Тёмный

Can we eat Maida, parotta? Are wheat, rava & Maida the same? bleaching - real truths | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 836 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 991   
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ
நன்றி, மைதா கதைக்கு ஒரு முற்று புள்ளி. அருமை டாக்டர்,
@rameshkomathi716
@rameshkomathi716 7 месяцев назад
Yes good desisation
@savitha21177
@savitha21177 8 месяцев назад
உங்க குரலே மிகவும் அழகாக இருக்கிறது .‌.🙋🏻‍♀️சார் (All India radio 📻 voice)
@myvillage2088
@myvillage2088 6 месяцев назад
❤❤❤❤❤
@anandanegambaram3677
@anandanegambaram3677 2 года назад
மிகச்சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நான் சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விரும்பி பரோட்டாவை நிறைய சாப்பிட்டுள்ளேன். எந்த பிரச்சினை இருந்ததில்லை. ஒரு பத்து வருடங்களாக அல்லது அதற்கு சற்று முன்பிலிருந்து தான் மைதாவை பற்றி குறைகளை கூறி வருகிறார்கள். அதேவேளையில் ப்ரட், பிஸ்கட், போன்ற பேக்கரி பொருள்களும் மைதாவால் தயாரிப்பு தான்.
@surya-wi1fk
@surya-wi1fk 2 года назад
குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீங்கு பற்றி முழுமையான பதிவு வேண்டும் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது என்று கருத்து பற்றி முழு விளக்கம் வேண்டும்
@albertpaulraj4694
@albertpaulraj4694 6 месяцев назад
சூப்பர் தகவல். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எல்லாமே கார்பரேட்காரர்களின் வியாபார யுக்தி.
@rajarajendransannasi7502
@rajarajendransannasi7502 Год назад
மருத்துவர் அழகா தெளிவாக தமிழில் தான் விளக்கம் அளித்துள்ளார்கள். இங்கு கருத்துக்களை அனைவரும் ஆங்கிலத்தில் பதிவிட்டுருப்பது வியப்பு.
@priyasubramaniyan2279
@priyasubramaniyan2279 6 месяцев назад
That is gene problem😂
@sridhar6080
@sridhar6080 5 месяцев назад
Ur mail id is in English only 😂
@msk3828
@msk3828 2 года назад
Dr எதை வேணும்னா சாப்பிடு அளவா சாப்பிடு அவ்வளவு தான சார். மிக அருமையான,தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@Savioami
@Savioami 7 месяцев назад
4 புரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் : சராசரியா ஒரு ஆள் தினமும் 15 மிலி எண்ணெய் தான் சாப்பிடணும்னு டாக்டர்கள் சொல்றாங்க, கடைகளில் ஒரு புரோட்டாவுக்கே 20மிலி பாமாயில் அள்ளி ஊத்துறாங்க , அப்ப நாலு பரோட்டால 80 மிலி ஆயில் , அதுல saturated fat அதிகம் . அப்புறம் ஒரு ஆள் தினமும் 5கிராம் உப்பு தான் எடுத்துக்கணும் ஆனா சால்னால கைப்பிடில அள்ளி போடுவாங்க , அதிக உப்பு உடம்புல சேருது , அதுக்கப்புறம் சால்னால மிளகா தூள் ,பாக்கெட்டை உடைச்சு கொட்டுறாங்க அது குடலுக்கு கெடுதல் மூல நோய் வரும் . மைதாவும் , கெட்ட எண்ணெய், உப்பு , மிளகா தூள் .இவ்வளவு பலன் தரும் நாலு புரோட்டானால வரும் இதய பிரச்னை , சர்க்கரை, மூலம் நோய் மொத்த பலனும் மருத்துவர்களுக்கே . 😂. ஒரு மருத்துவர் எனக்கு செய்த அறிவுரை : "வெளியில சாப்பிடாதீங்க , பெரிய பாத்திரங்களில் சமைத்த உணவை சாப்பிடுவதை தவிருங்கள் -விருந்துல கூட கொஞ்சமா சாப்பிடுங்க-" என்றார் .
