Тёмный

BUS-ல் ஏறிய Checker-கள்..சிக்கியது பயணிகளில்லை..கண்டக்டராம்..!?போலி Ticket மூலம் பக்கா வசூல்..! 

NewsTamil 24X7
Подписаться 2,4 млн
Просмотров 241 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #cuddalore #ticket #driver #conductor #faketicket #cuddalorefaketicketissue #ticketchecking #cuddalorelatestnews #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
BUS-ல் ஏறிய Checker-கள்..சிக்கியது பயணிகளில்லை..கண்டக்டராம்..!?போலி Ticket மூலம் பக்கா வசூல்..!
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 11 месяцев назад
அரசாங்க பேருந்து ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்று இப்போது தெரிகிறதா???😮😮😮
@mahendirandiran7243
@mahendirandiran7243 11 месяцев назад
கடவுள் இருக்கான் குமாரு 😂😂😂😂😂 ஒரே அசிங்கமாயிடுச்சு குமாரு
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 11 месяцев назад
நிறைய பேருந்துகளில் இதேபோல் நடக்கிறது 🤔 ஒரு சில நடத்துனர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு 30 நிமிடம் கழித்து தான் டிக்கெட் கையில் வந்து சேரும்
@ShahulHameed-el6sm
@ShahulHameed-el6sm 11 месяцев назад
எத்தனை வருடமா கண்டக்டர் இந்த சேவை செய்கிறாரோ இன்னும் எத்தனை கண்டக்டர்கள் இதேபோல் சேவை செய்கிறார்களோ இந்த திருடனை நாலு அப்பு அப்பாமலா இருக்கிறார்கள் விட்டால் அவனுக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 11 месяцев назад
@@Vgvrs-qg8hd அதுவும் கிழிந்த டிக்கெட் . அதை பார்க்கும் போதே தெரியும் 🤔 இவன் ஃப்ராடு தான் 🤔 அதிலும் ஒரு சில நடத்துனர்கள் 100 🙆500 வாங்கி வச்சிகிட்டு சில்லறை இருந்தாலும் கொடுக்க மனசு வராது பார்க்காது போல ஒளிந்து ஒளிந்து இங்கேயும் அங்கேயும் பிசியாக இருப்பது போல் நடமாடுவது?🤦
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 11 месяцев назад
இதற்கு திமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.
@siddhucbe7154
@siddhucbe7154 11 месяцев назад
ஏண்டா கண்டாரோலி பையா..நடவடிக்கை எடுப்பதே அரசு தானே.. அப்புறம் என்ன பதில் சொல்றது லூசுப்புண்ட.. ஏதோ பேசனும்னு வராதடா சங்கி கண்டாரோலி
@KD_2.O
@KD_2.O 11 месяцев назад
Neenga seira thappu ku amaichargal enna pannuvaanga... Better citizen better nation... Job vitu thookkitu vera aal podanum...
@KrishnaKumar-gf9vx
@KrishnaKumar-gf9vx 11 месяцев назад
​@@KD_2.Oapo ministers ah ela thurailaum cutting kekradha nirutha solu😂😂😂
@tamilselvan19203
@tamilselvan19203 11 месяцев назад
​@@KD_2.Oஅடேய் அமைச்சர்கள் ரொம்ப யோக்கிய சிகாமணிகளா? அவனுங்களுக்கு இப்படி முட்டு கொடுக்க ஓடியாந்துட்ட.
@KD_2.O
@KD_2.O 11 месяцев назад
@@tamilselvan19203 illa doi... Amaichan evanum yokyan nu na sollave illaye... Ovvoru citizen um crct ah irunthaa problem varaathu... Ne license illaama buke otrathuku transport minister enna doi pannuvaan... Solra matr ah purinjukkura maturity maximum people ku illa... Aprm namma politicians nammala yemaatthama iruppaangalaa... Muttaa doi
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 месяцев назад
இதை போல் பல அரசு துறைகளில் நடக்கிறது
@tdinesh8883
@tdinesh8883 11 месяцев назад
இது பல வருஷமா நடக்குது இப்போதா இதையே கண்டு பிடிசிங்களா. 10 வருஷம் முன்னாடியே தேனி to சென்னை இது போல வந்து இருக்கே
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 11 месяцев назад
யூகி சேது சொல்றது போல, அடப்பாவிகளா இப்போதான் இதையே கண்டுபிடிக்கிறிங்களா???😂😅😂😅😂
@premkumarramanathan8848
@premkumarramanathan8848 11 месяцев назад
போக்குவரத்து துறை அமைச்சர் அடிக்காத கொள்ளையா???
