Тёмный

Bumper Harvest || மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடை 

Maadi thottam Sachu
Подписаться 315 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Bumper Harvest ||மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடை

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@Mr.santhosh2003
@Mr.santhosh2003 3 года назад
செடி வளர்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
@johnsgarden3923
@johnsgarden3923 2 года назад
ru-vid.comteZAcBAgrZg?feature=share
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 3 года назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விசயம் தோட்டம் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் இப்போது தான் இடம் வாங்கி இருக்கிறேன்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
வாழ்த்துக்கள்
@sheilaselvan1437
@sheilaselvan1437 3 года назад
All the best....
@sudalaimuthupasupathi1412
@sudalaimuthupasupathi1412 3 года назад
Uluilollll
@sudalaimuthupasupathi1412
@sudalaimuthupasupathi1412 3 года назад
(
@vasumathygunaseelan2227
@vasumathygunaseelan2227 3 года назад
In
@gayussamayal7696
@gayussamayal7696 2 года назад
எனக்கும் செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். நாங்கள் வாடகைக்கு அப்பார்ட்மென்ட்ல இருக்கிறோம். மாடியில் நிறைய செடி வைத்தோம். ஆனால் செடி வளர்க்க கூடாது என்று எல்லாத்தையும் உடைச்சு போட்டு டாங்கே. அன்று முழுவதும் அழுதேன். சாப்பிட வில்லை. மனது வலித்தது. எடுத்துடுங்கள் என்று சொன்னால் எடுத்து இருப்போம்.😭😭😭😭😭😭
@mohamednisran3628
@mohamednisran3628 2 года назад
அருமையான பதிவு. ரொம்ப சந்தோசமா இருக்கு பார்க்குறத்துக்கு
@cookfoodjunctiontamil
@cookfoodjunctiontamil 3 года назад
Super harvest and very nice to watch this video. thanks for sharing.
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@johnsgarden3923
@johnsgarden3923 2 года назад
ru-vid.comteZAcBAgrZg?feature=share
@Twinmomvlog
@Twinmomvlog 3 года назад
Semma.....manasukku happy ah erukku paakum podhu... 😀😀❤️❤️
@nandhikesavan7456
@nandhikesavan7456 3 года назад
LL🍅🍅🌶️🌶️🌶️🌶️🌶️
@nandhikesavan7456
@nandhikesavan7456 3 года назад
8
@akcreations1691
@akcreations1691 3 года назад
En ellame same time la parikiringa daily use pannum podhu parikalame fresh ah irukkume
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Kai muthi poidum athukulla paritchathan sapida nalla irrukkum.
@deepas5814
@deepas5814 3 года назад
சூப்பர் 👌 அக்கா எங்க வீட்டுல இடம் இருக்கு ஆனால் தண்ணீர் பட்றக்குறை
@abicreates8169
@abicreates8169 2 года назад
I love this garden
@ddscreativity
@ddscreativity 3 года назад
Wow super garden harvest
@roshantech2312
@roshantech2312 3 года назад
super harvest
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@anithalifestyle7480
@anithalifestyle7480 3 года назад
Enakku unga madi thottam romba pidichirukku
@Hemalatha19901
@Hemalatha19901 3 года назад
Super mam..enakum indha madhiri chedi lam valakanumnu aasai..but time dhan illa..sufficient placeum illa
@psuseela5137
@psuseela5137 2 года назад
Rombha nalla erruku ungha harvesting.
