Тёмный

Can our Twin Soul be our Spiritual Guide | PART 19 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 269 тыс.
Просмотров 21 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Опубликовано:

 

4 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@arundevi7617
@arundevi7617 Год назад
நித்திலன் இந்த பூமியில் இந்த மனிதர்களின் மத்தியில் வாழவே பிடிக்கவில்லை. ஆன்ம உலகிலே வாழவேண்டும் போல் ஆசையாக இருக்கறது
@pandianbose6978
@pandianbose6978 Год назад
இங்கு உங்களால் சந்தோசமாக வாழ முடியவில்லை என்றால் ஆன்ம உலகிலும் சந்தோசமாக வாழ முடியாது, இங்கு உங்கள் கவலைக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து இங்கே அதற்க்கான தீர்வை கண்டறிந்து சந்தோசமாக வாழுங்கள், அனைத்து பிரச்சனைகளுக்கும் நமக்குள் தீர்வு இருக்கிறது 👍
@RaviShankar-it4dk
@RaviShankar-it4dk Год назад
@@pandianbose6978 Perfect response!
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
கற்க கற்க அதிகரித்துக்கொண்டே போகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம் அண்ணா கீழ் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த மேல்நிலை ஆன்மாக்கள் படாதபாடு படுவார்கள் என்று சொன்னீர்கள் அது நம் பார்வையில் ஆனால் அவர்களுக்கு அதுதானே மகிழ்ச்சி பிறருக்கு உதவி செய்தல் அன்பு என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால்.... நன்றி அண்ணா
@jayakumarithanikachalam7596
சுற்றுச்சூழல் வாழ்க வாழ்க வாழ்க ,நன்றி நன்றி நன்றி நன்றி,போற்றி போற்றி,போற்றி...... பஞ்ச பூதங்கள் வாழ்க வாழ்க வாழ்க போற்றி போற்றி போற்றி,நன்றி நன்றி நன்றி நவகோள்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நன்றி நன்றி நன்றி,பிரபஞ்ச பேராற்றல் வாழ்க வாழ்க வாழ்க ,நன்றி நன்றி நன்றி போற்றி போற்றி போற்றி...... கண்காணும் கடவுளான ,சூர்யபகவான் வாழ்க வாழ்க வாழ்க, நன்றி நன்றி நன்றி போற்றி போற்றி போற்றி .....எங்கும் நிறைந்த பேரறிவு எனக்கு நண்பனாகட்டும்..... எங்கும் நிறைந்த பேராற்றல் எனக்கு நண்பனாகட்டும் .....நன்றி நன்றி நன்றி...... என்று சதா சொல்லிக்கொண்டே இருக்க இருக்க அனைத்தும் நலமாகும்.... நம்ஆன்ம வளர்ச்சி நிகழத்துவங்கும்...... சூரிய பகவானே நம் எல்லாவற்றின் எல்லாமும் ( சூரியனின் ஆற்றலே உணவும்,எல்லாமும்...) சூரிய போற்றுதலேஅனைத்தின் நன்மையையும் தரும்....
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
நீயும் வேணாம் உங்க பொங்கசோறும் வேணாம்.... நித்திலன் style slong ❤🎉
@umamaheswari0601
@umamaheswari0601 Год назад
நன்றி நித்திலன் தம்பி.
@catnotcat9793
@catnotcat9793 Год назад
வணக்கம் நிதிலன் மறுபடியும் classroom, exams, results மாதிரி இருக்கு தம்பி. ஆன்ம உலகம் classroom, பூமி exam hall, results ல தெரியும் நம்ம கீழ போறமா,மேல போறமா, அங்கயே இருப்போமானு. எங்க போனாலும் விடமாட்டீங்க😒 அன்புடன் உஷா
@sivakumar-cd8cl
@sivakumar-cd8cl Год назад
அருமை..அருமையான விளக்கம்...வாழ்க வளத்துடன்...🙏👌👏
@Vanithabharathi
@Vanithabharathi Год назад
Thanks நித்திலன்
@moola_sakthi
@moola_sakthi Год назад
Anna enoda sister ku refer pannirndha unga channel ... Unga channel pathi kooda theriyathu but she subscribed.. feeling so happy .. bcoz she could aware of certain things☺️ thanks for making video on good content ... Please keep doing this work ... Nangalum neraiya therinjipom
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 10 месяцев назад
Vazhga valamudan sir 🙏
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 💐👌
@nagajothi1993
@nagajothi1993 Год назад
Ithula enna beauty na.... ஆன்ம உலக வீடியோ Awareness வீடியோவாக மாறிவிட்டது. அருமை. 😄😇 U r always rocking Nithilan.