@siddhucbe7154
@siddhucbe7154 11 месяцев назад
ஏன் உங்காத்தாவுக்கு நைட் காசு கொடுக்கலயா.. ஏண்டா தேவடியா மகனே...ஆதாரம் இல்லாம ஊம்பிட்டு பாஜக தேவடியா புள்ள
@anandbalaji6852
@anandbalaji6852 11 месяцев назад
True bro kandacter oru bus Amaichar 1000bus this really true
@ShanthiR-xl2nb
@ShanthiR-xl2nb 13 дней назад
😂
@Noname-m1o9o
@Noname-m1o9o 11 месяцев назад
மறைந்த பிரதமர் நேரு அவர்களின் பெய ரை ஏன்டா நாரடிக்குறிங்க
@sssjanar551
@sssjanar551 11 месяцев назад
நேரு என்ன யோக்கியமானவன அவனும் திருட்டு மாமா தான்.
@mariajohn1978
@mariajohn1978 11 месяцев назад
K.N. நேரு என்று கூட ஒருத்தர் இருக்கிறார் .... 😁😁😁😁😁😁😁
@TheSat123321
@TheSat123321 11 месяцев назад
Evaru DMK la erukaru nehru mathuri erukaru
@MaheshWaran-i6e
@MaheshWaran-i6e 3 месяца назад
இதற்கு பதிலாக உங்கள் மனைவிகளை ( தொழிலுக்கு அனுப்பியிருக்கலாமே ) இதைவிட நல்ல வருமானம்
@javakarg1661
@javakarg1661 11 месяцев назад
இவனுங்களுக்கு அதிகபட்ச தண்டனை 2 வார சஸ்பெண்டு.
@vasanth.....r96
@vasanth.....r96 6 месяцев назад
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.. டிஸ்மிஸ் செய்ய வேண்டும்...
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 6 месяцев назад
தனியாருக்கு மாற்ற வேண்டும்
@sudhakarm8784
@sudhakarm8784 11 месяцев назад
எப்படியும் இதோடு இந்த விசியத்தை மூடி மறைத்து விடுவார்கள்.. விசாரனை பெரிய அளவில் நடக்க வாய்ப்பில்லை..
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 месяцев назад
We have to follow through RTI.
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 11 месяцев назад
பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கினார் 🎉😢😅
@mohanrajdevaraj4036
@mohanrajdevaraj4036 11 месяцев назад
thirudanai atchiyil ukkara vaiththain payanai anubavikkurargal
@pganeshan9457
@pganeshan9457 11 месяцев назад
நல்ல நிர்வாகம் வளர்க போக்குவரத்து கழகம் இப்படி நடுத்தனர்இருந்தால ஏன் நஷ்டம் ஏற்படது
@renganathanv1590
@renganathanv1590 11 месяцев назад
The outcome of this case should be followed and brought to the notice of the public by media. Firm action of higher ups to avoid such revenue loss is essencial.
@pradeep9587
@pradeep9587 11 месяцев назад
Digital ticket billing should implement
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 11 месяцев назад
Well said. Thank you.
@setools
@setools 11 месяцев назад
Even in digital ticket they can do this. Instead implement card system.
@ABWMEDIA
@ABWMEDIA 11 месяцев назад
​@@setoolsno
@boopathin6186
@boopathin6186 11 месяцев назад
அய்யா முதல்ல பஸ் ஒரிசன்ல பாருங்கள்.
@diamondworldmovies3499
@diamondworldmovies3499 11 месяцев назад
Ellathulaium number one news Tamil mattum thaan 🎉 Super
@TamilanGS
@TamilanGS 11 месяцев назад
அதிகாரிகள்தான் இதை செய்வது.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 6 месяцев назад
Thodarpu illai pangu?
@bimasu
@bimasu 11 месяцев назад
It should be investigated whether the highest levels are involved. One conductor alone cannot do this. In Karnataka most bus tickets are digitised. That can be a way out. But some conductors don’t give tickets for one stage travel, taking less amount from the passengers.
