Bro, actually I'm having Ford figo 2011 diesel varient ,i bought it as second hand and I'm getting 22 mileage in highways and I crossed speed upto 165+ , and then as u said noise comes yeah I accept it ,but in running time it was quite smooth, even I had kia seltos which I bought September 2021 diesel, still I'm not as comfortable as ford figo,
Top end model is having air bag and pend drive is available inside dash board.. Diesel variant gives more than 20km per litre.. I drove more than 160+ speed,
Injector failure தள்ளி போட லிக்விமோலி டீசல் கூட இரண்டு Full டங்க்குக்கு ஒருமுறை use பண்ணலாம். Exi மாடலில் மட்டும் airbag இல்லை. Zxi , Titanium variants comes with single and dual airbag. After 2013 all variants comes with both front airbags. 2013 model year பிறகு சஸ்பென்ஷன் tuining engineeeing change செய்யப்பட்டது,பின்னர் அந்த மாடல்களில் சஸ்பென்ஷன் problem இல்லை. Proper maintenance இருந்தால் Figo diesel 2 லட்சம் km வரை செல்லும். இடையில் 90k ,160 major service சேர்த்து
@@chidambaraselvan1729 அது used car dealers பண்ணுற marketting gimmick மட்டுமே. இந்த segment Diesel காரில் குறைந்த பட்ச கோஸ்ட் of ownership உள்ள வண்டி இது, used car dealers குறைந்த விலைக்கு வாங்கி 30-40k margin வைத்து விற்பார்கள். Injector supplier மொத்தம் 2 பேர்தான் அவர்கள் தான் ஒட்டுமொத்த auto industry கும் suppliers. Renault, VW, Hyundai U2 crdi போன்ற பிரண்டுகளை compare செய்யும்போது injec failure miga miga குறைவு என்பது தான் real-world data.
Bro continental makes injectors for Ford and Volkswagen. Injector problem is solves later in 2013 and above vehicles. Older than 2013 still has this problem it will come after 50k to 1lakh km. U can just postpone this issue for a while but it's a racing type Injector it's DNA itself is that.
எனக்கு நல்ல பாடி மற்றும் இன்டீரியர் கண்டிசன் உள்ள Ford Figo petrol வண்டி வேண்டும்.. இன்ஜின் ECU பிரச்சினை உள்ள வண்டி இருந்தால் பரவாயில்லை.. ஆனால் விலை குறைவாக வேண்டும்..
Oh god, this guy is totally wrong. Ford figo disel, is a masterpiece, gives a mileage of 17 in city and 20+ on the highway. Absolutely zero Maintainence. This guy lacks knowledge about cars.
IAM driving 1.30000 kilometres done properly oil servicing but 2 injectors failed But good engine good vechile long drives so feel good ❤️ Injectors are new போட்டால் எந்த faalttum வராது ❤️
@@saros_view8294 anna oru tym injector problem varuthunnu vechikonga na... Nama injector mathirrom num vechikoonga.... Again pudhu injector nama pottathuku aprm oru 50000 kms otitomna again pudhu injector problem agii again injector mathara mathiri varumaaa naa.... Illana injector pudhusu matuna entha prblm um again varaatha na.. Plss reply
நான் ஒரு 2012 மாடல் வாங்குணதுக்கு அடுத்த நாள் தான் இந்த வீடியோ பார்த்தேன் நீங்க சொண்ணதுல ப்ளூ டூத் கஷ்டம் தான் இன்னும் try பண்றேன் முடியல . Suapension விசயம் உண்மை தான்
@@chidambaraselvan1729 I was thinking the same... instead of that, nan Tata indigo 2016 Dec model, 1 owner, t surrender, 1 lakh kms driven, good condition car 1.8lakhs ku worth ah brother?
@@InnocentMedia yes bro 2016 ngumbothu antha cost tharalama kepanga. But T surrendered la so kindly ensure its kms with tata service center. If it is 1 lac kms try to buy it for 1.3 or 1.4 lac.. or if you are searching some other vehicle means try to go with petrol cars instead of diesel
நானும் ஒரு டீசல் ஃபிகோ வைத்திருந்தேன். ஒரு வருடம் வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 1.25லட்சம் ரூபாய் செலவு பண்ணினேன். என்னால் செலவு சமாளிக்க முடியாமலே விற்று விட்டேன். 2011 மாடல்
Unnaku oru mayru terila alan 😂😂😂😂 ibdha vandi ootunavan mattu dha terium diesel variant oru beast wolkswagen semma car aahna service poirukiya nee showroom hoe kilichu anupuvangha ford service will be there for nect 10 year as per govt rules
he have very less knowledge about ford Figo. So much road grip and balance. With ease it goes to 120+.Smll cars spare parts are almost the same. You will never get this drive quality in suzuki.22km mileage is sure. Diesel.Using for 10 years now. Looks very small
எந்த கார் எடுக்கலாம் என்று முடிவு செய்தாலும் அதில் உள்ள குறைகளையும் இணைத்து தான் சொல்வார்கள் அதை கேட்டு கொண்டிருந்தால் எந்த யூஸ் காரையும் வாங்க முடியாது மார்க்கெட்ல வராத வண்டிகளையும் குறை கூறுவது வழக்கம் தான் வண்டி திருப்தியா எதையும் விலை பேசி வாங்கலாம்