@D.S.S.98
@D.S.S.98 Год назад
Unmai😅✌️
@kayalvizhi1107
@kayalvizhi1107 8 месяцев назад
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@shruthikarthi6655
@shruthikarthi6655 Год назад
Thank you for the golden word at 2:12 - 2:25
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Год назад
மிகவும் அருமை நித்திலன்
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Год назад
Nice Sir. A kind of hope gets instilled, through these information. We realise the need to keep ourselves open and light to catch the vibes of these elevated souls.
@Hm-cm-24
@Hm-cm-24 Год назад
Thanks a lot for educating so many ppl
@smartwings9964
@smartwings9964 Месяц назад
Beautiful..❤
@sangeethav1729
@sangeethav1729 Год назад
Enaku exciting irukuku Nithilan... Ennoda spiritual guide yara irupanga and avanga solratha nan kekrena nu😊
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Год назад
நன்றி ஐயா🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Romba aarvama iruku ayya aanma vulagatha patri therinchikirathuku mikka nandri ayya 🙏
@D.S.S.98
@D.S.S.98 Год назад
Bro ninga solla solla semmaiya iruku , whenever I come to hear this book semma energy agudhu , asaiah iruku eppo nanu uyar nelai soul aguvan nu😊
@paramporul1988
@paramporul1988 Год назад
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் மிக்க மகிழ்ச்சி நன்றி
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Год назад
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Fantastic and waiting for yoga vasistam video upload anna ❤
@senthilkumarm5704
@senthilkumarm5704 Год назад
Interesting info.. I have heard my Master speak about this Resting place / Healing place. For spirits that had traumatized or unexpected endings.
@mahalingam1731
@mahalingam1731 Год назад
Thankyou Nithilan sir 🙏🙏🙏🙏
@Srilaxman_natarajan
@Srilaxman_natarajan Год назад
Trying for a long time to be your first comment, finally happened today!
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Vanakkam ❤
@gayathriM111
@gayathriM111 Год назад
Awesome sir🙏🏾
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Год назад
ஓம் சிவாய நம 🙏🪔
@Vallalar-gw7cy
@Vallalar-gw7cy Год назад
Jay shree Ram 💞 jay shree Krishna 💞 om namasivaya
@niranjanadevi8993
@niranjanadevi8993 Год назад
Enga amma romba restless ah, stress ah irundhaga, sleep sariyailama irundhanga, unga video suggest panen, ipo fulla unga video dha, ipo normal ah aitanga. Thankyou anna.
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Wow. All Praise to our Ancestors who gave all these knowledge to us ma'am
@niranjanadevi8993
@niranjanadevi8993 Год назад
@@NithilanDhandapani True anna, Tressure ....
@jamespaul579
@jamespaul579 Год назад
Thank u 🎉
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@vibethkumar6750
@vibethkumar6750 Год назад
Om shanti ❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 10 месяцев назад
Nandri Magilchi Magilchi💙💥🙏
@gayathriM111
@gayathriM111 Год назад
I'm a new subscriber sir❤️.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙏🙂
@leelakrishnan2020
@leelakrishnan2020 Год назад
Really super,indru mutual nee Nithalananandha
@nandhinim1
@nandhinim1 Год назад
Daily Rendu video podunga bro
@arunkumarraman8420
@arunkumarraman8420 Год назад
Nice very nice🎉
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@omgrandymad460
@omgrandymad460 Год назад
வணக்கம் அண்ணா 🙏
@Hm-cm-24
@Hm-cm-24 Год назад
Super 🎉
@Sriramana_077_
@Sriramana_077_ Год назад
Make a vedio on Sri Maruthanallur Sadguru Swamigal (great saint)
@ganesanlakshmitarun8127
@ganesanlakshmitarun8127 Год назад
Super sir
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Chitra pournami vanakkam
@nandhinim1
@nandhinim1 Год назад
Hi bro.. Oru doubt. Husband kids parents ellam past birth laye namma kuda irunthu irupangala.. Next birth layum kuda irupangala.