@martinpmaniputhenpurackal
@martinpmaniputhenpurackal 11 месяцев назад
It's in Tamilnadu not in Karnataka
@bimasu
@bimasu 11 месяцев назад
@@martinpmaniputhenpurackal my purpose in mentioning Karnataka was to give a possible solution. At the same time, things are not perfect here too, that’s why I mentioned the scam that occurs at the level of conductors here and possibly higher-ups too.
@martinpmaniputhenpurackal
@martinpmaniputhenpurackal 11 месяцев назад
@@bimasu Everywhere scam, earlier ₹25 bus pass in bmtc karnataka was fake, Similarly TN too
@suhinbalaji4308
@suhinbalaji4308 11 месяцев назад
Free bus otanum naa ipdi laam vasool panna thaan da seivaanga🤦
@bimasu
@bimasu 11 месяцев назад
@@suhinbalaji4308 இதற்கு ஏன் “டா”? 1. Did the public ask for free travel? 2. Fake tickets இலவச bus ticketக்கு தான் போகிறதா? 3. ஒரு ordinary conductor செய்றாருன்னா எப்படி? 4. பின்னால் உள்ள officers and ministers காப்பாத்தி விட்ற போறாங்க அவ்வளவு தான்
@mohanrao8970
@mohanrao8970 11 месяцев назад
இப்போதான் தெரிகிறது என் அரசு பேருந்து நஷ்டம் என்று
@tensings3932
@tensings3932 11 месяцев назад
நன்றள்ளது அன்றே மறப்பது நன்று.
@muthukrishnan6886
@muthukrishnan6886 11 месяцев назад
Correct✅✅✅✅✅✅✅
@KVM24T7D
@KVM24T7D 11 месяцев назад
Who is nation correct leaders checking.,.
@p.pandisurya7440
@p.pandisurya7440 11 месяцев назад
Super contractor
@barathmn
@barathmn 11 месяцев назад
Sema kalakitinga
@karthikeyankkn8725
@karthikeyankkn8725 11 месяцев назад
இதுவும் DMKவோட நாடகம்தான்.கோபால், GOPAL (STORY,SCREENPLAY & DIALAGUE) TransportMinister- சிவசங்கர் DIRECTION இயக்கம் தத்தி, சுடலை, உளறுவாயன் முதலமைச்சர் " கோ(ன)வா(யன்).
@selvamiya8661
@selvamiya8661 11 месяцев назад
அணிலேயே மிஞ்சிட்டே போ
@rsridhar63
@rsridhar63 11 месяцев назад
அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள்
@perumalkumar4755
@perumalkumar4755 11 месяцев назад
Definitely I say that both Conductor and driver from DMK Union Members😅😅😅
@ZeyaZeya-ub5td
@ZeyaZeya-ub5td 11 месяцев назад
உனக்கு மட்டுமல்ல உன் தலைமுறைக்குகே இனி அரசு வேலை கிடைக்காது🥱🥱🥱
@francisselvaraj4759
@francisselvaraj4759 2 месяца назад
ஐயா இது வெறும் அம்பு தான்யா ! எய்தவன் யாருன்னு தெரியலய்யா !
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 11 месяцев назад
Super Vidiyal
@srinikatamizhi3805
@srinikatamizhi3805 11 месяцев назад
போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் ஓடுது சொல்றாங்க. ஓ அது இப்படித்தானா..? ஒருவேளை அமைச்சருக்கும் பங்கு போகுமோ...???
@TamilkilaviNews
@TamilkilaviNews 11 месяцев назад
digital Ticket Machine/ Gpay qr ticket..ithukku solution.. But.. implement panamatanga.. Because kaasu adikkanumla
@ragupathi.in.1973
@ragupathi.in.1973 11 месяцев назад
ஆமாங்கடா லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேந்தா இப்படி தான் திருடியாகனும்
@Krish-hq8zj
@Krish-hq8zj 11 месяцев назад
இவங்களுக்கு அகவிலைப்படி ஏத்துங்க...அரசு வேலை கை நிறைய லஞ்சம்..மீதி சில்லறை...😅😅😅😅
@balakrishnan5089
@balakrishnan5089 11 месяцев назад
Dmk model supar cm sir
@mariajohn1978
@mariajohn1978 11 месяцев назад
கடும் நடவடிக்கை என்றால் என்ன? ???? துறை மாற்றம் ...அல்லது பேருந்து மாற்றம் .... ஏதோ ஒரு மாற்றம் தானே ..... இந்த மாதிரி எத்தனை நடவடிக்கையை நாங்க பார்த்திருக்கோம் ..... போங்கப்பா உங்களோட தண்டனையும் நடவடிக்கை .... அதை கூப்பிடையில தூக்கி போடுங்க ....
