Тёмный
No video :(

Burqa Movie Review By Baradwaj Rangan | Kalaiyarasan | Mirnaa | Sarjun |  

Galatta Plus
Подписаться 380 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#galattaplus #burqareview #baradwajranganreview #burqa #sarjun #kalaiarasan #mirnaa #aha #burqamoviereview #moviereview #brreview #baradwajranganburqareview #galattaplusreview #galattaplusmoviereview
Burqa Movie Review By Baradwaj Rangan | Kalaiyarasan | Mirnaa | Sarjun
--------------------------------------------------------------------------------------------------------
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Опубликовано:

 

6 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@Joe_is_Watching_YOU
@Joe_is_Watching_YOU Год назад
As a National award winning critic, What is preventing you from discussing the fantastic music in this movie?
@wraeix
@wraeix Год назад
As a National Award winning douche what's preventing you from smelling your own farts?
@drsaadjmujthaba
@drsaadjmujthaba Год назад
படத்தின் தலைப்பு புர்காவிற்கும் படத்தின் கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,இஸ்லாம் சட்டங்கள் வகுத்துள்ளது மனிதர்கள் அதன் வழி தங்களை பேணி நடப்பதற்க்கே! இந்த படத்தில் பெண்களை இஸ்லாம் ஒடுக்குவதை போல சித்தரித்துள்ளார் அதுவே அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது! குரானில் சொல்லப்பட்டுள்ள வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்! 4 மாதம் 10 நாள் ஏன் காத்திருக்க வேண்டுமென கருத்தையும் படத்தில் வைத்திருக்கிறார்! அந்த கருத்து அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட!! இயக்குனருக்கு பிரச்சனை பெண்ணுரிமை அல்ல இஸ்லாம்!! இந்த கதை அதைத்தான் உணர்த்துகிறது!. ஒரு விதவை முறைப்படி திருமணம் செய்து கொண்டால், அந்த குழந்தை யாருக்கு சொந்தமானது என்பதை எப்படி வேறுபடுத்துவது. சமீபத்தில் கண்டுபிடிப்பு என்னவென்றால் பல பெண்களுக்கு குழந்தையின் கரு 2 மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்குப் பிறகும் உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று. (மாதவிடாய் பிரச்சனைகள்.. பல மருத்துவ காரணங்கள் உள்ளன.) இத்தாவில் விதவைகள் தங்கள் இரத்த உறவுகளை பார்க்க முடியும் ஆண்களையும் உட்பட... படத்தில் பொய்யை மிகையாகி சொல்லி இருக்கிறார்கள்🐠உண்மை என்ன என்பது வெகு நாள் மறைக்க முடியாது.. *பொய்யான கருத்தை தான் படத்தில் காட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள்* இத்தா என்பது ஒரு பெண் தன் கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்ய காத்திருக்கும் நாளுக்கு பெயர் இத்தா. ஒரு பெண் தன் கணவன் இறக்கும் முன் கர்ப்பிணியாக இருந்தால் அவளின் இத்தா காலம் அவள் குழந்தையை பெற்றடுக்கும் வரை. இந்தா கால கட்டத்தில் அவள் வெளியில் செல்லலாம், வேலைக்கு செல்லலாம், மறுமணம் செய்வதை மட்டுமே தடை செய்கிறது இஸ்லாம் காரணம் அந்த அவள் கர்ப்பம் தழைக்க கூடும் என்பதால் அதுவே ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து அவள் கணவர் இறந்து விட்டால் பின்னர் அவள் குழந்தை அடுத்த நாள் பிரசவித்தால் அவளின் இத்தா காலம் 1 நாள் மட்டுமே. இவ்வாறு இத்தா சட்டங்கள் மாறுபடும். நான்கு மாதம் 10 நாட்கள் என்பது பெண்ணின் நிலையை பொறுத்து தான் இத்தா காலம். இதுவே இத்தா வின் சட்டங்கள். இது அறிவியல் என நிரூபணம் செய்ய பட்டுள்ளது.
