சூப்பர் பதிவு சார்...இதை விட யாரும் இவ்வளவு எளிமையாக விளக்க முடியாது சார்.. இனிமேல் உங்கள் பெயர் தமிழ் லால்! அவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு! வாழ்த்துக்கள் சார்!
அருமை சார். இந்த ஆப் ஏற்கெனவே என்னிடம் இருந்தாலும் அதை dictionary மாதிரி மட்டுமே பயன்படுத்தி வந்தேன். இதில் இதனை விஷயம் இருப்பது இப்போது தான் தெரிகிறது. நன்றி ஐயா. உங்கள் பணி சிறக்கட்டும்.