@JasperL
@JasperL 11 месяцев назад
Promotion
@mariajohn1978
@mariajohn1978 11 месяцев назад
​@@JasperLநிச்சயமாக
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 11 месяцев назад
Sudalai 🎉
@tbalasubramani3369
@tbalasubramani3369 11 месяцев назад
Ticket machine where ?
@bkumar75
@bkumar75 11 месяцев назад
அரசியல்வாதிகளுக்கு காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தால் இப்படித்தான் நடக்கும் .. கூட்டு களவாணிகள்
@Joy-c9b
@Joy-c9b 11 месяцев назад
முதல்ல கண்டெக்டர் உன் பெயரை மாத்தணும்...
@Alfredjose-x5s
@Alfredjose-x5s 4 месяца назад
என்ன பெயர் வைக்கலாம் விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையன் என்று பெயர் வைக்கலாமா
@sivanadarajah9351
@sivanadarajah9351 11 месяцев назад
🇮🇳under table business 🚌
@karthigovindaraj8576
@karthigovindaraj8576 11 месяцев назад
Ethu puthusa erukku
@balam9057
@balam9057 11 месяцев назад
IDHU OLDUTHAN BUT IPPOTHAN PUDICHANUNGA
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 11 месяцев назад
கொள்ளையோகொள்ளை!பிள்ளையோபிள்ளை!
@jabinjoseph1803
@jabinjoseph1803 4 месяца назад
பணி நீக்கம் சரியானது
@balajikumar4762
@balajikumar4762 11 месяцев назад
I'm saw the same type of news 6 years back. Still running ya
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 11 месяцев назад
பாவோ சம்பளம் பத்தலையோ என்னமோ
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 месяцев назад
Do you know what is the conductor salary?
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Месяц назад
Adu yeppadi adhigarigalukku theriyamal pogum! Bus standaivittu pogim podhu time officeel yeppadi anumadhithargal?
@senthilkumarkt302
@senthilkumarkt302 11 месяцев назад
இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரே எண் கொண்ட இரண்டு பஸ் - தமிழ்நாடு டூ கர்நாடகா அரசு பஸ் மாண்புமிகு பொன்னையன் போக்குவரத்து அமைச்சர் ஆக இருந்த போது செய்த பித்தலாட்டம்.
@rathakrishnan4992
@rathakrishnan4992 11 месяцев назад
இது ஒருவகை திமுகவின் விஞ்சான ஊழல் இருக்கலாம்!!! 😁🤣🤣🤣
@praveeninfant1066
@praveeninfant1066 11 месяцев назад
Conductor name neru
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 11 месяцев назад
Arsiyalvathikal 50persentage +Govt staff 50persentage Commission Vote potta public people😢😢😢
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 месяцев назад
DISMISS HIM. CANCEL ALL PF. GRATUITY. 2 YEARS JAIL TERM. NO SUSPENSION. NO FINE.