@filmpsyco645
@filmpsyco645 Год назад
இஸ்லாம் என்ன‌ சினிமா என்னனு தெரியாம‌‌ பேச வர வேணடாம்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
📌"உங்களோட கவுரவ கலாச்சாரத்தை ஏன்டா பொண்ணுங்க காலுக்கிடையில தேடுறிங்க? " அப்படின்னு நான் சொல்லல, கயலி webseries ல கேட்டாங்க. அது இதுக்கும் பொருந்தும்ல
@drsaadjmujthaba
@drsaadjmujthaba Год назад
ஒரு விதவை முறைப்படி திருமணம் செய்து கொண்டால், அந்த குழந்தை யாருக்கு சொந்தமானது என்பதை எப்படி வேறுபடுத்துவது. சமீபத்தில் கண்டுபிடிப்பு என்னவென்றால் பல பெண்களுக்கு குழந்தையின் கரு 2 மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்குப் பிறகும் உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று. (மாதவிடாய் பிரச்சனைகள்.. பல மருத்துவ காரணங்கள் உள்ளன.) இத்தாவில் விதவைகள் தங்கள் இரத்த உறவுகளை பார்க்க முடியும் ஆண்களையும் உட்பட... படத்தில் பொய்யை மிகையாகி சொல்லி இருக்கிறார்கள்? உண்மை என்ன என்பது வெகு நாள் மறைக்க முடியாது.. *பொய்யான கருத்தை தான் படத்தில் காட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள்*
@subashraj5801
@subashraj5801 Год назад
DNA test edutha therinjirum da venna 😂
@Achuthanvasudevan
@Achuthanvasudevan Год назад
Any religion which is not getting updated time to time is burden to those who carry it
@sanghibhat
@sanghibhat Год назад
​@@subashraj5801 un dna test nan dha ungopan katudhu ungotha sedhiya enaku virichala
@mohamedwaqqas5917
@mohamedwaqqas5917 Год назад
@@subashraj5801 ellatukkum anda vasadi ikda da venna
@ugly_neotonous
@ugly_neotonous 4 месяца назад
​@@Achuthanvasudevan: bjp gwtting popular cause of this, liberals sielnt about islamic bigotry
@s.kay_walkerentertaiment-s1444
Why BR sir don't gave review for Ayothi?
@talkfootball105
@talkfootball105 Год назад
He is know nothing about (idtha) let me explain the first thing is no one left that woman alone her family and friends should be with her to spiritually ,emotionally heal her from that situation and feed her what she's need she want to be in 3 months rest time because that period of time we can easily know wheather she pregnant or not Islam give privilege to woman if she working it's not necessary for tht woman please don't spread hated we are "muslim" Minority having more false allegations in India stay ssafe stay together with brotherhood 💪💪
@RizwanaRizzy-cl2ct
@RizwanaRizzy-cl2ct Год назад
படத்தின் தலைப்பு புர்காவிற்கும் படத்தின் கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,இஸ்லாம் சட்டங்கள் வகுத்துள்ளது மனிதர்கள் அதன் வழி தங்களை பேணி நடப்பதற்க்கே! இந்த படத்தில் பெண்களை இஸ்லாம் ஒடுக்குவதை போல சித்தரித்துள்ளார் அதுவே அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது! குரானில் சொல்லப்பட்டுள்ள வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்! 4 மாதம் 10 நாள் ஏன் காத்திருக்க வேண்டுமென கருத்தையும் படத்தில் வைத்திருக்கிறார்! அந்த கருத்து அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட!! இயக்குனருக்கு பிரச்சனை பெண்ணுரிமை அல்ல இஸ்லாம்!! இந்த கதை அதைத்தான் உணர்த்துகிறது!. இத்தா என்பது ஒரு பெண் தன் கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்ய காத்திருக்கும் நாளுக்கு பெயர் இத்தா. ஒரு பெண் தன் கணவன் இறக்கும் முன் கர்ப்பிணியாக இருந்தால் அவளின் இத்தா காலம் அவள் குழந்தையை பெற்றடுக்கும் வரை. இந்தா கால கட்டத்தில் அவள் வெளியில் செல்லலாம், வேலைக்கு செல்லலாம் , மறுமணம் செய்வதை மட்டுமே தடை செய்கிறது இஸ்லாம் காரணம் அந்த அவள் கர்ப்பம் தழைக்க கூடும் என்பதால் அதுவே ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து அவள் கணவர் இறந்து விட்டால் பின்னர் அவள் குழந்தை அடுத்த நாள் பிரசவித்தால் அவளின் இத்தா காலம் 1 நாள் மட்டுமே. இவ்வாறு இத்தா சட்டங்கள் மாறுபடும். நான்கு மாதம் 10 நாட்கள் என்பது பெண்ணின் நிலையை பொறுத்து தான் இத்தா காலம். இதுவே இத்தா வின் சட்டங்கள் . இது அறிவியல் என நிரூபணம் செய்ய பட்டுள்ளது.