@jamunaranikannan
@jamunaranikannan Год назад
I am your new subscriber, (1year-approximately), Your videos are very interesting, Could you tell about அடைப்பு, is it really true, what will happen, if one die in அடைப்பு star? Thanks.
@madhankumar6335
@madhankumar6335 Год назад
thiruvarur sri kamalambigai history explain
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
Weldone
@susendrakumarsubramaniam2655
Sweet 👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🤩
@ktselvam3004
@ktselvam3004 Год назад
வணக்கம் அண்ணா 😉👍🙏
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வணக்கம் நண்பரே
@Shajith143
@Shajith143 Год назад
SOUL LIFE IS GAME
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Год назад
My guru
@deathseal_yt
@deathseal_yt Год назад
Sir bayama irukkuma
@saraswathi4111
@saraswathi4111 Год назад
ராமகிருஷ்ணன் ஆன்ம உலகத்தில் வெள்ளாடை என்பதை இந்த மண்ணுலகத்திலே நடைமுறைபடுத்தியவர் . ஆன்ம உலகத்தில் உள்ளவர்கள் நம்மை நெறிப்படுத்த ஓடி வருவதைகாட்டிலும் இந்த மண்ணுலகத்திலே பூத உடலோடும் சூட்சும உடலோடும் ஒளி உடலோடும் நம்மை நெறிப்படுத்த தேடியும் ஓடியும் வந்தவர் இன்றும் வருபவர் வள்ளற்பெருமான். ஆனால் பூவுலக மக்கள் கடினசித்தத்தில் உழலுவதை அவர் விரும்பவில்லை . செயற்கை குற்றங்களை நீக்கி கொள்ளுங்கள் சுத்தி தேகத்தை பெறுங்கள் என்று அறைகூவல்விடுகிறார் வள்ளற்பெருமான்.
@kamalaa3007
@kamalaa3007 Год назад
It will go to sleep means how pls explain may be un abadpath ways ah
@janani2507
@janani2507 Год назад
Sir when we taking so many jenmas to became true spirit. In every Jenmas we will be relationships with so many . If I died my relatives will remember me . I may reach spirit world . After that again a new birth , if so how my spirit will give blessings to my past jenmas relatives wishes
@sarueshwar749
@sarueshwar749 Год назад
Hi sir 🙏
@leelakrishnan2020
@leelakrishnan2020 Год назад
Pesama namma kailasa poiralam pa
@arunkumarraman8420
@arunkumarraman8420 Год назад
We believe everything is true,Even you tell lie we belive. 😂 You are nice bro🎉
@saranpalani6849
@saranpalani6849 Год назад
Anna pattu sidhar class apo solluga
@nagarathinamparamasivam1448
Karuda puranam padi panisment unmiya please vilakkam thambi❤❤❤
@gurua286
@gurua286 Год назад
Hi anna❤❤❤
@theavidass1985
@theavidass1985 Год назад
Very very amazing. Kindly guide me on animal totem. Like unicorn wolf butterfly energy n etc. Plant or tree energy. If not much of a trouble pls make a video on this at your convenient time. Hope you dont mind. Tq for this wonderful video and God bless you🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I have made a video from your suggestion on ND Talks channel yesterday ma'am. Thank you for suggesting
@theavidass1985
@theavidass1985 Год назад
@@NithilanDhandapani thank you so much. You are so wonderful. I believe there are lot more mysteries about humanlife🙏🙏🙏🙏🙏
@niranjanadevi8993
@niranjanadevi8993 Год назад
Anna, jathagam la marupiravi ila nu solrangala? Athu true ah? Apdi iruka oruthar neraya aasai oda irandhuta apo epdi marupiravi edukamudium? Apo andha piravi la iruka karama? Accident or sudden illness death la irandhuta ? Jatagam la sona mari marupiravi ilaya? Ila astral body ah irupangala? Ithu knjm explain panunga anna
@gib3600
@gib3600 Год назад
தற்போது நீங்கள் கூறும் ஆன்ம உலகும் முன்பு கூறிய 'ஆன்ம உலகின் விதிகள்' எனும் புத்தகத்தில் கூறியதும் முரணாக உள்ளது.