@Nantha_Mahi
@Nantha_Mahi 6 месяцев назад
Itha IRFAN ta kaatanum
@tamilarul6375
@tamilarul6375 5 месяцев назад
Sir veetula samachalum kadaila samachalum masalavum uppum sapdura aluvukku than sekka mudium athigama setha vaaila vakka mudiyathu
@immanueljesurani
@immanueljesurani 5 месяцев назад
Ama athey mathiri uppu illanalum sapda mudiyathu
@Savioami
@Savioami 5 месяцев назад
@@immanueljesurani salt ,sodium ஒரு ஆளுக்கு தினமும் காலை - இரவு வரை 5gms கட்டாயம் தேவை . கிட்னி நோயாளிகள் 3 gms எடுக்கணும்
@rrajan5476
@rrajan5476 5 месяцев назад
RATHIRI 2 AM OMNI BUS STOPLE, ADHA UTTUTTEENGALE!
@thangasamy7629
@thangasamy7629 2 года назад
அருமையான உண்மையான விளக்கம், நன்றி.
@gnan6647
@gnan6647 2 года назад
Doctor. you are right. many years ago, I visited Avinasi Sakthi Murugan roller flour mills. we are simply calling it an SMB. in their factory I found that Rava, Wheat, and Maida are came from Wheat grains only. I discussed with many people regarding this. but the majority of people have not believed it.
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
கோதுமை மாவு வெள்ளை கலர் வர என்ன கெமிக்கல் உபயோகபடுத்துகிறார்கள்
@thangalathaa9630
@thangalathaa9630 2 года назад
S that chemical only very harmful
@dsramkumarful
@dsramkumarful 2 года назад
@@mramasamy8625 Benzoyl peroxide
@dsramkumarful
@dsramkumarful 2 года назад
@@thangalathaa9630 Benzoyl peroxide
@mekalapugazh6192
@mekalapugazh6192 2 года назад
பொதுப்புத்தி அப்படித்தான் அறிவியலை ஏற்காது..
@tamilnadu916
@tamilnadu916 2 года назад
நோய் வராமல் இருக்க வாரம் ஒரு முறை உணவு உண்ணாமல் நீர் ஆகாரம் குடித்து பட்டினி இருக்க வேண்டும்
@sash6128
@sash6128 Год назад
Y
@prasadstudio3716
@prasadstudio3716 6 месяцев назад
​@@sash6128ஜீரண உறுப்புகள் சீராக இயங்க
@Chefducking
@Chefducking 5 месяцев назад
Athukku than periyavanga Friday mattum sapdama iruppanga!
@ismailmohamed1608
@ismailmohamed1608 2 месяца назад
அத்துடன் டாக்கு தறையும் அணுகாமல் இருக்கவும்
@Hariharan-it7gq
@Hariharan-it7gq 2 года назад
Doctor, Rheumatoid arthritis diet video poduga
@aruljothi4711
@aruljothi4711 2 года назад
Please doctor
@user-Asogun
@user-Asogun Год назад
வணக்கம் மருத்துவர் ஐயா! இதை நான் 20 வருடங்களுக்கு முன்பே சொல்லிவருகிறேன் யாரும் கேட்பாரில்லை? அவ்வளவு ஏன் நீக்கமற நிரைந்துஇருக்கும் ப்புள் கம் மும்தான் மைதாவில் இருந்துதயாரிக்கபடுகிறது! யார க்கு தெறியும் ! யாதும்ஊரே யாவரும்கேளிர் என்றளவுக்கு இருக்கிறது. உமக்கு யதார்த்தத்தை புறியவைத்ததிற்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்❤❤❤❤
@Felix_Raj
@Felix_Raj 2 года назад
அருமையான விளக்கம் மருத்துவரே! ❤️🔥
@Thameemparuthi
@Thameemparuthi 2 года назад
காலம் காலமாக நாம் அனைவரும் புரோட்டா சாப்பிட்டுத்தான் வந்தோம் யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்ததாக எதுவும் வெளியே தெரிய வில்லை இப்பதான் சமீப காலமாக மைதா வை நீங்கள் சொன்னது போல வில்லனாக முன் நிறுத்தி மிக பெரிய பயமுறுத்தல் இருக்கிறது... என்னதான் சொன்னாலும் புரோட்டா வியாபாரம் தமிழகத்தில் கொடி கட்டிதான் பறந்து கொண்டு இருக்கிறது . Thanks doctor giving awakening video
@priyan6031
@priyan6031 2 года назад
Dr. Ur a gem of preson. U r a boon to the society. We're really enlightened by ur valuable information. You r giving information with strong medical evidences. Good job. Keep going sir.
@anjanasuba3263
@anjanasuba3263 2 года назад
டாக்டர்,உணவு நஞ்சதால் குறித்து விளக்கம் அளிக்கவும்.. மீன் குழம்பை 2-3 நாட்கள் சூடு படுத்தி உண்பது சரியா?