@mohamednahtheer9440
@mohamednahtheer9440 Год назад
@mohamedkassim2577
@mohamedkassim2577 Год назад
அருமையான விளக்கம்
@thevudiapunda591
@thevudiapunda591 Год назад
poda mulla punda
@Achuthanvasudevan
@Achuthanvasudevan Год назад
Sattangal meerapadum
@nazjoe100
@nazjoe100 Год назад
The director didn't do simple homework before done this movie. Very very wrong misleading movie. Understand the Iddah first. The length of ‘iddah varies according to a number of circumstances. 1. Divorced woman is three lunar months (i.e. about 89 days), 2. Marriage was not consummated there is no ‘iddah. In the movie she make it clear that consummated not happen and why the idiot director still push and show she need to do Iddah? 3. For a woman whose husband has died, the ‘iddah is four lunar months and ten days (i.e. about 128 days) 4. Pregnant women when she is widowed or divorced, the ‘iddah lasts until she gives birth. Please understand the Iddah concepts and other religion before appraise the movie. Baseless movie with Hero born from brothels mother and advice others also advise about islamic law got any sense?? Those say its fantastic also dumb like director 😂😂
@fathimaniloferamba8420
@fathimaniloferamba8420 Год назад
Hi…. For having debates he doesn’t wanna have to spend such huge money waste his time… go to a scholar not only Muslim even like suki Sivan iyya… ask them they will let you know within few minutes… AND TO EVERYONE WHO THINKS ISLAM IS NOT COMPLETE… COME KNOW ABOUT ISLAM… PROBABLY YOU WILL TURN TOWARDS ISLAM….
@signal787
@signal787 Год назад
False information..disappointing with kalairasan
@rmaharreni
@rmaharreni Год назад
To be honest I used to see various reviews for Decades. But its really difficult to follow yours, what you exactly say about the movie / ratings etc..!!
@AravindRants
@AravindRants Год назад
U exactly Spoke what i Thought
@Krishvasu09
@Krishvasu09 Год назад
Funny to see how they are justifying such practices. 😅
@muhamadzameer1283
@muhamadzameer1283 Год назад
Don't play the law of Islam in film . you don't know anything about it.. vidhavai Maru thirumanam seiyalam nu sonnathe Islam taan. Athai padama yedeke matanungga. Tevai illamal makkalai kolapi Islam sattatai tavaragha katadhingga da..
@pranavkr3565
@pranavkr3565 Год назад
LOL😂
@alamelukrishnan837
@alamelukrishnan837 Год назад
I love the movie ...vazhga valamudan the whole team
@prakashprakash-bx7eb
@prakashprakash-bx7eb Год назад
Worth watching movie..must watchable
@vimevideomeme7856
@vimevideomeme7856 Год назад
ஒரு பெண்ணுக்கு புர்கா அணிய விருப்பம் இல்லை. இதை சொல்ல கூட அந்த பெண்ணிற்கு சுதந்திரம் இல்லை. புர்கா அற்புதமான படைப்பு... மேலும் இது போன்ற படைப்புகள் வரட்டும். இஸ்லாமிய பெண்களின் சுதந்திரம் மிக விரைவில்.
@ISHF91
@ISHF91 Год назад
Yaruda உங்களுக்கெல்லாம் சொன்னது இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துதுனு.. லூசு பயல்களா.. எங்க மார்க்கத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.. இஸ்லாம் மட்டும் தான் பெண்களை மதிக்கிறது.. தொட்டால் தீட்டு மாதம் 7 நாள் வீட்டிற்குள் தனியாக இருக்க வேண்டும் தீட்டு ஒட்டி விடும் கணவன் இறந்து விட்டால் உடன்கட்டை ஏற வேண்டும் சொத்தில் ஆண்களுக்கு மட்டும் தான் பங்குண்டு, வரதட்சணை கொடுமை இந்த மாதிரி இன்னும் பல அனாச்சார விஷங்கள் எதுவுமே எங்களுடைய மார்க்கத்தில் கிடையாது.. பெண்களுக்கு முழு சுதந்திரம் இஸ்லாமிய மார்க்கம் எங்களுக்கு கொடுத்திருக்கிறது.. சுதந்திரம் என்றால் என்ன? ஆணும் பெண்ணும் பழகுவது, உடல் பாகங்கள் தெரியுமளவிற்கு உடை போட்டு கொண்டு வெளியே சுற்றுவது, ஆணும் பெண்ணும் தங்கள் இஷ்டத்திற்கு தடவி கொண்டு படம் சீரியல் இதிலெல்லாம் சேர்ந்து நடிப்பது.. கடைசியில் ஒரிஜினல் கணவனை விட்டு விட்டு கணவனாக நடிக்க வந்தவனையே சொந்தமாக்கி கொள்வது..