@manin3567
@manin3567 11 месяцев назад
Contacttor willnot do it because involved Higher level team
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 11 месяцев назад
Govt transport high profit😮😅😊😢😮😅😊😅😊😅😮😅
@ganeshr6016
@ganeshr6016 11 месяцев назад
Super
@yasodhams4858
@yasodhams4858 11 месяцев назад
போக்குவரத்து துறை அமைச்சர் விற்பனை செய்ய செல்லி இருப்பான் சாரய பாலாஜி 10 வாங்கியது போல்
@selvamk9920
@selvamk9920 11 месяцев назад
கௌர்வ திருடர்கள் விசாரணை தேவை இல்லை தண்டனையே சிறந்தது
@prakashpalraj8483
@prakashpalraj8483 11 месяцев назад
திமுக ஆட்சியில் அப்படித்தான்😂😂😂
@MuraliMurali-ci4bi
@MuraliMurali-ci4bi 11 месяцев назад
Nee ADMK allaaa
@prakashpalraj8483
@prakashpalraj8483 11 месяцев назад
@@MuraliMurali-ci4bi இல்லை சகோதரர்
@balajim6145
@balajim6145 11 месяцев назад
அந்த conductor திராவிட மாடளின் விசுவாசி புத்தி அப்படி தான் இருக்கும் 😜😜😂
@alexanderalex9192
@alexanderalex9192 11 месяцев назад
Bjp karana erupan
@indianfarmerday
@indianfarmerday 11 месяцев назад
Diravida Modelukke Tuf Kodupan Poleye😅😅😅
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 месяцев назад
Idhu dhaan Dhre-vidiya model.
@rajchannelb.nagaraj1544
@rajchannelb.nagaraj1544 11 месяцев назад
வழக்கமா டிக்கெட் எடுக்காதவன் தான் முழிப்பான் ஆனால் கண்டக்டரை திருதிருவென முழிக்கிறத இன்னைக்கு தாண்டா பாக்குற😂😂😂😂
@sudhakarm8784
@sudhakarm8784 11 месяцев назад
கண்டக்டர் பெயர் தான் ஹைலைட் 'நேரு'..!! அந்த பெயர் அப்படி பாஸ்..!!
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 5 месяцев назад
Both Conductor and Driver should be dismissed immediately .In Tamilnadu it is quite common.
@ravivc2952
@ravivc2952 11 месяцев назад
What happened digital ticket. Govt must take strict action
@ulaganathan7546
@ulaganathan7546 11 месяцев назад
திராவிட மாடல் கண்டக்டர்.
@Tharung-q6u
@Tharung-q6u 5 месяцев назад
Super bus super tamilnadu government 🙏🙏🙏
@mohanrajdevaraj4036
@mohanrajdevaraj4036 11 месяцев назад
Ithellam Model aatchiyil sarva saatharanam..epdi manal quarry la poli bill pottangalo athe mathirthaan ..kollai adichu konjam kavanicha pothum ....ithuke CBI visaranai vekka venum
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 11 месяцев назад
என்ன
@udayk19
@udayk19 11 месяцев назад
This the reason government transport corporation in loss . Use the latest technology issue barcode scanning ticket which can be verified online
@Mambattu8
@Mambattu8 11 месяцев назад
Atrocious..... Corruption at all levels... Where this is is going to end God only knows... Right from top to bottom these guys have no human heart....
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
Human மிஸ்டேக் sanjittu why ur calling god( avar வந்து enna செய்வர்????????
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
அவர் கிட்ட tkt விற்று விடுவார்கள்
@isaipriyaskitchenandlifestyle
@isaipriyaskitchenandlifestyle 11 месяцев назад
Long distance bus elame ipdithan
@srikarthik8099
@srikarthik8099 11 месяцев назад
Name "நேரு😂😂
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 11 месяцев назад
குளிர் விட்டு போச்சு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மாட்டினால் என்ன சிபாரிசு.கமிஔன்இது தெரியாமலா இவ்வளவு தைரியம்
@Aksba578
@Aksba578 11 месяцев назад
Black ticket...
@tamilnadu4727
@tamilnadu4727 11 месяцев назад
இதில் என்ன தவறு இருக்கிறது.... அவர் டிக்கெட் தானே விற்றார்.... அரசு பஸ்சையா விற்றார்.
@arulpragasam4824
@arulpragasam4824 11 месяцев назад
That name nehru itself tells the story.
@BalajiRajini-d2p
@BalajiRajini-d2p 11 месяцев назад
அப்பா திராவிட மாடல்ல வித்தியாசமான மாடலாசாமி தல சுத்துது புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே டிக்கெட் எடுக்கும் முன் எல்லாரும் ஒரிஜினல் டிக்கெட் தான என்ற பரிசீலனை செய்து கொள்ளவும் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல 😂😂😂😂
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 месяцев назад
😂😂
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 11 месяцев назад
இராமநாதபுர மாவட்டத்தில் அதிகம்
@MoonMission-k5m
@MoonMission-k5m 11 месяцев назад
Stalin, sabarisen, udayanidhi ku evalavu commission?