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 2 года назад
காலங்காலமாக சாப்பிட்டு கொண்டுதான் இருக்காங்க......
@nithiyamuthukrishnan7093
@nithiyamuthukrishnan7093 2 года назад
Thank you for such a explanation sir,also explain whether we can use vegetables and rice batter kept in refrigerator.Also explain the effects of using refrigerator ,about the alternative for storing if necessary.Thank you sir
@vijayakumar-jq9xo
@vijayakumar-jq9xo 7 месяцев назад
சோறு தான் சரி,சாப்பாடு என்றால் full meals ஐ குறிக்கும்,coimbatorekku வெளியே.
@Riyadas_Vlog
@Riyadas_Vlog 2 года назад
Hi doctor can you please explain * Can we keep eggs in refrigerator. If we can means how long? * Egg cook panni 3 hours kulla ye sapdanum nu solranga le vunmaya? * Kadai muttai nallatha kozhi muttai nallatha? Natto kozhi muttai nallatha?
@sunandhasuresh1763
@sunandhasuresh1763 2 года назад
Thank you doctor. Please tell us what is your ideal or major diet you follow on a regular basis..
@suganthisuganthi4694
@suganthisuganthi4694 2 года назад
Red Aval And White Aval pathi sollunga sir
@davidraj3727
@davidraj3727 4 месяца назад
கோதுமை ரவை இரண்டும் ஒன்று,சாப்பிடலாம் மரவள்ளிகிழங்கு மைதா பரோட்ட அனைத்தும் ஒன்று கூடுமானவரை தவிர்ப்பது நல்லது எப்போதாவது சிலநேரங்களில் சாப்பிடலாம்.!!
@lawrancesm4551
@lawrancesm4551 8 месяцев назад
ஹலோ டாக்டர் சார் உங்கள் காணொளிகள் பார்த்தேன். மிகவும் அறிவுபூர்வமாகவும் அதே சமயம் நகைச்சுவையும் கலந்து நீங்கள் பேசும் விதம் அருமை. இன்றைய காலகட்டத்தில் எதை சாப்பிட்டாலும் அது உடம்புக்கு நல்லதில்லை என்று தான் சொல்கிறார்கள். நீங்கள் தயவு செய்து எதை எதை எல்லாம் தாராளமாக சாப்பிடலாம் என்று ஒரு அட்டவணை சொன்னால் நன்றாக இருக்கும். இன்னொரு விஷயம் நம்ம கவர்மெண்ட் ஏன் ஹைபிரிட் வகை காய் கறிகள் மற்றும் பலன்களை தடை செய்யாமல் அதை சந்தை படுத்துகின்றன. அதை சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் வராதா? இந்த ஹைபிரிட் வகை காய் கறிகளை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் சார்
@ganesank6939
@ganesank6939 2 года назад
Everything is ok Dr. The preparation of parota(mostly dipped in oil) makes it too much calories than sappathi. Sappathi can also be prepared without oil. Hence Parota is more dangerous than Sappathi. We need some alternative. We cannot always eat only rice or paleo diet.
@PremVijayVelMani
@PremVijayVelMani 2 года назад
Oil is fat, it is healthier than wheat. Carbs in wheat and cereals are worser than rice than even the bad fat for health. Recent research found this, all doctors will start saying this soon.
@Life437
@Life437 2 года назад
Incredent added to manufacturing porata, chapati Also makes the difference
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 8 месяцев назад
தெளிவாகச் சொன்னீர்கள். நன்றி.
@abideepshi4097
@abideepshi4097 2 года назад
Sir neenga enna saptuvinga oru list potunga engaluku help fulla irukum
@annamayyatv4707
@annamayyatv4707 Год назад
கோதுமை உணவுகள் பற்றி நிறைய விடயங்கள் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி. இது பற்றிய சந்தேகங்கள் (தவறான கருத்துகள்) தீர்ந்தது விட்டது.