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
This is the same book. No difference and all. I don’t whose content you heard.
@gib3600
@gib3600 Год назад
@@NithilanDhandapani தற்போது இரு மாதங்களாக நீங்கள் கூறியவற்றில் ஆன்ம உலகில் அமைதியான சூழல் இருக்கும் என்றும் "ஆன்ம உலகின் விதிகள்"எனும் புத்தகத்தில் முதல் மூன்று தளங்கள் கடினமானதாக இருக்கும் என்றும் கூறினீர்கள்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Год назад
Hi 🙏❤️😊
@Thoughts.369
@Thoughts.369 Год назад
👍🏻
@kamalaa3007
@kamalaa3007 Год назад
When person get naanmpls tell my friend guru said that soul will talk to another pure soul During night when we are in adeep sleep it's true pls tell iam sixty
@priyankautharadhi821
@priyankautharadhi821 Год назад
One paati died at my home she told she's seeing ancestors calling her to take to after death place...even my mamiyar told that ppl are calling her .its time to go before 3 days of death.
@Srilaxman_natarajan
@Srilaxman_natarajan Год назад
1st comment
@rangaakarup8704
@rangaakarup8704 Год назад
Who is a twin soul
@suthashanmugam9581
@suthashanmugam9581 Год назад
in this book says that if one soul decide to exit life (die), it can pass the balance of it's life span to another soul. ( the agreement will be between these two souls).Can you explain further on this and have you ever heard about it from any other source? Thank you.
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I haven't came across any such information yet ma'am. We'll see in the forthcoming videos
@pandianbose6978
@pandianbose6978 Год назад
நிச்சயமாக நம் வாழ்க்கையையோ, நமது சக்தியையோ பிறருக்காக கொடுக்க முடியும்,நமது உணர்வின் சக்தி அபரிவிதமானது,ஆனால் அதை நீங்கள் எந்த நோக்கத்துக்கு செய்கிறீர்கள் என்று கவனியுங்கள், அதன் முடிவு உங்களுக்கு பலனை தந்தால் சரி, அதை விடுத்து வருத்தத்தை தந்தால் மிகவும் துன்ப படுவீர்கள், எப்பொழுதும் உங்களை உயர்த்தி, பிறகு மற்றவருக்காக வாழுங்கள் அதுவே சிறந்தது, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் புகழ் அடைவதெல்லாம் இது போன்ற பலரின் உணர்வின் சக்திகளை உள்வாங்கி கொள்வதால் தான்
@tigersiva5471
@tigersiva5471 Год назад
Very interested information happy to hear from your voice. If i want to read more where should I get it any book in brief bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I brought it from Amazon Sir
@tigersiva5471
@tigersiva5471 Год назад
Bro, could you tell me the name of the book. Anyhow I addicted your dictated voice moreover when I have time to read out this because good books vanish my wounds and pains . Thanks
@sureshvalvil0011
@sureshvalvil0011 Год назад
sir அந்த உயர்நிலை ஆன்மா எந்த பாஜைல பேசுவாங்க? அது அந்த ஆன்ம உலகத்துல போற"ஆன்மாவுக்கு புரியுமா? நல்லா புத்தகத்த படிச்சி அதையும் கூறவும்,, நன்றி
@shivaramansharmam9120
@shivaramansharmam9120 Год назад
🙄
@sureshvalvil0011
@sureshvalvil0011 Год назад
sir....மீண்டும் பிறக்க நினைக்கும் ஆன்மா மனிதனாகவே பிறக்குமா? அது ஏன் நாய், நரி, புழு, பூச்சியாக பிறக்கிறது? இதற்க்கு அந்த ஆன்மாவே காரணமா? வேறு காரணம் உண்டா?