@senthilkumara9822
@senthilkumara9822 6 месяцев назад
எல்லாம் அமுக்கப்படும். Percentage பிரித்து கொள்ளப்படும்
@kganeshkumar
@kganeshkumar 11 месяцев назад
பஸ் - பேருந்து கண்டக்டர் - நடத்துனர் ஏசி - குளிர்சாதன டிக்கெட் செக்கர்கள், இன்ஸ்பெக்டர்கள் - பயணச்சீட்டு ஆய்வாளர் பாயிண்ட் டூ பாயிண்ட் - இடை நில்லா தமிழ் செய்திகள்-லயாவது தமிழ் வாழட்டும்
@arunachaleswarartrust3598
@arunachaleswarartrust3598 11 месяцев назад
'கண்'டாக்டர்: 5,00,000 கொடுத்து வேலைக்கு சேர்த்தேன்...
@sundarananthavalli4897
@sundarananthavalli4897 6 месяцев назад
மனசாட்சி இல்லாமல் வேலை செய்யும் இவர்களைப் பணி நீக்கம் செய்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளைத் தடுக்க முடியும்.
@vigneshkumar5312
@vigneshkumar5312 11 месяцев назад
5 to 10 lakhs kuduthu job vanguana, pinna ipdi dhanu andha investmentah thiruppi eduka mudiyum
@umapathyk.n801
@umapathyk.n801 6 месяцев назад
Electronic ticket ஐ காலிசெய்தது இதற்காகத்தான்
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 11 месяцев назад
No politicians involved?
@yuga16
@yuga16 11 месяцев назад
Elame digitize pannunga Ethuku innum Acla intha tickets
@kanagarajp1809
@kanagarajp1809 11 месяцев назад
டப்பா பேருந்து ஆனால் எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ஸ்டிக்கர் பத்து ரூபாய் அதிகமான டிக்கட்?????
@haridass3303
@haridass3303 11 месяцев назад
விடியல் அரசு ஓ மை காட்
@chandraskskumar1743
@chandraskskumar1743 11 месяцев назад
இதுதான் திராவிட மாடல்😊😊😊😊😊😊😊
@bagyalakshmi2171
@bagyalakshmi2171 11 месяцев назад
இந்த ஆட்சில எல்லாம் நடக்கும்
@சமுகத்சிந்தனை
@சமுகத்சிந்தனை 11 месяцев назад
Digital India inum old ticket digital nu marunga ellam correct ah irukum
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 11 месяцев назад
Clearly shows how loss to the Government Bus. How private bus owners are showing profit. LOSS to the Government Bus is the main persons CONDUCTORS and DRIVERS. Request to initiate stringent punishment not less than 15 years imprisonment. Seize all movable and immovable properties of him and their family. Might be purchased from the cheated Government money.
@harivinovalli4453
@harivinovalli4453 5 месяцев назад
மேல் அதிகாரி கொடுக்கிறார், கண்டக்டர் இதற்கு பொறுப்பு இல்லை,
@mariajohn1978
@mariajohn1978 11 месяцев назад
என்னடா பேரு வச்சு இருக்கீங்க? ??? நேரு ......
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
இப்போது பாருங்க நேரு க்கு நேர் மாட்டி கொண்டு-------????????
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
எல்லாம் இருக்கு ஒன்றுமட்டும் இல்லையா????? பாக்கெட் laaaa இல்லையா rose???????
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
ஏதோ வைத்து polapukku ஒரு tkt விட்டது ஒரு குற்றமா?????டா?‽??? லாட்டரி tkt போலி ( not catch எல chit uu போலி ( not catch aaanal bus chit mattum
@raviarcot3145
@raviarcot3145 11 месяцев назад
தினசரி சராசரி வசூல்,.. அனைத்து r பங்காளிகளும்.... 50 வருடங்களாக தொடரலா ...
@tamilselvan19203
@tamilselvan19203 11 месяцев назад
இந்த சம்பவத்தின் பின்னனியில் இருக்கும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேணடும்.
@ganeshk495
@ganeshk495 11 месяцев назад
Conductor mudhala unga name ah mathunga. .
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 110 тыс.