@sundaramoorthdi1265
@sundaramoorthdi1265 8 месяцев назад
உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இரண்டு எதிர்மறைகள் கொண்டது இங்கே இங்கே இரண்டு எதிர்மறையான கருத்து கமெண்ட் கள் பதிவாவது என்பது யுனிவர்சல் லா சிறிதளவாவது எதிர்மறை கமெண்ட் இல்லாமல் பெரிதளவு நேர்மறை கமெண்டுகள் இருப்பது சாத்தியமில்லை அதுதான் உலகப் பொது விதி நன்றி டாக்டர்
@orionshiva7412
@orionshiva7412 2 года назад
சிம்ப்ள். நம் முன்னோர் கடைபிடித்த எது எது நல்லதோ அது எல்லாம் கெட்டது. எது எது எல்லாம் கெட்டதோ அது எல்லாம் நல்லது.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Год назад
உண்மை தகவல்கள். எல்லோருமே இப்போது ஓர் புதிய வார்த்தைகளை பேசுகின்றனர். இது Trend
@tamilandaa2019
@tamilandaa2019 2 года назад
யோவ் டாக்டர் வேற என்னதான் யா நாங்க திங்கிறது🙃
@VellingiriRajanbabu
@VellingiriRajanbabu 8 месяцев назад
தெரிந்து கொள்ளுங்கள் நூறு சதவீதம் மைதா வில் தயாரிக்கப்படும் பொருட்கள் இவைகள் என்று. பரோட்டா சேமியா நூடுல்ஸ் பிரட்டு கேக் பன் பப்ஸ் பிஸ்கட் கார்பரேட் கம்பெனி பிஸ்கட்கள் பாஸ் பர்கர் நாய் வர்க்கி சாதா வர்க்கி ஸ்பெஷல் வர்க்கி ஊட்டி வர்க்கி கோன் ஐஸ் பாதுஷா பப்ஸ் மக்ரோனி அல்வா அச்சு முருக்கு . இன்னும் ஏராளம்.... வெஜிடபிள் குருமா வுடன் சாப்பிடும் பரோட்டா நன்மை பயக்கும்.
@nAarp
@nAarp Год назад
மைதா நல்லதே சூப்பர் சார்
@jcedits7238
@jcedits7238 5 месяцев назад
Thank you for the information doctor❤
@BalasubramanianDBala
@BalasubramanianDBala 2 года назад
கோதுமை மாவு நிறமும் மைதா நிறமும் ஒன்றா மருத்துவரே ! நல்ல புரிதல் உள்ள மக்கள் மனதில் குட்டை குழப்பி பொழப்பை நடத்தும் மருத்துவர் வாழ்க இவரை நம்பி போற நோயாளிகள் வாழ்க
@devipriya5680
@devipriya5680 Год назад
Loose
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 2 года назад
உபயோகமுள்ள காணொளி . வடிவேலு காமடி 👌🏻👍
@satheshvp5924
@satheshvp5924 2 года назад
Got more clarification on maida and wheat sir. 👏👏👏👍👍
@gokulgoki3277
@gokulgoki3277 2 года назад
And secondly, U have spoken about role of millets in diabetes and i agree with it. There is a meta analysis( the superior form of research study) in which millets consumption can treat abnormal lipid profile to a extent more than pharmcotherapy!Ref:Medical Dialogues news! People taking drugs for high cholesterol levels can eat Millets for beneficial results.
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 Год назад
புரியவில்லை தமிழில் சொல்லுங்கள்
@ravichandransubramaniam6169
​@@dhanalakshmi4255 சிறுதானியங்கள் சாப்பிடுவதன் மூலம் ,LDL, Triglycerides கெட்ட கொலஸ்டிரால் இவை மருந்துகளின் மூலம் கட்டுபடுதலை காட்டிலும் சிறு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என்று மெடா ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்துள்ளார்கள் என்று கருத்து போட்டுள்ளார்.
@dhakshinamoorthytn2974
@dhakshinamoorthytn2974 Год назад
​சிறு தானியங்கள் டயபடீஸ் கு நல்லது. அரிசி கோதுமை சற்று தவிர்த்து சிறு தானியங்களை சேர்த்து கொள்ளவும்
@Hellz17Angel
@Hellz17Angel 2 года назад
Sir helpfull video... and one more thing is will you tell about goat milk helps to rescue from thyroid or other diseases ❓
@MuthuKumar-sw7pe
@MuthuKumar-sw7pe 2 года назад
டாக்டர் என்ன என்ன உணவு சாப்பிட்டா உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.அது ஒரு லிஸ்ட் போட்டு குடுங்க.ஏன் நா நீங்க கிட்டத்தட்ட எல்லா சாப்பாடுமே கேடு னு சொல்லிட்டேங்க.நீங்களே என்ன சாப்பிடணும் னு சொல்லுங்க...
@gunasekaranchelliah4291
@gunasekaranchelliah4291 7 месяцев назад
கோதுமையும் மைதாவும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்?