@paariwithyou8544
@paariwithyou8544 Год назад
Nenga solradhu ellam karpanai kadhai Pola irukka Anna so idha thagaval enga irundhu kadaichudhu
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
The answer for your question is the first 3 seconds of every video in this series
@kalabaskaran6312
@kalabaskaran6312 Год назад
After my mother's death, I saw this very big rest room with many people and my mother also was sleeping over there in my dream, and on the way I saw group of people are playing and enjoying but I didn't get permission to talk, only gave permission to see my mother, I had this dream 20 yrs back, so I got shock, when I am listening this now. How do I know about this? Can you reply this?
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Our Soul sees things ma'am. To console your grief you were shown this.
@sri5597
@sri5597 Год назад
Hello sir, Pls explain How to contact my own spiritual guide and how to identify my spiritual guide???
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Meditate ma’am. Focus and keep yourself calm.
@sri5597
@sri5597 Год назад
@@NithilanDhandapani Sir I am male. But thank you for your reply sir.
@thilakang7169
@thilakang7169 Год назад
Hi ND, any possibilities to talk with you personally, i find it difficult to write instead prefer one to one session for 30 minutes!
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Mail me ma’am. Details and in description
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Год назад
எனக்கும் அப்படிதான் தோணுது, உறவுக்காரர்கள் வந்து அழைக்க வருவார்கள் என்று சொன்னீங்க இறந்து போய் ஆன்மா உலகத்திற்கு போனவுடன் அவர்களுக்கு உறவுக்கார்களை அடையாளம் தெரியுமா, முகம் தெரியுமா?
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 Год назад
உடல் உள ஆரோக்கியத்திற்கேற்பதான் எமது எண்ணம் செயல்கள் நடக்கிறது. இது எல்லாம் மனிதரை அடக்கி ஆளும் கதைகள்.
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I wonder will you say this exact statement after visiting the Spirit World
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 Год назад
@@NithilanDhandapani I am Sri Lankan Tamil sixty years of age. Schizoaffective disorder patient. Even I live in New Zealand because of my mental health i don’t mix with people. I isolate myself. As you are Indian Tamil you may find hard to understand what I mean. I try to explain what I can. For my disease mental activity is much higher than physical activity. Nutritionist say I should reduce carbs and sugar eat oily fish and nuts. Need to eat omega3 food. This says food we eat and drinks we drink makes our physical and mental health. Healthy mind does healthy actions don’t do bad behaviour. Saying for to have healthy mind need to eat fish. But according to Hinduism killing and eating is causing bad karma. But if not eating non vegetarian food that cause unhealthy mind. That makes ill behaviour. One way or another we commit sins. Last thirty years I tried to be a good person. But I couldn’t. Now I got wisdom why. All in Saturn ruling. Take thirty years for Saturn to make one circle. So every thirty years of everyone life their character and welfare of life are changing. Last thirty years I suffered a lot. Now I am in last thirty years of life. I hope will be better.
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Год назад
Eppo eranthu mela povom nu avaloadu kathuttu irukka inga irukkave pidikkala
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Inga sariya irukala na nan yenda mela vanthom nu feel panuvinga. So ignore than though and live peacefully here ma'am
@rajagopals1646
@rajagopals1646 Год назад
நித்திலன் சார் நமக்கு தெரிந்த தமிழ் மொழியில் தான் ஆன்மாக்கள் பேசுவார்களா?
@jayakumarithanikachalam7596
எல்லாம் டெலிபதி தான்........உணர்வு,தன்மை மட்டுமே......நோக்கரியநோக்கையும் , நுணுக்கறிய நுண்ணுணர்வை யும் உடனுக்குடன் அறிந்துகொள்ள இயலும்......
@saravanasiva6476
@saravanasiva6476 Год назад
Yarum varamatanga enga grand father death appo avuru sonnaru black colour la oruthan varannu solli appo ithellam poi pls don't continue
Далее
Frank Now VS Then Edit 🥵| #brawlstars #shorts
00:18
(TAMIL)WHY TWIN FLAMES MEET | RUNNER AND CHASER...
23:44
Frank Now VS Then Edit 🥵| #brawlstars #shorts
00:18