@selvaraj-wg5ty
@selvaraj-wg5ty 3 года назад
Your sooooo lucky akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@jothimaasamayal
@jothimaasamayal 2 года назад
I have asmall gardeñ ,,🎉🎉🎉🌹no harvest the squrirrels eating fruits and vegetables yours garden super wow 🎉🎉 🎉🌹
@vaidekivaideki8750
@vaidekivaideki8750 3 года назад
Yanakku romba pidichi irukku💕
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Hi Super harvest Thank you for your video Valzha valamudan
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 года назад
Maadi thodathil vilayum kaiykari, Keeraikalin suvaiyo suvai
@HARI-n4r
@HARI-n4r 3 года назад
Super
@adorablebunny2024
@adorablebunny2024 3 года назад
I don’t understand the language but l love watching
@KVaiga
@KVaiga 3 года назад
Super porumai adhigam irupavargaluku palanum adhigam
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 года назад
Super Amma. All the best 👍👍👍👍
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 3 года назад
Enna Ku unga maadi garden Donna pidikkum.Great
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 3 года назад
Romba pidikkum
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி
@ebiazarsara2499
@ebiazarsara2499 3 года назад
@@girijamuthukrishnan5232 uo
@gowriladish3585
@gowriladish3585 2 года назад
Super chachi
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 3 года назад
Parkave aasaiya irukum
@neethummagardens5938
@neethummagardens5938 3 года назад
I am live in valparai.hills area...shall I plant drumstick
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 года назад
I bought the brinjal seeds online after I planted that I received sundakai....🤨😔😔😔
@spartacus1945
@spartacus1945 3 года назад
bro 😂😂👍
@muralikrishna-vt9jx
@muralikrishna-vt9jx 3 года назад
Super harvest
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@pushpalaxmi8120
@pushpalaxmi8120 3 года назад
Super viedeo
@srisailifestyle5744
@srisailifestyle5744 2 года назад
I am meghala from kerala You are very interesting person I like your video
@nappisview8821
@nappisview8821 3 года назад
அருமையான தோட்டம் 👌
@belsijesus6846
@belsijesus6846 3 года назад
Good harvest akka👌👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி சகோ
@girijamary7376
@girijamary7376 3 года назад
சகோதரி தொட்டியில் உள்ள மண்ணில் சிறிய வெள்ளை பூச்சிகள் உள்ளது சரிபடுத்துவது எப்படி பூச்சியின் பெயர்Maggots
@girijamary7376
@girijamary7376 3 года назад
வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்பிலை பவுடர் போட்டு விட்டேன் பலன் இல்லை
@TAKavithashriS
@TAKavithashriS 3 года назад
Veetuku pinnadi idam irundhal kuda valarkalam
@bharanithatheshna2454
@bharanithatheshna2454 3 года назад
Super akka very nice thottam akka
@marcelinmanokaran3368
@marcelinmanokaran3368 2 года назад
Super Anna ninga how much day vithaika potrukingq
@Jonekitchen
@Jonekitchen 3 месяца назад
Wow super
@veerakaviyakaviya4550
@veerakaviyakaviya4550 3 года назад
கோவை கீரையில் கடைசல் செய்தா நல்லா இருக்கும்
@deepasuresh2249
@deepasuresh2249 3 года назад
Wow so beautiful sister 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
@murugananthi8482
@murugananthi8482 3 года назад
எனக்கு மிகவும் ஆசையாய் தான் இருக்கிறது நான் சிறுவயதில் தோட்டம் வைத்து இருந்தோம் முயல் வான்கோழி கோழி வைத்திருந்தோம் சென்னை வந்தப்பின் வீட்டில் இடம் இல்லை மெய்யாய் இருந்து நாள் செல்லச்செல்ல பழங்கதை யார் பொய்யாய் கற்பணையாய் மெல்ல ப்போனதுவே
@fflover-vs6lk
@fflover-vs6lk 3 года назад
,நன்று
@villagewelcomecooking6657
@villagewelcomecooking6657 3 года назад
Super sister sharing like
@sekarc2606
@sekarc2606 3 года назад
Super video I love this video
@bavis1367
@bavis1367 3 года назад
எங்கள் வீட்டில் பரங்கி கொடி பூ பூக்கும். ஆனால் காய் பிடிப்பது இல்லை கொடி மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது ‌ இதற்கு என்ன செய்வது சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
செடியின் மேல் தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் அல்லது மக்கிய மாட்டு எரு கொடுத்து கிளறி விட்டு தண்ணீர் விடுங்கள்
@kaliyammalk5978
@kaliyammalk5978 5 месяцев назад
Home garden come ant and more?? How carefully?