@varanprabhu2411
@varanprabhu2411 2 года назад
நாங்க என்னத சாப்பாடனும் ?
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 2 года назад
Eye opening video doctor, can we use wheat as broken wheat instead of wheat flour or white rava.
@itsmeglorance
@itsmeglorance 2 года назад
Ungaloda 1 Day Diet Plan Sollunga...
@syedalifathima5462
@syedalifathima5462 2 года назад
Sir Weight losskum sugar patientskum complex carbohydrate edukalamnu soldrangala sir.. Ithu effective nu soldrangale sir White rice , maida, rava-simple carbohydrate.. So insulin spike aagum athanala thane white rice avoid pana soldranga.. Wheat complex carbohydrate so edukalam Are u agree with my point?
@faustingeorge3969
@faustingeorge3969 7 месяцев назад
Sir your voice is clear and bold
@antonycruz7596
@antonycruz7596 7 месяцев назад
கண் திரந்தமைக்கு நன்றி. Dr. 😢😮
@ashumurtu6676
@ashumurtu6676 2 года назад
End of the day it's all not about food. Everyone need to exercise, only then we can keep our body healthy
@p.saminathan.doa.1582
@p.saminathan.doa.1582 7 месяцев назад
என் அறிவுக்கண்ணை திறந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி
@kvkschallenge8718
@kvkschallenge8718 2 года назад
நியுட்டர் பிஸ்கட் சாப்பிடலாமா அது கோதுமையின்னு சோல்லுராங்க
@balasandarkalieannan300
@balasandarkalieannan300 2 года назад
Very well said. This 3stuff will spike insulin and sugar.
@venkatachalapathyp5621
@venkatachalapathyp5621 2 года назад
நல்ல தகவல் பயனுல்லது
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 2 года назад
Thank you so..much doctor for your clear explanations.l have learnt a lot from you.l respect you and salute you for your service to thehumanity
@sujisuresh81
@sujisuresh81 2 года назад
Do a video on A2 milk vs Normal cow milk discussion...
@9042931432
@9042931432 2 года назад
Doctor rocks as always
@vedhamani7568
@vedhamani7568 2 года назад
This doctor 100% Suport in pharmacy company
@VihanSai-u2z
@VihanSai-u2z 7 месяцев назад
அருமை ஐயா....!!
@sakthivelmuthukumaran36
@sakthivelmuthukumaran36 Год назад
Sir,ungaloda food plan pathi solluga sir
@rajguru3848
@rajguru3848 2 года назад
ப்ளீச் செய்யாத உணவுகளை சேர்த்துக்கொள்ளலாமே தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை.
@tharaniprabhu5776
@tharaniprabhu5776 2 года назад
Docyor What about semiya and types of semiya ?
@TheLastrider91
@TheLastrider91 2 года назад
Doctor ..please put subtitles n English ...it will be very useful for other state ppl ...i want to share this to many of my friend's n family ..but none know Tamil ....please ...this will have wide spread ...n very useful
@கிருத்திகா-ச6ம
What about the relation of maids and cancer . Especial family with cancer patient earlier
@johnsonn3479
@johnsonn3479 2 года назад
Doc, Thanks for considering my request to put about maida...mikka nandri.
@sudanasuvaiyanasamayal9227
@sudanasuvaiyanasamayal9227 2 года назад
Very very useful topic thank you so much sir
@shridhevik.3327
@shridhevik.3327 2 года назад
what about semiya Sir , seminya upma, payasam naladha?
@manchumahes4151
@manchumahes4151 6 месяцев назад
ஆட்டா மா பற்றியும் சொல்லியிருக்கலாம்,
@varalakshmilakshmi5108
@varalakshmilakshmi5108 6 месяцев назад
Ok always i have doubt on the bleach agent quantity how much they use we don't know
@suryaxxxsuryaxxx2989
@suryaxxxsuryaxxx2989 27 дней назад
Thanks for your information sir.
@vijayalakshmiraja4905
@vijayalakshmiraja4905 2 года назад
Dr good evening....iwas having this doubts for a very long time..Now it is cleared..Iam with Diabetes, Hypertension, and CKD..Iam following renal diet,,I had a doubt if I can costume Wheat ..Next I have severe bilateral arthritis..I underwent dialysis once..Can you give me some advice regarding my diet,,put up a video for these diseases next .....Iam your subscribers and watching your program regularly. Thank you sir..Blessings..keep it up
@sabari333
@sabari333 Год назад
Doctor Sir Vera Ennatha Sapidanum Mavvu Sathu Illatha Unavu Edhu?
