காமடிக்கான கடுமையான போராட்டம்!! உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!! இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!! Nothing but "Fun"
அனைவரின் நடிப்புக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.அன்றாட நடைமுறையில் நடக்கும் நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள். 😂❤ veerai level. உங்கள் கலைப்பணி தொடர என்மனமார்ந்த வாழ்த்துக்க ள்.❤❤❤❤❤❤ super🎉🤩🤩🤩🤩👍