இது தான் பெண்களுக்கான சுதந்திரமா? இது சுதந்திரம் இல்லை இது விபச்சாரம்.. பெண்களை போதை பொருளாக அவர்களுடைய அழகை வைத்து பணம் சம்பாதிக்க கூடிய எச்சக்கலை கேடு கெட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு படம் தேவையா? திருமணத்தில் கூட பெண்களுடைய சம்மதம் இல்லா விட்டால் பெற்றோர் கூட வற்புறுத்தி திருமணம் செய்ய கூடாது எங்கள் மார்க்கத்தில், ஆண்கள் பெண்களுக்கு வரதட்சணை (மஹர் ) கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. பெற்றோர்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டு விட கூடாது என்று திருமணம் மிகவும் இலகுவாக ஆக்கி வைக்க பட்டிருக்கிறது எங்களுடைய மார்க்கத்தில்.. என்ன ஒரு வருத்தம் யாரும் அதை பின்பற்றுவதில்லை.. உங்களுக்கெல்லாம் என்னடா அக்கறை இஸ்லாமிய பெண்களை பற்றி இல்லை அவர்களுடைய சுதந்திரம் பற்றி உங்க அக்கறை யை தூக்கி குப்பையில் போடுங்கள்.. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பிரதமர் என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டு நாட்டையே சுரண்டி தின்று கொண்டிருக்கிறானே அவனை பற்றி படம் எடு..கூட்டு களவாணிகளாக அவனோடு இன்னும் பல கொள்ளை காரர்கள் ஊரை ஏமாற்றி உலையில் போட்டு கொண்டு இருக்கிறார்களே அவர்களை பற்றி படம் எடு உன்னால் எடுக்க முடியுமா? நித்யானந்தா என்ற பொம்பளை பொறுக்கி சாமியார் என்ற பெயரில் பல பெண்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி கொண்டு ஜாலியா வாழ்ந்து கொண்டு இருக்கிறானே அவனை பற்றி படம் எடு தைரியம் இருக்கா? நீங்களெல்லாம் உண்மையான ஆண்களாக இருந்தால் சமூகத்தில் நடக்க கூடிய தீவிரமான பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள்.. அதை விட்டு இஸ்லாமியர்களை வந்து நோண்ட வேண்டியது.. ஏதோ ஒன்று பேசு பொருளாக இருக்க வேண்டும் அல்லவா?
@m.sheikmohamed306
@m.sheikmohamed306 Год назад
Adingommala😅😅😅😂😂😂
@vimevideomeme7856
@vimevideomeme7856 Год назад
@@m.sheikmohamed306 கெட்ட வார்த்தை பேசினால் நானும் பேசவேண்டிய கட்டாயம் ஏற்படும்
@m.sheikmohamed306
@m.sheikmohamed306 Год назад
@@vimevideomeme7856 periya aalu punda nee...pesi paaruda potta punda🤣🤣 naa ready
@ISHF91
@ISHF91 Год назад
ஏய் sangi original name la pesu
@hakeshbalahakeshbala6195
@hakeshbalahakeshbala6195 Год назад
Super movie
@mohamediburahima4871
@mohamediburahima4871 Год назад
Dei kuppai padutha enkoovu koovanalum vyabaram agathu🤣🤣
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Год назад
super padam, deserve Oscar
@johnroti
@johnroti Год назад
தமிழ்நாட்டு அரசாங்கம் எப்படி குரானை அவமதித்திக்கும் படத்தை வெளியிட அனுமதித்தது?
@user-lx7pb4by7o
@user-lx7pb4by7o Год назад
தம்பி இது மதசார்பற்ற ஜனநாயக நாடு இஸ்லாமிய நாடு இல்லை படம் புடிச்சா பாருங்க இல்ல கண்டனத்த சொல்லிட்டு போய்ட்டே இருங்க படத்தை அனுமதித்தற்கு காரணம் இது தமிழக அரசு இஸ்லாமிய அரசு இல்லை
@jananisriganesh9365
@jananisriganesh9365 Год назад
Good. Govt is becoming progressive
@mohammedkaboor.a3400
@mohammedkaboor.a3400 Год назад
Again BR encourage islamaphobhia...
@VIkKNIGHTSTEMPLAR
@VIkKNIGHTSTEMPLAR Год назад
You are anti Brahmin brother. Watch BRs review on kashmir files
@heretichello8253
@heretichello8253 Год назад
By an anti human.😂
@rasmiroomi
@rasmiroomi Год назад
Sangi Director movie
@pranavkr3565
@pranavkr3565 Год назад
OLA UH UBER 😂😂
@prabhuv6110
@prabhuv6110 Год назад
Super movie
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Просмотров 2,2 млн
Can South Indians Understand Each Other?
40:12
Просмотров 2,1 млн
Parvathy Thiruvothu INTERVIEW!! | Our Stupid Reactions
32:23