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 2 года назад
Valuable information in a comedy effect Dr pls make a video on oats & rolled oats
@NTKKAS
@NTKKAS 2 года назад
Dr, please give us a nutrients balance daiet scheme
@santhosh14263
@santhosh14263 2 года назад
சார் முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு டயட் பிளான் சொல்லுங்க சார் தினமும் உணவில் என்ன சேர்த்து கொள்ளலாம் என்று சொல்லுங்கள் சார்
@அறம்-ட4ம
@அறம்-ட4ம 2 года назад
If possible can you make a video on Lychen planus condition, please 🙏🙏🙏
@devagnanam1312
@devagnanam1312 2 года назад
Sir chickpeas meal maker sapdalama video podunga
@deathday5317
@deathday5317 2 года назад
Doctor sir, please answer this question 😭😭😭😭, can consumption of parthenocarpy fruits cause us infertility
@veera5884
@veera5884 2 года назад
ஐயா ஐ சி எம் ஆர் இன் சமீபத்திய அறிக்கை ஒன்று சர்க்கரை நோயை உணவு முறையிலேயே சரி செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு விளக்கமான காணொளியை வெளியிடுங்கள்
@jbragu1967
@jbragu1967 11 месяцев назад
Wheat used for making rava is a different variety...it is not the wheat we use as atta and maida
@kaavya.cvlll-c9933
@kaavya.cvlll-c9933 2 года назад
Awesome👍👏
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 2 года назад
True 👍. we have seen everything in flour mill near relative house. nobody agrees or listens our word. people r crazy nowadays
@jayalakshmirajendran2371
@jayalakshmirajendran2371 7 дней назад
Very informative bro. God bless you Arunkumar sir. Your nakkal pechu 😅 interesting sir.
@manivannank6652
@manivannank6652 2 года назад
Dr. Meenai Masaal that avi oru vaaram fridge Vanthu Porithu Sappitala?
@joyfca2
@joyfca2 5 месяцев назад
enna solringa, naan Rava upma sapduven night time la nalla digestion aguthu.
@maheswaranperumal446
@maheswaranperumal446 Год назад
All are from Wheat we know During stage adding chemical is danger for maida
@dharanibai4409
@dharanibai4409 7 месяцев назад
All your videos very useful 🎉🎉
@malathisaktheeswaran7182
@malathisaktheeswaran7182 Год назад
Enna mathiriyana sapadu eduthukanu sir.. Morng night almost ellarume maritanga.. Idli dosa poori sapathi Parrott a idiyapam ellame mavu porul thane. Appo enatha saprathu sir .
@gowtham749
@gowtham749 2 года назад
Does Ragi has more carbs than Rice?
@irvinamarnath2023
@irvinamarnath2023 2 года назад
sir now a day all change to chappathy for sugar patient nobody eat raice
@SureshKumar-px2gh
@SureshKumar-px2gh 2 года назад
Please upload your food diet videos
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 7 месяцев назад
மைதா மாவு ஆல்வெளிகிழங்கு லே இருந்து தானே எடுப்பது என்று நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். இப்போது நீங்கள் மைதா மாவு கோதுமையில் இருந்து தான் எடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.....🤔
@prakashp4797
@prakashp4797 2 года назад
Maida is made from sakkara valli kilangu Sir.
@dhanakodimani4783
@dhanakodimani4783 2 года назад
im surffering from ibd , wheat is worst to me . i cant eat single chapathi
@thangarasu.s2326
@thangarasu.s2326 2 года назад
🙏மதிய வணக்கம் 🙏
@malnemo7
@malnemo7 2 года назад
Good!! Dr. My request: Not everyone is educated thus, plz give an EXPOSITORY explanation for all chemistrial words like..... Oxidation ¹ as not all understand. Note: Your vedio clips should reach all levels not those who studied chemistry. Plz explain a bit more better. Hope I'm not hurting you as this goes a public visibility, thanks.
@rajkumarvenkataswamy7456
@rajkumarvenkataswamy7456 2 года назад
Thank u Dr long time doubts cleared
@JR-kw4yf
@JR-kw4yf 2 года назад
Sunflower oil use panlama sir foreign la adhan sell panranga.adha pathi konjam sollunga sir.
@chandru2729
@chandru2729 Год назад
Easy understand with mems & fun... Vera level explanation sir 😂😂😂👌👌👌👌
@ravinc5994
@ravinc5994 7 месяцев назад
Super valthukkal
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41