@G11521
@G11521 2 года назад
Superb dear
@chandraraghuram8509
@chandraraghuram8509 3 года назад
How much the cost for shade net per square feet
@sanjhai505
@sanjhai505 3 года назад
Kovai pazham veetil valarpadhai naan ippozhudhan paakiren
@kattimuthu119
@kattimuthu119 3 года назад
It is very nice to see but in our madithottam brinjal flowers coming but brinjal isn't coming what to do
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கத்திரிக்காய் செடியில் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றதா அப்படியென்றால் தேமோர் கரைசல் செடியின் தெளித்துவிடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
@PriyaPriya-hb8tq
@PriyaPriya-hb8tq 3 года назад
Indha thottathai eppadi uruvakkuninga pls sollunga sister
@vadivel.r570
@vadivel.r570 Год назад
Enakkum chedi valarka aasaiya irukum super iruku
@ranjanicreations4058
@ranjanicreations4058 3 года назад
Great 👏👏
@purushothamamaman5101
@purushothamamaman5101 3 года назад
👌👌👌👌
@shanmugamganesan346
@shanmugamganesan346 3 года назад
நீங்க பரித்த கத்திரிக்காயில் எது hybrid விதை என்னனு சொல்லுங்க சொல்லுங்க please
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நீளமாக உள்ள காய்
@adorablebunny2024
@adorablebunny2024 3 года назад
Oh god what kind of vegetables is that some of the vegetables l never seen before watching from america
@rajamasood8346
@rajamasood8346 3 года назад
Supper Akka
@amalorpavamrathi6906
@amalorpavamrathi6906 4 месяца назад
😊
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 года назад
Super nice and good sister ♥️👍🙏👌
@ramkumarkumar5435
@ramkumarkumar5435 3 года назад
அக்கா மாடி தோட்டம் அமைப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்க
@dharshinidheli3348
@dharshinidheli3348 3 года назад
Supper aa eruku ka😍😍
@johnsgarden3923
@johnsgarden3923 2 года назад
ru-vid.comteZAcBAgrZg?feature=share
@dhanushkumar6984
@dhanushkumar6984 3 года назад
👍👍👍👍
@surenkumar2035
@surenkumar2035 6 месяцев назад
Keera harvest ku appram meendum valaruma
@dhanamdamu371
@dhanamdamu371 3 года назад
Mavu poochi poraduku ena panalam mam
@rajasekarvanita9656
@rajasekarvanita9656 3 года назад
Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@s.bharathsasi1340
@s.bharathsasi1340 3 года назад
Ithu yena ragam tomato
@rathamani2299
@rathamani2299 3 года назад
Super akka
@damor2573
@damor2573 3 года назад
Mam pandhal video podunga!
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கொடி காய்கறிகளுக்கு பந்தல் அமைப்பு மற்றும் நிழல் வலை அமைப்பது இரண்டையும் சேர்த்து வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@hemavathi7493
@hemavathi7493 3 года назад
How grow this all plants tell
@faizunissa5798
@faizunissa5798 3 года назад
Which part of India is ur garden
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Tamil Nadu State
@geethasenthil4375
@geethasenthil4375 2 года назад
So good
@vazhumunidtp4425
@vazhumunidtp4425 2 года назад
Tomoto super
@kavithag6906
@kavithag6906 3 года назад
Its very beautiful
@shiriyashiriya9464
@shiriyashiriya9464 3 года назад
Ennoda kathari chedil niraya erumbugal varudhu ennapanradhu
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
கத்தரிச்செடியில் இலைகளுக்கு அடியில் இலைப்பேன் உள்ளதா என்று பாருங்கள் அதனால் கூட எறும்புகள் அதிகமாக வரும் இலைபேன் அதிகமாக இருந்தால் பூச்சிவிரட்டி தெளித்து விடுங்கள்
@kaviyasenthil2321
@kaviyasenthil2321 3 года назад
Super harvest akka 👌
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Thank you
@pugalsiva1188
@pugalsiva1188 Год назад
Nega enna soil use panariga
@rajeshwarivelmurugan2389
@rajeshwarivelmurugan2389 3 года назад
Sis wer u vil get thht bag fr growing plants?
