Anna shivangiye marupadiyum konduvaringala plzz..miss uu shivangiii ❤️❤️❤️ pugazhannaa unda tangachiye konduvarigala marupadiyum cwc romba miss pannitinge. Shivangiii miss uu. from kerala
நாங்க பாக்க ஒரே ஒரு காரணம் புகழ் மட்டும் தான் யார் என்ன சொன்னா எனக்கு என்ன எங்களுக்கு புகழ் மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் அப்ப புடிக்கும் இப்ப புடிக்கலைன்னு சொல்றதுக்கு நாங்க பச்சோந்தி கிடையாது எங்களுக்கு பிடிக்கும் என்றால் கடைசி வரை பிடிக்கும்
@@rajinidemurugan5843 Naama parkra kannottam la than iki bro… Kuraishi zoya wa oru baby mazi than treat panraru.. Its so cute . Kuraishi ella girl odayum romba genuine ah respect ah palahuraru 👌🏻
குறைஷி உடைய நடிப்புகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள். காலில் விழுவது போன்ற சில காரியங்கள் நீங்கள் செய்கிறீர்கள் உங்களுடைய முகமது குறைஷி என்ற பெயருக்கு அது எதிரானதாக இல்லையா..