங்கிறாங்க😂😢😂😂
@geetham9079
@geetham9079 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@dhanananthinim6153
@dhanananthinim6153 2 месяца назад
😂😂😂
@thenmozhipranav3053
@thenmozhipranav3053 2 месяца назад
Unga motivation than innum padikka thonum sir just video podunga
@staycubed3324
@staycubed3324 2 месяца назад
சார் தமிழுக்கு எப்போ சார் கொடுப்பாங்க. ஏன் தமிழ் வழக்கம் போல் புறக்கணிக்கப் படுகிறது
@ptmsujith8361
@ptmsujith8361 2 месяца назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbusuresh949
@anbusuresh949 2 месяца назад
கையூட்டு கொடுத்து பணி நியமனம் பெறுகின்ற அனைவரும் இனி வரும் எந்த தேர்வும் எழுத முடியாது.. உங்களுக்கு பணி நிரந்தரம் என்பது இரண்டு மாதங்கள் கூட நீடிக்க போவதில்லை.
@Rainbowpeacock1
@Rainbowpeacock1 2 месяца назад
யார சொல்றீங்க...
@anbusuresh949
@anbusuresh949 2 месяца назад
@@Rainbowpeacock1 பணம் கொடுத்தவங்கள தான் சொல்ல முடியும். நீங்க லஞ்சம் கொடுக்க வில்லை என்றால் உங்களின் முதன்மை பாடம் ,தேர்வு மையம் என்ன என்று தைரியமா கூறுங்கள்.
@Muruga1918
@Muruga1918 2 месяца назад
அரசாணை( நிலை) எண் 20 நாள் 24.07.2023 ன் படி special recruitment மூலம் மட்டுமே PWD VACANCY நிரப்பப் பட வேண்டும் NORMAL person கொண்டு BT/BRTE PWD பணியிடம் நிரப்பப்பட்டது மாபெரும் தவறு, TRB ன் நிர்வாக திறமை இன்மைக்கு உதாரணம் அனைத்து அரசாணைகளையும் டிஆர்பி தெரிந்து வைத்திருக்க வேண்டும்
@thenmozhipranav3053
@thenmozhipranav3053 2 месяца назад
Hi sir good evening pg trb eppo varum sir your motivation is very good waiting for your pg information sir
@logunathan195
@logunathan195 2 месяца назад
TNPAC exam pathi solunga pls statistics or mathematics
@senthilkumar-zz3ws
@senthilkumar-zz3ws 2 месяца назад
தமிழுக்கு வந்த சோதனை 😭😭😭😭
@SABAREESANG
@SABAREESANG 2 месяца назад
Ennachu ??
@PeriyaThambi-du1ip
@PeriyaThambi-du1ip 2 месяца назад
Sir good morning pg embloinmend pathivu pannirukkanuma sir oru video podunga sir
@murugangmurugang2037
@murugangmurugang2037 2 месяца назад
நன்றி ஐயா
@sriram-cf9em
@sriram-cf9em 2 месяца назад
Thank u sir
@gm-lf7qi
@gm-lf7qi 2 месяца назад
Sir ADW schools kum appointment counselling school department oda nadakuma or delay aguma sir and appointment order Adw schools late aguma sir School department kudukum pothe kuduthuruvangala sir
@jegatheeswaran3620
@jegatheeswaran3620 2 месяца назад
Sir, incase yarvathu case poda vaipu eruka entha p. List miss anavanga
@dhanananthinim6153
@dhanananthinim6153 2 месяца назад
🎉🎉
@muralik5687
@muralik5687 2 месяца назад
Tamil ku eppa sir varum
@murthyv2896
@murthyv2896 2 месяца назад
Sir please tale me about MBC/DNC DEPARTMENT SCHOOL
@suganyathiyagarajan1210
@suganyathiyagarajan1210 2 месяца назад
Yes.. I too need that explanation
@suganyathiyagarajan1210
@suganyathiyagarajan1210 2 месяца назад
Sir ninga athula select airukingala?
@geethak2759
@geethak2759 2 месяца назад
Sir neenga trb pathi negative ah sollavey maatreenga sir.. Tamil ku list expect panni tired aayiruchu... Enna dhan pandranga.... Revised list.... Kadupparukku
@prabuprabu1567
@prabuprabu1567 2 месяца назад
Rank??
@anbusuresh949
@anbusuresh949 2 месяца назад
ஏன் எதுவும் பகிர்தல் கூடாது. கோல்மால் செய்த யாருக்கும் பணி உறுதி கிடையாது.
@brundasakthi880
@brundasakthi880 2 месяца назад
Tamiluku roimpa sothanai sir Ain eppate paintraninga😢😢
@anbusuresh949
@anbusuresh949 2 месяца назад
என்ன விட நீங்கள் தான் அதிகமாக பயமுறுத்தும் செயலை அவங்களுக்கு கொடுக்குரீங்க. நான் நீங்கள் நினைப்பது போல தேர்வில் பாதிக்கப்பட்ட தேர்வர் கிடையாது.
@9B01AadhilAhamedA
@9B01AadhilAhamedA 2 месяца назад
Second list varuma sir😢
@dhasaradhank3175
@dhasaradhank3175 2 месяца назад
Additional cv வருமா
@AnithaDev-d9w
@AnithaDev-d9w 2 месяца назад
Sgt result epo varum?
@loganathanshanmugam8010
@loganathanshanmugam8010 2 месяца назад
ஓகே சார் சூப்பர் ❤
@skhji56
@skhji56 2 месяца назад
S sir chemistry ku grp sollunga sir
@santhoshm8714
@santhoshm8714 2 месяца назад
Nenga inum join panalaya? Pona video la ketingale sis...
@afeefahacademy9745
@afeefahacademy9745 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OrrE0Zi7ALQ.htmlfeature=shared
@afeefahacademy9745
@afeefahacademy9745 2 месяца назад
Intha video oda description la link iruku.. add agikonga....
@மனசாட்சி-ட4ங
@மனசாட்சி-ட4ங 2 месяца назад
Govintha tamil
@Muruga1918
@Muruga1918 2 месяца назад
அரசாணை( நிலை) எண் 20 நாள் 24.07.2023 ன் படி special recruitment மூலம் மட்டுமே PWD VACANCY நிரப்பப் பட வேண்டும் NORMAL person கொண்டு BT/BRTE PWD பணியிடம் நிரப்பப்பட்டது மாபெரும் தவறு, TRB ன் நிர்வாக திறமை இன்மைக்கு உதாரணம் அனைத்து அரசாணைகளையும் டிஆர்பி தெரிந்து வைத்திருக்க வேண்டும்
Далее
PGTRB EXAM 2024 👍👍👍👍
2:35
Просмотров 1,9 тыс.