@vijiseenivasan
@vijiseenivasan 3 года назад
Milagai chedi valarpu mattum how to control pest video podunga
@sonandmom489
@sonandmom489 3 года назад
Akka nice, enakum maddal vaikum asai please explain
@kavinkavin359
@kavinkavin359 3 года назад
Super 👌
@yuvarajvanigai2260
@yuvarajvanigai2260 2 года назад
நாங்க வளர்க்க தக்காளி செடி சின்னதாவே இருக்கு காய் வச்சியிருக்கு பெருசா வைக்குமா
@loveuammajaya2466
@loveuammajaya2466 3 года назад
Supper
@jeevanthanthayesu8839
@jeevanthanthayesu8839 4 месяца назад
Good
@vinistonprabu3706
@vinistonprabu3706 3 года назад
Nice
@sabilabanu6779
@sabilabanu6779 3 года назад
Enakkum ithu mathiri maadithottam podanumnu aasaiya irukku ithkku evlo selavaagum sollunga
@shivas458
@shivas458 3 года назад
Neenga enna enna natural fertilisers use panreenga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மண்புழு உரம், மாட்டு எரு, காய்கறி கழிவு உரம் மற்றும் liquid fertilizer
@rajeswarirajeswari2986
@rajeswarirajeswari2986 3 года назад
Garden nice
@johnsgarden3923
@johnsgarden3923 2 года назад
ru-vid.comteZAcBAgrZg?feature=share
@nambudarshini3607
@nambudarshini3607 2 года назад
Entha manna use pantringa madam
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@luckylad4676
@luckylad4676 3 года назад
👌👌👌👌👌👌
@venilakutty9694
@venilakutty9694 3 года назад
Sachu,thakkali onnu karuppanathu "blossom end dot" nu disease.athukku calciam sathu kuraivinal varumam.athukku sunnampu kal spoon eduthu oru mug karachu uthina sari aidumam
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
ஆமாம் கால்சியம் குறைபாட்டினால் தான் தக்காளியின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும் இதை தக்காளி வளர்ப்பில் கூட நான் கூறியிருந்தேன் இந்தப் பிரச்சனைக்கு நாங்கள் சுண்ணாம்பு பயன்படுத்தமாட்டோம் மோர் கரைசல் பயன்படுத்துவோம் தோட்டத்தில் நிறைய செடிகள் இருப்பதினால் எல்லா செடிகளையும் பார்த்து பார்த்து கவனிக்க முடியவில்லை சகோ
@venilakutty9694
@venilakutty9694 3 года назад
@@MaadithottamSachu 😃
@yazlisai3564
@yazlisai3564 2 года назад
Thermo karaisal anral Enna vilakkam tharamudijuma
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
தேமோர் கரைசல் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@divyabharathi8727
@divyabharathi8727 2 года назад
Milagai Cherri epdika vithaikurathu
@mugilapapa612
@mugilapapa612 3 года назад
Super super ❤️😘
@KidsEntry
@KidsEntry 3 года назад
Miga arumai
@govinda.c5577
@govinda.c5577 3 года назад
When prepare the garden
@boggavarapuannapurna3199
@boggavarapuannapurna3199 2 года назад
Suermam
@sardarbasha3787
@sardarbasha3787 3 года назад
Hi akka younga tomato plant la poo pokudu Aana tomato varla..
@pounthaigurusamy7846
@pounthaigurusamy7846 3 года назад
Ennaku plant valakurdhu rombha pidikum ana engha kita edam illa vallakuraku 😌😌😌
@senthilanbukarasi5180
@senthilanbukarasi5180 3 года назад
Pitut valaruma sister
@priyaganeshpriyaganesh9797
@priyaganeshpriyaganesh9797 3 года назад
Super mam
@KS-jm7vx
@KS-jm7vx 3 года назад
Sister kalyana murungai tree irukungla
Далее
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 4,1 млн